Тёмный
No video :(

வந்தவாசியின் சொர்க்கம் , தவளகிரி , Thavalagiriswarar , Shivan Temple, Vengundram Hill, Ganesh Raghav 

Ganesh Raghav
Подписаться 472 тыс.
Просмотров 41 тыс.
50% 1

vlog on the thavalagiriswarar temple near vandhavasi , adventures trip hope you guys like this video
old video : • Thavalagiriswarar Shiv...
location : goo.gl/maps/g3TNpas2tWCXeKqx7
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/ganeshraghav
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#Thavalagiriswarar #Thavalagiri #GaneshRaghav

Опубликовано:

 

4 окт 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 183   
@mohanavelus8149
@mohanavelus8149 3 года назад
அன்பு சகோதரர் கணேஷ் .சிவ தரிசனம் காட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@srinivasanpadma61
@srinivasanpadma61 3 года назад
கணேஷ் தங்கள் புண்ணியத்தில் எங்களைபோல வயதானவர்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத மலைகோயிலை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.நன்றி.
@manjularaju8467
@manjularaju8467 2 года назад
கணேஷ் உங்களிடம் பேச வேண்டும் எங்க கிட்ட பேசுவிங்களா எங்களுக்கு வந்தவாசில் இருந்து செய்யாறு வரைக்கும் கோவில்லுடை தாகவல் வேண்டும் வணக்கம்
@lalithamurali9747
@lalithamurali9747 3 года назад
சிவ குடும்ப தரிசனத்திற்கு நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன். அருமையான பதிவு. 👌
@sarathyachu8406
@sarathyachu8406 3 года назад
அருமையான கோவில் தெரியப்படுத்தியதிற்கு நன்றி🙏🙏🙏🙏👍👍👍👌👌👌
@sankarankonar2505
@sankarankonar2505 3 года назад
தவமாய் தவமிருந்து ஸ்ரீத வள கிரீஸ்வரர் தரிசனம் அருமை - நன்றி
@subathrashekar3105
@subathrashekar3105 3 года назад
கணேஷ்! மீண்டும் தவளக்கிரி, சென்ற முறை நண்பர் ஒருவரின் திருமண சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் சமயம் இத்தலம் சென்று வந்தீர்கள், ஹேமசந்தர் இருந்தார் என நினைக்கிறேன், இப்போது நவீன் வந்துள்ளார், Lockdown காரணமாக வாகனங்கள் அதிகம் ஒடாத காரணத்தால் pollution இல்லாத நல்ல சுத்தமான காற்றை சுவாசித்திருக்க முடியும், நல்ல சில தரிசனம், ஜீவசமாதி தரிசனம், நன்றி மகனே! வாழ்த்துக்கள் நவீன், வாழ்க வளமுடன்! ஓம் நமசிவாய!!🙏
@lokeshb7579
@lokeshb7579 3 года назад
நா இந்த ஊர் தா பா ஓம் நம சிவாய, திருச்சிற்றம்பலம் 🌹
@muthuraj8349
@muthuraj8349 3 года назад
சித்தர்களாலேயே இந்தக்கோவில் அமைக்கப்பட்டிருக்கும், சாதாரண மனிதர்களால் சாத்தியமில்லை, தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தம்பி உங்களுக்கு பாராட்டுகள் சைனாவே பிச்சை கேட்க வேண்டும் நம்மிடம் என்ன அற்புதமான கோவில்🙏🙏🙏🙏
@rajalakshmirajalakshmi3752
@rajalakshmirajalakshmi3752 3 года назад
Thavalai giri kovil video paarthen arumai unga koodave neril vandhu paarthadhu polave irundhathu nalla anubavam nandri ganesh kanna
@KannanKannan-jl7wn
@KannanKannan-jl7wn Год назад
கணேஷ் ராகவ் எப்படி இருக்கீங்க.மிகவும் அற்புதமான கோவில் பதிவு .மிகவும் அழகான நினைவுகள் நிரம்பிய பதிவுகள்.
@user-wn2om2er9g
@user-wn2om2er9g 3 года назад
இந்த மாதிரி மலைகளில் படிகளை நுட்பமாக செய்து செதுக்கியவர்களை பாராட்டியே ஆக வேண்டும் 👍
@theyyarperumaltharaitirupa699
@theyyarperumaltharaitirupa699 3 года назад
எங்கள் பகுதி திருகோயிலின் நேரில் பார்த்தது போல் இருந்த்து வணக்கத்துடன் நன்றி
@parameshwarankrrip1511
@parameshwarankrrip1511 3 года назад
Super Lord Shiva Temple and oldest Historical place
@admintechnologies1321
@admintechnologies1321 3 года назад
Hi Ganesh huga vlog yanaku romba pedikum
@krishnaveni7056
@krishnaveni7056 2 года назад
அன்பு சகோதரர் இக்ககோவில் எங்கள் பகுதியில் அமைந்துள்ளது ஆனால் நான் ஒரு முறை கூட இக்கோவிலுக்கு சென்றதில்லை அதற்கு பக்கத்தில் தென்னாங்கூர் என்ற ஊரில் ஒரு பெருமாள் கோயில் உள்ளது அங்கு அடிக்கடி சென்றுள்ளேன் அங்கு தான் நான் கல்லூரி படிப்பை முடித்தேன்
@nagarajan1035
@nagarajan1035 3 года назад
Hai Ganesh thanks nice video you get Lord shiva bless
@rajaniyer6144
@rajaniyer6144 3 года назад
Super
@arjunraj6919
@arjunraj6919 3 года назад
Super bro hill trekking ❤❤👍👍👍🙏🙏
@sachinmohan1768
@sachinmohan1768 3 года назад
My favourite Temple Vandavasi
@natarajansivakumar5978
@natarajansivakumar5978 3 года назад
மூலவரைக் காண்பித்ததற்கு நன்றி..நன்றி..நன்றி....! ரொம்ப ஆபத்தான பாதை...ஜாக்கிரதையாக இருங்க
@neelaveniramasamy7928
@neelaveniramasamy7928 3 года назад
Wow beautiful super oldest Sivan temple so much stragels you face this day thanks Ganesha we see this Temple Dream only we see you achieve thanks thamby God bless you child and your friend
@jayaprakashtn8435
@jayaprakashtn8435 3 года назад
Thavalagiri hill and swamy video super. Great.
@kalyanihariram3808
@kalyanihariram3808 3 года назад
Hi ganesh When we visited two years back , was raining at that time, so returned without climbing. Thanks for the video.
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 года назад
Arumaiyanatemple
@yogisantosha5672
@yogisantosha5672 2 года назад
Hlo bro, wat u said finally about the body n mind which is absolutely right.....U r blessed man, All the best.....
@malathiannamalai2858
@malathiannamalai2858 3 года назад
ஹாய் கணேஷ் ஹாய் நவீன் அருமையான சிவன் தரிசனம் நன்றி நன்றி ஒரு குரங்கு மாட்டுதான் காது ஷார்ப்பாக இருந்த மாதிரி இருந்தது
@devarajanmanavalan5142
@devarajanmanavalan5142 2 года назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 அற்புதம் நிறைந்த ஈஸ்வரர் தரிசனம் மனம் மகிழ்ச்சி அடைகிறேன் மிகவும் நன்றி அண்ணா 👌👌👌👌👌👌
@yogendrenn3520
@yogendrenn3520 2 года назад
ஓம் நமசிவாய
@selvaraninadarajah5391
@selvaraninadarajah5391 3 года назад
தூய்மையான தோழமை துணையிருப்பதால் உச்சம் தொட்டு நிற்கிறீங்கள்.விடாமுயற்சி அயராத உழைப்பு இந்தபுனித பணிக்கு இறைவனேபக்கதுணையிருப்பார்.பார்த்துக் கொண்டே உங்களுடன்பயணிக்கும் எங்களுக்குமல்லவா மூச்சு வாங்குகிறது.ரொம்பசிரம்படுகிறீர்களோ எனகவலையாகவும் இருக்கிறது.வந்திட்டோம்சாதிச்ச சந்தோஷம் உங்கள் முகத்தில் பார்த்தோம்அதுதான் தரிசனம்.வெற்றி உமதே.
@godislove797
@godislove797 2 года назад
நன்றி
@ramasamymanavalan5505
@ramasamymanavalan5505 3 года назад
Siva siva 🙏🙏🙏🙏Enaku nimmathi kodu🙏🙏🙏🙏
@smulaganadhan9348
@smulaganadhan9348 3 года назад
ஓம் நமசிவாய.சிறப்பு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@JothiJothi-ib8ph
@JothiJothi-ib8ph 2 года назад
கணேஷ் ராகவ் இனிய காலை வணக்கம். எப்படி இருக்காங்க கணேஷ். வீட்டில் அனைவரும் நலமா. காஞ்சி கண்ணுக்கு வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கணேஷ். 💐🙏
@kalyani1510-c1k
@kalyani1510-c1k 3 года назад
Very tough route you are always achievers Ganesh Ragav and Naveen! Keep rock God will always with you. Thank you 🙏🙏🙏🙏
@kalaiarasib6599
@kalaiarasib6599 3 года назад
Three years back one time vanthathu mega arumaiyaana pathivu temple video super thambi Naveen thanks
@ponnisankar0019
@ponnisankar0019 3 года назад
Ganesh ma vlog super super message very Super Intha Athisiya Kovil ellam unnalthan parka mudinthathu ThavalaGrishwarar Arul Anantha mai petrom Ganeskum Navinkum Nantrikal pala.
@amrithag739
@amrithag739 3 года назад
Thanks ,children .I can't go there,but your vedio I had nice Dharshan of Davalagiri ñathar.it is very hard to climb. God is with you.
@smartbalaji2074
@smartbalaji2074 3 года назад
Love you bro showing vandavasi 😍😍
@devsalbava5112
@devsalbava5112 2 года назад
Super brother
@kamalaa3007
@kamalaa3007 3 года назад
Hats off to you you are gifted to see all hill less by lord Siva good all your parents prayers good
@wittysternraj7599
@wittysternraj7599 3 года назад
You are regularly saying the words as Yappa Yappa which means I am very tired and I require a ENERGY STOCK now and Somehow all your RU-vid videos are Superb because you are using a Classic Technique of Slow and Steady scene Capture with your Cameras and anyway keep it up and here you are already a Blessed man. By ROYAL Maharaja V WittySternRaj the International Multi Colours Star who created the Thousand stars Fort Lobby.
@tamilkadavulmurugan4117
@tamilkadavulmurugan4117 Год назад
God is love
@devsanjay7063
@devsanjay7063 3 года назад
Bro don't take risk take care show the temple without any risking of ur precious life 🙏
@tnpscdna6786
@tnpscdna6786 3 года назад
We visted 4 days ago, 1hr la climb pana mudium ,excellent view, after seeing thavalagiriswarar energy level will be "enum yethana malai venum nalum yeralam ",ஓம் நம சிவாய
@manieeselvam3960
@manieeselvam3960 2 года назад
Good information Bro... 👏
@padmarajamani4731
@padmarajamani4731 3 года назад
Nice coverage. Don't take risk. அருமையான, அழகான கோவில் 🙏🙏
@umashiva7612
@umashiva7612 3 года назад
Fantastic service Ganesh especially for elders like. Me who can't even dream of visiting these temples God bless you da kanna
@udhayasravanan5246
@udhayasravanan5246 3 года назад
Fantastic super very nice video ur amazing Vera Laval unique volger always G R sir thanks for sharing the video and keep rocking way to go thq🙏💐🍫
@MKVlogger
@MKVlogger 3 года назад
Bro enna camera use Pannriga Bro soluga...
@pugalpugal849
@pugalpugal849 3 года назад
Hi my native is vandavasi settled at chennai miss so much climbing during deepam festival
@janakiraman8702
@janakiraman8702 3 года назад
Super Ganesh love you and thank you Om Nama sivaya
@manjuanbu6006
@manjuanbu6006 3 года назад
superb view tmple ...our kulla deiva tmple👌
@californiamayura5811
@californiamayura5811 3 года назад
Very nice
@anburavi7837
@anburavi7837 3 года назад
நமசிவாய வாழ்க நாதன் தால் வாழ்க thanks you so much எல்லாம் சிவமயம் 🙏🙏🙏
@fireprabha3188
@fireprabha3188 3 года назад
Nice bro 👌👌👌
@ammaseethalakshmi
@ammaseethalakshmi 3 года назад
Arputha dharsanam. Seeing your journey I felt the knee pain. God bless you.
@kasthurikrishnamachari7227
@kasthurikrishnamachari7227 3 года назад
GooD---LORD BLESSES U
@kavithak.jkavitha2126
@kavithak.jkavitha2126 3 года назад
Super nice temple Ganesh...
@lakshminarayananchitra5713
@lakshminarayananchitra5713 3 года назад
Thanks for posting this video.
@venkatuma4744
@venkatuma4744 3 года назад
Thank u very much ganesh really we r blessed to see this video but for u we would not have had the darshan of thcalagireeswarar thank u
@amudhacharles451
@amudhacharles451 3 года назад
Enjoyed watching your trip. Got good darshan of Thavalagiri Nathar. God bless you.
@srigovindarajaswamimurugar3713
@srigovindarajaswamimurugar3713 3 года назад
Super bro thank you for this video Temple bro
@hemalathasugumaran5437
@hemalathasugumaran5437 2 года назад
ThavalagirieswaraaPotriPotriPotri, SivaSiva
@rajalakshmichandrasekhar3879
@rajalakshmichandrasekhar3879 3 года назад
Super na..
@balachandraathreyan8759
@balachandraathreyan8759 3 года назад
Trip to Thavalagireeswarar is excellent. Try to visit Byravar malai(vairava malai) near latheri,katpadi. N A dist.
@kanchikalanjiyam570
@kanchikalanjiyam570 3 года назад
Super great experience 👍 given that place was amazing.. most vibration
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 3 года назад
Ammadi eppadi ungala evalavu risk eduka mudiethu neengal eruvarum nallapadia erum varai enakku tensionaha erunthathu may god bless you
@prakashd4
@prakashd4 2 года назад
Thank you for your hard effort videos sir...
@gvbalajee
@gvbalajee 3 года назад
Great hill temple
@cnsraghavan1592
@cnsraghavan1592 3 года назад
Your life is too precious to be risked over a hill temple. Take care.
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 года назад
Supersupersuper.. All ur vlogs so super
@sumathiraju3394
@sumathiraju3394 3 года назад
Wow super bro, thank you so much bro
@dm88847
@dm88847 3 года назад
Very nice video🤩
@vijayan7947
@vijayan7947 3 года назад
I am from vandavasi
@chandralekha6296
@chandralekha6296 3 года назад
Excellent. On the way to Tavalagiri green trees and fields views are so Beautiful.You both are Amazing.very hard efforts by you. Wonderful but so risky. Super Coverage. So Beautiful Tavalagireeswarar Temple. Fantastic Vlog.very Nice motivation Thanks to you and Naveen. 👌👌👍👍💐💐
@SivaKumar-yz4by
@SivaKumar-yz4by 2 года назад
Super😇😇
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🌹 திருச்சிற்றம்பலம் 💐🌿🌸🏵️🙏
@sridevinagarajan4981
@sridevinagarajan4981 3 года назад
Wow. Great brother. God bless you for all your efforts
@jayanthivijaykumar2279
@jayanthivijaykumar2279 3 года назад
Indha mari Kovil pakkaradhu adventurea iruku but patthu bros dt take risk pa videola pakkavae bayama iruku appa nerla pona ninga evlo rish eduthurukinga take care both of urself
@SureshKumar-ow2ji
@SureshKumar-ow2ji 3 года назад
Thank you bro..keep up the good work 👌👌😊
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 3 года назад
Superb 👍👌👌👌🙏🙏🙏🙏
@papujinji5397
@papujinji5397 3 года назад
Very steep and looks pretty dangerous too! But thanks to your efforts, and Mavin's, I got to see this கோவில்.
@samuelshanthi7407
@samuelshanthi7407 3 года назад
Superb
@noobgamertamil8238
@noobgamertamil8238 3 года назад
First like and comment
@thara2341
@thara2341 3 года назад
Bro vellore la nandhiyaalam hills good for trecking.
@myheart3849
@myheart3849 3 года назад
Nice...
@rajathykala9250
@rajathykala9250 3 года назад
Kodi nandri 🙏
@revathisarma7491
@revathisarma7491 3 года назад
Hai Tambi hai Naveen that hill is looking very strap❤️❤️
@geethanarayanan6469
@geethanarayanan6469 3 года назад
Why take so much of risk? But finally very nice darshan. I have seen the temple by your grace
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 3 года назад
Om Namashivaya
@nagarajan1035
@nagarajan1035 3 года назад
Thanks I get motivation form
@manthrashanthik4350
@manthrashanthik4350 3 года назад
Super bro 🤜🤜🤜
@ammuammubabu1663
@ammuammubabu1663 3 года назад
May god bless you bro 💐
@selvarasiskitchen6018
@selvarasiskitchen6018 3 года назад
Super ganesh thanks
@nknk6278
@nknk6278 3 года назад
Super G video
@moorthymoorthy4328
@moorthymoorthy4328 3 года назад
Super bro
@kamalaa3007
@kamalaa3007 3 года назад
Blessyou lord sivea
@ramasamymanavalan5505
@ramasamymanavalan5505 3 года назад
Siramangal nirantha payanam esa Arulvai
@SBALAK9753
@SBALAK9753 3 года назад
Who built this temple and is there a history of this temple? Thanks for sharing the experience.
@playboys726
@playboys726 3 года назад
15:10 Yellow-throated Bulbul bird Calls nalla kekkutha,next time pona sollungha
@minions_motif
@minions_motif 3 года назад
Hai brother very nice
Далее
Thavalagiriswarar Shivan Temple Vengundram Hill
27:15
Просмотров 209 тыс.