புனிதா எனக்கு தெரிந்தவரை நீங்கள் நல்ல வசதி படைத்தவர் போல் உள்ளது.எனினும் உங்களின் ஆடம்பரமில்லாத நகைச்சுவையான பேச்சு என்னைப்போன்று பலருக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்
வணக்கங்க பொதுவாக நீங்கள் பிறந்த வீடு மற்றும் புகுந்த வீடு வசதியான குடும்பம் தான் எனினும் தோட்டம் பராமரிப்பு புதுபுது யுத்திகள் சந்தைபடுத்துதல் மற்றும் தேடுதல் வேட்டை தொடர்கிறது எனினும் Utube CH தொடங்கி இந்த சின்ன வயதில் இடைவிடாமல் உழைப்பது பெருமைக்குரிய விஷயமே உங்களின் ஒவ்வொரு VLogம் Super தான் சாப்பாடு செய்வது மற்றும் அதை உடன் வீடியோ எடுத்து edit செய்து அப்பப்பா மொத்தத்தில் பார்பவர்களுக்கு ஒரு உந்துதல் ஆக உள்ளது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்***********
In rice there is an ingredient called arsenic that has to be removed. Adhu nala thaan our ancestors never used cooker they always strained the kanji from rice and ate . So best is to strain the rice water and eat cooker is bad for rice .
இன்று முதல்நாள் காணொலி ஆரம்பமே சுறுசுறுப்பாக ஆரம்பமாகியுள்ளது சூப்பர் காலை நேரத்து உங்கள் சுறுசுறப்பு எங்களுக்கும் கிடைக்க வேண்டும் சிஸ்டர் சிஸ்டர் அடுத்த காணொலி பார்க்க ஆவலாய் காத்திருக்கிறேன் புனிதா சிஸ்டர்
Saatham vadika normal cooking pot use panninga na antha vadicha thanni romba healthy sis because athu slow cooking process... But cooker la cook panumpothu kandipa vadikattiranum...athu closed vessel la boil aakurathaala automatic ah chemicals create pannirum also weight gain aakum..quick ah cook aakuthu naalae athu unhealthy thaan.
Sister oru help nega use panra grinder rivew podoinga shorts aa pota kuda ok... aathu ena brand,price,quantity and quality pathi sollu... engaluku vanga useful aa irukum... plzzz....