Тёмный

வேல் பூஜை! வேல் மாறல் இன்னும் பல  

Positive vibes
Подписаться 33 тыс.
Просмотров 26 тыс.
50% 1

வேல் மாறல் மகா மந்திரம்
kaumaram.com/text_new/velmara...
108 முறை சொல்ல வேண்டிய மகா மூல மந்திரம்
ஓம் சரவணபவாய நமஹ
திருப்புகழ்
kaumaram.com/thiru/nnt1053_u....
கந்தர் அலங்காரம்
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே
கந்தர் அனுபூதி
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே
பூஜை நிறைவில் சொல்ல வேண்டிய அரோகரா மந்திரம்!
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா
என்னை வாழ வைக்கும் தெய்வத்திற்கு அரோகரா
மூச்சு பேச்சு உயிர் உடல் என‌ வாழ்வாகி நிற்கும் செந்தூர் சக்ரவர்த்திக்கு அரோகரா

Опубликовано:

 

8 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 222   
@user-dg7iy3tu2e
@user-dg7iy3tu2e 3 месяца назад
எல்லா புகழும் முருகனுக்கே... என் மகளுக்கு 2 வயது 9 மாதம்.. அவள் பேசவில்லை... முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் பாராயணம் பண்ணுவேன்... சஸ்தி திதி என்று என் மகள் முருகன் படத்தை பார்த்து அப்பா அப்பா என்று 4 முறை சொன்னாள்... நன்றி முருகா... வேல் உண்டு வினை இல்லை.. மயில் உண்டு பயம் இல்லை.. குகன் உண்டு குறை இல்லை.. கந்தன் உண்டு கவலையில்லை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Meruniharshi
@Meruniharshi 3 месяца назад
ஏனோ தெரியவில்லை உங்கள் பதிவை படிக்கும்போது சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்த கண்ணீர்.....❤ அப்பணின் அற்புதங்கள்...🐓🙏🌹🦚
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 3 месяца назад
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 месяца назад
Eppadi viradham irundhinga sagodhari
@user-dg7iy3tu2e
@user-dg7iy3tu2e 3 месяца назад
@@bharathidarshanram249 non veg sapidama irunthen and mathavanga vitla sapidama irunthenga
@manikalachannel
@manikalachannel 3 месяца назад
Non veg saptigala illaiya please reply
@Meruniharshi
@Meruniharshi 3 месяца назад
சென்ற மாதம் கிருத்திகை அன்று முருகன் அருளால் எனக்கு அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது அண்ணா operation theatre la கூட முருகா என்று ஒருவர் கூற மகிழ்ச்சி.. எனக்குப் அறுவை சிகிச்சைக்கு அனைத்து செயல்முறைகளில் செய்த மருத்துவர் பெயரும் சிவசுப்பிரமணிய.
@mutharasia8179
@mutharasia8179 3 месяца назад
வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயம் இல்லை குகனுண்டு குறைவே இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை
@prajraj5970
@prajraj5970 3 месяца назад
Is this from Kandhar anuboothi
@sundarvel8305
@sundarvel8305 3 месяца назад
அண்ணா நான் தொடர்ந்து வேல்மாறல் ,திருப்புகழ் படிதுவருகிரேன். முருகன் என்னிடம் உணர்பூர்வமாய் பேசுவதை , வழிநடத்துவது,உணர்கிறேன்.
@DhivyaHaridoss
@DhivyaHaridoss 3 месяца назад
நன்றி அண்ணா 🙏🙏😍😍😍 வேல் மாறல் தொடர்ந்து படிக்க வாழ்வில் அதிசயங்களை நிகழ்த்தி கொண்டு இருக்கிறார் என் அப்பன் ❤❤❤❤❤❤
@sureshjamuna394
@sureshjamuna394 3 месяца назад
Yes enakkum than
@punitlatha
@punitlatha 3 месяца назад
Yes enakum tha
@shardhasathishkumar5932
@shardhasathishkumar5932 3 месяца назад
Yes. Enakkum
@arunamuthu4103
@arunamuthu4103 3 месяца назад
Pls explan ur mirakal
@priyasenthil877
@priyasenthil877 3 месяца назад
நான் நல்லபடியா 48 நாள் வேல் பூஜை நேற்று நிறைவு செய்தேன் 🙏🙏🙏
@saranyasaran5836
@saranyasaran5836 3 месяца назад
Unga kanavil murugar katchi alidhara
@33anbarasan
@33anbarasan 2 месяца назад
நிறைவு வேண்டாம் தொடர்ந்து படியுங்கள்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 3 месяца назад
வேல் வாங்கி பூஜை செய்ய வேண்டும் என் அப்பன் திருச்செந்தூரார் உத்தரவுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றேன் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏🙏 தி
@AbiraTimes
@AbiraTimes 3 месяца назад
நேற்று தான் நான் வேல் வாங்கினேன் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@nandhadurga2105
@nandhadurga2105 3 месяца назад
அண்ணா கோடி கோடி நன்றிகள்......... என் அப்பன் முருகனின் அருளை உங்களின் மூலம் என் அப்பன் எங்களுக்கு எடுதுறைக்கிறார் 🙏🙏🙏🙏🙏🙏🙏அவரின் அருளை எப்போதும் எங்கும் எடுதுறைக்க இந்த அடியேனின் பெரும் ஆசை 🙏🙏🙏🙏🙏🙏
@user-ky2bv9ls2w
@user-ky2bv9ls2w 3 месяца назад
நான் ஒரு நாளைக்கு டைம் கிடைக்கும்போது எல்லாம் படிப்பேன் மேலும் கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி கந்த சஷ்டி வேல்மாறல் எனக்கு டைம் கிடைக்கும்போதெல்லாம் படிச்சிட்டே இருப்பேன் தண்ணி குடிச்சா எப்படி தாகம் தீரா இருக்கும் அது போல படிக்க படிக்க எனக்கு இன்னும் படிக்கணும் இன்னும் படிக்கணும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை படிச்சிட்டே இருப்பேன் நான் நேற்று முருகப்பா அந்த வெயில் உஷ்ணத்தை கொஞ்சம் குறைச்சு வைங்க இது மக்கள் எப்படி தாங்குவாங்க அப்படின்னு சொல்லி கேட்டு என்ன அப்ப இன்னைக்கு பாத்தா வெயில் கம்மியா இருக்கு அப்புறம் ரொம்ப தூரமா போயிட்டு வந்தேன் ஒரு 70 கிலோமீட்டர் அப்படி வண்டியில அப்ப வந்து காத்து அடிச்சு வெயில் தாக்கமே இல்லை இப்ப நீங்க சொல்லும்போது எனக்கு அது முருகர் சாமி எனக்கு ஞாபகப்படுத்தினார் இன்னும் இதுபோல நிறைய எனக்கு அந்த மாதிரி உன் வாழ்க்கையில் நிறைய அற்புதம் ஆனா எனக்கு எப்படி சொல்றது யாருகிட்ட சொல்றதுன்னா ரொம்ப நாளா ஒரு வருஷமா இது நிறைய அற்புதம் நடந்துட்டே இருக்கு எனக்கு யாருக்கும் யாரையும் நம்பி என்னால சொல்ல முடியல அதான் முருகருடைய பதிவில சொல்லிட்டு இருக்கேன் என் மனசுல இருந்து நீண்ட நாள் ஒரு வாரம் யார் கிட்ட சொல்லணும் யார்கிட்ட சொல்லனும்னு இப்பதான் அதுக்கு ஒரு வழி கிடைத்தது ஓம் சரவணபவ 🌹🌹🌹🌹🌹🌹
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 месяца назад
Kekkave romba santhosama irukku sagodhari vetri vel muruganukku arogara 🙏🙏🙏
@aarthiaarthi9876
@aarthiaarthi9876 3 месяца назад
உங்கள் குரல் அற்புதம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அற்புதம் மிக்க நன்றி 🙏🙏🙏
@divyapriyadivi3875
@divyapriyadivi3875 2 месяца назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா மிக்க நன்றி அன்னா🙏🙏🙏
@kanipriya6512
@kanipriya6512 3 месяца назад
அண்ணா வணக்கம் ....🙏... உங்களின் அனைத்து பதிவுகளும் நான் கேட்பேன் அண்ணா... நானே வேல் வரைந்து 48 நாட்கள் பூஜை பண்ணி வேல் மாற்றல் படித்தேன்... அதுக்கு அப்புறம் 2 வேல் மற்றும் எம் பெருமான் முருகன் சிலை எங்கள் வீட்டிற்கு வந்தது அண்ணா.... எங்களுக்கு மிகுந்த ஆனந்தம் அண்ணா... முருகன் எங்களை திருச்செந்தூர் அழைத்து இருக்கிறார் அண்ணா அடுத்த வாரம் போகப் போகிறோம் அண்ணா... மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது..... வேலும் மயிலும் சேவலும் துணை..🙏🙏🙏
@user-oh4ye8mm5g
@user-oh4ye8mm5g 3 месяца назад
வாழ்வில்மாற்றம். ஒருவருக்குவேண்டூமானால். நம்மனம். முதலில். நல்லவழியில்செல்லவேண்டும்.... விசயகுமார்.. ஆசியரின். வழிகாட்டுதலுக்கு.. மிக்கநன்றி..... சரவணாபோற்றி
@nivedha1085
@nivedha1085 3 месяца назад
Nan epothu ellam vazhkaiyil thuvandu nirkindreno apothu ellam mani adicha mari unga vedio varuthu. Thanks to lord muruga🙏Anna ur speech about lord murugan are very important for us. When am struggling and suffering It is healing for us🙏. Thank you na. Niraya per kitta pechu thiramai irkum but yellaralayum makkal aa eerka mudiyathu somebody's speech only attract peoples like you anna. Anna one request na *Kantha puranam* patri thangal pesa vendum🙏
@sulochanasudha8998
@sulochanasudha8998 2 месяца назад
ஓம் சரவண பவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@vimalamp7727
@vimalamp7727 3 месяца назад
Naan So So Mee Ayya sorpozhivirkku piragu ungalodathu than adhigam ketkurean
@samson873
@samson873 3 месяца назад
🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... விபூதி அனியும்போது, வலப்புறம் இருந்து இடப்புறமா? இடப்புறம் இருந்து வலப்புறமாக அனிவாதா..🦚🦚
@rathna.a8100
@rathna.a8100 3 месяца назад
ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா உருவாய் அருவாய் உள தாய் இல தாய் மரு வாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 3 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. ❤❤❤❤❤❤.அய்யா அவர்களின் குறிப்பு அருமை அருமை வேல் குறிப்பு அருமை.🎉🎉🎉🎉🎉🎉
@priyadharshini2536
@priyadharshini2536 3 месяца назад
ஐயா வணக்கம். ஓம் சரவணபவ ஐயா நான் கோவில் போகும் வரை ஓராயிரம் கவலை எத சொல்லனும் எத சொல்லனும்னு ஓரே யோசனை ஆனால் கருவறையில் அப்பன பார்த்தால் என் மனதில் எதையும் நியாபகம் வருவதே இல்லை கண்ணீர் மட்டும் தான் வருது ஐயா இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை நான் வாழ்வில் முருகனே பிடிக்காமல் போகாமல் இருந்த கோவில் வரை போனாலும் அவர பாக்காம எத்தனையோ நாள் திரும்பி வந்து இருக்கேன் காலம் கடந்து எல்லாம் இழந்து இப்போ எல்லாம் முருகா முருகானு வாழ்வை மாற்றி விட்டார் எல்லாம் புகழும் முருகனுக்கே கண்ணீர் வர காரணம் மட்டும் பதிவு தயவு செய்து சொல்லுங்கள் ஐயா
@srk8360
@srk8360 3 месяца назад
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
@user-oh4ye8mm5g
@user-oh4ye8mm5g 3 месяца назад
உங்கள்பதிவை. எதிர்பார்த்துகொண்டுஇருந்தேன்....
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 3 месяца назад
❤❤❤🦚🦚🦚🦚🦚🦚✡️💐🙏
@sabeethas6791
@sabeethas6791 3 месяца назад
அண்ணா நான் தொடர்ந்து வேல்மாறல் திருப்புகழ் படித்துக் கொண்டு வருகிறேன் முருகன் கனவில் காட்சி அதிகமாக அளிக்கின்றார். என்னோடு பேசுவதில்லை முருகன் என்னோடு பேசுவதற்கு நான் நான் என்ன செய்ய வேண்டும்.
@minesony4273
@minesony4273 3 месяца назад
Waiting from long time for vel maral explanation in your way
@vinothkumarc4031
@vinothkumarc4031 2 месяца назад
உங்களுடைய பேச்சைக் கேட்டு முருகனுக்கு அடிமை ஆகி விட்டேன்
@Kasthurianoj-cp1du
@Kasthurianoj-cp1du 2 месяца назад
அருணகிரி நாதர் அறிய வைத்தவர் என் அப்பன் முருகன்
@Diyahoney.528
@Diyahoney.528 3 месяца назад
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை🙏🙏🙏🦚🦚🦚
@poornivelu
@poornivelu 3 месяца назад
Guruve saranam 🙏 Thanks for this post sago 🙏 Only after watching ur Vel maaral post have started to recite Vel maaral mahamantiram recent days ... I strongly believe lord muruga is talking to me through you 🙏 Sarvam Murugaarpanam 🙏
@rajalakshmi31016
@rajalakshmi31016 3 месяца назад
மிகவும் நன்றி அய்யா 🙏, உங்களுடைய அணைத்து பதிவுகள் மிகவும் பயன் உள்ளதாகவும், அறிய விஷயங்கள் அனைத்தும் உள்ளடகி உள்ளதாயும்,என் அப்பன் முருகன் மீது பெரும் பக்தியையும், நம்பிக்கையும் உண்டு பண்ணுகிறது. உங்களுடைய அனைத்து வார்த்தைகளும் அந்த முருகன் எனக்கு கூறும் வார்த்தைகளாகவே கருத்துகிறேன் அய்யா 🙏. அந்த முருகன் அருளால் நீங்கள் வளமுடன் உங்கள் குடும்பத்துடன் நோயற்ற, நீண்ட வாழ்க்கை வாழ வேண்டும், இந்த உங்களுடைய சிறந்த இறை பணியானது மேன்மேலும் விரிவடைந்து, அணைத்து மக்களுக்கும் சென்றடைய என்னுடைய பிரார்த்தனைகள் 🙏, வாழ்த்துக்கள் 👍 ஓம் சரவணபவ🙏
@vanikavitha8621
@vanikavitha8621 3 месяца назад
நன்றி...அருமையான பதிவு அண்ணா.. இது போன்ற பதிவுகள் அதிகம் போடுங்கள் அண்ணா... ஓம் சரவண பவாய...
@Ihateyou20248
@Ihateyou20248 3 месяца назад
Sir unga speech ketutha na velmaral padika start panuna nalla positive energy iruku murugara unara mudithu romba nandringa sir murugar unga moolama enaku valikati irukar...Om Saravana bhava 🙏
@malarvizhi7777
@malarvizhi7777 3 месяца назад
அருமையான பதிவு
@rojalakshmi6216
@rojalakshmi6216 3 месяца назад
அருமையான பதிவு நன்றி அண்ணா
@narmadhaneelagandan3536
@narmadhaneelagandan3536 3 месяца назад
Kantha sashti kavasam, vel maral, pagai kadithal, shanmuga kavasam, subramaniya bhujangam, kumarasthavanam, murugar 108 potri, shanmuga saranam, subramaniya kavasam, thiruvasagam, melum thirupugazh, kantharalangaram, kanthar anuboothi, vatratha poigai padal, allikodupathi vallamai petravan padal idhu anaithum padikiren en appa muruganukaga 🙏
@therubiksmaster25
@therubiksmaster25 3 месяца назад
அற்புதமான விளக்கம் ஐயா
@sathyasai180
@sathyasai180 3 месяца назад
நன்றி 🙏
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 3 месяца назад
Sir.. i am INDHUMATHI ... nan 12 naalaaga padithu varugiren... unga speech kettu mei silirthu kan kalangugirathu... mikka nandri sir
@Deepa-kv2ou
@Deepa-kv2ou 3 месяца назад
நன்றி ஐயா.
@manimegalaimegala9479
@manimegalaimegala9479 3 месяца назад
Om Saravana Bava OmMurga potrri Thiruchenthur Muruga Saranam Nandri Thambi Vazgha valamudan
@user-db1sq4kq3f
@user-db1sq4kq3f 3 месяца назад
Mikka nandri muruga ❤️
@SekarSekar-yp8tt
@SekarSekar-yp8tt 3 месяца назад
super video thanks
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 3 месяца назад
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி, மிக்க நன்றி.
@kparameswariammu-ix4nj
@kparameswariammu-ix4nj 3 месяца назад
Thank you so much anna
@My_earringbox_9995
@My_earringbox_9995 3 месяца назад
Murugan thunai ✨💜
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 3 месяца назад
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை
@devikasaravanan-ib1ly
@devikasaravanan-ib1ly 3 месяца назад
Thank you anna vel maral padithavudan en valvil matram unargiren nanri vetrivel muruganukku arohara
@vijayalakshmi3526
@vijayalakshmi3526 3 месяца назад
Nandri arumai anna
@user-vy4sb4rf6f
@user-vy4sb4rf6f 3 месяца назад
Super Anna nandri anna.
@pandiselvim1063
@pandiselvim1063 3 месяца назад
Romba nandri sir...vel maral maga manthiram pathiv kuduthathuku 🙏🙏🙏
@mshankari5807
@mshankari5807 3 месяца назад
😄 superb sir, thank you, ella video layum bakthi ya niraiva kudukiringa athey samayam neenga engala sirikavaikavum seiyireenga, nandri🙏
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 2 месяца назад
அருமையானபதிவுதகவலுக்குநன்றி
@alagualagu1821
@alagualagu1821 3 месяца назад
அருமையான பதிவு அண்ணா. முருகன் எங்களுக்கு வழிகாட்டியாக தங்களை தெரியப்படுத்தியதற்கு கோடி நன்றிகள் சண்முகா.
@user-uh1jo7hd5l
@user-uh1jo7hd5l 3 месяца назад
Om shree muruga poetry poetry 🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏🙏💐👏
@PRIYAVIJAYACUCENTRE
@PRIYAVIJAYACUCENTRE 3 месяца назад
Thank you so much for your Detailed information sir
@veni-pe7do
@veni-pe7do 3 месяца назад
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி நன்றி அண்ணா
@user-bb7fz9lg8t
@user-bb7fz9lg8t 3 месяца назад
நன்றி அண்ணா 🙏🙏💐💐 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏
@user-si3pr8sk7i
@user-si3pr8sk7i 3 месяца назад
Murugaaa 🙏🏻❤️
@sudhakarnatarajan4449
@sudhakarnatarajan4449 3 месяца назад
Very interesting speech super anna
@kalaiyarasikamalakannan2574
@kalaiyarasikamalakannan2574 3 месяца назад
Nall pathivu Anna nanri
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf 3 месяца назад
Superb Anna 🎉
@gayathriprassad3353
@gayathriprassad3353 3 месяца назад
Sir please give complete explanation for each and every line of val maral.... it should help us thank u
@skandaarogiyam9729
@skandaarogiyam9729 3 месяца назад
Anna super ! ❤❤❤❤❤
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 3 месяца назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@ravananraju1436
@ravananraju1436 3 месяца назад
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚
@rajigovind4395
@rajigovind4395 Месяц назад
வணக்கம் ஐயா வேலை கொண்டுசென்று முருகன் கோயிலில் வைத்து கொண்டுவரச்சொள்ளியிருந்தீர்கள் சில கோயிலில் வீட்டில் வைத்து வழிபட்ட வேலை வைக்க மறுத்துவிட்டார்கள் அதனால் கோவிலுக்குள் என் அப்பன் முருகன் அருள் இருப்பதாக நினைத்து கொண்டு வேலை பூஜை அறையில் வைத்து விட்டேன் வெளும் மயிலும் சேவலும் துணை
@karthik1278
@karthik1278 3 месяца назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@rajakumariaridoss9578
@rajakumariaridoss9578 3 месяца назад
Super sir....
@KolaruGaming2015
@KolaruGaming2015 3 месяца назад
Iyya Nan vel vangi vanthu 48 Nala prathishtai seythu vazhipattu varugiren Iyya. Vel maralum thinanmum padithu varugiren.arambathil vel maral padikka migavum kashtamaga erunthathu ahanal padika padikka arumayana varigalal en manathil nandraga pathinthu vittathu murugan arulal.
@kalai23842
@kalai23842 3 месяца назад
Ayya Nan ungal pathevai parthu vel meral padeikeran en appan ennudan erikeran muruganiku arokara arokara arokara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ii9us6bo4w
@user-ii9us6bo4w 3 месяца назад
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
@gokilavani1559
@gokilavani1559 3 месяца назад
ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ
@Mari-ix4vd
@Mari-ix4vd 3 месяца назад
ஓம் சரவண பவ ஓம்.....❤
@Jayachitra0105
@Jayachitra0105 3 месяца назад
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramachandranc.132
@ramachandranc.132 2 месяца назад
என் மனைவி கஸ்தூரி என்னிடம் பேசி விட்டாள்
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 3 месяца назад
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa
@user-rp4qf6hc8f
@user-rp4qf6hc8f 3 месяца назад
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை
@thanjaitamizha-sb6pg
@thanjaitamizha-sb6pg 3 месяца назад
அண்ணா ❤❤❤❤❤
@user-ky2bv9ls2w
@user-ky2bv9ls2w 3 месяца назад
ஓம் சரவணபவ எனக்கு மந்திரம் சித்தாயிருச்சு
@VimalPriya-hs2iy
@VimalPriya-hs2iy 3 месяца назад
ஓம் சரவண பவ 🥰 🩵❤️💚💜🩷💙
@Atomic_dragon
@Atomic_dragon 3 месяца назад
மன பயம், பதட்டம் நீங்க வழி சொல்லுங்கள் அண்ணா🙏
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 3 месяца назад
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@sadanandamsivagnanam5980
@sadanandamsivagnanam5980 3 месяца назад
Sarguru gnana vallal saranam🙏🙏🙏
@revathigovindarajan8961
@revathigovindarajan8961 3 месяца назад
வேலும் மயிலும் துணை
@vijayalakshmiv4148
@vijayalakshmiv4148 3 месяца назад
9th day inspired by you anna
@rajkamal3006
@rajkamal3006 3 месяца назад
Om saravana bhava 🦚
@abi-fi7vc
@abi-fi7vc 3 месяца назад
Say about kirubanathavariyar
@F2P372
@F2P372 3 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@shanthisundhar4595
@shanthisundhar4595 3 месяца назад
தம்பி ரொம்ப நன்றி தம்பி
@praveenpriya2967
@praveenpriya2967 3 месяца назад
Sathiyama unmai anna thanks again
@user-bj2po2up3f
@user-bj2po2up3f 3 месяца назад
Appa muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-bj2po2up3f
@user-bj2po2up3f 3 месяца назад
Om Saravana pava 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaviyaharish4197
@kaviyaharish4197 3 месяца назад
Vetri vel muruganuku arohara
@sujathavt7959
@sujathavt7959 3 месяца назад
ஒரு ரூம் தான் இருக்கு தூங்குறது, சாப்பிடுறது எல்லாம் ஒரே ரூம் தான் பூஜா ரூம் இல்லை. வேல் வாங்கி ஓபன் வச்சி பூஜை பண்ணலாமா
@narchana9854
@narchana9854 3 месяца назад
Om Saravana Bava
@radhanagarajan7937
@radhanagarajan7937 3 месяца назад
Sir vel maaral padikkum murai sollungal sir pls
@padaithalairajendran7930
@padaithalairajendran7930 3 месяца назад
நீங்கள் சொல்வது எதிரொக்கிரது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 3 месяца назад
🙏🙏🙏
@mallikaymalli4747
@mallikaymalli4747 2 месяца назад
Om Saravanabava
@devilakshmi9453
@devilakshmi9453 3 месяца назад
Anna daily oru video kudunga plz
Далее
НОВАЯ ПАСХАЛКА В ЯНДЕКСЕ
00:20
Просмотров 1,6 млн
Elden Ring DLC - ПОДОЖГЛО ПОПУ!
07:26
Просмотров 492 тыс.