Тёмный

வேல் மாறல் விளக்க பகுதி 11 | Vel maaral villaka paguthi 11  

Positive vibes
Подписаться 33 тыс.
Просмотров 19 тыс.
50% 1

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும் ...... 11
......... பதவுரை ......... top button
தனித்து ... துணையின்றி தன்னந் தனியாய்,
வழி நடக்கும் ... வழியில் நடக்கின்ற,
எனது இடத்தும் ... எனது இடப் பக்கமும்,
ஒரு வலத்தும் ... ஒப்பற்ற வலது புறத்தும்,
இரு புறத்தும் ... முன்னும் பின்னுமான இரண்டு பக்கங்களிலும்,
அருகு அடுத்து ... அண்டையில் நெருங்கி,
இரவு பகல் துணையதாகும் ... இராக் காலத்திலும் பகல் காலத்திலும் துணையாக இருந்து என்னைக் காப்பாற்றும் (குகன் வேலே).

Опубликовано:

 

30 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 146   
@user-ry8hl9ll4w
@user-ry8hl9ll4w 11 дней назад
Om Muruga potri velundu vinai ellai,Mayilundu bayamillai. Kanthanthanundu kavalai ellai Muruga.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌄🙏🙏🙏🙏
@nandhadurga2105
@nandhadurga2105 Месяц назад
அண்ணா நீங்க நீடித்த ஆயுளோடும் ஆரோக்யத்தோடும் முருகனின் பெருமைகளை சொல்லி கொண்டே இருக்கவேண்டும், அதை இந்த செவிகளால் எப்போதும் கேட்டு கொண்டே இருக்கும் பாக்கியத்தை அப்பன் முருகன் எங்களுக்கு வழங்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏ஓம் சரவணா பாவா
@ssr7222
@ssr7222 Месяц назад
உங்களின் இந்த ஆன்மீக தொண்டு நிறைய முருக பக்தர்களுக்கு ஒரு வசந்த காலம் எல்லாம் முருகன் அருளால் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤
@sugunapushpa5861
@sugunapushpa5861 Месяц назад
தம்பி வேல்மாறல் விளக்கம் கொடுத்து இதன்மகிமையை பக்த்தர்களுக்கு உணர்த்தியிருக்கிறீர்கள் கோடி நன்றிகள உங்களுக்கு, சிறுவயதிலிருந்தே இந்த ஆத்மா முருகன்பக்த்தை முருகன்உடன் இருப்பதை பலமுறை உணர்த்தியிருக்கிறார் , வைகாசிவிசாகம் பத்துநாள் பூஜையில் கலந்துள்ளது பாக்கியம் முருகன் அருளாள் கிடைத்தது, ஒருநாள் பூஜை யின் போது ஒண்ணரை வயது குழந்தை மிகுந்த சந்தோசமாக சிரித்துகொண்டிருப்பது போல காட்சிகொடுத்தார் தத்ரூபமாக இருந்தது . கோவிலில் எல்லாபூஜையும் முடிந்தவுடன் முருகனிடம் சொல்லிட்டு கிளம்பமுருகன் சன்னதிக்கு சென்றேன் அப்பொழுது அந்தசிரிப்பு இல்லை நானும் எந்த இடத்தில் அமர்ந்து பார்த்தேனோ அதே இடத்தில் மீண்டும் அமர்ந்து பார்த்தேன் அப்பொழுதும் இல்லை. பூஜையின்போது முருகன் காட்சிகொடுத்து இருக்கிறார் என்று அறிந்தேன் அப்பனின் கருணையை சொல்ல வார்த்தைகள் இல்லை.இவ்வளவு கருணை காட்டிய என்அப்பனிடம் வேறு எதுவும் கேட்க தான் தோன்றுமா? அப்பன் முருகனுக்கு அரோகரா அரோகரா🎉🎉🎉
@user-ne5ei7qh2f
@user-ne5ei7qh2f Месяц назад
பணம் பதவி தேவையில்லை பொன் பொருளும் நாடவில்லை முருகா உன் அருள் போதுமே உயிர் வாழுகின்ற காலமெல்லாம் மாளிகையில் நாட்டமில்லை குமரா உன் நிழல் போதுமே🙏🙏🙏🙏🙏🙏
@sugunapushpa5861
@sugunapushpa5861 Месяц назад
தனித்துவழி நடக்கும் எனதிடத்தும் ஒருவலத்தும் இருபுறத்தும் அருகடுத்திரவு பகற்றுணைய தாகும்.
@nikitham844
@nikitham844 Месяц назад
Nandri
@Brindha216
@Brindha216 Месяц назад
நன்றி 🙏
@kowsalyadevi4864
@kowsalyadevi4864 Месяц назад
மகனுக்கு திருமணம் அனைவரும் ஒற்றுமையாக, உறவினர்கள் கலந்து கொள்ள வேண்டும் முருகா முருகா முருகா நீயே துணை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன்.
@kowsalyadevi4864
@kowsalyadevi4864 Месяц назад
மகன், மருமகள் ஒற்றுமையாகவும், சந்தோசமாக இருக்க வேண்டும் முருகா முருகா நீயே துணை.
@rathinamalam4348
@rathinamalam4348 Месяц назад
தம்பி நீங்கள் சொல்லிதான் எனது இந்த வயதிலும் என் மகள் மணவாழ்க்கை போராட்டத்திற்காக பாராயணம் செய்ய ஆரம்பித்து இருக்கிறேன் மனது மிகவும் ரணமாகி இருக்கிறது கைதூக்கி விடுவான் முருகன் என்ற நம்பிக்கையில்
@thirumurugan3559
@thirumurugan3559 Месяц назад
Nadakum
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 Месяц назад
Nadakum Amma en gurunathar pampan swamigal ninaithu kollungal
@reshumanisha31
@reshumanisha31 Месяц назад
வேலும் மயிலும் துணை ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan Месяц назад
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை
@mithranbabu2927
@mithranbabu2927 Месяц назад
வேல்மாறல் விளக்கம் எப்ப குடுப்பீங்க நாங்க எதிர்பார்த்துட்டே இருக்கோம் அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sethulingam8918
@sethulingam8918 Месяц назад
செந்தூர்கந்தா போற்றி
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha Месяц назад
ஓம் முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏நன்றி அண்ணா நன்றி நன்றி🙏🙏🙏🙏❤️🙏🙏🙏
@Vijayanu-fy1rn
@Vijayanu-fy1rn 19 дней назад
muruga thank you so much sir for explaining each and every line
@srk8360
@srk8360 Месяц назад
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Месяц назад
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 என் மகனை காப்பாற்றுங்கள் முருகா🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 Месяц назад
🦚ஓம் சரவணபவ🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@sainithyasainithya4734
@sainithyasainithya4734 Месяц назад
முருகன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்... ஓம் முருகா...
@sashok6809
@sashok6809 Месяц назад
Sir vannakkam...sir ongale keke keke murugane parthervonu oru nambikai oond aagadh...rombe nandri sir.
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@kaleshkumar2553
@kaleshkumar2553 Месяц назад
வேலும் மயிலும் துணை🌺🙏🌺
@user-hw5im5rk8c
@user-hw5im5rk8c Месяц назад
ஓம் சரவண பவ 🙏🏻இந்த பதிவுக்கு காத்து கொண்டிருந்தேன். ரொம்ப நன்றி அண்ணா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@venkadamvenkadam5972
@venkadamvenkadam5972 Месяц назад
ஓம் முருகன் துணை🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகர
@sumathi.Rajaram_vlogs
@sumathi.Rajaram_vlogs Месяц назад
வேல் உண்டு வினை தீர்க்கும் முருகா🙏💕🙏💕
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Месяц назад
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@priyachandran5306
@priyachandran5306 Месяц назад
ஓம் முருகா ❤
@sureshk2335
@sureshk2335 Месяц назад
நன்றி ஐயா உங்கள் பதிவை பார்த்த உடனே வேல் மாறல் படிக்க உதவியாக இருக்கின்றது எங்கள் குடும்பம் வல்லக்கோட்டை முருகன் அடிமைகள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤😮
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi Месяц назад
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா 🙏🦚🐓🙏
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@narendirandhanapal1856
@narendirandhanapal1856 Месяц назад
ஓம் முருகா 🙏🙏🙏
@rtr003
@rtr003 Месяц назад
வேலும் மயிலும் சேவலும் துணை முருகா 🙏🙏🙏
@PRIYAVIJAYACUCENTRE
@PRIYAVIJAYACUCENTRE Месяц назад
Vetrivel Muruganukku Arogara Thank you so much Sir for explaining each and every lines. Eagerly waiting for your Videos
@padmavathyramamoorthy800
@padmavathyramamoorthy800 Месяц назад
Om velum màyilum thunai
@claycreations.byradha
@claycreations.byradha Месяц назад
ஓம் சரவணபவ நமஹா முருகா போற்றி 🙏🙏🙏🙏🦚🙏🦚🙏🦚
@phantomdrone
@phantomdrone Месяц назад
அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருகன் 🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻
@arunu4218
@arunu4218 Месяц назад
🦚🙏🙏🙏வேலும் மயிலும் சேவலும் துணை 🦚🙏🙏🙏
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 Месяц назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@revathigovindarajan8961
@revathigovindarajan8961 Месяц назад
வேலும் மயிலும் துணை
@sudhavairamani2309
@sudhavairamani2309 16 дней назад
நன்றி அண்ணா 🙏🙏🙏
@palanisamysendhurpandiyan2064
@palanisamysendhurpandiyan2064 Месяц назад
Om.Muruha.Sarannam🙏🙏🙏⭐🌟⭐🌺🌹💐🥭🍎🍅🍇🍓🐚🐚🐚🦚🐓🐦🙏
@Veeramani-in9mn
@Veeramani-in9mn Месяц назад
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
@TSOM-SARANYAR
@TSOM-SARANYAR Месяц назад
Velum mayilum sevalum thunai,
@jayahappy727
@jayahappy727 Месяц назад
தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் சகோதரரே🎉🎉🙏🙏🙏
@shalinishalini4312
@shalinishalini4312 Месяц назад
Murugaaa 🙏❤️🙏
@user-rp4qf6hc8f
@user-rp4qf6hc8f Месяц назад
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤❤
@sairam-jd7rh
@sairam-jd7rh Месяц назад
ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏 நீயே துணை எங்களுக்கு 🙏🙏🙏
@ammumurali1405
@ammumurali1405 Месяц назад
Vetrivell Murugan aroogra 🙏 Veeravell Muruganuku aroogra 🙏 Sakthivell Muruganuku aroogra 🙏
@padminithiagharajan5160
@padminithiagharajan5160 Месяц назад
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayasenthil21
@jayasenthil21 Месяц назад
MURUGA MURUGA 🙏
@Esukarthi2224
@Esukarthi2224 Месяц назад
ஓம் சரவண பவ
@rubaruba7399
@rubaruba7399 Месяц назад
ஓம்சரவணபவ
@nagarajannagarajan8662
@nagarajannagarajan8662 Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@manjus5281
@manjus5281 Месяц назад
Murugan thunai!
@kamatchia4969
@kamatchia4969 Месяц назад
Anna nandri 🙏🏻🙏🏻🙏🏻
@saimuruga369
@saimuruga369 Месяц назад
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏🙏
@karthikkarthi3510
@karthikkarthi3510 Месяц назад
முருகா 🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Месяц назад
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa potri om
@kowsalyadevi4864
@kowsalyadevi4864 Месяц назад
திருமணம் நடக்கும் போது, நீங்கள் கூடவே இருக்க வேண்டும் முருகா முருகா நீயே துணை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன் முருகா
@CG-washing-gel
@CG-washing-gel Месяц назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@dhanapriya4136
@dhanapriya4136 Месяц назад
Om Saravana Bhava...nandri brother
@meenaselvam8254
@meenaselvam8254 Месяц назад
நன்றி🙏
@thamotharan2946
@thamotharan2946 Месяц назад
Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 Месяц назад
நன்றி தம்பி🙏🙏🙏
@thamotharan2946
@thamotharan2946 Месяц назад
Romba nandrigal Anna 🙏
@selvaraj-wu2kc
@selvaraj-wu2kc Месяц назад
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா
@indiraindira8188
@indiraindira8188 Месяц назад
நன்றிகள் கோடி சகோதரா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 Месяц назад
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@manojprasy2148
@manojprasy2148 Месяц назад
ஓம் சரவணபவ
@amulsuresh5430
@amulsuresh5430 Месяц назад
Vanakam sagodara Arumayana padivu 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mangaiasokan1877
@mangaiasokan1877 Месяц назад
ஓம் சரவண பவா 🙏
@sivan9009
@sivan9009 Месяц назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@Andavanpitchai
@Andavanpitchai Месяц назад
Shanmuga saranam 🙏
@user-kt2eu7nj5j
@user-kt2eu7nj5j Месяц назад
Nandri Anna velum mayilum seivathu thunai🙏🙏🙏🙏🙏🙏
@karthickv7197
@karthickv7197 Месяц назад
சத்தியமாவது சரவணபவவே🙏
@Uvsree12
@Uvsree12 Месяц назад
✨🦚ஓம் சரவண பவ🐓✨🙏🙏🙏
@radhanagarajan7937
@radhanagarajan7937 Месяц назад
Om Muruga 🕉🦚🙏
@anuva2022
@anuva2022 Месяц назад
அண்ணா! இன்று எனது பிறந்த நாள்! கனவில் வேல் வந்தது !! வேல்மாறல் தினமும் பாராயணம் செய்து கொண்டிருக்கிறேன்....
@balakrishnansubramaniam6485
@balakrishnansubramaniam6485 Месяц назад
முருகா🙏
@user-zu6oh8hr6w
@user-zu6oh8hr6w Месяц назад
வேலும் மயிலும் சேவலும் துணை மிக்க நன்றிகள் சகோதரா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
@veni-pe7do
@veni-pe7do Месяц назад
நன்றி அண்ணா ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@devikasaravanan-ib1ly
@devikasaravanan-ib1ly Месяц назад
Vetrivel muruganukku arohara nanri anna ungal pathivikalukku
@buvanaseyon4442
@buvanaseyon4442 Месяц назад
முருகா❤❤❤❤
@sugunapushpa5861
@sugunapushpa5861 Месяц назад
இந்தபதிவுக்காக காத்துக்கொண்டிருந்தேன் நன்றிதம்பி🎉
@poornivelu
@poornivelu Месяц назад
Guruve Saranam 🙏 Appreciate your efforts to help us learn about Lord muruga Anna 🙏 I strongly believe Lord muruga is talking to me through you 🙏 Sarvam Murugaarpanam 🙏
@nethajinethaji4764
@nethajinethaji4764 Месяц назад
Om muruga
@sathyashivam565
@sathyashivam565 Месяц назад
Nandri anna🙏
@SaiNitheesh-hi1ux
@SaiNitheesh-hi1ux Месяц назад
அண்ணா நன்றி
@narchana9854
@narchana9854 Месяц назад
Om Saravana Bava
@thangamm4626
@thangamm4626 Месяц назад
Om Muruga
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 Месяц назад
Om Saravanabhava Om
@rudhviguru9424
@rudhviguru9424 Месяц назад
Thank u very much anna Each time I happen to hear ur explanation, there I found a answer for my question, smtime it make me cry, I feel ur explanations are answer for me from my murugan Thank u so much anna I always eagerly waiting for ur vel maral explanation Thank u so much anna
@kalpana1627
@kalpana1627 Месяц назад
Thank you so much Sir.
@manikkamramanathan234
@manikkamramanathan234 Месяц назад
You are giving a nice picturization such a way that same feel while reading the verse we have. Excellent, thank you - Ramanathan Nerkuppai
@user-xw7kn3br1s
@user-xw7kn3br1s Месяц назад
Om muruga 🦚 🐓 🙏
@ddhanalakshmi6578
@ddhanalakshmi6578 Месяц назад
அண்ணா நன்றி சந்தோஷம்
@nethajinethaji4764
@nethajinethaji4764 Месяц назад
Om
@elakkiyadevielakkiyadevi4427
@elakkiyadevielakkiyadevi4427 Месяц назад
🙏🏻🙏🏻
@ramsri69
@ramsri69 Месяц назад
🙏🙏
@sennannagarajan7374
@sennannagarajan7374 Месяц назад
🙏🙏🙏🙏🙏
@sathesatheesh2039
@sathesatheesh2039 Месяц назад
🌺🙏🙏🌺🌺🙏🙏🌺🌺🙏🙏🌺
Далее
Elden Ring DLC - ПОДОЖГЛО ПОПУ!
07:26
Просмотров 492 тыс.
2DROTS vs WYLSACOM! КУБОК ФИФЕРОВ 1 ТУР
07:25
Elden Ring DLC - ПОДОЖГЛО ПОПУ!
07:26
Просмотров 492 тыс.