Тёмный

Vel maral Explanation part -10 | வேல்மாறல் மகா மந்திரம் விளக்கம் பகுதி 10  

Positive vibes
Подписаться 33 тыс.
Просмотров 22 тыс.
50% 1

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும் ...... 8
......... பதவுரை ......... top button
சொலற்கரிய ... அருமை பெருமைகளை அளவிட்டுச் சொல்ல இயலாத,
திருப்புகழை ... இறைவனது அருள் சம்பந்தப்பட்ட திருப்புகழை,
உரைத்தவரை ... விருப்புடன் செப்பியவரை,
அடுத்த பகை ... நெருங்கிவரும் பகை நிலைமையை,
அறுத்தெறிய ... வேருடன் அறுத்து எறிவதற்கு,
உறுக்கி எழும் ... உக்ரத்துடன் புறப்படும்,
அறத்தை நிலை காணும் ... தர்மத்தை நிலை பெறச் செய்யும் (குகன் வேலே).

Опубликовано:

 

27 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 257   
@amudhas9526
@amudhas9526 Месяц назад
தம்பி, என் தம்பி பெயர் முருகேசன். அவர் மறைந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. தங்களது உருவத் தோற்றமும், குரலும், பேசும் விதமும் என் தம்பி போலவே இருக்கிறீர்கள். என் தம்பியே மறுபிறவி எடுத்து வந்து முருகனின் புகழை பேசுவது போல் இருப்பது கண்டு மனது மகிழ்ச்சியுடன் நிம்மதியாகிறது. உங்கள் காணொளிகள் அனைத்தையும் தவறாமல் பார்த்து வருகிறேன். உங்கள் முருகன் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி.🙏🙏🙏🙏🙏
@bharathielumalai1137
@bharathielumalai1137 Месяц назад
சகோதரரே முருகன் எங்களுக்கு கொடுத்த வரம் தாங்கள்.
@SangarKanaga
@SangarKanaga Месяц назад
அருணகிரிநாதர் உள்ளே இருக்கும் முருகன். உங்களுக்குள்ளும் இருக்கிறார்.நீங்கள் சிரிக்கும் அந்த ஆனந்த சிரிப்பில் குழந்தை முருகனை உணரமுடிகிறது 😊😊😊
@selvaraj-wu2kc
@selvaraj-wu2kc Месяц назад
உங்கள் பதிவு கேட்டு கொண்டிருந்த போது முருகர் மயில் வடிவில் எங்கள் வீட்டு மாடியில் வந்து அமர்ந்தது
@karpagamganga1696
@karpagamganga1696 Месяц назад
அப்பா முருகா 🙏🙇‍♀️ நீ எப்பவும் என் கூடவே இருந்தா போதும் எனக்கு 🙏🙇‍♀️
@GayuGayathri-ph5jl
@GayuGayathri-ph5jl 15 дней назад
Muruga..murugaaaaa. Neenga pesratha ketute irukkanum pola iruku anna. Yetho oru nimmathi kedaikuthu.nambikai kedaikuthu...
@saravanark6788
@saravanark6788 Месяц назад
அற்புதம் ஐயா, திருப்புகழை உணர்ந்து பாடும்போது மனம் ஆனந்தம் அடைகிறது, திருப்புகழை பாட அருள் புரிந்த என் அப்பன் முருகனுக்கு எத்தனை கோடி நன்றிகள் கூறுவேன்
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ Месяц назад
பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் மற்றும் பகை கடிதல் விளக்கம் கொடுக்க நன்றி 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@bhuvancreation5911
@bhuvancreation5911 Месяц назад
ஐயா உங்க தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகு அந்த முருகனே உங்கள் உள்ளிருந்து திருப்புகழும் வேல் மாறலும் சொல்லுவது போல் இருக்கு நன்றிகள் கோடி
@samson873
@samson873 Месяц назад
🙏வணக்கம் அண்ணா.. வேலும் மயிலும் சேவலும் துணை.. வேல் மாறல் பகுதி விளக்கம் முடிந்தவுடன் ..சண்முக கவசத்திற்கு விளக்கம் போடுங்கள் அண்ணா.. இன்று பழநிக்கு சென்றிருந்தோம் அண்ணா.. நீங்கள் கொடுக்கும் விளக்கம் மிக மிக அருமையாக உள்ளது அண்ணா.. இதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் அண்ணா.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு..🙏🙏
@user-qy3jd1lz5x
@user-qy3jd1lz5x Месяц назад
முருகா சரணம் ✡️🕉🌹🙏
@divyabharathibaskkaran3811
@divyabharathibaskkaran3811 Месяц назад
Sarvam muruga arpanam Sagalam muruga arpanam I am very blessed to listen the story of arunagirinadhar and his thirupuggazh given by lord muruga Thank u anna😊
@elavarasan8705
@elavarasan8705 Месяц назад
முருகன் தங்களை எங்களுக்கு வரமாக தந்ததாக எண்ணுகிறேன் ஐயா. உங்கள் பதிவுகளுக்கு நன்றி
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@arunkarthickk
@arunkarthickk Месяц назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. தங்களின் பேச்சு மிகவும் நன்றாக உள்ளது. முருகனே பேசுவது போல் இருக்கிறது. தங்களுக்கு மிகவும் நன்றி🙏💕
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 Месяц назад
🦚ஓம் சரவணபவ🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@reshumanisha31
@reshumanisha31 Месяц назад
ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி
@vijayalakshmi2155
@vijayalakshmi2155 Месяц назад
Anna ropa nalla theivana arathamanaa தகவல் நன்றி அண்ணா
@sivashreeyoga
@sivashreeyoga Месяц назад
தங்களின் பதிவுகள் அனைத்தும் எம்பெருமானே வந்து சொல்வது போல் இருக்கிறது❤🎉🎉
@nandhadurga2105
@nandhadurga2105 Месяц назад
அண்ணா மிக்க நன்றி இன்ஸ்டா கிராம் போன்ற செயலிகள் இல்லாத எங்களை போன்றவர்களுக்கு உங்களின் பதிவு மிகுந்த பக்தியையும் அப்பன் முருகனின் பெருமைகளையும் அறியும் பெரும் பாக்கியம் பெற்றோம், நான் வேல் மாறல் என்னும் மஹா மந்திரத்தை பாராயணம் செய்யும் பாக்கியம் பெற்றேன் இப்போதுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன், கண் கண்ட தெய்வம் முருகனுக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velvizhivelvelvizhivel8876
@velvizhivelvelvizhivel8876 12 дней назад
Vazhga valamudan iyya
@mithranbabu2927
@mithranbabu2927 Месяц назад
மேலும் மேலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasisasi6950
@sasisasi6950 25 дней назад
Om saravanabava🙏🙏🙏
@balasundram4311
@balasundram4311 Месяц назад
நான்காவது வேல் மாரல் விளக்க பகுதியில் கூறிய விளக்கக்கதை பத்தாவது பகுதியிலும் சொல்லியிருக்கிறீர்கள்
@RamG-ol3fg
@RamG-ol3fg Месяц назад
Murugan thunai. Veterivel muruganuku arogra. Velum màyilum sevalum thunai.
@sureshk2335
@sureshk2335 Месяц назад
நன்றி ஐயா எங்கள் குடும்பம் வல்லக்கோட்டை முருகன் அடிமைகள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@saipurushoth5767
@saipurushoth5767 Месяц назад
Om Saravana bhava.. Nandrigal pala kodi iyya... Velum mayilum thunai...❤😊
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 Месяц назад
நான் அனைத்து செவ்வாய் கிழமை அன்று என் வாழ் நாள் முழுவதும் வேல்மாறல் படிக்கும் பாக்கியம் வேண்டும் என்று முருகனிடம் கேட்டு உள்ளேன் வாழ்நாள் முழுவதும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் என் மனதி ல் தோன்றி உள்ளது ஐயா சிறிது மாதங்களாக கடைபிடித்து வருகிறேன் இந்த பதிவு எனக்கு சொன்னது போல் உள்ளது ஐயா மகிழ்ச்சி வேலும் மயிலும் துணை
@m.n.pradeep8624
@m.n.pradeep8624 12 дней назад
Om saravana bhava
@mukilmuthu992
@mukilmuthu992 Месяц назад
ஓம் சரவணபவாய நம
@girishn1434
@girishn1434 Месяц назад
ஓம் சரவண பவ... சார் கந்தர் அலங்காரம் பாடல் விளக்கம் உங்கள் அழகான பேச்சு தமிழில் கேட்க வேண்டும் என்று துடிக்கும் ஒரு உங்கள் விசிறி
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR Месяц назад
அருமையான விளக்கம். ரொம்ப நன்றிங்க ஐயா!! இரு நில மீதில் எழியனும் வாழ எனது முன்ஓடி வர வேணும் . பழமுதிர்ச்சோலை மலைமிசை மேவு பெருமாளே!!! எனது முன்ஓடி வரவேணும்!!! வேலும் மயிலும் சேவலும் துணை!!!!!
@revathivelmurugan1147
@revathivelmurugan1147 Месяц назад
அகரமுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர் மேலாய் இகரமுமாகி எவைகளுமாகிஇனிமையுமாகி வருவோனே இருநில மீதி லெனியனும் வாழ எனது முன்னோடி வரவேணும்.முருகா சரணம்.
@Akalya529
@Akalya529 Месяц назад
Super sir.... Nice speech👍👍👍👍👍
@mk_1715
@mk_1715 Месяц назад
Murugarai ninaithale pothum Odi vanthu viduvar.. ❤ Murugan engaluku kodutha varam .. Ningal Anna 🙏
@buvanaseyon4442
@buvanaseyon4442 Месяц назад
அண்ணா.. மிகவும் மகிழ்ச்சி அண்ணா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏
@annamalai8635
@annamalai8635 Месяц назад
ஓம் சரவணபவ 😢
@revathivelmurugan1147
@revathivelmurugan1147 Месяц назад
தங்களுடைய பதிவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.தங்களுடைய விளக்கங்கள் ஒவ்வொன்றும் அருமை.அடியேனுக்கு ஒரு சந்தேகம் .அடியேன் அருகில் இருக்கும் சிவன் கோயில் பூஜையின் போது திருப்புகழ் பாடுவது வழக்கம்.இது அடியேனுக்கு முருகன் இட்ட பிச்சை.ஆனால் கடைசி பிரதோஷ தினத்தில் அதில சேடனாராட திருப்புகழ் விசாக தினத்தில் உனை தினம் தொழுதிலன் பாடல் பாட ஆரம்பித்து கடைசி இரண்டு வரி அடியேனால் பாட முடியவில்லை உடல் நடுக்கம் நாக்கு பிரலவே இல்லை வியர்த்து விடுகிறது.அடியேனுக்கு உடல் சோர்வடைந்து விடுகிறது.இது அடியேனுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.ஏன் பாட முடியவில்லை .அதே பாடல்களை வீட்டில் பிரார்த்தனை செய்யும் போது சரளமாக வருகிறது.அடியேனுக்கு இது தடங்களா என்று அழுகை அழுகை யாக வந்தது.தங்கள் பதிலுக்காக அடியேன் காத்திருக்கிறேன்.முருகா சரணம்
@anbupackiaraj
@anbupackiaraj Месяц назад
Neega nalla iruga anna❤❤❤❤
@kaladevi3176
@kaladevi3176 Месяц назад
Murugan engazlukku kodatha varam neengal nandri
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 Месяц назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏🙏
@Veeramani-in9mn
@Veeramani-in9mn Месяц назад
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
@padminithiagharajan5160
@padminithiagharajan5160 Месяц назад
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-bb7fz9lg8t
@user-bb7fz9lg8t Месяц назад
வேலும் மயிலும் துணை ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏
@sethulingam8918
@sethulingam8918 Месяц назад
செந்தூர்கந்தா போற்றி
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Месяц назад
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி,சகோதரா நின் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.வேல் மாறல் விளக்கம் அழகான உரை. அய்யா ❤❤❤❤❤❤
@bhuvaniprem1358
@bhuvaniprem1358 Месяц назад
முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை
@priyakarthic1406
@priyakarthic1406 Месяц назад
Murugan thunai irupar 🙏🙏 frm palani
@nehruarumugam1460
@nehruarumugam1460 Месяц назад
முருகா சரணம்
@premganesh4679
@premganesh4679 Месяц назад
அருமையான விளக்கம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@veni-pe7do
@veni-pe7do Месяц назад
மிக்க நன்றி அண்ணா ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@sundarvel8305
@sundarvel8305 Месяц назад
அண்ணா அருமை
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Месяц назад
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa potri om
@user-pb7qi5fp5q
@user-pb7qi5fp5q Месяц назад
Sir, Thank you very much for explaining meaning of Vel Maral, in such a deep and profound way. It will become more easy to learn it after understanding the meaning. May Lord Muruga bless everyone who is reading this for a healthy, peaceful, Happy and prosperous life.
@thamotharan2946
@thamotharan2946 Месяц назад
Romba nandrigal Anna
@user-rp4qf6hc8f
@user-rp4qf6hc8f Месяц назад
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤
@punithap1897
@punithap1897 Месяц назад
வாழ்க வளமுடன் ஐயா
@pathmalojany
@pathmalojany Месяц назад
Om Muruga Appa Saranam 🙏🏼🌷❤️🙏🏼
@MahaLakshmi-1982
@MahaLakshmi-1982 Месяц назад
உங்கள் பேச்சு எங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது ஐயா ரொம்ப நன்றி முருகா முருகா 🙏🙏 எங்களை மாறி நிறைய பேருக்கு உங்களுக்கு உரை வேண்டும் உங்கள் பேச்சு எங்கள் நம்பிக்கை கொடுக்கிறது நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 Месяц назад
நன்றி தம்பி🙏🙏🙏
@sudhasridhar6876
@sudhasridhar6876 Месяц назад
வாழ்க வளமுடன்
@mangaiasokan1877
@mangaiasokan1877 Месяц назад
நன்றி அண்ணா. வேலும் மயிலும் சேவலும் துணை.
@bruceleevilaiyaattu6054
@bruceleevilaiyaattu6054 Месяц назад
ஓம் சரவண பவ 🙏
@sakthivelana3282
@sakthivelana3282 Месяц назад
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@k.p.gcollections583
@k.p.gcollections583 Месяц назад
Very nice explain 👌
@geethakumaran756
@geethakumaran756 Месяц назад
முருகா போற்றி
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Месяц назад
தம்பி வேல் மாறல் விளக்கப்பகுதி 16 ம் முடிந்தவுடன் சண்முக கவசத்துக்கு விளக்கம் அளிக்க முருகன் அருள் செய்வார்.
@thamotharan2946
@thamotharan2946 Месяц назад
En Appan Palani maalai Muruga 🙏
@rajalakshmis6008
@rajalakshmis6008 Месяц назад
ஓம் சரவணபவ
@velmayilvaiyapuri4137
@velmayilvaiyapuri4137 Месяц назад
Nandri Anna....
@karthikkarthi3510
@karthikkarthi3510 Месяц назад
முருகா 🙏
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha Месяц назад
ஓம் முருகா சரணம், சரணம் சரணம் நன்றி அண்ணா நன்றி நன்றி
@CG-washing-gel
@CG-washing-gel Месяц назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@gomathis6802
@gomathis6802 Месяц назад
ரெம்ப நன்றிங்க 🙏
@kalpana1627
@kalpana1627 Месяц назад
Just now finished listening to Vel maaral and here I see this new upload from you sir. Thank you.
@user-hw5im5rk8c
@user-hw5im5rk8c Месяц назад
நல்ல பதிவு அண்ணா. எல்லா புகழும் முருகனுக்கே. ஓம் சரவண பவ 🙏🏻
@roshithteenu437
@roshithteenu437 Месяц назад
அருமை சகோதரா
@ashwinop6437
@ashwinop6437 Месяц назад
I was waiting for u video sir
@nagarajannagarajan8662
@nagarajannagarajan8662 Месяц назад
முருகு என்றால் உருகு என்று அர்த்தம் என் முருகனின் புகழ் வாழ்க அடியார்க்கு அருள் வழங்கும் நாயகனே அரோகரா
@indiraindira8188
@indiraindira8188 Месяц назад
நன்றிகள் கோடி சகோதரா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan Месяц назад
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை
@kumaresanaswathanarayanan8599
@kumaresanaswathanarayanan8599 Месяц назад
ஐயா வணக்கம் வேல்மாறல் 48 நாள் பூஜை முடிந்த பின்னர் திருத்தணி தரிசனம் கிடைத்தது சந்தோஷமாக இருந்தது நன்றி
@thirumurugan3559
@thirumurugan3559 Месяц назад
Enaku 38 days pasithathum thiruthani murugan tharisanam kidaithathu.mei silirthu ponen. Velum mayilum sevalum thunai
@karthikeyankarthikeyan6901
@karthikeyankarthikeyan6901 Месяц назад
நன்றி சார் 🙏🙏🙏🙏🦚🦚🦚 ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@jeyasomu9100
@jeyasomu9100 Месяц назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏
@vidyakarthikeyan8019
@vidyakarthikeyan8019 Месяц назад
Valga valamudan Anna
@printco6901
@printco6901 Месяц назад
Thank you Anna.... மிகவும் பயனுள்ள பதிவு ஓம் சரவணபவ
@sharmir6750
@sharmir6750 Месяц назад
வேலும் மயிலும் துணை 🦚 முருகா
@vengatadharsiniponnusamy5324
@vengatadharsiniponnusamy5324 Месяц назад
ஓம் சரவணபவ🙏.
@claycreations.byradha
@claycreations.byradha Месяц назад
ஓம் சரவணபவ நமஹா முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 Месяц назад
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@skandaarogiyam9729
@skandaarogiyam9729 Месяц назад
Lovely Anna ❤❤❤❤❤❤
@srk8360
@srk8360 Месяц назад
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 அற்புதமான விளக்கவுரை..🌺🌺🌺🌺🌺🌺🙏 நன்றி நன்றி ஐயா 🙏
@sindukarthik9054
@sindukarthik9054 Месяц назад
Nandri Anna🙏🙏🙏🌺🌺🌺 Awesome explanation 🌺🙏🙏
@rubaruba7399
@rubaruba7399 Месяц назад
ஓம்சரவணபவ
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 Месяц назад
வேலும் மயிலும் துணை
@thenmozhips9872
@thenmozhips9872 Месяц назад
முருகா சரணம் மிக்க நன்றிங்க ஐயா 🙏
@tadika.1133
@tadika.1133 Месяц назад
முருகப் பெருமான் அருள் கிடைக்கும்❤❤❤❤
@Andavanpitchai
@Andavanpitchai Месяц назад
Shanmuga saranam 🙏
@user-vy4sb4rf6f
@user-vy4sb4rf6f Месяц назад
Nandri anna super Anna ❤❤
@anithaa2263
@anithaa2263 День назад
Ungal pechai kettu Nan meisilirthu ponen anna🙏
Далее
They got a Golden Buzzer 🤣✨
00:46
Просмотров 17 млн
Beautiful sport😍
00:20
Просмотров 331 тыс.
Я ПОКУПАЮ НОВУЮ ТАЧКУ - МЕЧТУ!
39:05
Копия iPhone с WildBerries
01:00
Просмотров 3,2 млн
They got a Golden Buzzer 🤣✨
00:46
Просмотров 17 млн