Тёмный

ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தியை (12.5.24)இந்த ஒரே ஒரு பாசுரம்,4 பேர் அருளை பெற்றுத்தரும்  

Aalayadharisanam
Подписаться 26 тыс.
Просмотров 17 тыс.
50% 1

ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தியை (12.5.24)இந்த ஒரே ஒரு பாசுரம்,4 பேர் அருளை பெற்றுத்தரும் ‪@Aalayadharisanam‬

Развлечения

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@srk8360
@srk8360 4 месяца назад
🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமை ஐயா இந்த பாசுரத்தைdiscriptionல் தந்தால் என்போன்ற வர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தாங்கள் பல நல்ல பாசுரங்களை தந்து அழகாக விளக்குகிறீர்கள் ஐயா. மிக்க நன்றி 🙏
@padmachellamani
@padmachellamani 4 месяца назад
பூ மன்னுமாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பாமன்னு மாறன் அடி பணிந்துய்ந்தவன் பல்‌கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன்‌ சராணரவிந்தம்‌‌ நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே
@Thavamani427
@Thavamani427 4 месяца назад
ஐயா ஆலயாவீடியோவில்உங்கள்குரலைமட்டும்கேட்டுக்கொண்டிருந்தேன்.இன்றுதான்உங்களைப்பார்க்கிறேன்.நிறைய தகவல்களை நீங்கள் கூறுககீறீர்கள். நன்றி ஐயா.
@vijayakumardharmalingam6389
@vijayakumardharmalingam6389 4 месяца назад
அருமை. பரிதாபம் என்னவென்றால் இராமானுசரும், ஆழ்வார்களும், வைணவமும் சாமியார்களிடம் இன்னும் சென்றடையவில்லை என்பதே. 🙏🙏
@valliramanathan7250
@valliramanathan7250 4 месяца назад
Thank you for sharing this
@mr.elangovan2254
@mr.elangovan2254 4 месяца назад
அருமையான விளக்கம் ஸ்வாமி
@SrinivasanSP-q7d
@SrinivasanSP-q7d 4 месяца назад
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹா
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 4 месяца назад
மிகவும் நன்றிங்க ஐயா
@murugank1952
@murugank1952 4 месяца назад
நமோ நமோ நாராயணாய! ! ஓங்குக, இராமானுஜ ஆசாரியார் புகழ் ஓங்குகவே!!
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 4 месяца назад
நல்ல செய்தி
@sundararajankrishnaswamy3070
@sundararajankrishnaswamy3070 4 месяца назад
ஸ்ரீமதே இராமானுஜயா நமஹ🙏🙏🙏ரங்கா ரங்கா ரங்கா ஸ்ரீரங்கா🙏🙏🙏
@jayanthysridhar68
@jayanthysridhar68 4 месяца назад
SRI RAMANUJAR THIRUVADIGALE CHARANAM 🙏
@yuvaravi5394
@yuvaravi5394 4 месяца назад
அடியேன் ராமானுஜ தாசன்
@kesavansrini1460
@kesavansrini1460 4 месяца назад
Thanks
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc 4 месяца назад
ஶ்ரீ ரங்கா ஶ்ரீ ரங்கா ஶ்ரீ ரங்கா 🙏
@anjalig1604
@anjalig1604 4 месяца назад
ஐயா மிக்க நன்றி
@rangarajan1412
@rangarajan1412 4 месяца назад
ஒம் நமோ நாராயணாய நமஹா. ஒம் நமோ நாராயணாய நமஹா.
@thangadevi1432
@thangadevi1432 4 месяца назад
ஓம் நமோ நாரயணாய ஓம்.🙏🙏🙏🙏🙏
@jayanthysridhar68
@jayanthysridhar68 4 месяца назад
SRI RAMANUJAR THIRUVADIGALE CHARANAM 🙏
@Sairam_kothai
@Sairam_kothai 4 месяца назад
Ram Ram
@ushas5233
@ushas5233 4 месяца назад
Thanku so much Namaskaram sir
@vedanarayanan654
@vedanarayanan654 4 месяца назад
Arumai
@hiphopgamingtamizha574
@hiphopgamingtamizha574 4 месяца назад
Arumai. 👌
@rangarajan1412
@rangarajan1412 4 месяца назад
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹா.
@umasatish4418
@umasatish4418 4 месяца назад
Adiyen srimathay ramanujaya namaha
@chandrasekarangovindaraj-wy2ms
@chandrasekarangovindaraj-wy2ms 4 месяца назад
திருவரங்கம்.. திருப்பெரும்பூதூர் மேல்கோட்டை சென்று சேவித்த புண்ணியம் பெற்றேன்..
@ravimuthuravi5036
@ravimuthuravi5036 4 месяца назад
Om namo narayanaya namgh
@malathynarayanan6078
@malathynarayanan6078 4 месяца назад
Jaya jaya ethindra jaya Ramanuja
@k7venom400
@k7venom400 4 месяца назад
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
@rajagopallingusamy673
@rajagopallingusamy673 4 месяца назад
Om nomo narayanya
@lalitha3804
@lalitha3804 4 месяца назад
Om Namo Narayana 🙏
@SureshKumar-ow2ji
@SureshKumar-ow2ji 4 месяца назад
Sri ramanujaya❤
@deenadayalan2325
@deenadayalan2325 4 месяца назад
ஓம் ராமானுஜர் திருவடி சரணம் 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
@kalyanikalyani8482
@kalyanikalyani8482 4 месяца назад
ஶ்ரீமதே ராமானுஸாய நமஹ🙏. பூமன்னு மாது பொருந்திய மார்பன்* புகழ் மலிந்த மாமன்னு மாறன்* அடிபணிந்து உயந்தவன்* பல் கலையோர் தாம்மன்ன வந்த இராமானுசன்* சரணாரவிந்தம் நாம்மன்னி வாழ* நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே. Poomannu maadhu porundiya maarban, pugazh malindha maamannu maaran, adipanindhu vuyandhavan, pal kalaiyor thaammanna vandha raamaanujan* charanaaravindham nammanni vaazha * nenje ! Solluvom Avan naamamgale. Pls correct me if there is any mistake in the pasuram. Dhanyosmi Swami 🙏.
@VasanthRani
@VasanthRani 4 месяца назад
Op
@balamuruganpalanivel3777
@balamuruganpalanivel3777 4 месяца назад
🙏🏽❤️🌹
@vijiskitchen5837
@vijiskitchen5837 4 месяца назад
🙏🙏
@jayalakshmi-cy6zk
@jayalakshmi-cy6zk 4 месяца назад
Sri mathe ramanujaya namaha
@kalyanigowtham
@kalyanigowtham 4 месяца назад
🙏om namo narayana 🙏
@sunandhas795
@sunandhas795 4 месяца назад
🙏🙏🙏🙏
@VenkatesanA.P
@VenkatesanA.P 4 месяца назад
Eni en Kurai Namakku Emberumanar Thirunamathaal
@kabileshsudhan8403
@kabileshsudhan8403 4 месяца назад
அருமை ஐயா👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@lakshminarasimhansrinivasa1389
@lakshminarasimhansrinivasa1389 4 месяца назад
அடியேன் ராமானுஜ தான்
@dhanapalvenugopal9350
@dhanapalvenugopal9350 4 месяца назад
Samy post Pasuram only
@Leelakrishnan-r4k
@Leelakrishnan-r4k 4 месяца назад
RAMANUJAR peyarai sollikkondu aduthavakku keduthal saithal othukkolluvara. Thirumannan vaithukkondale poi sollakkoodathu. Athayum saigirargal.
@vijayakumardharmalingam6389
@vijayakumardharmalingam6389 4 месяца назад
சாமானியர்களிடம்
@MuruganMurugan-dh7ll
@MuruganMurugan-dh7ll 4 месяца назад
மண்ணிக்கவும்
Далее
ОВР Шоу:  Семейные понты  @ovrshow_tnt
07:21
Обменялись песнями с POLI
00:18
Просмотров 432 тыс.
Вечная проблема парковки
0:53