Тёмный
No video :(

’ஜெய்பீம்’ சொல்ல மறந்த தியாகம்’ யார் இந்த கம்யூனிஸ்ட் கோவிந்தன்? | Jai bhim | Communist Govindhan 

ABP Nadu
Подписаться 1,3 млн
Просмотров 116 тыс.
50% 1

’ஜெய்பீம்’ சொல்ல மறந்த தியாகம்’ யார் இந்த கம்யூனிஸ்ட் கோவிந்தன்? | Jai bhim | Communist Govindhan
திரு கோவிந்தன் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்
#Jaibhim #Communistgovindhan #Surya
jai bhim, jai bhim review, jai bhim full movie`, jai bhim trailer, jai bhim movie review, jai bhim surya movie, jai bhim movie, jai bhim movie trailer, jai bhim release date, jai bhim 2021, jai bhim new movie, jai bhim song, jai bhim tamil movie, jai bhim surya, surya jai bhim, jai bhim official teaser, suriya jai bhim, jai bhim official, jai bhim review tamil, jai bhim release date 2021, jai bhim story, Govindhan, communist govindhan, get to know about govindhan
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 336   
@maniv1788
@maniv1788 2 года назад
கம்யூனிஸ்ட்களுக்கு வணக்கம். உங்கள் பணி மகத்தானது.எங்கெல்லாம் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் நீங்கள் தான் உறுதுணையாக இருப்பீர்கள்.நன்றி. உங்கள் பின்னால் மக்கள் வரும் நாள் விரைவில் மாற்றம் வரும்.
@thangammarudhachalam5216
@thangammarudhachalam5216 2 года назад
உண்மையை வெளிக் கொண்டு வந்து நியாயம் நிிலைக்க கம்யூனிஸ்ட்களின் உழைப்பும் தியாகமுும் மகத்தானது. சல்யூட் தோழர்களே !
@thangammarudhachalam5216
@thangammarudhachalam5216 2 года назад
உண்மையை வெளிக் கொண்டு வந்து நியாயம் நிிலைக்க கம்யூனிஸ்ட்களின் உழைப்பும் தியாகமுும் மகத்தானது. சல்யூட் தோழர்களே !
@pauldissosha9921
@pauldissosha9921 2 года назад
உண்மையான கருத்து தோழா.... கம்யூனிஸ்டுகள் என்றுமே மக்களுக்காக போராடக் கூடியவர்கள்....
@abhihith2008
@abhihith2008 2 года назад
Salute to you 🙏🙏🙏🙏🙏
@mathivanant.s2046
@mathivanant.s2046 2 года назад
@@thangammarudhachalam5216 ஷ. ஷஷ.
@manimaran1017
@manimaran1017 2 года назад
நன்றி சொல்ல வார்த்தை இல்லை தோழர், hats off comrades
@shanmugasundaramsubramani5296
@shanmugasundaramsubramani5296 2 года назад
ஐயா நன்றி
@josephkennady5359
@josephkennady5359 2 года назад
@@shanmugasundaramsubramani5296lpl
@josephkennady5359
@josephkennady5359 2 года назад
@@shanmugasundaramsubramani5296lpl
@ezhilarasikandasamy2243
@ezhilarasikandasamy2243 2 года назад
I salute you Ayya
@williamsvedamanikam4083
@williamsvedamanikam4083 2 года назад
உங்களை போன்றார்கள் தான் அரசியலை சேவையாக செய்கிறிர்கள். இதுவே உண்மையான அரசியல். வாழ்த்துக்கள் ஐயா!
@veluvalli2499
@veluvalli2499 2 года назад
ஜெய் பீம் திரைப்பட த்தின் உன்மையன கதாநாயகன் நீங்கள் தான் ஐயா வாழ்த்துக்கள்
@ganeshkrishnamoorthy361
@ganeshkrishnamoorthy361 2 года назад
எந்த பலனும் எதிர்பார்க்காமல் போராட்டம் என்றால் நினைவுக்கு வருவது கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும்தான் என்பதை நிரூபித்திருக்கிறது இந்தப் படம்
@ananthprabhu5736
@ananthprabhu5736 2 года назад
கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி பாலகிருஷ்ணன் அவர்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏. சிறந்த மனித நேயம் உள்ள தலைவர் 👏👏👏👏👏
@rajasekarmayiladuthurai4342
@rajasekarmayiladuthurai4342 2 года назад
மனதை உலுக்கிய நிகழ்வுகள் பலமுறை அழுதுவிட்டேன் இந்த திரையில் உண்மையில் அர்ப்பணிப்பு கம்யுனிச இயக்கத்துக்கு ராயல் சல்யூட் ❤️❤️❤️
@WhiteTiger-fb3tk
@WhiteTiger-fb3tk 2 года назад
தோழர் செவ்வணக்கம், நான் ஒரு காம்ரேட் என்பதில் பெருமை கொள்கிறேன்
@ravichandrandevadass8341
@ravichandrandevadass8341 2 года назад
உண்மை கதாநாயகர்கள் சந்துரு ஐயா..கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
@tamilankalaigal2
@tamilankalaigal2 2 года назад
Chandru illai Govindan
@ravichandrandevadass8341
@ravichandrandevadass8341 2 года назад
@@tamilankalaigal2 சரிங்க தோழர்.... வாழ்த்துக்கள்...
@johnaro1983
@johnaro1983 2 года назад
உங்களை போன்ற தூய உள்ளம் கொண்ட தோழர்களை பார்த்து தான் நானும் கம்யூனிஸ்ட்காரனாக மாறினேன் வாழ்கிறேன் வாழ்வேன்
@babuferozkhan
@babuferozkhan 2 года назад
உண்மையான கம்யூனிஸ்ட்டை என்றும் விலைக்கு வாங்க முடியாது. போராட்டம் எப்போதும் வெல்லும்.தொடரட்டும் மக்களின்,மக்களுக்கான போராட்டம். வாழ்த்துக்கள் தோழர்.
@prakashprakash3808
@prakashprakash3808 2 года назад
ஆனா கம்யூனிஸ்ட் க்கு ஓட்டும் கிடைக்காது
@gunaguna6949
@gunaguna6949 2 года назад
ராசாக்கண்ணு வழக்கில் 100சாதவீதத்தில் வெறும் 10சாதவீதம் தான் படமாகப்பட்டது இதை அந்த இயக்குனரே சொல்லி இருக்கிறார் ஜெயபீம் ❤️
@anthonytony668
@anthonytony668 2 года назад
95% unmai taan
@ambeth1664
@ambeth1664 2 года назад
Ppp
@BabuBabu-zv1xm
@BabuBabu-zv1xm 2 года назад
Jai beem
@wlvl8136
@wlvl8136 2 года назад
95% shown
@vivannactor4744
@vivannactor4744 2 года назад
இந்த தோழரின் அற்பணிப்பு போற்றுதலுக்குரியது .மனிதம் இன்னும் இப்பூமியில் உயிர்த்திருக்கிறது , இவர் போன்ற மனிதர்களால் , அய்யாவுக்கு வீர வணக்கம்.🙏🙏🙏 Grandson of EEVERA @ Spotify
@viswanathanms9454
@viswanathanms9454 2 года назад
So many frauds are on the prowel claiming to be people s leaders. Only you people must come to fore so that frauds will not gain ground in T. N.
@Suthish_GSK
@Suthish_GSK 2 года назад
தன் வாழ்க்கையை தியாகம் செய்து அவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுத்த உங்கள் நல்ல உள்ளம் பல நூறு ஆண்டு வாழ வேண்டும்.
@kannann8882
@kannann8882 2 года назад
நீண்ட நெடிய போராட்டம் கம்யூனிசம் வெல்லும் வாழ்த்துக்கள் தோழர்
@tamilarasan5901
@tamilarasan5901 2 года назад
உண்மை
@punnavanamsubbiah7434
@punnavanamsubbiah7434 2 года назад
உங்கள் சேவை அடைந்த துயரம் வணங்க தக்கது. தமிழக அரசியலில் இந்த மாதிரி தோழர்கள் வெற்றி பெற்றால் நாடு தலை நிமிர்ந்து நடக்கும். போற்றுதலக்குரிய உங்களை வணங்கி வாழ்த்துகிறேன்
@ravindranp.r9704
@ravindranp.r9704 2 года назад
என்னை கவர்ந்த காட்சி:- Teapai மீது "கோட்டு போட்டு உயர்ந்த நிலைக்கு வந்தவரின்* சிறு சிலையில் கெத்து காட்டியவரைப் போல, பெண் குழந்தையைப் பார்த்து (நீயும் அவர்போல வரவேண்டும் என்னும் கோணத்தில்) நீ 1.படிப்பது மட்டும் அல்ல 2. கால்மேல கால் போட்டுப்பபடி. 3. அதுவும் இடதுகாலை வலது கால்மேட தூக்கி போட்டுக்கொண்டு (வலதுசாரிக்கு மேல் படி என்னும் கோணத்தில்.....) படி என்று மூன்று வாக்கியங்களை தன் கண் அசைவில் (பெண் குழந்தையின் காலைப் பார்த்து தலையசைக்கும்) செயல்படுத்திக்காட்டிய விதத்திற்கு.... திரு சூர்யா Hatsoff.
@nagarathinamv1949
@nagarathinamv1949 2 года назад
I am very much impressed and eagerly waiting to see the film.
@arulmr5710
@arulmr5710 2 года назад
இவர்தான் இரும்பு மனிதர்...இதை பார்க்கும்போது கம்யூனிஸ்ட் கட்சி மேல் ஒரு தனி மரியாதை வருகிறது...கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் கொள்கை பற்றி தெரிந்துகொள்ள படிக்க ஆவல் வருகிறது.. நன்றி அய்யா.. அன்பே சிவம் கமல் சார் பாத்திரம் நினைவு வருகிறது...
@sujasujasuja7845
@sujasujasuja7845 2 года назад
You are a handle for this case . Because this lady is innocent.
@user-zq1li7cq6w
@user-zq1li7cq6w 2 года назад
சமதர்ம பொதுவுடமைப் போராளி தோழர்.சிங்கார வேலனார் வழிவந்த .... தோழர் ஐயா கோவிந்தன் அவர்களுக்கும் மற்றும் கம்யூனிஸ்ட்களின் சேவைக்கு தலைவணங்குகின்றேன்...
@PremKumar-vc3ws
@PremKumar-vc3ws 2 года назад
பணத்தின் மீதோ பகட்டின் மீதோ கிஞ்சித்தும் பற்றில்லாமல்... ஏழை எளிய மக்கள் வாழ்வியலுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். உண்மையான தியாகிகள்.
@senthilkumar-1978
@senthilkumar-1978 2 года назад
உண்மையான கம்யூனிஸ்ட்வாதி நன்றிகள் தோழரே
@kumaresann3547
@kumaresann3547 2 года назад
கம்யூனிஸ்ட் தோழர்களின் தேவை என்ன என்பதை இதைப் பார்த்தாவது தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
@ptstsmil196
@ptstsmil196 2 года назад
இந்த மன உறுதி எந்த கட்சிக்காரனுக்கு எந்த மதக்காரனுக்கு இருக்கும் இதுதான் கம்யூனிஸ்ட் என்பது எந்த பிரச்சனைக்கும் கம்யூனிஸ்கள் வேண்டும் நமது நாட்டுக்கு மட்டுமல்ல உலகைத்திற்கே கம்யூனிஸ்ட்கள் வேண்டும்
@sivam.s7104
@sivam.s7104 2 года назад
🙏🙏🙏🙏💯 கம்யூனிஸ்ட் தோழர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா அவர்களின் தியாகத்திற்கு நன்றி💯🙏🙏🙏👍👍
@NBaskaranMSc
@NBaskaranMSc 2 года назад
உங்களைத்தான் பாராட்ட வேண்டும் இந்த உலகம். அதை மறந்து, இந்தப் படத்தில் நடித்த அவரைப் பாராட்டி கொண்டிருக்கிறது.
@AJ-xm7vg
@AJ-xm7vg 2 года назад
Antha padam varala ippadi oru nalla manitharai pathi yaarukum therinchirukaathu
@sambasivamsivamsundar3831
@sambasivamsivamsundar3831 2 года назад
காலத்தில் செய்த நன்றி ஞாலத்தின் மானப் பெரிது !!!வாழ்க உங்கள் மன உறுதி பணி
@manikandanchemistry7243
@manikandanchemistry7243 2 года назад
இந்த படம் பார்த்த பின்பு கம்யூனிஸ்ட் மீது அதிக மதிப்பு வந்தது எனக்கு
@Durai29972
@Durai29972 2 года назад
அன்புத் தோழருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை உங்களைப்போன்ற போராளிகளும் தோழர்கள் பணி சிறக்க வேண்டும்
@kasthurirengan5160
@kasthurirengan5160 2 года назад
தங்களின் சமூக பணிக்கு வணங்கி மகிழ்கிறேன் 🙏
@thinkpositive8234
@thinkpositive8234 2 года назад
நன்றி அய்யா... உங்களைப் போன்றவர்கள் இருப்பதால்தான் நீதி கொஞ்சமாகவாவது வாழ்கிறது.. வணங்குகிறேன்..
@suryakumari9331
@suryakumari9331 2 года назад
என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.......மனது மிகவும் வலிக்கிறது. RIP raaja kannu ஐயா
@subramanianm6178
@subramanianm6178 2 года назад
உங்கள் தொண்டிற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@umani2664
@umani2664 2 года назад
இந்த மாமனிதருக்கு எமது வணக்கங்கள் . ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@cssugu
@cssugu 2 года назад
🙏🙏🙏🙏
@nagarasanc536
@nagarasanc536 2 года назад
தோழர் கோவிந்தராஜ் புரட்சியாளர்
@s.kanagavelkali.driversetc2985
@s.kanagavelkali.driversetc2985 2 года назад
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) பத்தமடை கிளையின் சார்பாக தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்
@vasanr7201
@vasanr7201 2 года назад
தோழர்அவர்களே...உங்களுக்கு எனது செவ்வணக்கம்...
@Murugant-yu2ry
@Murugant-yu2ry 2 года назад
அய்யாநான் ஒருதலித் உங்கள் அற்பனிப்பு மகத்தானது. உங்களை போன்ற கம்யூனிஸ்ட் கட்சியாள்தான் எளிய மக்களுக்கு நீதி இன்றுவரை கிடைக்கின்றது தாங்கள் சமுக பணி தொடர வாழ்த்துக்கள்.
@tamilankalaigal2
@tamilankalaigal2 2 года назад
Dalit sagotharare intha tamil samoogam Govindan ennum.communist vanniyar sagothararku kadamaipattullathu
@g.selvarajan7736
@g.selvarajan7736 2 года назад
வாழ்த்துக்கள் தோழர் ௨௩்கள் பணிக்கு தலைவண௩்குகிறேன்
@wasandtakumarrajamanikam884
@wasandtakumarrajamanikam884 2 года назад
வாழும்போது மட்டுமல்ல வாழ்க்கைக்குப் பிறகும் மனித இனத்திற்கு பயன்படுபவனே உண்மையான கம்யுனிஸ்ட். தோழர். ஜோதிபாசு
@naveenagri6709
@naveenagri6709 2 года назад
சந்துரு அய்யா தமிழ்நாடு நீதி இதயம் வாழ்க
@douraibaskarane7727
@douraibaskarane7727 2 года назад
சூப்பர் தோழர் வாழ்கவளர்க உங்கள் கட்சிப்பணி
@homoeopathicathenaeum4913
@homoeopathicathenaeum4913 2 года назад
நீவிர் வாழ்க பல்லாண்டு தோழர்... 🙏🏻
@muthuvelmurugan9739
@muthuvelmurugan9739 2 года назад
உங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் உறுதியான மனதிற்கும் தலை வணங்குகிறேன் ஐயா, நீங்கள் தான் மனித வடிவில் தெய்வம்..🙏
@sriramv3243
@sriramv3243 2 года назад
Hatsoff
@ravichandrandevadass8341
@ravichandrandevadass8341 2 года назад
சட்ட மாமேதை.. இந்திய அரசியல் சட்ட சிற்பி அண்ணல் அம்பேத்கர்.. அறிவாசான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் புகழ் ஓங்குக.... ஜெய்பீம் திரைப்பட குழுவினர் யாவருக்கும் வாழ்த்துக்கள்.... மிகவும் அருமையாக இருந்தது... சூரியாவின் சீரிய முயற்சியால் இன்னும் இது போன்ற சமூக நலன் திரைப்படங்கள் நிறைய வர வேண்டும்.... பிரகாஷ் ராஜ் வழக்கத்திற்கு மாறாக அருமையான கதாபாத்திரம்... சூப்பர்....
@vigneshwaran4830
@vigneshwaran4830 2 года назад
தோழர் ku எங்கள் நன்றிகள் 🙏🙏🙏
@sekaranr3195
@sekaranr3195 2 года назад
உங்கள் பணி மகத்தானது போற்றுதலுக்கு உரியது
@arumugavelappan4428
@arumugavelappan4428 2 года назад
உங்களைபோன்ற நீதிமான்கள்தான் இந்தியாவின் இதயம்.உங்களுக்குவாழ்த்துக்கள்
@aptp718
@aptp718 2 года назад
தியாக வணக்கம். இது போன்ற தியாகிகள் கம்யூனிஸ்ட் கட்சியில் மட்டுமே காண முடியும்
@benjaminpaulraj5819
@benjaminpaulraj5819 2 года назад
உங்களது தியாகம் மகத்தானது. நீங்கள் பல்லாண்டுகள் வாழ்ந்து பலருக்கு ஆசீர்வாதமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன், ஐயா!
@mareeskumar5318
@mareeskumar5318 2 года назад
தங்கத்தின் தேடலில் வைரத்தை இழந்து விட்டது தமிழகம்
@m.jayakumar9872
@m.jayakumar9872 2 года назад
தலை வணங்குகிறேன் தோழர்
@valarkavi5708
@valarkavi5708 2 года назад
மகத்தான பணியை செய்தமைக்கு நன்றி
@kens44
@kens44 2 года назад
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஓடிவந்து உதவி செய்ய கம்யூனிஸ்டை தவிர வேறு யாரும் இல்லை உங்கள் பணி தொடர வேண்டும்
@tamilarasan5901
@tamilarasan5901 2 года назад
1000%உண்மை
@ramalingama.m799
@ramalingama.m799 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா... வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்...... நன்றி
@jothibasuveluchamy9160
@jothibasuveluchamy9160 2 года назад
சிறப்பு தோழர்👌👌👌👌
@user-vk5lv5to5b
@user-vk5lv5to5b 2 года назад
தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@tamilarasan5901
@tamilarasan5901 2 года назад
தோழருக்கு நன்றி உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை
@venkatesanjeganathan25
@venkatesanjeganathan25 2 года назад
பொதுவுடமை கருத்துக்கு ஏற்ற பொதுத்தொண்டர் கோவிந்தன் புதுயுக நாயகன்! இதுநாள் அறியா தன்சுகம் நாடா பொதுவுடமை தொண்டன்! இதுவும் மறைவிலிருந்ததை வெளிகொணர்ந்தது சூரிய ஒளி!
@VijayKumar-nz4fz
@VijayKumar-nz4fz 2 года назад
Thank you!! Sir. You are the real hero. Hands off to you 🙏
@eswarimuthukaruppan2568
@eswarimuthukaruppan2568 2 года назад
Kind hearted person. Real hero Sir.thank you govindhan Sir.🙏🙏
@saravananchelladurai7822
@saravananchelladurai7822 2 года назад
தோழர் சூர்யா, இந்த குறையை சரி செய்ய வேண்டும்.
@badrudeenbadrudeen5314
@badrudeenbadrudeen5314 2 года назад
Thanks for your
@abdulkadher2123
@abdulkadher2123 2 года назад
நன்றிகள் கோடி
@pandipress2412
@pandipress2412 2 года назад
நான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் பெருமை கொள்கிறேன் தோழரே செவவணக்கம் கோவிந்தன் தோழரே!
@subbulaksmi9257
@subbulaksmi9257 2 года назад
தோழருக்கு வாழ்த்துக்கள் நன்றி.
@sreekumarnair5138
@sreekumarnair5138 2 года назад
He is the very definition of the oft cliched phrase "unsung hero"! Red Salute, Comrade! 🇨🇳🇮🇲🇲🇦
@rajmohanrajmohan7176
@rajmohanrajmohan7176 2 года назад
தோழர்களுக்கு வணக்கம்
@lakshmipathiv1130
@lakshmipathiv1130 2 года назад
திரு கோவிந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம். ஐயா இவ்வளவு பெரிய மகத்தான செயலை 13 ஆண்டுகள் தொய்வில்லாமல் பாடுபட்டு, அந்த அப்பாவி மக்களுக்கு நியாயமான தீர்ப்பை பெற்றுத்தந்த, வழக்குத் தொடர முக்கிய பங்கு வகித்த, தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. இவ்வளவு நடந்தும் தாங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது. தாங்கள் இன்றைய இளைஞர்களுக்கும் வருங்கால சந்ததிக்கும் முன்னுதாரணமாக இருப்பீர். தங்களுக்கு நன்றிகள் பலப்பல, நன்றி நன்றி நன்றி, வணக்கம்.
@shanmugaraj971
@shanmugaraj971 2 года назад
அண்னன் கோவிந்தன் அவர்களுக்கு ரெட் சலுட்.
@NSlides
@NSlides 2 года назад
ஐயா, உங்கள் சேவைகள் மகத்தானது.. 🙏
@krishnanr7630
@krishnanr7630 2 года назад
உள்ளத்தில்நல்ல உள்ளம்உறங்காதென்பதுவல்லவன்வகுத்ததடாநண்றிஐயா
@chutzpahtalks
@chutzpahtalks 2 года назад
கம்யூனிஸ்ட் கட்சி 🚩🚩
@gunaghrist8423
@gunaghrist8423 2 года назад
தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏🙏🙏
@shanmugampalani5569
@shanmugampalani5569 2 года назад
தலைவணங்கி வாழ்த்துகிறேன் அன்புதாசன்
@sivagamimunusamy5647
@sivagamimunusamy5647 2 года назад
ஐயா சொல்ல வார்த்தைகள் இல்லை நீங்கள்.உங்கள் குடும்பம் நீடூழி வாழ்க நன்றி ஐயா
@palanirajarumugam4545
@palanirajarumugam4545 2 года назад
வாழ்த்துகள் தோழரே
@elangovan8980
@elangovan8980 2 года назад
சல்யூட் கம்யூனிஸ்ட் கட்சி
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 2 года назад
திரு கோவிந்தன் அவர்கள் தியாக உணர்வு மனமார்ந்த நன்றி🙏
@vijayakumartc4902
@vijayakumartc4902 2 года назад
Great man! Find no words to praise him.
@panneerselvam1285
@panneerselvam1285 2 года назад
Vazthukal Govindan Thozhar! Your also one of the Heroes. 🙏🙏🙏
@ravideva2716
@ravideva2716 2 года назад
மனிதக் கடவுள் ஐயா நீங்கள்.
@gunaguna6949
@gunaguna6949 2 года назад
நன்றி ஐயா
@tamilthendral5099
@tamilthendral5099 2 года назад
இந்த காவல்துறை ஏன்மனிதநேயம் இல்லாமல் நடந்துகொள்கிறது
@annamalailakshmanan2986
@annamalailakshmanan2986 2 года назад
தோழர் உங்கள் தியாகம் பிரமிக்க வைக்கிறது.இந்த வழக்கு நடந்ததால் திருமணம் செய்யாமல் இருந்து இருக்கிறார்.
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 2 года назад
Hatts off u sir.Realy great.no more words to appreciate 🙏🙏🙏🙏
@muthukumarappa715
@muthukumarappa715 2 года назад
simple comrade but strggled for justice and truth
@shajumonpushkaran3167
@shajumonpushkaran3167 2 года назад
നൂറു ചുവപ്പൻ അഭിവാദ്യങ്ങൾ: ലാൽ സലാം ...RED SALUTE 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.....
@aneeshgeorge6217
@aneeshgeorge6217 2 года назад
💪💪💪
@tamilankalaigal2
@tamilankalaigal2 2 года назад
Salute you brother
@nkanakaraj
@nkanakaraj 2 года назад
Hats off to Comrade(Thozhar) Govindhan !
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 2 года назад
செவ்வணக்கம் தோழர். 🙏
@balask2271
@balask2271 2 года назад
🙏 Great. You are the real hero.
@Aravind-rd7gw
@Aravind-rd7gw 2 года назад
உங்களுடைய சேவை வணங்கதகக்கது ஐயா
@rajaakumar6376
@rajaakumar6376 2 года назад
காம்ரேட் வணக்கம் வாழ்க வளமுடன்
@elavarasuelavarasu4285
@elavarasuelavarasu4285 2 года назад
Yov nee manushan yaa unakku adikanum yaa SALUTE 🙋🙋🙋
@bariraja1200
@bariraja1200 2 года назад
உங்களை பாராட்டுகிறேன்.
@jayakumarrajaram7506
@jayakumarrajaram7506 2 года назад
Salute to our great Govindan sir.
@kalaimania8932
@kalaimania8932 2 года назад
Thankyou ComeradeGovindan
@manimeena6125
@manimeena6125 2 года назад
ஐயா வீரப்பன் அவர்களுக்கு காக கோவிந்தபாடியில் காவலர்கள் பொதுமக்களை துன்புருத்தியதை படம் எடுக்க வேண்டும்
@srajammal958
@srajammal958 2 года назад
Ayya, ungal sacrifice and your obedience to your leader is great.
@josephananchan5869
@josephananchan5869 2 года назад
கம்யூனிசம் என்றால் தியாகம்
@Sivaram164
@Sivaram164 2 года назад
Ipadium nala manithar irukïrarkal god is great
@gabrielhector9661
@gabrielhector9661 2 года назад
Salute you sir. You answered very generously. And your commitment is mind-blowing. Jai hind
@haripriyarajendran2031
@haripriyarajendran2031 2 года назад
Hats off sir🙏
Далее
Putin Əliyevdən nə istəyib? | Rəhim Qazıyev
05:32
Putin Əliyevdən nə istəyib? | Rəhim Qazıyev
05:32