Тёмный

“உணர்ச்சிக்கு ஆட்படாமல் எப்படி இருக்கிறீர்கள்” -ஆசான் ம.செந்தமிழன் கேள்வி பதில் 

Semmai Kalvi
Подписаться 10 тыс.
Просмотров 20 тыс.
50% 1

“உணர்ச்சிக்கு ஆட்படாமல் எப்படி இருக்கிறீர்கள்”
என்ற தலைப்பில் செம்மை வனத்தில் நடைபெற்ற மெய்யியல் வகுப்பில் ஆசான் ம.செந்தமிழன் அவர்களின் கலந்துரையாடல்

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@chitradevi6661
@chitradevi6661 2 года назад
உங்களுடைய ஒவ்வொரு சொற்களும் எங்களுக்கு வழிகாட்டல்கள் அண்ணா 💐
@harichandra1141
@harichandra1141 2 года назад
அண்ணாவின் வழிகாட்டுதல்கள் எங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது அம்மையப்பரின் அருளை உணர உணர வாழ்க்கை தினமும் வியப்புடன் இருக்கிறது அண்ணா உரையில் சொல்லுவிங்க இங்கு செல்வம் கொட்டி கிடக்கின்றது என்று ஆம் அண்ணா
@sumathee53755
@sumathee53755 2 года назад
வணக்கம் அண்ணா. மிக்க நன்றி. வாழ்க நலமுடன் என்றென்றும் அண்ணா.
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 2 года назад
பேறு பெற்றவர்கள் தான் நாம்.🙏🙏🙏🙏🙏🙏
@vinayagaelectronicssenthil
@vinayagaelectronicssenthil 2 года назад
இந்த நிகழ்வில் கலந்துகொண்டது அம்மையப்பர் அருளாக உணர்ந்து மகிழ்கிறேன்.செம்மை குடும்பம் வாழ்க வளமுடன்
@vasanthkombaiah5274
@vasanthkombaiah5274 2 года назад
Whenever I hear your speech, I am talking to my self and kind of sensing “can’t explain” .. hmmm let be happen…
@harichandra1141
@harichandra1141 2 года назад
எண்ணற்ற நன்றிகள் அண்ணா எல்லாம் வல்ல பரம்பொருள் தாய்தந்தை அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க அண்ணா
@RasuMadurai
@RasuMadurai Год назад
இறைத்தமிழுக்கு அம்மையப்பர் அருளிய தரவுகள் மிகவும் அருமை தமிழே
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 2 года назад
very deep explanation.Nantrigal Iya
@vajrampeanut2453
@vajrampeanut2453 25 дней назад
❤❤
@kasivisvacreations
@kasivisvacreations 2 года назад
தோற்றுவாய் நூல் என் வாழ்க்கையை மாற்றிய நூல்.நன்பர்களின் பிறந்தநாள்,திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அதை தான் பரிசு. தருவேன்...
@இரா.ஜெ.பா
@இரா.ஜெ.பா 2 года назад
அந்த நூலைப் பற்றி தாங்கள் உணர்ந்தவற்றை கூற‌முடியுமா ??
@kasivisvacreations
@kasivisvacreations 2 года назад
@@இரா.ஜெ.பா நூலை வாங்கி வைத்துக் கொள்ளலாம். மனம் தடுமாற்றம் அடையும் போது இறையே உங்களிடம் பேசுவது போன்ற உணர்வை கொடுக்கும்... ஓவ்வொரு வார்த்தையும் என்னற்ற புரிதலை கொடுக்கும்.வார்த்தையால் என்ன உணர்கிறோம் என்று கூறமுடியாது...
@yatraataman3998
@yatraataman3998 2 года назад
@@இரா.ஜெ.பா இறையிடம் பரிபூரண ஒப்படைப்பு
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 2 года назад
நன்றி ஐயா
@prabunsit8177
@prabunsit8177 2 года назад
சோதிடம் பற்றியும் வைதீகத்தை பற்றியும் மூட‌ நம்பிக்கைகள் சடங்குகள் பற்றி தெளிவு படுத்துங்கள் அண்ணா
@kulothunganjm4021
@kulothunganjm4021 2 года назад
நன்றி அண்ணா👍👌
@JaganJagan-np1gh
@JaganJagan-np1gh 2 года назад
நீங்கள் தான் உண்மையான செந்தமிழன் உண்மை முகத்தை மறைக்க எப்படி எல்லாம் நாடகம் 👍
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 2 года назад
என்னதான்யா சொல்லவாறீங்க?
@பிரபஞ்சம்-ழ6ந
@பிரபஞ்சம்-ழ6ந 7 месяцев назад
அவருடைய உண்மையான முகத்தை பற்றி கூறு
@Mr.craft777
@Mr.craft777 2 года назад
தோற்றுவாய் நூல் படித்துக்கொண்டு இருக்கிறேன். இறை நம்முடன் உரையாடுவது இது.
@இரா.ஜெ.பா
@இரா.ஜெ.பா 2 года назад
அந்த நூலைப் பற்றி கூற‌ இயலுமா ??
@prabunsit8177
@prabunsit8177 2 года назад
சீர் சிறார் நெறி அத்தனை சிறப்பான நூல்.
@easvavijay7448
@easvavijay7448 2 года назад
இறை வா நன்றி
@jainjain3442
@jainjain3442 2 года назад
மெய்யியல் தந்தை ஆசான்
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 2 года назад
மிக அருமை. மிக்க நன்றி. உங்கள் படைப்பு யாரையும் எதிர்பாராமல் தொடரட்டும். அனைத்து நூல்களிலும் ஒவ்வொரு நூல் வேண்டும் . எப்படி பெறுவது? கிடைக்கும் . உங்கள் திறன்பேசி எண், தொலைபேசி எண் கிடைக்குமா?
@SemmaiKalvi
@SemmaiKalvi 2 года назад
semmaivanam.org தளத்தில் கிடைக்கும்
@mohamedrasithabdulsalam7818
@mohamedrasithabdulsalam7818 2 года назад
பல நாட்கள் காத்திருந்தும் 'இனிப்பு" புத்தகம் இன்னும் கிடைப்பது அரிதாக உள்ளது. அப்புத்தகத்தை எப்படி பெறுவது?
@jawaharfarook8811
@jawaharfarook8811 2 года назад
😊👌👍
@Manikavasagari
@Manikavasagari 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shreelekha2647
@shreelekha2647 2 года назад
👣🙏🙏🙏
@vajrampeanut2453
@vajrampeanut2453 Год назад
இந்த எதார்த்தம்தான்
@easygolazygo1865
@easygolazygo1865 2 года назад
Bools available only within India Kindly let us know the procedure to buy from overseas.
@SemmaiKalvi
@SemmaiKalvi 2 года назад
Please send mail to semmaikalvi@gmail.com for receiving books in abroad
@easygolazygo1865
@easygolazygo1865 2 года назад
@@SemmaiKalvi thank you . I send you email .
@prasannakumar1154
@prasannakumar1154 2 года назад
ஆசான் மதுரை விஜயம் எப்பொழுது தெரிவிக்கமுடியுமா
@rajkumaralagan248
@rajkumaralagan248 2 года назад
நாலு வருஷமா நானும் கேட்டுட்டேன்.
@karthikarthikeyan8706
@karthikarthikeyan8706 2 года назад
திருச்சியில் அல்லது தஞ்சாவூரில் புத்தகம் விறக்கும் கடை முகவரி கூறுங்கள் ஐயா
@arivuselvamselvam458
@arivuselvamselvam458 2 года назад
வணக்கம் ஐயா.என் பெயர் செந்தமிழ் சாலினி மற்றும் முத்தமிழ் சாமினி
@arivuselvamselvam458
@arivuselvamselvam458 2 года назад
நாங்கள் இருவரும் இரட்டையர்கள்.நாங்கள் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறோம்.நாங்கள் தொல்காப்பிய குழந்தைகள் நூல் முழுமையும் கற்றுள்ளோம்.பொருள்கற்றுக்கொள்ள உங்களுடைய வகுப்புகள் பயனுள்ளதாக உள்ளது.தொல்காப்பியம் முற்றோதல் செய்ய வாய்ப்புகள் கிடைக்குமா‌ ஐயா.தேனிமாவட்டம்.
@SemmaiKalvi
@SemmaiKalvi 2 года назад
தங்கள் தொடர்பு எண்ணோடு semmaikalvi@gmail.com மின்னஞ்சல் அனுப்புங்கள்..
@karthikarthikeyan8706
@karthikarthikeyan8706 2 года назад
புத்தகம் வாங்க கைபேசி எண் சொல்லுங்க அண்ணே,அந்த எண்ணை எனக்கு வாட்சப் அனுப்புங்க ,
@SemmaiKalvi
@SemmaiKalvi 2 года назад
semmaivanam.org இணைய தளத்தில் புத்தகங்கள் கிடைக்கும்.. வெளிநாட்டில் புத்தகங்கள் பெற semmaikalvi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்
@karthikarthikeyan8706
@karthikarthikeyan8706 2 года назад
புத்தகங்கள் வாங்க எப்படி வாங்குவது வழி முறைகள் கூறுங்கள்
@SemmaiKalvi
@SemmaiKalvi 2 года назад
semmaivanam.org இணைய தளத்தில் புத்தகங்கள் கிடைக்கும்.. வெளிநாட்டில் புத்தகங்கள் பெற semmaikalvi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்
@susubha123
@susubha123 2 года назад
அமெரிக்காவில் இந்த புத்தகம் எப்படி வாங்குவது. Amazon - ல் விற்க முடியுமா
@SemmaiKalvi
@SemmaiKalvi 2 года назад
Please send mail to semmaikalvi@gmail.com for receiving books in abroad
@susubha123
@susubha123 2 года назад
நன்றிங்க🙏🙏
@karthikarthikeyan8706
@karthikarthikeyan8706 2 года назад
Enakku thangal nool vendum eppadi vanguvathu
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 года назад
தாய்மொழி தமிழில் எழுதி கேளுங்கள். நன்றி.
@SemmaiKalvi
@SemmaiKalvi 2 года назад
semmaivanam.org தளத்தில் கிடைக்கும்
@karthikarthikeyan8706
@karthikarthikeyan8706 2 года назад
@@Dhurai_Raasalingam புத்தகம் வாங்க கைபேசி எண் சொல்லுங்க அண்ணே,அந்த எண்ணை எனக்கு வாட்சப் அனுப்புங்க ,
@karthikarthikeyan8706
@karthikarthikeyan8706 2 года назад
@@SemmaiKalvi புத்தகம் வாங்க கைபேசி எண் சொல்லுங்க அண்ணே,அந்த எண்ணை எனக்கு வாட்சப் அனுப்புங்க ,
@easygolazygo1865
@easygolazygo1865 2 года назад
@@SemmaiKalvi it's only available for india . How overseas people buy .kindly let us know
@mk7gt185
@mk7gt185 2 года назад
👍🏻
@aksisters2189
@aksisters2189 3 месяца назад
😮xñnn😅
@teengamer2709
@teengamer2709 Год назад
Aanavam ennum kurayavillai
@Tamilarivu782
@Tamilarivu782 Год назад
Sari..athu enna otrai kan symbolism .....neenga vachurukaruthu kandipa sivanin netrikan illai
@gopalakrishnannainar5994
@gopalakrishnannainar5994 8 месяцев назад
🙏🙏🙏🙏❤️❤️❤️
Далее
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19