Тёмный

👽 "Aliens நம்மோடு தான் வாழுது" | Harvard University on 4 types of Crypto Aliens | UAP | UFO | 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 140 тыс.
50% 1

www.maanatural...
Maa Naturals Interview : • உடலுறவு பிரச்சனைகளை தீ...
💭… AVAILABLE CASH ON DELIVERY OPTION FROM OUR DISTRIBUTORS...
HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
63812 10994, 81225 79795, 70109 86915.
_________
👉🏻OUR INTERNATIONAL DISTRIBUTORS CONTACT NUMBER:
CANADA:
+164 77794359
DUBAI:
+971 502460910
KUWAIT:
+965 66684082
QATAR:
+974 30716664
SINGAPORE:
6596148414
MALAYSIA:
+60 10 2066471
SAUDI ARABIA:
+966 530559570,
+966 537948828.
SRILANKA:
94757 662020
USA:
+1(925) 568-6044
Oman:
+96878987459
----------------------------------------
👉🏻Our India distributor number:
MUMBAI (MAHARASHTRA):7558149097
BANGALORE (KARNATAKA):
8073116015,70191 83324.
___________
COIMBATORE:
98948 83821.
CUDDALORE:
76670 37227,
99944 57521.
DINDIGUL:
98946 21412
KRISHNAGIRI:
80988 65165,
89254 33447.
MADURAI:
96770 21407
PONDICHERRY:
63833 46645,
79042 12527.
SIVAGANGAI:
82207 88705,
83000 93993.
RAMNAD:
95149 70124
THENI:
63818 35607
TIRUPPUR:
95006 24258
TRICHY:
96006 57473
TENKASI:
94886 06545
TIRUNELVELI:
90875 51112
TUTICORIN:
90875 51113
VELLORE:
81223 74353
SALEM:
72005 80721
NAMAKKAL:
73058 15822
THIRUVANNAMALAI:
96777 98905
KANYAKUMARI & NAGERCOIL:
90425 12304
VIRUDUNAGAR:
63746 01303
KARUR:
77690 76786
PUDUKKOTTAI:
9940261346
ERODE:
98432 55266
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
👽 "Aliens நம்மோடு தான் வாழுது" | Harvard University on 4 types of Crypto Aliens | UAP | UFO | Karthick MaayaKumar | Big Topic | Episode Episode 2945 |
#Harvard #Aliens #promotion
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 436   
@MaayaM_Studios
@MaayaM_Studios 3 месяца назад
www.maanaturals.com HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER: 63812 10994, 81225 79795, 70109 86915
@samwienska1703
@samwienska1703 3 месяца назад
ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் ப்பா! Interview எடுக்கும்போது அந்த ஆளு உன்னை கடிச்சுகீது வைச்சுடும் ன்னு பயமே இல்லாம ஒரு பொன்முருவலோட இருந்த பாரு! Super ya!
@arumugam0066
@arumugam0066 3 месяца назад
இலுமினாட்டி மாயாஜால சக்தியில் இயங்குகிறது. தேர்ந்து எடுக்கப்பட்டவரிடம் டெலிபதியில் பேசுவார்கள். இவர்கள் ஒருவரை இயக்குவது கூடு விட்டு கூடு பாயும் முறையில் இயக்குகிறார்கள். இலுமினாட்டி கடவுளின் அருளால் உலகத்தை நடத்துகின்றனர்.
@arumugam0066
@arumugam0066 3 месяца назад
இதன் முதலாளி சிவன் மற்றும் சக்தி ஆவார்கள். இவர்களுக்கு கீல் கிருஸ்தவ மதத்தில் உள்ள பாதிரியார்கள் ஒரு சிலர் உள்ளனர். அவர்கள் தான் குரு அவங்கதான் ஒருவனை தேர்வு செய்கின்றனர் அந்த தேர்ந்து எடுக்கப்பட்ட நபர் அரசியல்வாதி அல்லது சினிமாக்காரன் ஆகிறான்.
@arumugam0066
@arumugam0066 3 месяца назад
இலுமினாட்டி மாயாஜால சக்தியில் இயங்குகிறது. தேர்ந்து எடுக்கப்பட்டவரிடம் டெலிபதியில் பேசுவார்கள். இவர்கள் ஒருவரை இயக்குவது கூடு விட்டு கூடு பாயும் முறையில் இயக்குகிறார்கள். இலுமினாட்டி கடவுளின் அருளால் உலகத்தை நடத்துகின்றனர்.
@arumugam0066
@arumugam0066 3 месяца назад
இதன் முதலாளி சிவன் மற்றும் சக்தி ஆவார்கள். இவர்களுக்கு கீல் கிருஸ்தவ மதத்தில் உள்ள பாதிரியார்கள் ஒரு சிலர் உள்ளனர். அவர்கள் தான் குரு அவங்கதான் ஒருவனை தேர்வு செய்கின்றனர் அந்த தேர்ந்து எடுக்கப்பட்ட நபர் அரசியல்வாதி அல்லது சினிமாக்காரன் ஆகிறான்.
@mohanchandk3889
@mohanchandk3889 3 месяца назад
Aliens ஐ நேரே சந்திக்க வேண்டுமென்றால் TASMAC சென்றால் போதும்!
@timetravelerflex6193
@timetravelerflex6193 3 месяца назад
😂
@SandiraRajagopal
@SandiraRajagopal 3 месяца назад
அங்கே நல்ல ஏலியன் இருக்க வாய்ப்புகள் குறைவு
@s.ravinthkumar1998
@s.ravinthkumar1998 3 месяца назад
Tasmac la nallavungalum irukanga Kudikaama ponnunga vaalkaiya kedukura kettavangalum irukanga Kudikura ellarum kettavanga illa Kudikaadha niiyum nallavanum illa
@ArunArunpandi-b9k
@ArunArunpandi-b9k 3 месяца назад
😂😂😂
@rclover143rs
@rclover143rs 3 месяца назад
😂😂😂
@thiyagu8004
@thiyagu8004 3 месяца назад
எனக்கு என்னமோ இவனுங்க எதாவது பெருசா பண்ணிட்டு ஏலியன் மேல பழி போட போறாங்கன்னு நெனைக்கிறேன்
@NivedhaM-x2o
@NivedhaM-x2o 3 месяца назад
😹😹😹😹😹
@santhoshmary4646
@santhoshmary4646 3 месяца назад
புரியிறமாதிரி சொல்லி இருக்கேன் கூடங்குளம் தமிழ் நாட்டில் இருக்கிறது என்று
@santhoshmary4646
@santhoshmary4646 3 месяца назад
பேய்க்கும் கடவுளுக்கும் சண்டை உலகமே பங்குபெற போகுது மெகதோன் யுத்தம்
@VinodVinod-cz7lu
@VinodVinod-cz7lu 3 месяца назад
Yes tht true👆
@laktjlajith5921
@laktjlajith5921 3 месяца назад
Ya true 👍
@MysteryofHistory360
@MysteryofHistory360 3 месяца назад
Aliens like podunga😂
@kumaravel3882
@kumaravel3882 3 месяца назад
😂😂😂😂
@tmfstudio
@tmfstudio 3 месяца назад
Present Sir
@MysteryofHistory360
@MysteryofHistory360 3 месяца назад
@@tmfstudio guys vithyasama ethathu panunga...manusha payanu nambiruvanuka😂😂
@bkad7514
@bkad7514 3 месяца назад
Sooon
@Mysterious_Minutes.
@Mysterious_Minutes. 3 месяца назад
Naanum alien thaan. Sonnaa nampa maatteenka
@Onnumilla143
@Onnumilla143 3 месяца назад
என்னோட மாமியார் ஒரு ஏலியன் bro 😢
@Atozmindvoice10
@Atozmindvoice10 3 месяца назад
Ayyo sister same pinch🤣🤣🤣
@SujiSuja-cook
@SujiSuja-cook 3 месяца назад
😂
@baskarmmdesign4u
@baskarmmdesign4u 3 месяца назад
🤣🤣🤣
@mario_akash
@mario_akash 3 месяца назад
Sarmi unaku ino marriage ah agala yaa 😂
@Gokuhnan
@Gokuhnan 3 месяца назад
Alienukku porandhadhum alienthaan... appo unga purushanum...
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 месяца назад
இதுபோன்ற பதிவுகளையும் வீணாய் போன் அரசியல் பதிவுகளையும் தவிர்த்து ரகசியமாகவே இருக்கும் க்யூபா பற்றி அங்குள்ள மருத்துவம் மற்றும் கல்வி முறையை பற்றி பதிவு போடலாமே அதே போன்று சுவீடன் டென்மார்க் பற்றியும் பதிவிடுங்கள்
@avudaiappans2187
@avudaiappans2187 3 месяца назад
சூப்பர் நண்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Rockyyy-86
@Rockyyy-86 3 месяца назад
ஆமா எலியன் கூடதான் வாழுறேன் என் பொண்டாட்டிட்ட கேட்டா அவ என்னிய சொல்வா😂😂😂
@AshokAshok-ir8pw
@AshokAshok-ir8pw 3 месяца назад
உண்மையிலேயே நிச்சயமாக உங்களது சேவை குவைத்தில் வேலை பார்க்கும் அனைத்து மக்களுக்கும் மிக்க நன்றி சகோதரரே
@annapandi6788
@annapandi6788 3 месяца назад
சத்துணவு திட்டத்தை துவக்கி நடத்திக் காட்டியவர் காமராஜர்
@praburammadhan2618
@praburammadhan2618 2 месяца назад
அப்போ அவரும் ஒரு ஏலியனா?...
@RamaKirushna-xy6ws
@RamaKirushna-xy6ws 3 месяца назад
அண்ணநம் புராணங்களில் குறிப்பிடப்படும் விசையங்கலை ஆரய்தாலெபோதும் எத்தனை உலகங்கள் உல்லது எத்தனை உயிறிணங்கல் உல்லது எண்பது முறியும்.
@praburammadhan2618
@praburammadhan2618 2 месяца назад
உங்க தமிழில் தீயை வைத்து கொளுத்த....
@DeepBreathDeepSleep
@DeepBreathDeepSleep 3 месяца назад
Definitely we are not alone in this milky-way galaxy!
@santuscreation8768
@santuscreation8768 3 месяца назад
Uruttukal pala vidam ovvundrum oru vidam... Mr.GK fans attendance podunga
@Sakthi-j2x
@Sakthi-j2x 3 месяца назад
😎 I like MrGK
@SandiraRajagopal
@SandiraRajagopal 3 месяца назад
இது சூப்பர் 👍பதிவு.....நான் 4 நாட்களுக்கு முன் வேறு ஒருவரின் பதிவினை பார்த்தேன் அதில் 2 பேர் மட்டும் இருக்க கூடிய ஒரு கூட்டில் 15 பேரை அடைத்து வைத்து இருக்கிறார்கள். சிலரை கூரிய ஆயுதத்தால் குத்தி துடிக்க துடிக்க கொல்கின்றனர். வேறு சிலரை தலை கீழாக தொங்க விட்டு கழுத்தை சிறிது வெட்டி விட்டு துடிக்க விடுகின்றனர். வேறு சிலரை தலையில் அடித்து கீழே விழ செய்து உயிர் இருக்கும் போதே நெருப்பில் வாட்டி எடுகின்றனர். உடனே நான் கமெண்ட் பண்ணி இவர்கள் செய்த குற்றம் என்ன ஏன் இந்த தண்டனை என்று கேட்டேன்.. அதற்கு வந்த பதில் இவ்வாரு இருந்தது.. இவர்கள் எந்த குற்றமும் புரிய வில்லை இறைச்சிக்காக கொல்கிறோம் என்று பதில் வந்தது... சரி இறைச்சிக்காக கொல்லுங்க பரவாயில்லை ஏன் வேதனை கொடுத்து கொல்லுறீங்க என்று கேட்டேன் கேட்டேன் பதில் வர வில்லை .... யாராவது சொல்லுங்க இது நாயமா?...
@keerthisai3524
@keerthisai3524 3 месяца назад
Nenga enna solringa onnume puriyala
@SandiraRajagopal
@SandiraRajagopal 3 месяца назад
இறைச்சி கடைகளில் சில ஜீவன்களுக்கு நடக்கும் கொடுமை.... வேதனை கொடுக்காமல் கொன்று இறைச்சி எடுத்தால் பரவாயில்லை....கொல்ல தானே போறோம் என்று அவைகளுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் கூட்டில் அடைத்து வைத்து இருப்பார்கள்......... அவைகள் செய்த குற்றம் என்ன..,.
@Hemmag
@Hemmag 3 месяца назад
Enna website
@SandiraRajagopal
@SandiraRajagopal 3 месяца назад
சீனா, கொரியா நாட்டு இறைச்சி கடைகளை பாருங்க பிரென்ட் மிருகங்களுக்கு அவர்கள் செய்யும் கொடுமை......
@sarukeshsarukesh6611
@sarukeshsarukesh6611 3 месяца назад
Deii😢
@ThenmozhiThenmozhi-id6bz
@ThenmozhiThenmozhi-id6bz 3 месяца назад
ஏலியன் இருக்காங்க இது உண்மை தான் என் கிட்ட வீடியோ ஆதாரம் இருக்கு 100% உண்மை
@Sha_gt_07
@Sha_gt_07 3 месяца назад
Saththunavu mgr 😅 appo kamarajar enna pannaru 🙄
@venkatraja871
@venkatraja871 3 месяца назад
100 💯 TRUE bcas humans life not match living earth climate, so all humans alines
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 3 месяца назад
வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. உங்களின் விண்வெளி மற்றும் அறிவியல் மற்றும் ஆன்மீகம் மற்றும் உலக அரசியல் மற்றும் சினிமா சார்ந்த செய்திகள் மற்றும் காலநிலை மாற்றம் சார்ந்த செய்திகள் விளையாட்டு சார்ந்த செய்திகள் மற்றும் விழிப்புணர்வு சார்ந்து இன்னும் நிறைய நிறைய உலகளாவிய அனைத்து செய்தி தகவல்களையும் சுவாரசியம் சற்று மாறாமல் ஊடகம் தர்மம் சார்ந்து மிக நேர்த்தியான வர்ணனைகளுடன் நேர்மையுடன் ‌சற்றும் உண்மை தன்மையை மாறாமல் ஆராய்ந்து உங்கள் காணொளி வழியாக மக்களுக்கு அழகான காட்சி வடிவமைப்பு கொண்டு உலக மக்கள் மத்தியில் உடனுக்குடன் கொண்டு செல்லும் திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு மற்றும் இவை அனைத்தும் திறம்பட செயல் படுத்தும் மாயம் ஸ்டுடியோ குழுவினர்களுக்கும் நன்றி 🙏 நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉. என்றும் என்றேன்றும் வாழ்த்துக்கள் 🎉
@sujithachandran9684
@sujithachandran9684 3 месяца назад
Appadi aliens irunthaa en son nu kku autism irukku atha cure panna sollunka
@ShreeBharathRssb
@ShreeBharathRssb 3 месяца назад
Mr mayakumar talk the cosmosis it's the big topic the endless just plz
@funblogwithavin8910
@funblogwithavin8910 3 месяца назад
Ithaye ipothan soldringa namba sabeer romba years ah solitu irukkaru avara pidinga and padinga ❤❤
@thileepan5036
@thileepan5036 3 месяца назад
Correct bro .
@preepree5232
@preepree5232 2 месяца назад
Save earth🌍☘️☘️☘️ no plastic no nuclear don't destroy trees no pollution that's it.
@RamyaSathis-u9h
@RamyaSathis-u9h 3 месяца назад
அண்ணா என்னால் நீங்கள் சொல்லும் நாட்களில் மலை பொழிய செய்வேன் நரய தடவ இதை நான் சோதனை செய்து பார்த்தேன் நடந்தது இது உண்மை
@muthumari4384
@muthumari4384 3 месяца назад
யாருப்பா நீ நம்பர் அனுப்பி வைங்க
@ManikandanMani-do2
@ManikandanMani-do2 3 месяца назад
சபீர்உசைண்சார்இதைத்தாண்சொல்லிகிட்டிருக்காருஅவர்அமேரிக்காலபிறந்திருந்தாஅவர்சொல்ரத.ஆராய்ச்சிபண்ணுவாங்க.ஆனாஅவர்இந்தியாவில்அதுவும்தமிழ்நாட்டிலபிறந்துட்டாரே
@perarasum5868
@perarasum5868 3 месяца назад
Bro talk about dharampuri to Salem thopur bye pass daily daily accident see today June 15 th accident , before Sunday neya Nana Gopi nath also speaked about that
@DRSSCORPION
@DRSSCORPION 3 месяца назад
Now I became the death the destroyer of worlds
@preethupalani7454
@preethupalani7454 3 месяца назад
Bro and aliens patthi pesura uncle!!!! Sofa vikkira payyan madriye pesuraaru😂😂😂
@iniyavan1054
@iniyavan1054 3 месяца назад
நீங்கள் கூறுவது உண்மை என் வாழ்க்கை மில் நான் சிறுவனாக இருக்கும் போதும் நானே பார்த்து இருக்கேன் இதை யாரும் நம்ப மாட்டார்கள் கூரவில்லை
@riturevathy
@riturevathy 3 месяца назад
Wen u saw, how it looks
@VfybSdc
@VfybSdc 3 месяца назад
Enna patha😂
@manimani-eg1do
@manimani-eg1do 3 месяца назад
அண்ணா ஏலியன் பத்தி வீடியோ போடுங்க
@sivakumarsankaran4041
@sivakumarsankaran4041 3 месяца назад
Naa oru aliena paathen... 10,000 ruba kadan ketten... "escape" Aayuduchu....
@Vel_Murga
@Vel_Murga 3 месяца назад
Harvard needs to grow further to determine on this matter
@Mithun-jv1mp
@Mithun-jv1mp 3 месяца назад
Broo Please mic change pannunga bro....... Please brook ❤❤ Your voice is excellent love from bangalore
@relaxutput9411
@relaxutput9411 3 месяца назад
ANNA THE WEEKND PATTHI PEESUNGGE ANNA
@dkamatchi
@dkamatchi 3 месяца назад
Hi is the real mental 8:20
@vengatesangmudaliar6363
@vengatesangmudaliar6363 3 месяца назад
he dreamed at night and explaining.. hahahaha
@Chella-zb6qh
@Chella-zb6qh 3 месяца назад
Alien. வந்தா legend tamil movie காட்ட வேண்டியதுதான்😂
@-SURENTHIARNP
@-SURENTHIARNP 3 месяца назад
Enaku oru dout enaku oru 2 montha naliku enna nadakapogudhu illa oru varathukulla enna nadakapoguthungruadhu kanavala teriudhu adhe madhiriye adhuthu aduthu nadakudhu nijama idhu unmai
@akashsunshine7133
@akashsunshine7133 3 месяца назад
Omg nanba,, aliens iruku.. Unga show pathu.. 🎉
@anishmohan2705
@anishmohan2705 3 месяца назад
Very interesting bro... I am eager to see Aliens
@arunacboy1622
@arunacboy1622 3 месяца назад
Dr.Abdul Kalam Sir Is got Alien Brain ultimate and elan musk sir
@arunacboy1622
@arunacboy1622 3 месяца назад
👾👾👾
@SureshMenon-ng1cd
@SureshMenon-ng1cd 3 месяца назад
கூடங்குளம் தாக்கபடுமா எதோ நடக்க போகுது விழிப்புணர்வு மக்கள் கிட்ட இருந்தால் நல்லது 👍
@rajakumarrahavan8467
@rajakumarrahavan8467 3 месяца назад
Im 100% sure that this is absolutely true! I been witness the alien flying source at 1986 !
@Mohammedaii-r6l
@Mohammedaii-r6l 3 месяца назад
விஜய் சேதுபதியின் மகாராஜா படம் படம் அல்ல படைப்பு அதைப் பற்றி பேசுங்கள் அண்ணா
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 3 месяца назад
விஜய் சூத்பதி பிச்சைக்காரன் நாறக் கிண்ணிக் கூந்தல்...ராஸ்கல்🎉🎉🎉❤❤
@Mohammedaii-r6l
@Mohammedaii-r6l 3 месяца назад
@@ExcitedAirplane-jp2mj மழ மாட்டுக்கு பொறந்த மலட்டு தேவிடியா மவனே தமிழ் எழுத கத்துக்கிட்டு வா
@gayama5681
@gayama5681 3 месяца назад
Wait the topic
@Shiva-1800
@Shiva-1800 3 месяца назад
எங்க வீட்லயும் எலி🐀 யன் இருக்கு😂
@venkatsa3807
@venkatsa3807 3 месяца назад
Yow 😂
@nareshsivagangai
@nareshsivagangai 3 месяца назад
UFO VA na paathurukean..., very fast movement of white light..., but no sound...,
@DjKabilan742
@DjKabilan742 3 месяца назад
Yes nanum pathurka
@dillibabu3443
@dillibabu3443 3 месяца назад
Asst. Director of life podunga
@thalajohn7277
@thalajohn7277 3 месяца назад
I am crasu but not a alien & timetraveller...ex(28/08/2024) Big broblem seeing the world
@thalajohn7277
@thalajohn7277 3 месяца назад
My language ..thosruniya
@roerose8027
@roerose8027 3 месяца назад
Good
@yovantensingh4288
@yovantensingh4288 3 месяца назад
Alian humans kuda vazhra madhiri cartoon la kattitu irukanuga
@SHADO-gv6xx
@SHADO-gv6xx 3 месяца назад
Bro like Men in Black movie
@veslinchristober.s7395
@veslinchristober.s7395 3 месяца назад
ESP POWER 🛠️ENENNA SOLURAN PARUNGA…..
@nadimuthuganesan1812
@nadimuthuganesan1812 3 месяца назад
What about the astral body living within our body--the soul which is responsible for our living physical body ?
@onlygaming7652
@onlygaming7652 3 месяца назад
Ben 10 Underground 😅
@bigbossrani9297
@bigbossrani9297 3 месяца назад
Unmai
@ANIMALZONE-be8of
@ANIMALZONE-be8of 3 месяца назад
Sabir iyaa number கிடைக்குமா
@sethuparamesh1365
@sethuparamesh1365 3 месяца назад
Valthukal sako super Naan uk la erunthu pakeran
@ramyasrivastav7583
@ramyasrivastav7583 3 месяца назад
I ALSO COMPLETELY AGREE WITH SHABIR SIR. OUR INDIAN FILM MAKERS SHOULD MAKE FILMS ABOUT ALIENS WHO ARE WITH US WATCHING US..IN COMING YEARS ALL THE LEADERS AND POLITICIANS WILL BE IN CONTROL OF ALIENS MAY BE..WE CAN ERADICATE ALL EVIL FORCES BY TECHNOLOGY ONLY JUST LIKE ANDROID..HOPE GOOD DAYS ARE AHEAD FOR SMART THINKERS. THANK YOU😊
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 3 месяца назад
நானே ஒரு ஏலியன் தான் வேணா வந்து ஒரு ஆராய்ச்சி பண்ண சொல்லுங்கள் உன் சொந்த கிரகம் செவ்வாய் 😂😂😂😂 எங்க ஊர்ல ஸ்டாலின் தான் சிஎம் கலைஞர் அங்க தான் இருக்காரு😂😂😂😂😂
@SathiTN-p6m
@SathiTN-p6m 2 месяца назад
Naa Saudi Arabia la iruken night Motta madiyela paduthukkum pothu 3 .4 time vithiyasama parakuratha pathuruken .
@vijayaragavanism
@vijayaragavanism 3 месяца назад
SUPERDELUX Film -ல் Already Told by Kumararaja the great tamil Director
@mohammadrehaan8245
@mohammadrehaan8245 3 месяца назад
bro please talk about israil vs palastine
@esakkimuthu445
@esakkimuthu445 3 месяца назад
Roamba yosikathinga pa alian appadi irukkumo ippadi irukkumo Anga irukkum inga irukkunu overa yosikkathinga pa Nattula ulla prachinaigalai kavininga yeralamana prachinai irukku Atha vittutu alian alian nu suthi loosa ayirathinga pa
@jerommariakulandai4344
@jerommariakulandai4344 3 месяца назад
Ancient alliens interesting show bro oru video pannuga
@kisvanth8655
@kisvanth8655 3 месяца назад
ஏனெனில் மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை ஒளிர்வது போல மானிட மகனின் வருகையும் இருக்கும். மத்தேயு நற்செய்தி 24:27 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும். மத்தேயு நற்செய்தி 24:28 "துன்பநாள்கள் முடிந்த உடனே கதிரவன் இருண்டுவிடும்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்; வான்வெளிக்கோள்கள் அதிரும். மத்தேயு நற்செய்தி 24:29 பின்பு வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்றும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார். இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர். மத்தேயு நற்செய்தி 24:30
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 месяца назад
Aliens என்பது பொய்னு சொன்னவன் லாம் வரிசையில வாங்கடா. Like Mr GK 😂😂😂😂
@hitamilfamely6349
@hitamilfamely6349 3 месяца назад
Sootha sathu
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 месяца назад
@@hitamilfamely6349 Mr GK கு சொல்லுடா DVD 📀📀📀🤣🤣🤣🤣
@DineshVeera-p7n
@DineshVeera-p7n 3 месяца назад
Bro manjolai issue pathi pesunga bro
@trichycaraccessories240
@trichycaraccessories240 2 месяца назад
இரவு ஒரு 7 மணி அளவில் வானில் ஒரு விமானம் சென்றதை பார்த்துக் கொண்டிருந்த பொழுது குட்டியாக ஒரு நட்சத்திரம் ஒன்று வேகமாக கடந்து சென்றது அது எரி நட்சத்திரமாக இருந்தால் கீழே விழுகிற மாதிரி வரும் நான் பார்த்திருக்கிறேன் ஆனால் இது நேராகவே சென்றது அந்த விமானம் சென்ற பிறகு அந்த விமானத்திற்கு பக்கவாட்டு திசையில் சென்றது
@amalasteepan6856
@amalasteepan6856 2 месяца назад
நண்பா நான் இதை பார்த்து இருக்கேன் இது தினமும் 7:15 லிருந்து 8 மணி
@ManiT-u6w
@ManiT-u6w 3 месяца назад
Katahai mame
@braman126
@braman126 3 месяца назад
😂😂😂My mom has told me long back that some creatures living under earth😂😂
@thamizharasan4093
@thamizharasan4093 3 месяца назад
😂😂😂😂 ஒரு நிமிடம் வரை ஆர்வமா பாத்துற்றுந்தேன் அதுக்கப்ரம் சிரிக்காம இருக்க முடியல... நீ எப்டியா சிரிக்காம interview எடுக்குற😂😂
@santhoshmary4646
@santhoshmary4646 3 месяца назад
விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்கிறார்கள் அருமெகதோன் என்ற இடத்தில் ஏலியன்கள் கூட சண்டை போட போகிறோம் என்று ஆண்டவரும் அவருடைய தூதர்களும் வரப்போவதை ஏற்றுக் கொள்கிறார்கள்
@sridharacu7743
@sridharacu7743 3 месяца назад
Thank you sir
@SureshMenon-ng1cd
@SureshMenon-ng1cd 3 месяца назад
ஒரு வேளை தேவதூதர்கள் வந்துருக்கலாம் அவர்களை பார்த்து கூட ஏலியன்னு சொல்லுவாங்க 😮
@Mr.RedJoy
@Mr.RedJoy 3 месяца назад
ஏலியன் இருப்பது உண்மைதான்... எல்லாரும் கண்ணாடி முன் நின்று பாருங்கள் அப்புறம் தெரியும் ஏலியனுக்கு ஏலியன் தெரிவான்.... 😂😂😂😂
@shivs5464
@shivs5464 3 месяца назад
நமது முன்னோர்கள் (சித்தர்கள்)சொல்லவில்லை வேற்று கிரக வாசிகள் தகவல்கள்...
@Timothy.Dalton
@Timothy.Dalton 3 месяца назад
Sir தான் ஏலியன்ஸ் பார்த்தார்ன்னு சொன்னாரே அது எங்கே எப்போது எந்த நேரத்தில் காலையா மாலையா என்று விவரமாக சொல்லவும்..
@cecilmubarak8200
@cecilmubarak8200 3 месяца назад
சில உண்மைகள் கற்பனையை விட சுவாரசியமாக உள்ளது
@karthikarthi5508
@karthikarthi5508 3 месяца назад
🤔🤔 ஒருவேளை இருக்குமோ🤔🤔 ஒருவேளை இருக்குமோ சரி வரட்டும் பா ஏலியன் பிரண்டா வச்சுக்குவோம்😂
@santhoshmary4646
@santhoshmary4646 3 месяца назад
யோசித்து பாருங்கள் என்றாவது ஒரு நாள் இக்கட்டான நிலையில் அவர்களை பார்த்திருக்கலாம் உணர்ந்திருக்கலாம்
@testing5741
@testing5741 3 месяца назад
Andha scientist pathi video podunga bro
@Tamilgalatainfo
@Tamilgalatainfo 3 месяца назад
It's a jinnn bro
@redeyeff1212
@redeyeff1212 3 месяца назад
IM A ALIEN 😅
@vijay-VJ96
@vijay-VJ96 3 месяца назад
Bro enna pathi oru video podunga 😅
@shankmr5899
@shankmr5899 3 месяца назад
ஆமாம், நிறைய ஏலியன்ஸ். பூந்தமல்லி ரோட்ல. Speed-ஆ பைக் ஓட்டுது. சாகடிக்குது. சாகமாட்டேங்குது.
@sasiprabakaransir9211
@sasiprabakaransir9211 3 месяца назад
irukkea,alien inthea hulagill ,.anaal aliean unmaiyelea rombea buttisali...bralieant..
@Monikasuganya-yj3dx
@Monikasuganya-yj3dx 3 месяца назад
ஏலியன்ஸ் இந்த உலகத்துல வாழக்கூடாதா ? ஏதாவது சட்டம் இருக்கா ?
@selvarubansivalingam9829
@selvarubansivalingam9829 3 месяца назад
சிவகார்த்திகேயன் வீட்டுல தான் இருக்குது
@MuruganK-mb1tj
@MuruganK-mb1tj 3 месяца назад
Nice
@KAgri24
@KAgri24 3 месяца назад
ஐயா ஒன்றரை அடில மனிதனைப் போன்று நான் இரண்டு முறை சாயந்திரம் ஐந்தரை மணி அளவில் பார்த்திருக்கிறேன். இது ஏதாவது ஒத்துப் போகிறதா
@nandhininandhini2832
@nandhininandhini2832 3 месяца назад
Bro independence day, average and war of worlds padamum aliens pathinadhu.
@S.Manikandan-wk3uc
@S.Manikandan-wk3uc 3 месяца назад
Frist comments 🎉❤😊
@anaspheonix2210
@anaspheonix2210 3 месяца назад
14:35 ESP nu sonnaley mr.Gk channel la oru episode enna (Enna Soldra Paarunga) athu tha mind ku varuthu 😂😂😂
@jihathmi3334
@jihathmi3334 3 месяца назад
இந்த எலியட்ஸ் என்று வரனிப்பவர்களை 🇵🇸 ஆராய்ச்சி செய்யுங்கள் இல்லை என்றால் ❤ குர்ஆன் ❤ படியுங்கள் அதி்ல் விடை கிடைக்கும் இன்ஷ அல்லாஹ
@TNGganesan2004
@TNGganesan2004 3 месяца назад
Bro WWE production history 😊
@saravanannagaraj1276
@saravanannagaraj1276 3 месяца назад
Yo sathunau kudu vanthathu kamarajar iya ya yo😂😂😂😂
@spectre_of_wraith
@spectre_of_wraith 3 месяца назад
20:02 SIR UNGA SPEECH UH NAMMA :- SOFA BOY MATHIRI IRUKKU😮😂
@maqdoommohideen2182
@maqdoommohideen2182 3 месяца назад
நான் ஒரு தடவை மெட்ரோ ட்ரெயின்ல் ஒரு பெண்ணை கவனித்தேன் அவள் தலையிலிருந்து ஏதோ வித்தியாசமான sound வந்தது now only I realised இருக்குமோ????
@suryaraghul1253
@suryaraghul1253 3 месяца назад
Idhu adu la men in black movie 8:50 😂naa satiyama nambala yennga amma nambalaga 🤣🤣😂😂😂
@EnthusiasticLemming-ej6pg
@EnthusiasticLemming-ej6pg 3 месяца назад
Yes 🥳✋
@mrbalan1306
@mrbalan1306 3 месяца назад
Super bro very nice 💪👍
@muruganantham.g.k.s5339
@muruganantham.g.k.s5339 3 месяца назад
ஐய்யா சாமி போதும்யா😭
@PalaniPalani-up6zy
@PalaniPalani-up6zy 3 месяца назад
Anna na pathana vanathula vithiyasam ponatha ana yarum sonna nampamattanga power fullana light velichathula oru train shapela 2 second patha day 8 night patha
@Bkoso
@Bkoso 2 месяца назад
Hyderabad sriram sir
Далее