Тёмный

14 th Day | Part - 2 | கோடைகால தையல் பயிற்சி | Blouse cutting for old woman's | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,4 млн
Просмотров 23 тыс.
50% 1

14 th Day | Part - 2 | கோடைகால தையல் பயிற்சி | Blouse cutting for old woman's | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/c....
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 129   
@GurubaranTejaswini
@GurubaranTejaswini 3 месяца назад
அண்ணா நீங்க துணியை கையாளுகிற விதமே தனி அழகு...துணிய நீங்க ஆடையா வடிவமைத்து உயிர் கொடுக்கிறது அந்த துணிக்கு கிடைச்ச வரம் அண்ணா 👏👏👏
@RAKuttiesRocks-vs5cd
@RAKuttiesRocks-vs5cd 3 месяца назад
அண்ணா உங்க கிளாஸ்க்கு வந்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கணும்❤❤
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 3 месяца назад
Thank you brother
@ravishravish8180
@ravishravish8180 3 месяца назад
மிகவும் துல்லியமாக விளக்கம் குடுக்கறீங்க வாழ்த்துக்கள் அண்ணா உங்க வீடியோ பாத்து நாங்க தூங்க வில்லை 😊😊❤❤❤
@GeethavenuGeethavenu
@GeethavenuGeethavenu Месяц назад
Bro ningal parayanathu purium. Comment eallam thamil annu. Pakshe averparaunathu ariyan oru aghraham. Super👍
@thatchayanimahesh9176
@thatchayanimahesh9176 3 месяца назад
அண்ணா நீங்க இதை பற்றி முன்பு ஒரு பதிவல் சொல்லி இருக்கீங்க அருமை அண்ணா❤❤
@balamuruganr9338
@balamuruganr9338 3 месяца назад
Anna 😊😊😊😊
@pushparajahnageswary
@pushparajahnageswary 3 месяца назад
சகோதரா அருமையான விளக்கம்.நன்றி
@sembapattu24
@sembapattu24 3 месяца назад
வணக்கம் அண்ணா 🙏🏻 நான் வகுப்புக்கு வந்து விட்டேன் 🌹அண்ணா 💞அண்ணி 🌺
@devakisri9670
@devakisri9670 3 месяца назад
Present anna
@kavithaakhi7907
@kavithaakhi7907 3 месяца назад
Present brother, sister
@shenbagavallis5551
@shenbagavallis5551 3 месяца назад
hi bro thanks
@skeerthika3732
@skeerthika3732 2 месяца назад
நன்றி அண்ணா அண்ணி 🎉🎉
@SanthanalakshmiDeena
@SanthanalakshmiDeena Месяц назад
Super brother
@THIYAGARAJ-q4z
@THIYAGARAJ-q4z 3 месяца назад
Thank you anna
@lakshmikishore8080
@lakshmikishore8080 3 месяца назад
அண்ணா அண்ணி கோவையில் இருந்து லட்சுமி ❤❤❤ வகுப்புகள் அனைத்து கவனிக்கிறேன் ❤❤❤ எனது சந்தேகங்களை பதில் சொல்லி கொடுக்கின்ற நன்றி
@vijayabannari5219
@vijayabannari5219 3 месяца назад
தம்பி மிக்க நன்றி ❤❤❤
@ayeshaayesha856
@ayeshaayesha856 2 месяца назад
Ty
@mallikadevi1978
@mallikadevi1978 3 месяца назад
வணக்கம் தம்பி..மிகவும் அருமை ❤
@VeniKannan-j5x
@VeniKannan-j5x 3 месяца назад
அண்ணா பார்டர் வைத்த பட்டு சேலை பிளவுஸ் தைத்து ஒரு வீடியோ பதிவு போடுங்க
@DhanamLakshmi-lt2zg
@DhanamLakshmi-lt2zg 3 месяца назад
அண்ணா அண்ணி நான் தனலட்சுமி மணிகண்டன் வீரை நான் வகுப்பிற்கு வந்துட்டேன் ❤❤🙏🌹
@ramyavijay2018
@ramyavijay2018 3 месяца назад
அண்ணா 44 இஞ்சு பிரின்சஸ் கட்டிங் சொல்லிதாங்க அண்ணா❤🙏
@muthulakshmis8972
@muthulakshmis8972 3 месяца назад
வந்து விட்டேன் அண்ணா அண்ணி.
@Mahapuvi
@Mahapuvi 3 месяца назад
வணக்கம் அண்ணா ❤
@meeraraja9018
@meeraraja9018 3 месяца назад
Super
@sathiyavathigopalan3407
@sathiyavathigopalan3407 3 месяца назад
Vanakkam bro and Rani Mam
@RamuKumar-pw1wd
@RamuKumar-pw1wd 3 месяца назад
Super anna
@nagalakshmi8266
@nagalakshmi8266 3 месяца назад
வந்துட்டேன் 🥰🥰🥰👍
@asokanpadma3714
@asokanpadma3714 3 месяца назад
வணக்கம் தம்பி 💐
@chandrabasker4988
@chandrabasker4988 3 месяца назад
Anni.saree.suppermomthanks
@usharanilakshmanan9482
@usharanilakshmanan9482 3 месяца назад
இன்றய வகுப்பு மிகவும் சிறப்பாக இருந்தது எனக்கு ஒரு பிளவுஸ் ஸ்ரெய்ட் கட்டிங்கில் தைய்க்கபோகின்றேன் தம்பி நன்றி
@sathiyarani1713
@sathiyarani1713 3 месяца назад
வணக்கம் அண்ணா
@jeevakishanmugathasan3725
@jeevakishanmugathasan3725 3 месяца назад
@kalakumar3866
@kalakumar3866 3 месяца назад
Vanakam anna..classku vanthuten
@Banumidhunkm
@Banumidhunkm 3 месяца назад
Hai anna anni i am present
@kokila4824
@kokila4824 3 месяца назад
Hi bro
@jayalakshmi-ei4my
@jayalakshmi-ei4my 3 месяца назад
Am present Anna Anni
@vanmalarpandi81
@vanmalarpandi81 2 месяца назад
Anna na vanthutan
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 3 месяца назад
👌💕
@Yazhiniyazhini-tb3wf
@Yazhiniyazhini-tb3wf 3 месяца назад
Hai Anna Anni❤❤❤❤
@saaraaqueen5019
@saaraaqueen5019 3 месяца назад
வணக்கம் அண்ணா அண்ணி❤
@parameswarisubramanian9953
@parameswarisubramanian9953 3 месяца назад
Piping viedeo podunga brother
@DeepaK-qk2hk
@DeepaK-qk2hk 3 месяца назад
ஹாய் அண்ணா
@ketsianbu7231
@ketsianbu7231 2 месяца назад
Anarkali churidar cutting podunga Anna
@roobi.b8159
@roobi.b8159 3 месяца назад
Vanthuttaen anna
@seethakuppusamy2959
@seethakuppusamy2959 3 месяца назад
வணக்கம் அண்ணா வந்துட்டேன்
@unarvum.unmaiyum.tailor
@unarvum.unmaiyum.tailor 3 месяца назад
அண்ணா எந்த துணிக்கு என்ன ஊசி அப்புறம் நூல் அடிக்கடி கட்டு ஆகுது நூல்கண்டு ஒவ்வொன்று ஒவ்வொரு சைஸ்ல இருக்குது அதை எப்படி நல்ல நூல் என்று தெரிந்து வாங்குவது .. என்னோட இந்த இரண்டு கேள்விகளுக்கும் தயவு செய்து விளக்கம் சொல்லுங்கள் சாதா ஜாக்கெட் தைக்கும் போது ஊசி குத்தி குத்தி சுருக்கம் வருகிறது அதில் கழுத்தும் அக்குள் ரவுண்டும் சுருக்கம் சுருக்கமாக வருகிறது😢
@sripriyasakthi809
@sripriyasakthi809 3 месяца назад
எனக்கும் இப்படி தான் தைக்கும் போது துணி சுருண்டு கொள்ளும் நான் கொஞ்சம் ஆர்வ கோளாறு தான் அண்ணா ❤
@mayilSamy-o8z
@mayilSamy-o8z 3 месяца назад
Hai Anna
@manjulaarumugam3210
@manjulaarumugam3210 3 месяца назад
நானும் வந்து விட்டேன் அண்ணா அண்ணி
@Revathi-co1ug
@Revathi-co1ug 3 месяца назад
Hai. Bro
@PonPon-wx8gk
@PonPon-wx8gk 3 месяца назад
Hi Anna
@sridevir708
@sridevir708 3 месяца назад
Blouse la three fleet vaithu thaithu kaminga. Fleet vaithu thaikum podhu armhole markingla porundhala. Solikudunga brother
@Roshi_Kowsi1019
@Roshi_Kowsi1019 3 месяца назад
Anna na vandhuteee❤😊
@RANANDHAN-mx2gy
@RANANDHAN-mx2gy 3 месяца назад
நான் வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா👍🌹
@krishnasamya7316
@krishnasamya7316 3 месяца назад
❤🎉
@Roshi_Kowsi1019
@Roshi_Kowsi1019 3 месяца назад
Anna en paiyanku 6 vayasu agudhu avanuku oru shirt stich panni podanumnu asaiya iruku neega shirt cutting stiching video onnu podu anna 😊
@SowndharyaKrishan
@SowndharyaKrishan 3 месяца назад
Hi Anna anni
@Tham494
@Tham494 3 месяца назад
Me the first comer to the class
@devim1320
@devim1320 3 месяца назад
வணக்கம். நண்பரே.
@alagarrajar7356
@alagarrajar7356 2 месяца назад
Anna lehenga modal thaippathu eppati anna
@thanikaijeyakumar4595
@thanikaijeyakumar4595 3 месяца назад
அண்ணா ,பிரின்ஷஸ் கட் பிளவுஸ் கட்பன்னி தைத்து காட்டுறீங்களா?please,,,,😊
@buvaneshwarip701
@buvaneshwarip701 3 месяца назад
வணக்கம் வந்துட்டேன் அண்ணா
@buvaneshwarip701
@buvaneshwarip701 3 месяца назад
ஜடை அருமை அண்ணி
@BhuviBhuvana-ut4vb
@BhuviBhuvana-ut4vb 3 месяца назад
Anna anni nan vanthuten
@sangeethageetha4419
@sangeethageetha4419 3 месяца назад
🎉🎉🎉
@vijitks5056
@vijitks5056 3 месяца назад
❤hi
@friendlymamiyarchannel3456
@friendlymamiyarchannel3456 3 месяца назад
Present
@kasthurim835
@kasthurim835 3 месяца назад
தம்பி வந்துட்டேன்
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 3 месяца назад
வணக்கம் தம்பி அண்ணி நான் வகுப்பு க்கு வந்து விட்டேன்❤❤
@hariharanhariharan6270
@hariharanhariharan6270 3 месяца назад
Nize saree anni
@kavithakavitha1553
@kavithakavitha1553 3 месяца назад
Hi anne❤anni🎉
@jeevs13
@jeevs13 Месяц назад
Please say above 40,42,44 what is the cross size
@seethaseetha8880
@seethaseetha8880 3 месяца назад
தம்பி வகுப்புக்கு வந்து விட்டேன்.
@Lakshmi-t5i4v
@Lakshmi-t5i4v 3 месяца назад
Thapi thaleva salithraka mega natri
@Lakshmi-t5i4v
@Lakshmi-t5i4v 3 месяца назад
😊super
@muthamizhmuthamizh9850
@muthamizhmuthamizh9850 3 месяца назад
அண்ணா அண்ணிக்கு வணக்கம். நான் வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா.
@brindavenkat9710
@brindavenkat9710 3 месяца назад
Shoulder joint excess cloth should come front because at front part we have taken two pieces for left and right side , then only cross will perfect .So , that's the reason. Anna iam correct ahh. Please reply me iam waiting for your reply.
@mahalakshmikrishnan6570
@mahalakshmikrishnan6570 3 месяца назад
Please let me know which tailoring machine to buy
@amudhathulasiraman8554
@amudhathulasiraman8554 3 месяца назад
வணக்கம் தம்பி ❤ நான் வகுப்புக்கு வந்து விட் டேன் 🌹 தம்பி ❤
@IsraAsra-bc9pf
@IsraAsra-bc9pf 3 месяца назад
Online class edukuringala anna edukiringa na epdi class la seruvathu nu sollunga
@anitham1206
@anitham1206 3 месяца назад
Anna Anni vanthuten anitha class kku
@sriannaisri8068
@sriannaisri8068 3 месяца назад
நான் வந்து விட்டேன் தம்பி ராணி
@rajamohamed5080
@rajamohamed5080 3 месяца назад
Anna viruthunagar la kada enga iruku pls solunga
@savitharavi6606
@savitharavi6606 3 месяца назад
Im present anna and anni
@ramyavijay2018
@ramyavijay2018 3 месяца назад
அண்ணா நான் வகுப்பிற்க்கு வந்துவிட்டேன்❤❤🙏🙏🙏
@GodhaWari-u5n
@GodhaWari-u5n 3 месяца назад
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்து விட்டேன் 🌹
@sreenanthiniayyappan1068
@sreenanthiniayyappan1068 3 месяца назад
Vanakam bro neenga Nagercoil la class yedupengala please replay pannuga akka
@veeriahkannan6870
@veeriahkannan6870 3 месяца назад
வணக்கம் அண்ணா அண்ணி அண்ணிக்கு இந்த பிளவுஸ் அருமையாயாக இருக்கு அண்ணா இந்த பப் Sleeve சொல்லிகுடுங்க அண்ணா
@Tham494
@Tham494 3 месяца назад
Bro thambi I came to class
@Ezhilselvi07
@Ezhilselvi07 3 месяца назад
அண்ணா நான் வந்துட்டேன் கிளாசுக்கு
@ChitraPrakash-o8b
@ChitraPrakash-o8b 3 месяца назад
36பாடி சைஸ் வயதில் மூத்தவர் உயரம் 5அடிக்கும் குறைவாக தான் இருப்பார் பின் பக்க ரெடி அளவு 12.5 அவருக்கு எவ்வாறு ஆம் கோல் வைப்பது என்று சொல்லுங்கள் அண்ணா.
@MohamedFaleel-m9k
@MohamedFaleel-m9k 3 месяца назад
ப்ரோ thanjavur eppa varuviga
@JayashreeSaravanan06
@JayashreeSaravanan06 3 месяца назад
அண்ணா நான் இப்போது தான் விடியோ பாத்தேன் அண்ணா
@chesschess1560
@chesschess1560 3 месяца назад
அண்ணா வகுப்பிற்க்கு வந்துட்டேன் ராஜி சென்னை
@T.AnuradhaRadha
@T.AnuradhaRadha 2 месяца назад
Anna neengale sollidunga engaluku theriyala thangachingala romba yosikka vekkathinga Anna
@sangeethageetha4419
@sangeethageetha4419 3 месяца назад
School Uniforml dress cutting stitching soli kuduga
@AathavanRya4
@AathavanRya4 3 месяца назад
Bro blouse ku pati sinatha kekaraga bro athuvum soli thanga❤❤❤
@layaachucreation7954
@layaachucreation7954 3 месяца назад
Hi Anna Prakash avar varavilaiya anna
@suganyasan3991
@suganyasan3991 3 месяца назад
அண்ணா நான் கிளாஸ்க்கு வந்துட்டேன்
@jainapnachiya1072
@jainapnachiya1072 3 месяца назад
Hi anna class vathudan
@DeepaDeppa-ql5rj
@DeepaDeppa-ql5rj 3 месяца назад
அண்ணா என் மகளுக்கு எட்டு வயது அவளுக்கு ஒரு ஃப்ராக் கட்டிங் வீடியோ போடுங்கள் நான் பார்த்து தைத்து தருகிறேன்
@SelvanBaby-xv1kv
@SelvanBaby-xv1kv 3 месяца назад
அண்ணா அண்ணி வகுப்புக்கு வந்திட்டேன் 😃
Далее