Тёмный

1st Day | கோடைகால தையல் பயிற்சி | Introduction | Detailly Explain in Tamil Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,4 млн
Просмотров 177 тыс.
50% 1

1st Day | கோடைகால தையல் பயிற்சி | Introduction | Detailly Explain in Tamil Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/c...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@sanjaysudha9784
@sanjaysudha9784 6 месяцев назад
உங்க வீடியோ எல்லாமே பார்ப்பேன் தச்சும் இருக்கேன். ஆனா இன்று முதல் 50 நாள் வகுப்பு நானும் அட்டன் பண்றேன் அண்ணா என்னோட 1 வகுப்பு👍❤❤❤
@Rubymuthukumar
@Rubymuthukumar 5 месяцев назад
Atten the class bro
@muthamizhmuthamizh9850
@muthamizhmuthamizh9850 6 месяцев назад
உங்களோட இந்த நல்ல மனசுக்கு கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தரவேண்டும் அண்ணா.
@sornasankari6652
@sornasankari6652 5 месяцев назад
Super anna thanks 🎉🎉🎉🎉🎉🎉🎉
@pavipavithra-os5nn
@pavipavithra-os5nn 5 месяцев назад
Anna enta mechine illa eppo vakalam
@sarathchandran.s8040
@sarathchandran.s8040 5 месяцев назад
தனக்கு தெரிந்த கலையை சொல்லிக்கொடுக்க பணம் வாங்குவாங்க.எல்லாரும் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிற நீங்க Great அண்ணா.நான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்🎉🎉🎉🎉🎉
@VeniKannan-j5x
@VeniKannan-j5x 6 месяцев назад
அண்ணா நான் காலையில இருந்து நீங்க வீடியோ எப்ப போடுவிங்கன்னு பார்த்துகிட்டே இருந்தேன் எனக்கு இப்ப ரெம்பா சந்தோஷமா இருக்கு நானும் 50 நாள் கோடை கால தையல் பயிற்சியில நானும் பெய்லர் ஆகிடுவேன்❤
@thanushsree9687
@thanushsree9687 5 месяцев назад
Anna kalaila erunthe athi Paththen. Annnaaaaaa
@Akash_offical2005
@Akash_offical2005 5 месяцев назад
நன்றி அண்ணா,எனக்கும் கணவர் இல்ல, நான் வீட்டு வேலைக்கு போய்ட்டு இருக்க,உங்க வீடியோ பார்த்து கட்டாயம் டெய்லரிங் கத்துக்கணும் ஒன்பது வருடமா ரொம்ப கஷ்ட்ட படுற தனி ஆளாக ரெண்டு பசங்கள வளர்க்க,நா உங்க வீடியோ பார்த்து கட்டாயம் டெய்லர் ஆகனும் உங்க ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் அண்ணா
@Padavettammaltamil
@Padavettammaltamil 5 месяцев назад
அண்ணா 1time உங்க வீடியோ பாக்குறேன் நானும் இந்த வகுப்பில் சேர்த்து தையல் கலை கற்றுக்கொள்ள போகிறேன்
@Lakshmi-vt7yk
@Lakshmi-vt7yk 6 месяцев назад
உங்கள் வீடியோ பார்த்து நிறைய கற்று கொண்டு இப்ப சம்பாதிக்க றேன் சுடிதார் தைக்க தெரியாது ஆனால் வீடியோ பார்த்து இந்த ஒரு வாரமாக அடுத்த வர் துணியை துணிச்சலாக கவனமா கவனமாகதைத்து கொடுத்தேன் மிக்க நன்றி brother
@sahanamaheen1364
@sahanamaheen1364 5 месяцев назад
super mam..epd panninga .
@Localboys-iu8kz
@Localboys-iu8kz 5 месяцев назад
அண்ணா நீங்க கொடுத்த தன்னம்பிக்கையில் நான் மிஷின் வாங்கிட்டேன்.எனக்கு கொஞ்சம் கூட தையல் தெரியாது . நீங்க போடுற ஒவ்வொரு வீடியோ தான் என் வாழ்க்கையே மாற போது.1கோடி நபர்களில் நானும் ஒரு சிறந்த டைலராக மாறுவேன். அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@chitra5499
@chitra5499 6 месяцев назад
இனிய சகோதரர் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா,🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@saru5539
@saru5539 5 месяцев назад
அண்ணா மனத்தில் உறுதி வேண்டும் வார்த்தையில் தெளிவும் வேண்டும் என உறுதியாக பேசி உற்சாகம் கொடுக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி! வாழ்க வளமுடன்!!!
@saraladevig3844
@saraladevig3844 5 месяцев назад
தம்பி உங்களின் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🤝🤝🤝🎁🎁🎁🎁🎁🎁🎁🎉🎉🎉🎉🎉வாழ்க வளமுடன் 🙏🏻சின்ன குழந்தை கூட எளிதில் புரிந்து கொள்ளும் வீதம் அருமை தம்பி 🤗🤗🤗
@MohanathashMohan
@MohanathashMohan 5 месяцев назад
நான் தர்சினி இலங்கையில் இருந்து உங்கள் தையல் பயிற்சினை கற்றுக்கொள்கின்றேன்.அண்ணா மிக தெளிவாக உங்கள் கருத்துக்கள் உள்ளது.அண்ணா இந்த பயிற்சினை தொடங்கியதற்காக மிக்க நன்றி அண்ணா🎉
@Angels111-r1u
@Angels111-r1u 6 месяцев назад
Anna,anni irruvarukkum vanakkam. Neenga pandra intha help romba helpfulla irukku. Ungal venduthal niraivera kadavulai vendukiren.
@karmukilanfree6553
@karmukilanfree6553 6 месяцев назад
உங்கள் வீடியோவ பாத்தாதுக்கு அப்புறம் தான் எனக்கு confident வந்தது அண்ணா. நானும் டைலர் ஆகிடுவேனு confident வந்தது. இப்ப தைச்சுட்டு இருக்கேன் அண்ணா. நான் தைக்கிரதுக்கு காரணம் நீங்கள் தான்.
@seethaseetha8880
@seethaseetha8880 6 месяцев назад
ஒன்பது மணியில் இருந்து எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன் தம்பி. வகுப்புக்கு வந்து விட்டேன்.
@sugansuganya9408
@sugansuganya9408 6 месяцев назад
Unga idea super bro🎉
@KrishnaKumar-dh7mf
@KrishnaKumar-dh7mf 6 месяцев назад
சூப்பர் சகோதரர்
@UmaMaheswari-ht9qb
@UmaMaheswari-ht9qb 6 месяцев назад
Naanum tha
@balamuruganr9338
@balamuruganr9338 6 месяцев назад
😊
@sriram_3168
@sriram_3168 6 месяцев назад
Hi anna
@Indian-mi3tr
@Indian-mi3tr 5 месяцев назад
Hi bro..... this ramzan i stiched 4blouses because of your training in videos bro ...i learnt a lot of tips from all over your videos... especially your blouse stitching videos with size chart, its 💯 perfect measurements..once again thanks...next i want to stich anarkali frocks and maxis....iam sure i will continue your classes from today onwards......
@vanithaarjunan1741
@vanithaarjunan1741 6 месяцев назад
அண்ணா வணக்கம் உங்களத்தான் இன்னைக்கி எதிர் பார்த்துக்கொன்டிருந்தேன் ❤❤❤
@bhuvanac6871
@bhuvanac6871 6 месяцев назад
ஆமா அண்ணா
@viji9825
@viji9825 6 месяцев назад
Romba thanks anna. Nanum regular a unga video pathu neraya doubts clear panikanum🙏🙏🙏
@Alaguelakiadharani
@Alaguelakiadharani 6 месяцев назад
வணக்கம் சகோ நான் முதன் முதலாக உங்கள் பயிற்சியில் கலந்து கொள்கிறேன் 👍👍🙏🙏
@arokiyajohn3163
@arokiyajohn3163 6 месяцев назад
நானும் அண்ணா
@NoorJahan-eb9pq
@NoorJahan-eb9pq 6 месяцев назад
Nanum than
@SasiKumar-lt4be
@SasiKumar-lt4be 5 месяцев назад
Anna nanum
@mariasheeba4617
@mariasheeba4617 5 месяцев назад
நல்லது சகோ.நான் 1992 இருக்கும் அப்போது Tailoring class போனேன் அதன் பிறகு தைக்கவே இல்லை.உங்கள் வகுப்பில் இணைவதில் மகிழ்ச்சி.நன்றி சகோ🙏
@solaimaha6782
@solaimaha6782 5 месяцев назад
எல்லா வீடியோவும் தனி playlist la போட்டு வைங்க அண்ணா 😊🎉❤
@ButterflyLakshmi-hd9eb
@ButterflyLakshmi-hd9eb 6 месяцев назад
Hi anna n romba edhir paathuttu irunthen eppo video varum nammalum oru tailor akanum nu roma aasaiya iruken tq so much anna and anni ❤️🍫
@Priya-hc1vg
@Priya-hc1vg 6 месяцев назад
அண்ணா இந்த பதிவிற்காக தான் wait பண்ணிகிட்டு இருந்தேன் இப்பவே தைக்குறதுக்கு தேவையான எல்லாம் எடுத்து வெச்சுட்டேன் நாளைக்கும் இதே நேரம் ரெடியா வந்துருவேன்
@maheswaria4894
@maheswaria4894 5 месяцев назад
Anna na ipathan videos pathayn nalaiki cls ku wait panrayn... nanum oru tailor aagaporayn kandipa enaku nambikai vandhuruchu...😊
@veeriahkannan6870
@veeriahkannan6870 6 месяцев назад
வணக்கம் அண்ணா ரெம்ப நாளா எதிர்பார்த்த பதிவு அண்ணா வாழ்க வளமுடன்
@saraswathysankaran6686
@saraswathysankaran6686 5 месяцев назад
அக்கா ங்களுக்கு தங்கச்சிங்களுக்கு னு நீங்க சொல்லறதே மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. வயதில் உங்களுக்கு அக்கா. ஆனால் உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பக்குவமானதாகவும், அதை பக்குவமாக சொல்லும் திறமையும் ப்ரம்மிக்க வைக்கிறது. எல்லா நலன்களும் பெற wishes and blessings
@SFSameeraT-
@SFSameeraT- 5 месяцев назад
நானும் உங்களது வகுப்பில் இனணந்து கொள்கிறேன் ....from srilanka
@nagalakshmilaks4982
@nagalakshmilaks4982 5 месяцев назад
இனியபு 0:12 த்தாண்டுவாழ்த்துக்கள்தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கம்.தாங்கள் செயல் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.கடவுள் தங்கள் எண்ணத்தை விரைவில் நிறைவேற்றுவார்.
@suryasivakumar3225
@suryasivakumar3225 6 месяцев назад
அண்ணா உங்களது வீடியோ எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
@kumarm2780
@kumarm2780 4 месяца назад
❤❤❤❤❤❤ அண்ணா 100/. நீங்கள் சொல்வது உண்மை தையல் எனக்கு ஒரு டைம் உதவி
@solaimaha6782
@solaimaha6782 5 месяцев назад
அண்ணா இந்த வகுப்புக்கு டெலக்கிராம் ஓபன் செய்யுங்கள் 😊🎉❤ தைப்பது அதில் போடலாம் 😊🎉❤ யாருக்கு எல்லாம் இந்த ஐடியா ஓகே லைக் போடுங்க 😊🎉❤ 👍😇❤️😍🥰💯🙌
@kavinkidstvchannel2419
@kavinkidstvchannel2419 5 месяцев назад
உங்க 30 நாள் பதிவு நான் பார்த்தேன் எனக்கு புரியும்படி இருந்தது.அது போல் இந்த பயிற்சியிலும் ஆர்வமாக இருக்கிறேன்.ஒவ்வோர் இடத்திலும் பார்த்து பார்த்து நுணுக்கமாக சொல்லும் விதம் அருமை.எனக்கு ஒரு 10 வயது பிள்ளைகளுக்கான இரவு ஆடை சொல்லி தாருங்கள் ஏற்கனவே நீங்க சொல்லி கொடுதிருகிக ஆன எனக்கு புரியல,இன்னும் தெளிவா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது அண்ணே.
@SathyaSathya-iv9yq
@SathyaSathya-iv9yq 5 месяцев назад
எனக்கு டெய்லர் ஆகணும்னு ஆசை அண்ணா உங்க வீடியோவை நான் தினமும் பார்ப்பேன் அண்ணா
@pandeeswaranpandeeswaran3316
@pandeeswaranpandeeswaran3316 5 месяцев назад
அண்ணா நீங்கள் ஏழேழு ஜென்மம் நன்றாக நலமாக வளமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤️🙏🙏🙏🙏 இப்படி ஒரு அண்ணன் கிடைத்ததை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.
@sivasankaranp2635
@sivasankaranp2635 6 месяцев назад
கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கட்டும்
@sathishkumar-bx8tc
@sathishkumar-bx8tc 5 месяцев назад
Ungaloda intha sevaikku Romma thanks anna .enakku 2 kulanthai .en husbandum rompakastapatraru avarukku naanum yethavadhu earnpanni help pannanumnu nenachi youtubela neraiyavideos pathu thachi paatha dought clear panna mudiyala . 2 daysa you tubela online course thedikittruntha muthalnall ungaludaiya inthavideo pathadhum rommpa santhosam thanks to you and god anna.kanndippa ungalala naanum oru nalla tailor aventra nampikkai irukku.👍👍🙏🙏🎉🎉
@joeshan-c9z
@joeshan-c9z 6 месяцев назад
Basic கூட எதுவும் தெரியாது அண்ணா எனக்கு....... Plz......அண்ணா நானும் join பண்ணி 50days கம்ப்ளீட் பண்ணும் அண்ணா..... Thanks anna❤️
@anandhisurya1841
@anandhisurya1841 5 месяцев назад
By seeing ur video i hv stitched two blouses 🙏🙏((I don't know how to stitch thnks for sharing ur experience )) அன்பு தங்கைக்கு என் வாழ்த்துக்கள் Waiting to learn more form u
@saranyaa7084
@saranyaa7084 6 месяцев назад
வணக்கம் அண்ணா.. வகுப்புக்கு வந்துவிட்டேன்❤❤
@arokiamary3178
@arokiamary3178 6 месяцев назад
Very true brother, now my husband is 63, has no job, so now I started this stitching job, Thanks brother, for us , you are doing so much, God bless you and your family, now I am 54yrs.
@boopathideepa6811
@boopathideepa6811 6 месяцев назад
Saree convert to umbrella kurti soli kodunga anna...
@sandhyaanilbhat2821
@sandhyaanilbhat2821 6 месяцев назад
Na class attend panna ready Anna, thank you very much for your valuable tailoring class 🙏
@reegansamuel337
@reegansamuel337 6 месяцев назад
1st day class present sir🙋‍♂
@JaculineJuliet
@JaculineJuliet 5 месяцев назад
Which time mam please
@shanthishanmugavels5641
@shanthishanmugavels5641 6 месяцев назад
வணக்கம் அண்ணா, இன்னிக்கு காலையில இருந்தே wait பண்ணிட்டு இருந்தேன், so happy, thank you அண்ணா
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 5 месяцев назад
தம்பி அன்னி வணக்கம் உங்கள் நல்ல. மனதுக்கு என்றும் கடவுள் ஒரு குறைவும் விட. மாட்டார்❤❤❤😂
@TharmalingamSulojana
@TharmalingamSulojana 6 месяцев назад
வணக்கம் நீண்ட நாட்களின் பின்னர் பார்த்ததும் மகிழ்ச்சி சகோதரா சரியான கருத்து நேரம் பொன்னானது
@dsseofficials9087
@dsseofficials9087 6 месяцев назад
நான் வகுப்புக்கு வந்திட்டேன் அண்ணா 😊❤
@JaculineJuliet
@JaculineJuliet 5 месяцев назад
Time sollu Inga please
@emarranshiyadominic260
@emarranshiyadominic260 6 месяцев назад
Hello sir I watch ur videos always and learnt many tailor tips but now I started to see ur 50 days summer course but I am in canada and my age is 60 I know tailoring but not so so good I want to learnt very clear stitch so I am following ur class thanku🎉❤
@logeswarimagesh4699
@logeswarimagesh4699 6 месяцев назад
உங்கள் வீடியோ பார்த்து நான் எனக்கு ஆறு ஜாகட் மூன்று சுடிதார் தைத்து விட்டேன் மிகவும் நன்றி அண்ணா அப்படியே என் கணவர்க்கு சட்டை தைக்க ஆசை செல்லி குடுங்க அண்ணா நன்றி
@aswinianand2703
@aswinianand2703 5 месяцев назад
Thank you anna...naanga ivalo nal wait pannathuku palan kedachuthu...God bless you anna nd Anni.🙏..daily class attend pannuven👍
@Angels111-r1u
@Angels111-r1u 6 месяцев назад
Anna, ungal vedik Anupi nirai per yenakku thanks sold ranga. Intha credit yellam ungalai ye sarum. Vungal anbu thangai Indira.❤❤❤🎉🎉
@manisharmi1442
@manisharmi1442 6 месяцев назад
அண்ணா எனக்கு உங்க ஆசிர்வாதம் வேணும் அப்பதான் நா ஒரு நல்ல டெய்லர் நீங்கள் ஒ்வொருவரும் வார்த்தைகள்ஓரு நம்பிக்கை வருது நன்றி அண்ணா...🙏
@vanithab4366
@vanithab4366 5 месяцев назад
அண்ணா புதிதாக மிஷின் வாங்கவும் ஒரு ஐடியா சொல்லுங்க எந்த மிஷின் வாங்கலாம் என்று மேலும் உங்கள் சேவைக்கு நான் தலை வணங்குகிறேன் சொல்ல வார்த்தை இல்லை வாழ்க வளமுடன் அவ்வளவு தான்
@priyavelu3427
@priyavelu3427 5 месяцев назад
வணக்கம் ப்ரோ உங்கள் வீடியோ எல்லாம் பயனுள்ளதாக உள்ளது. நானும் இந்த 50 நாள் பயிற்சியில் கலந்து கொள்கிறேன்.
@kalainila-zx8js
@kalainila-zx8js 6 месяцев назад
Anna romba romba happy anna niraya idathula amount kuduthu sariyaga tailoring kathukka mudiyama pona pengalukku edhu oru varam
@karthikabalaji8360
@karthikabalaji8360 6 месяцев назад
Anna Princess cut blouse unga vedio pathu customer ku stitching pani kuduthen bro.customer ku super ra stitching panirukenganu sonaga anna.thank you anna
@suganthir943
@suganthir943 5 месяцев назад
Thanks and waiting to learn. எல்லா விதமான சுடிதார் மாடலும் சொல்லி கொடுங்க Please
@AarthiPranesh-vq9tc
@AarthiPranesh-vq9tc 6 месяцев назад
நான் நியூ சப்ஸ்கிரைபர். நான் எந்த ஒரு வீடியோக்கள் இவ்வளவு வெயிட் பண்ணது இல்லைன்னா நான் ரொம்ப எதிர்பார்த்தே இருந்தேன் எப்போ வீடியோ போடுவீங்க tq அண்ணா
@AnithaS-n8q
@AnithaS-n8q 5 месяцев назад
Anna na already unga video pathu tailor agiten ipa innum growth aguven ❤❤thank you Anna
@srishappyworld
@srishappyworld 6 месяцев назад
Morning la irrundhu waiting அண்ணா ஆன்லைன் class காக.... thank u anna
@saraswathis3645
@saraswathis3645 6 месяцев назад
நான் உங்கள் காணொளியை எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பேன் இப்போதுதான் முதல் முதலாக தையல் பயிற்சி கற்றுக் கொள்ள விருப்பமாக வருகிறேன் என் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் நான் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில்
@JayanthiYogesh-kx6bl
@JayanthiYogesh-kx6bl 6 месяцев назад
வணக்கம் அண்ணா அண்ணி உங்கள் தையல் பயிற்ச்சி எனக்கு உறுதுணையாக உள்ளது உங்கள் ஒவ்வொரு சொல்லும் மனதயிரியம் தருகிறது உங்களுடைய சிரிப்பு கவலையை மரக்குகிரேன் பெண்களுக்கு வேண்டி பாடுபடுகிற உங்க மனசு யாருக்கும் வராது நீங்க ஒரு நல்ல ஹீரோ அண்ணா ஆரோக்கியத்தோடும் ஆயிஸ்சோடும் வாழ இயேசு அப்பாவோடு நான் பிறாத்திக்கிறேன் வணக்கம் வணக்கம்
@mahendiranmahendiran4465
@mahendiranmahendiran4465 5 месяцев назад
Unga oru kodi tailor la nanum oruthiya vara pora my dear brother thank you so much
@muniveludevi7153
@muniveludevi7153 6 месяцев назад
வணக்கம் அண்ணா நான் முதன்முதலாக உங்கள் பயிற்சியில் கலந்துகொள்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது
@nishajegan596
@nishajegan596 17 дней назад
அன்னா உங்களுக்கு ரொம்ப நன்றி... நான் தையல் பயில ஆர்வம் வந்ததே உங்களை பார்த்துதான்.... இன்றைய தினத்தில் இருந்து ஆரம்பித்து 50 நாளில் தையல் கற்றுக் கொள்ள போகிறேன் அன்னா
@VelauthamTharsini-tz2fm
@VelauthamTharsini-tz2fm 6 месяцев назад
ஹாய் biro நான் சிறிலங்கா தற்போது வேலை பார்ப்பது kuwait உங்க தையல் பயிற்சி பார்த்து நிறைய கத்துக்கிட்டேன் இன்னும் நிறைய கத்துக்கணும் thanks biro
@SivaMeenakavi91
@SivaMeenakavi91 5 месяцев назад
Anna. Nan kerala la irukken .....oru. Problem. La. Inga vanthom........ Yarumey ellatha. Ellamey. Elanthathu pola oru feeling. Unga. Speech. Romba romba. Manasukku. Aaruthal. Tharuthu.....,love you anna❤.......
@tamilsureshtamilsuresh6030
@tamilsureshtamilsuresh6030 5 месяцев назад
நானும் இனைந்துள்ளோன் உடன்பிறப்பே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@IsaiRaja-xe8we
@IsaiRaja-xe8we 6 месяцев назад
Tq Anna. Unga class kaga Rompa nalwait pane.. Ithu enaku oru nalla chance tq so much Anna...
@vaidekiShridhar
@vaidekiShridhar 6 месяцев назад
Anna neenga innaikku sonna Ella visayangalum enakkaga sonna mathiri irunthuchu , enakku oru motivationa irunthuchu ,unga vediovukkaga Naa kaalaila irunthu wait pannittu iruthen ,unga vedio 9.30kku Naa parthen , Anna ungalaiyum Anni unga rendu peraiyum vedio la pathathukku apram enakku romba sothasoma irunthuchu .romba thanks Anna neena innum niraiya podanum neenga eppavum enga kooda irukkanum nu Naa romba aasai paduren god bless you thank you Anna goodnight.
@villagemethavi
@villagemethavi 5 месяцев назад
நீங்க எடுத்த வேண்டுதல் விளக்கு பேரு என்ன அண்ணா சூப்பர் 🙏🏿🙏🏿🙏🏿 உங்களுக்காக நாங்களும் வேண்டுறோம் அண்ணா.. எங்களுக்காக் நீங்க நீண்ட ஆ யுலோடு இருக்கணும் love you அண்ணா 🎉❤
@ashkc4498
@ashkc4498 5 месяцев назад
Thank you Anna ! Prakash anna enga doubts mostly kekkarang. Antha circle stitch practice pannikren: Athu varala enakku !
@meerameera5866
@meerameera5866 5 месяцев назад
Anna tq anna realy nenga pesumpothey oru safty and secure and your lovely carrying feel panren anna....kannelam kalanguthu ....unga video enaku rompa pidikkum anna🎉🎉🎉❤❤❤❤❤❤
@yuvashanker.s11-b18
@yuvashanker.s11-b18 5 месяцев назад
அண்ணா உங்க கோவில் வீடியோ பார் தேன். உங்கள் வேண்டுதல் நிறைவேற வாழ்த்துக்கள் அண்ணா. 😊😊
@HaierTv-uf6dh
@HaierTv-uf6dh 5 месяцев назад
தம்பி இதுதான் எதிர் பார்த்தேன் நன்றி தம்பி ❤
@joncyjeyam8679
@joncyjeyam8679 5 месяцев назад
Super anna Naanum tailoring kathu irukkuren Ipa maranthu pooitu unga video use ahh irukkum Tq anna
@mekalak9139
@mekalak9139 5 месяцев назад
Rempa nandri brother Tailoring course ku naan new Enaku onnu theriyathu Daily unga video ku wait
@pintupilki6865
@pintupilki6865 5 месяцев назад
Hai anna, am also basically zero.. now i want to join your class very happy and confidently..
@J.ShiyanA
@J.ShiyanA 6 месяцев назад
Yaarum illatha thanimaiya irukura enak en pillaingala kaapatra enak ithu romba supportive ah irukum entru namburean Anna..
@SivaKumar-nh7zq
@SivaKumar-nh7zq 5 месяцев назад
எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் அண்ணாரொம்பநன்றிங்க அண்ணா ❤🎉🎉
@vinothinibalajivinothiniba3742
@vinothinibalajivinothiniba3742 5 месяцев назад
நீங்க சொல்றது உண்மை தான் அண்ணா கை தொழில் இருக்குறது னால தான் என் அப்பா ஓடி கிட்டு இருக்காங்க அண்ணா இப்போ எங்க அப்பா வுக்கு 65க்கு மேல ஆகுது அண்ணா எங்க அப்பா 13வயசுல இருந்து உழைக்குறாங்க அவங்க லா என் அண்ணா பாத்துக்குவானு நினைச்சாங்க ஆனால் அது அந்த கடவுளுக்கு புடிக்கல அண்ணா எங்க 2years க்கு முன்னாடி accident லா death ஆயிட்டா அந்த எங்க அப்பா வுக்கு அவர் கை தொழில் தான் கை குடுக்குது அண்ணா அந்த மாறி எங்க அப்பா அம்மா பாத்துக்கணும் நான். எனக்கு marrige ஆயிட்டு இருந்தாலும் உங்க டைலரிங் கிளாஸ் பார்த்து நான் டைலரிங் கத்துக்கணும் அண்ணா thanks அண்ணா என் அப்பா அம்மா வுக்கு நான் support ஆஹ் இருக்கு னும் அண்ணா
@jeevajeevan4381
@jeevajeevan4381 3 месяца назад
Naanum innaila irunthu class la join pannitten Anna ....nee sollurathulaye oru nambikka vanthuruchu yennalayum thaikka mudiyumnu❤
@kavilovebhavi6203
@kavilovebhavi6203 6 месяцев назад
இன்று முதல் நாள் வகுப்பு நன்றாக இருந்தது அண்ணா 🙏💝
@jbsworking2911
@jbsworking2911 6 месяцев назад
Anna na rompave wait Panna class thank u ❤Anna health nalla pathukkonga Anna
@nalinim3578
@nalinim3578 5 месяцев назад
அண்ணா உங்க கோவில் பிரார்த்தனை வீடியோ நான் ஏற்கனவே பாத்துட்டேன் என் கண்கள் கண்ணீர் அடக்காமுடியலைஅப்படியே வந்துச்சுன்னா உங்களுடைய வேண்டுதல் கண்டிப்பா அம்மா நிறைவேத்தி வைப்பாங்க அண்ணா happy brothers day Anna
@pushparajahnageswary
@pushparajahnageswary 6 месяцев назад
சகோதரா உங்கள் தெளிவான Advice க்கு நன்றி
@boopathideepa6811
@boopathideepa6811 6 месяцев назад
Blouse cutting video theliva podunga anna... Special ah front and sleeve anna
@dharvinesh25kayal_collecti56
@dharvinesh25kayal_collecti56 6 месяцев назад
Thnq for u r supporting the women's Anna....thts more encouraging me.....
@nasreengani6985
@nasreengani6985 5 месяцев назад
Vanakkam anna ungal video enaku payan ullathaga iruku nanum ungal payirchiyil kalanthu kolgiten
@RaJegan
@RaJegan 5 месяцев назад
Really I'm appreciating ur good heart.God is always with u Wish you all the best for your every Succes in your life. Keep going like this.
@vijeekunaratnam701
@vijeekunaratnam701 6 месяцев назад
வணக்கம் உங்கள் எல்லோருக்கும் அம்பாள் அருளாசி கள் கிடைக்கும்.உங்கள்சேவைதொடரட்டும்.எத்தனையோவருங்கள் ஆசை நிறைவேறியது.நன்றி
@mythilianandan6426
@mythilianandan6426 6 месяцев назад
சூப்பர் அண்ணா. இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்
@kanagavalli4072
@kanagavalli4072 5 месяцев назад
அண்ணா உங்க விடியோ பார்த்து நான் எனக்கு பிளவுஸ் தைத்தேன் மிகவும் அழகாக உள்ளது.எனக்கு மிகவும் மகிழ்ச்சி
@kjamunak.jamuna7584
@kjamunak.jamuna7584 Месяц назад
உங்களுக்கு ரெம்ப நன்றிங்க அண்ணா ,அண்ணி
@sanjivsanjiv639
@sanjivsanjiv639 6 месяцев назад
Very nice bro 🎉🎉🎉 Guruvae saranam 💐💐💐 God bless yours family, friends and team 🙏🙏🙏
@Serialvibe...23
@Serialvibe...23 6 месяцев назад
Unga video kkga than anna Naa morning la irrundhu wait pannen anna.. I'm Virudhunagar District.. Rajapalaiyam
@balamathipradeep7311
@balamathipradeep7311 5 месяцев назад
Kandipa thaika kathupaen anna....engha amma nalla thaipangha...but na ungha kitta than kathukiraen anna because of ur motivation only i got an idea to stich to get relif from same mental stress. anna
@lekarenu3016
@lekarenu3016 5 месяцев назад
அண்ணா நானும் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோவ பார்த்து தைக்க போகிரேன் ரொம்ப நன்றி அண்ணா
@MsVijayaraja
@MsVijayaraja 5 месяцев назад
உண்மை தான் அண்ணா எனக்கு இந்த தையல் தான் உதவுகிறது உங்களுக்கு தான் நன்றி அண்ணா
@subhasundaram8523
@subhasundaram8523 5 месяцев назад
Anna na ugnka video continue va pathu tailoring kathuka poren anna....thank u so much anna anni....❤❤❤❤❤
Далее
I Did This With Coffee! 🤯☕️ #shorts
00:22
Просмотров 420 тыс.
Cheese grater HACK
00:22
Просмотров 2,6 млн
Blue vs Green Emoji Eating Challenge
00:33
Просмотров 8 млн
ВЫЖИЛ В ДРЕВНЕМ ЕГИПТЕ!
13:09
Просмотров 301 тыс.
I Did This With Coffee! 🤯☕️ #shorts
00:22
Просмотров 420 тыс.