Тёмный

1stDay Part-2 | கோடைகால தையல் பயிற்சி | Basic Cutting & Stitching Detailly Explain Tamil| Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,3 млн
Просмотров 118 тыс.
50% 1

1stDay Part-2 | கோடைகால தையல் பயிற்சி | Basic Cutting & Stitching Detailly Explain Tamil| Tailor Bro
1st Day | Part - 1 | Introduction : • 1st Day | கோடைகால தையல...
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Хобби

Опубликовано:

 

27 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 982   
@shivanisudhagar4222
@shivanisudhagar4222 3 месяца назад
அண்ணா உங்கள் வீடியோ வை தினமும் பார்த்து கற்றுக் கொண்டு இருக்கிறேன் உங்களைப் போன்ற மனிதர்கள் இந்த உலகில் இல்லை அண்ணா வாழ்க வளமுடன்
@Trendy891
@Trendy891 3 месяца назад
அண்ணன் வணக்கம் நான் ரொம்ப நாளா உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன் எதையும் நான் லைக் செய்ததில்லை உங்கள் வீடியோ அனைத்தையும் பார்ப்பேன் உங்கள் வீடியோவை பார்த்து தான் நான் ஒரு மினி டைலர் தையல் வகுப்பிற்கு சென்றதில்லை உங்கள் வீடியோவை பார்த்து பழகிக்கொண்டேன் இப்பொழுது 80 சதவீதம் நன்றாக தைப்பேன் இன்னமும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் கஸ்டமர் நிறைய வராங்க ஒருநாளும் உங்களுக்கு லைக் செய்ததில்லை உங்கள் வீடியோவை நிறைய பேருக்கு உள்ளேன் இதை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்வேன் இந்த அண்ணன் வீடியோவை பார்த்து தான் கற்றுக் கொண்டேன் என்று எல்லோரிடமும் சொல்வேன் தையல் வகுப்பிற்கு செல்லாமல் நீ எப்படி இவ்வளவு அழகாய் தைக்கிற என்று அனைவரும் கேட்பார்கள் இந்தப் பெருமை எல்லாம் உங்களுக்கே சேரும் உங்கள் வீடியோ நிறைய பேர் பார்த்து கற்றுக் கொள்கிறார்கள்
@vidhyas1971
@vidhyas1971 6 дней назад
Neegha sollarathu ellam miga miga perfectana vaethai without skipping to watch it is must.. இவ்வளவு அழகா பொறுமையா காசு வாங்கி சொல்லித்தரமாட்டங்க. உங்களுக்கு வணக்கங்கள் பல. நன்றி.
@thedalinithu6940
@thedalinithu6940 3 месяца назад
12mani kku vedio paarkkum தங்கைகளின் சங்கம் ❤
@user-og2zu6hz1b
@user-og2zu6hz1b 3 месяца назад
Unga sangathulla ennayum join panuga frds
@jothinaga2825
@jothinaga2825 3 месяца назад
அண்ணா உங்க கை பின்னாடி ரொம்ப காயமா இருக்கு😮 வலிக்குதா அண்ணா ரொம்ப வலிக்குதா அண்ணா தினமும் மருந்துபோடுங்க அப்பதான் குணமாகும்😊❤ தினமும் உங்கள் தங்கைகளுக்கு தையல் பயிற்சி சொல்லிக் கொடுக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் சீக்கிரம் கையில் இருக்கும் புன்னை ஆர வேண்டும் நன்றி 🙏 எங்கள் சாய் அப்பா உங்களை காக்கட்டும் ஓம் சாய்ராம் சாய்பாபா உங்களை ஆசீர்வதிப்பார்❤
@sanjaysudha9784
@sanjaysudha9784 3 месяца назад
நான் பார்க்குற அதிகபட்ச வீடியோ tailor bro வீடியோதான் அண்ணா. நான் டெய்லர் தொழில ரொம்ப நேசிக்கிறேன்.❤❤❤❤❤❤
@roobi.b8159
@roobi.b8159 3 месяца назад
Nanum tha sis...
@TamilPrabhu-xg6un
@TamilPrabhu-xg6un 3 месяца назад
Mee too
@J.ShiyanA
@J.ShiyanA 3 месяца назад
Same to you
@MohamedAskar-nv7ip
@MohamedAskar-nv7ip 3 месяца назад
Same to u
@thatchayanimahesh9176
@thatchayanimahesh9176 3 месяца назад
அண்ணா நீங்கள் பேசும் அனைத்தும் அருமை அனைத்து வார்த்தை களும் உண்மை❤❤
@sivaraniSivarani-sc6oc
@sivaraniSivarani-sc6oc 3 месяца назад
அருமையான தகவல்கள் தையல் தொழிலை கேவலமா நினைப்பவர்களுக்கு நல்ல பாடம் சொன்னீர்கள் அண்ணா வாழ்த்துக்கள் நன்றி
@ssgk7881
@ssgk7881 3 месяца назад
😊 வணக்கம் சிவராமன் மேடம் யாரு இந்த தையல் தொழிலை கேவலமா பேசுறாங்களோ அவங்க முதல்ல ஒரு டிரஸ் இல்லாம இருக்க முடியுமா யோசிச்சு பாருங்க இப்போ உள்ள காலகட்டத்துக்கு தையல் தொழில் ரொம்ப ரொம்ப முக்கியமானது நாமலே ஒரு பிளவுஸ் தைச்சாலோ இல்ல ஒரு நைட்டி வேணும்னாலும் அதை தச்சு தான் போட முடியும் தைச்சு கொடுக்கறவங்க என்ன அவ்வளவு கேவலமா போச்சா அதை ஒக்காந்து தைக்கும் போது தான் அதோட வலி என்னன்னு தெரிய வரும் எந்த ஒரு தொழிலும் கேவலமே கிடையாது யார்கிட்டயும் போய் நிக்கல யாரையும் நம்ம ஏமாத்தல நம்மளோட முழு முயற்சியில நாமலே கத்துக்கிட்டு பண்றதுல தப்பே இல்ல அதனால யாரு தையல் தொழில் கேவலன்னு சொன்னாலும் அவங்க யார்கிட்டயும் தைக்கவும் கொடுக்க கூடாது மத்தவங்க மனச கஷ்டப்படுத்த கூடாது
@selviraja1843
@selviraja1843 3 месяца назад
Nega sollrathi than nan follow pandran na stich panna blouse over lack poda vera telor kita koduthen avaga en blouse finishing parthu super apdinu sonnaga romba santhosama irthuchu thanks anna
@solaimaha6782
@solaimaha6782 3 месяца назад
மச்சானுக்கு இரண்டு மைக் வைங்க நல்லாவே சந்தேகம் கேட்கிறார் 😊🎉❤ எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 😊🎉❤
@kalaivani-pu4jt
@kalaivani-pu4jt 3 месяца назад
அண்ணா உங்களுக்கு மிகவும் நல்ல மனசு நீங்கள் கற்று கொண்ட தையல் தொழிலை மற்றவர்களுக்கும் சொல்லிததறும் மனசு வேறு யாருக்குமே வராது. அண்ணா நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ்க அண்ணா வாழ்க வளமுடன் ❤❤❤❤ நான் உங்கள் வீடியோவை பார்த்த தான் என் முதல் பிளவுஸ் பிழை பிழை இல்லாமல் கற்றுக்கொண்டேன் அண்ணா
@aswiniaswini6487
@aswiniaswini6487 3 месяца назад
வகுப்புக்கு வந்துவிட்டேன் அண்ணா❤
@user-xp7zh9hg5o
@user-xp7zh9hg5o 3 месяца назад
வணக்கம் அண்ணா.. இந்த 50 நாள் பயிற்சி நீங்க நிர்ணயிக்கும் அளவுக்கு சிறப்பாக வரும் 🎉🎉🎉 எங்களுக்காக நீங்க உங்க நேரத்தை செலவிடும் போது அதற்கான முயற்சியை கண்டிப்பாக செய்வோம்.. Keep rocking anna.. 👏👏👏
@ahilar50
@ahilar50 3 месяца назад
வணக்கம் நான் இலங்கையில் இருந்து பார்க்கிறேன்.
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 3 месяца назад
❤❤❤❤❤
@kalyanig405
@kalyanig405 3 месяца назад
This is good training. Explained well. Thank you
@anuprince2985
@anuprince2985 3 месяца назад
Bro kanyakumari eppo variga. Na 5 chudithar stitch pannite ippo 5th chudithar semmaiya vanthuruku pipping veliya kuduthu thaikum pothaala olulave vachi tharamattaga. Ella toilar tai yu sandai pottutu than varuven. Chudithar thaika kuduthale en husband tension akiruven oluga thaikalanu monakitte erupen. So nane thaika palahite unga vedio pathu. Unga vedio vu nivi toilar vedio vu pakke nega rendu peru semaiya solli thariga. Thank u bro. Chikiram kanyakumari vanga. Ungata na stitch panna chudila kattanum
@mrs.rajkumar5920
@mrs.rajkumar5920 3 месяца назад
நான் ஸ்ரீலங்கா இருந்து உங்க videos பாக்குறே உங்க saree blouse dart சரியாக வந்தது ஆனால் முதுகு பக்கம் தூக்குன மாதிரி உள்ளது,2 கைகளையும் தூக்கினால் blouse மேலே செல்கிறது, அது ஏன் சற்று விளக்கம் அளிக்க முடியுமா
@Noodlestheory
@Noodlestheory 3 месяца назад
Kip looseah irukuthu sidela pudicha mela pokathu
@user-ik5xe9ow5o
@user-ik5xe9ow5o 3 месяца назад
அண்ணா அண்ணி நான் வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா நான் தைத்து ரெம்பா வருஷம் ஆகிறுச்சு எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட இருந்து என்னோட அளவு சொல்லி பிளவுஸ் ஆஸ் வாங்கி வச்சி துணியில போட்டு வெட்டி தைப்பேன் எதார்தம்மா உங்க வீடியோ 1 மாதத்திற்கு முன்னாடி பார்த்தேன் ரெம்பா நல்லாவே புரியுற மாதிரி பிளவுஸ் கட்டிங் சொல்லி கொடுத்தேங்க அதை பார்த்து நானும் பிளவுஸ் கட்டிங் பண்ண கற்றுக்கிட்டேன் இப்ப எங்க குடும்பத்துக்கு நான் பிளவுஸ் தைச்சு கொடுக்கிறேன் எனக்கு மிகவும் சந்தோசமா இருக்கு இந்த 50 நாள் தையல் பயிற்சி என்னை போன்ற நிறைய தோழிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துகள் அண்ணா உங்கள் இலட்சியத்தை சீக்கிரம் தொடுவீர்கள் 🫂💐💐💐
@amuthasrinivasan3501
@amuthasrinivasan3501 3 месяца назад
Tailor bro we want small machine explanation and tips
@keerthikakeerthi4225
@keerthikakeerthi4225 3 месяца назад
Epdi join pannuninga
@user-fh1gd1qy6o
@user-fh1gd1qy6o 3 месяца назад
Anna IPA tha paththa enaku ningana romba romba romba pudikkum ninga solli tharathu theeliva irukanum
@v.palanisamyvpalanisamy954
@v.palanisamyvpalanisamy954 2 месяца назад
Eppdi joined
@cookwithkala1999
@cookwithkala1999 2 месяца назад
Brother same problem I stitched my blouse neck portion. It's very nice explanation. Thank you
@user-ws5cc7tr9d
@user-ws5cc7tr9d 3 месяца назад
Super bro...ipa than 1st class pakren....nan unga tailor talking romba pidichruku
@sujathasathish1140
@sujathasathish1140 3 месяца назад
வணக்கம் அண்ணா எனக்கு நல்ல ஓரு தெளிவான பதில குடுத்ததுக்கு நன்றி அண்ணா இனி நா நீங்க சொன்ன மாதிரியே செய்ரேன் அண்ணா நீங்க எனக்கு பதில் சொல்லுவீங்க அனு நினைக்கில நா ரொம்ப எதிர் பார்த்துகிட்டு இருந்தேன் அண்ணா எனக்காக பேசுனதுக்கு ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏
@sanjivsanjiv639
@sanjivsanjiv639 3 месяца назад
Guruvae saranam 🎉🎉🎉 God bless yours family and friends 🙏🙏🙏
@suganyarithin6872
@suganyarithin6872 3 месяца назад
Anna really super Anna nenga onnuonna theliva solringa na seven months ago class ponan but indha Mari sollutharala indha video pakkara nanga ellarum lucky
@shivababa6922
@shivababa6922 3 месяца назад
அனைத்தும் மிக தெளிவாக சொல்லி தருகிறீர்கள் ப்ரோ ஏற்கனவே 30 நாள் ‌பயிற்சி முழு வகுப்பு கற்றுக் கொண்டேன் இருந்தாலும் இன்னும் அனைத்தும் மிகவும் முழுமையாக கற்க வேண்டும் என்ற ஆசை இருக்கு எனக்கு வயது 67 கலைகள் கற்றுக் கொள்ள வயது ஒரு பொருட்டல்ல நான் சிறுவயதில் 35 வருடங்கள் எக்ஸ்போர்ட் டில் கட்டிங் மாஸ்டர் ஆக பணிபுரிந்தேன் பின் சூப்பர் வைசராக பணிபுரிந்தேன் எனக்கு இறைவன் கொடுத்த வரபிரசாதம் நீங்கள் ப்ரோ சுசிலா அஸ்தினாபுரம் குரோம்பேட்டை சென்னை இறைவனுக்கு கோடானுகோடி நன்றிகள் குரோம்பேட்டை வைஷ்ணவா காலேஜ்ல உங்க ப்ரோகிராம்ல கலந்து கொண்டேன் நானும் ஒரு டைலர் ஆகனும் அதுதான் என் குறிக்கோள் ப்ரோ
@solaimaha6782
@solaimaha6782 3 месяца назад
டெலிகிராம் குரூப் ஆரம்பிக்கவும் 😊🎉❤
@prabaa1100
@prabaa1100 3 месяца назад
Anna Naan new machine vangi vachu tailoring epdi start panna nu theriyama irundhen Naan biginer than anna. Rmba rmba thank you Anna.. Enakaahave indha class start panna madhiri iruku.😊
@manjucbe8546
@manjucbe8546 3 месяца назад
Thanks bro im Manju from coimbatore just oru masama shop start panniruken ithuvarai cutting தெரியாமல் 7yrs tailora கடை கடையாக போனேனே இப்போதான் shop இனிமேல் unga video parthu ellam kathukiren
@rajeswariravishankar718
@rajeswariravishankar718 3 месяца назад
I attended 10 months before the 30-day class for the blouse. After that, I am stitching all my blouses . It came put well. Again now going to attend 50 days class. Your way of teaching and each and every episode your advice is so awesome. My wishes to you and your family. This year, I am 61 years old. Only thing till now I am scared of stitching aari blouse since I know aari. But I am not doing this as business since I have a neck problem. Once again, thank you. But I don't know how to share the picture of the stitched blouse to you
@fairosem
@fairosem 3 месяца назад
நேற்று உங்க வீடியோவுக்காக காத்துக் கொண்டிருந்த ப்ரோ
@jkrishnaveni
@jkrishnaveni 3 месяца назад
உங்க வீடியோக்குதான் வெய்ட் பன்னிட்டு இருந்தேன் அண்ணன்.
@user-nc4vi1yq8p
@user-nc4vi1yq8p 3 месяца назад
Night 1 manikku video pakkaravanga like podunga
@AffanAffan-rp8ed
@AffanAffan-rp8ed 3 месяца назад
Thank you Anna 🎉🎉🎉
@banupriya2660
@banupriya2660 2 месяца назад
Very useful anna,tq you so much.
@sanjaysudha9784
@sanjaysudha9784 3 месяца назад
அண்ணா நான் நேற்று இரவு 9.00pm இருந்து உங்க வீடியோவுக்காக காத்திருக்கேன். நான் 2வது வகுப்புக்கு வந்துட்டேன் 👍💗♥️❤️
@titobaby2207
@titobaby2207 3 месяца назад
Your very super ,ur motivation is goood
@mramya1811
@mramya1811 2 месяца назад
அண்ணா இன்று முதல் நானும் உங்கள் வகுப்பில் இணைந்துவிட்டேன்...... நன்றி அண்ணா🙏
@TINOTHOMAS3B
@TINOTHOMAS3B 3 месяца назад
Super anna. Unga speech best motivation oru kudumbathula eppadi advice panna matanga, really great anna, thank you.
@sriannaisri8068
@sriannaisri8068 3 месяца назад
நன்றி தம்பி வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்
@roobis9429
@roobis9429 3 месяца назад
Anna na stitch Pani 10 years aaguthu. IPO dress stitch pananumna payama iruku. Finishing sariya varamatinguthu. Unga class tha enaku konjam nambika varuthu. Thank you anna❤❤
@lathamahendranlatha4752
@lathamahendranlatha4752 3 месяца назад
Hai bro true words ,,na oru Lab technician oru clinicla own ah lab vatchurunthe , Dr death aitaru, clinc ipa illa ..... Ipo intha tailaring romba help pannuthu bro,konjam varumaanam varuthu , Itharku nenngalum oru karanam bro tq bro.....
@titobaby2207
@titobaby2207 3 месяца назад
Your speech is very practical
@MuruganRaja-sx9gb
@MuruganRaja-sx9gb 3 месяца назад
வணக்கம் அண்ணா. உங்கள் டெய்லர் ப்ரோ சேனல் பார்த்தேன். மிகவும் எளிதில் கற்ப் பதற்கு உங்கள் பயிற்சி உள்ளது. நான் 1990மூன்று மாதங்கள் மட்டும் தையல் கற்று கொண்டேன். அதில் கர்ச்சீப், பிரா, ப்ளௌஸ், ஆண்கள் சட்டை, உள் பாவாடை, மேல் பாவாடை சட்டை, நார்மல் சுடிதார் இவை அனைத்தும் கற்று கொடுத்தார். இதில் ஆண்கள் சட்டை தைப்பதற்கு சிறிது பயம். என் கணவர் எனக்கு 2003 இல் சிங்கர் தையல் மிஷின் வாங்கி கொடுத்தார். நான் என்னுடைய ப்ளௌஸ் மட்டும் தைக்கிறேன். முன்பு மிஷின் வாங்கிய புதிதில் வெளி ஆட்களுக்கு தைத்தேன். எனக்கு 2014 இல் இடுப்பில் எல் 4 எல் 5 பிரச்சனை வந்து ராடு வைத்து ஆபரேஷன் செய்துள்ளேன். பின் 2019 இல் பேராளிக் வந்தது. தற்போது குணமகி என்னுடைய ப்ளௌஸ் மட்டும் தைக்கிறேன். ஆனால் எதாவது சிறிய தவறு செய்துவிடுகிறேன், நானும் இந்த வகுப்பில் சேர்ந்து என் தவறுகளை கண்டுபிடிச்சி திருத்திக்கொள்கிறேன். எனக்கு மாடர்ன் ப்ளௌஸ் தைக்க ஆசை. கற்றுத்தருவிர்களா. நன்றி. 2015 இல் என் மிஷினில் மோட்டார் பொருத்திவிட்டேன்.நன்றி ஐயா. தங்கள் பதில் எதிர்பார்க்கிறேன்.
@karthiklakshmi4744
@karthiklakshmi4744 2 месяца назад
Super Anna very nice ..
@Indian-mi3tr
@Indian-mi3tr 3 месяца назад
Learning is the beginning step for success . Thanks bro .I joined ☺️
@venkadeshwaran2763
@venkadeshwaran2763 3 месяца назад
நேற்று உங்க வீடியோக்கு ரொம்ப காத்துருந்தேன், வீடியோக்கு நன்றி, ஆன்லைன் வகுப்புக்கு சான்றிதழ் தர முயற்சி பண்ணுங்க அண்ணா 🙏
@ananthiananthi8858
@ananthiananthi8858 Месяц назад
Hi Anna unga speech romba motivation na iruku Anna
@jananimani6652
@jananimani6652 3 месяца назад
Hi bro It's really very helpful for all women's
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 3 месяца назад
Good explanation... thank you bro... valgavalamudan 🎉🎉🎉
@user-vk5nu7fx6n
@user-vk5nu7fx6n 3 месяца назад
அண்ணா நீங்க சொல்லுறது 💯உண்மை அண்ணா நம்ம எப்போதும் கெத்தா இருக்கனும் வகுப்புக்கு வந்துட்டா
@nilavathy6622
@nilavathy6622 3 месяца назад
Vanakam Anne...nan Malaysia le irunthu Unge video parthu taikiren..ithuku munne rombe varushama taikiren..ungge video parthu neraiya vishayam terinjukitten.. Unge adviselem enaku rombe pidikum..in the 50 naal class nan kandipa attend pannuven..
@tamilarasimookiah2829
@tamilarasimookiah2829 3 месяца назад
Very use full thambi👍
@prabhaprabha258
@prabhaprabha258 Месяц назад
Anna Naa unga video oru second kooda skip pannama paathen romba useful la irunthuchu anna ithe mathiri niraiya tips sollikuduga sonthama oru shop thairiyama vaikkanum anna enakku atha aasa Naa tailor class poren aana intha tips la solla maatanga anna unga video romba useful la irukku😊🎉
@malinivelu6383
@malinivelu6383 3 месяца назад
Very useful sir 🙏
@MohamedAskar-nv7ip
@MohamedAskar-nv7ip 3 месяца назад
நான் பார்த்து தையல் கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன்.ஆனாலும் திருத்தம் நிறைய இருக்கு அண்ணா வீடியோக்கு நன்றி ..
@karthikas6228
@karthikas6228 3 месяца назад
Thanks anna very useful .
@rameshvenirameshveni5319
@rameshvenirameshveni5319 3 месяца назад
அண்ணா வணக்கம் நான் 10 வருடம் கழித்து இப்ப தையல் பயிற்சி கற்க போகிறேன். நன்றி அண்ணா வாழ்க 🎉
@bavanipaulraj2928
@bavanipaulraj2928 3 месяца назад
Bro nan ungha stitching parthu palagithan nan ennoda blouse nanae stitch panikiduran thank you bro . God bless u Anna
@bakthamaheswari3669
@bakthamaheswari3669 3 месяца назад
அண்ணா வணக்கம்🙏🏻, நானும் உங்க student தான், உண்மையில் உங்க வகுப்பு சிறப்பு அண்ணா 👌🏻💐💐
@ipadikutamilmozhi1300
@ipadikutamilmozhi1300 3 месяца назад
Bro வணக்கம். நான் முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்.நன்றாக சொல்லித்தருகிறீர்கள் நன்றி. ஆனால் நீங்கள் சொல்லும் அந்த வளைவு எனக்கு தைக்க வரவில்லை. வேறு விதமாக தைக்கும் வழி இருக்கிறதா, தயவுசெய்து சொல்லுங்கள்.
@AmmuAmmu-ep6tu
@AmmuAmmu-ep6tu 3 месяца назад
Thank you🙏🙏🙏🙏
@rajirajendran3209
@rajirajendran3209 3 месяца назад
Hai anna unga video pathu pathu nanum oru tailor aaitan. Unga oru koodi tailor la nanum oru aal. Thank you anna. For all. Itha class lum na follow panuvan. ❤🎉
@amalakalaimani1559
@amalakalaimani1559 8 дней назад
Anna I love u so much sooper anna keep it up
@nagalakshmilaks4982
@nagalakshmilaks4982 3 месяца назад
வணக்கம் அண்ணா தாங்கள் ஆரம்பித்து உள்ள இந்த கோடை கால பயிற்சி வகுப்பு மிக்க பயன் உள்ளதாக இருக்கிறது தங்கள் பணியில் சிறக்க வாழ்த்துகள் கடவுள் ஆசிர்வாதம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என்றும் உண்டு
@user-lj5fn2sk5e
@user-lj5fn2sk5e 3 месяца назад
Anna thanks intha mathri yarum solluthara mattanga romba thanks Anna naanum intha summer class miss pannama attend panni naanum oru tailor aaven thank you so much Anna.
@naviscookingtime1209
@naviscookingtime1209 3 месяца назад
Anna present 😊😊
@user-ws5cc7tr9d
@user-ws5cc7tr9d 3 месяца назад
My name vasanthi...nan ithuku munnadi 10yrs back +1+2vocational group padichen...athula dress making dress designning padichen....ipa yesterday jack F5 machine vankiten....Kai kalellam aduthu...but nan romba nambikaila vaankiren...sathikanum nu...enaku stitch na romba pidikum....so please nalla class solikudunga....unga mooliyama nan munneranum ....pls
@deepamuralideepamurali2559
@deepamuralideepamurali2559 3 месяца назад
Your teaching methods super bro
@user-df4vx6fs4n
@user-df4vx6fs4n 3 месяца назад
வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா
@illam77
@illam77 3 месяца назад
வணக்கம் சகோ, நல்ல தகவல் நல்ல கலகலப்பாக செல்கிறது, நான் பார்க்கும் உங்கள் வீடியோக்கள் பல பலருக்கு பகிர்ந்து இருக்கிறேன், இதுவும் நல்ல தெளிவான விளக்கங்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவிடுகிறேன். (கமெண்ட்) நன்றி 🙏💐
@SureSurega-zj7vd
@SureSurega-zj7vd 3 месяца назад
Thank you bro, I attend your class
@vanajahbnagalingam3136
@vanajahbnagalingam3136 3 месяца назад
தம்பி வாழ்த்துக்கள் நான் இலங்கை முதல்வகுப்பில் கலந்து கொல்கிறேன் நன்றி தம்பிக்கும் ராணிக்கும்
@nakesnaga6534
@nakesnaga6534 24 дня назад
3.7.24 inaiku dhan unga video paka arambichurukan. Nan unga 50 days payirchi la joint pannikara
@jayapriyamsa7730
@jayapriyamsa7730 Месяц назад
great teacher🎉🎉🎉
@AmmuAmmu-hg7vx
@AmmuAmmu-hg7vx 3 месяца назад
Hi Anna.. I am Ammu From Bangalore....unga video super ....enakum tailoring pathi onnum theriyathu but ippo neenga ivlo clear ah solli tharinga very proud of you Anna ...nanum unga class la join pannite..enkite machine illa...but next week kandippa vangiduve try pannitutha iruke...thank you so much Anna neenga ennoda inspiration..❤❤❤❤ unga pechu enaku pudikum adhigama pesinalum thevaiyanathu mattum tha pesuringa good .....Again thank you so much Anna unga oru Kodi tailoril nanum oruthi😊.
@nalinia7039
@nalinia7039 3 месяца назад
Super bro ,interesting to learn ..thanku bro
@carolinegladys3392
@carolinegladys3392 3 месяца назад
Well said 👍🏻
@JayaLakshmi-oh2xg
@JayaLakshmi-oh2xg 3 месяца назад
Hi anna. I like ur video's. I am eagerly waiting. To improve my self.
@priskilla.john.immanuel1738
@priskilla.john.immanuel1738 3 месяца назад
நீங்க சொல்லிகுடுகுறது ரொம்ப நல்லா இருக்கு அண்ணா
@user-rs2it2lk4s
@user-rs2it2lk4s 2 месяца назад
Nenga Pesarattu ellame nalla visayangal bro
@rsrjl
@rsrjl 29 дней назад
Well said👍
@mmanikandan2860
@mmanikandan2860 3 месяца назад
Basic knowledge mattume enakku Blouse thakkanumnu asaiye Unga explain parthuthan thanks bro
@aswinianand2703
@aswinianand2703 3 месяца назад
Nice video.. good information kuduthinga anna 👌
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 3 месяца назад
தம்பி தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்களுடைய பேச்சு மிகவும் பயனுள்ளதாக இருந்தது தம்பி 🎊👌👌
@sowndharyal156
@sowndharyal156 2 месяца назад
Hi na ippa tha na jonit panni irukka super aa expain panringa annaa super naa😊😊
@hemavhatheemohan5599
@hemavhatheemohan5599 3 месяца назад
Excellent teaching
@sidsridhar2601
@sidsridhar2601 3 месяца назад
Thank you Anna helpful video to all👍👍👍👌👌👌🙏🙏🙏
@pushpa.vpushpa5972
@pushpa.vpushpa5972 3 месяца назад
Thanks bro yenaku useful LA iruku
@nafipretty9370
@nafipretty9370 3 месяца назад
Kindfull prakash anna... Best wishes for ur learning
@vishwaajithsenthil2584
@vishwaajithsenthil2584 3 месяца назад
Thank you so much anna. Thanks for your motivational speech anna. 👍👍💐💐💐.
@resikabaskaran9152
@resikabaskaran9152 3 месяца назад
Thank so much Anna
@AshaThisana
@AshaThisana 3 месяца назад
Anna Nan Sri Lanka unkada video daily parkland super anna
@chandrikarajah8443
@chandrikarajah8443 2 месяца назад
தைக்க ஆரம்பிக்கும்போது போடும் தையலை எப்படி ஆரம்பிப்பது என்று கூறவும். நான் இப்போது தங்களுடைய வீடியோவை பார்த்து தான் கற்றுக்கொள்ள ஆசை வந்துள்ளது.
@user-mq4ng9oy1m
@user-mq4ng9oy1m 3 месяца назад
செல்வக்கனி திருநெல்வேலி கிளாஸ் வந்துட்டேன் உள்ளேன் அண்ணே நீங்க பேசும் விதம் தன்னம்பிக்கை கெடுக்கிறது மிக்க நன்றி அண்ணா
@MadhaviSingaravelu
@MadhaviSingaravelu 3 месяца назад
Anna 2nd day tailoring class attend panniten very usefull anna😊
@carolinegladys3392
@carolinegladys3392 2 месяца назад
Thank you bro 🙏🏻
@user-mr8hg9qz3z
@user-mr8hg9qz3z 3 месяца назад
Anna intrest eruku but yeppadinu theriathu unga vedio pathu kathikren anna thank you🙏
@jancyjames1304
@jancyjames1304 3 месяца назад
Anna super thank you
@gayajega5653
@gayajega5653 3 месяца назад
Thanks😊
@sivaranjanisivarajani9387
@sivaranjanisivarajani9387 3 месяца назад
உங்கள் பேச்சு மிக சிறந்த தன்னம்பிக்கை கிடைக்கது என கங்கு நன்றி அண்ணா
@susisusila3747
@susisusila3747 3 месяца назад
Thank you brother.
@evs917
@evs917 3 месяца назад
Vanakkam Anna You are giving very good advice
@prabhakathir7593
@prabhakathir7593 3 месяца назад
ஓரளவு டெய்லரிங் தெரியும் ன்னு தான் நினைச்சு பாரத்தேன்ண்ணே ஆனாலும் எனக்கும் நிறைய தெரியாத சின்ன சின்ன விஷயங்கள் கத்துக்கிட்டேன். நன்றி ண்ணே❤❤❤
Далее
Как вам наш дуэт?❤️
00:37
Просмотров 368 тыс.
🍁 Ты остался незамеченным
0:26