Тёмный

8th Day | கோடைகால தையல் பயிற்சி | Single Blouse Front & Back Stitching Explain in Tamil | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,3 млн
Просмотров 69 тыс.
50% 1

8th Day | கோடைகால தையல் பயிற்சி | Single Blouse Front & Back Stitching Explain in Tamil | Tailor Bro
6thDay Part - 2 | Blouse Sleeve Stitching : • 6th Day | Part - 2 | க...
7thDay | Measurement எடுத்து Blouse Cutting : • 7thDay | கோடைகால தையல்...
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#tailoringintamil
#50நாள்தையல்பயிற்சி
#கோடைகாலதையல்பயிற்சி

Хобби

Опубликовано:

 

27 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 326   
@DeepaDeppa-ql5rj
@DeepaDeppa-ql5rj 2 месяца назад
அண்ணா 9ம்நாள் வகுப்பு பொடுங்கள் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்கள் வகுப்புகள் நல்ல புரியுது உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா🙏🙏
@kamaliprabhu6254
@kamaliprabhu6254 2 месяца назад
உங்கலுக்கு 9 நாள் வகுபு வந்ததா
@veeriahkannan6870
@veeriahkannan6870 2 месяца назад
வணக்கம் அண்ணா அண்ணி வகுப்பிற்கு வந்தாச்சு தம்பி ப்ரகாஷ் கேட்கும் கேள்விள் அனைத்தும் பிளவுஸ் கற்றுகொண்டிருக்கும் எங்களுடைய மனதில் இருக்கும் கேள்விகள்தா ன் தம்பி ப்ரகாஷ்சிற்கு நன்றிகள்
@shaliniganesh7413
@shaliniganesh7413 2 месяца назад
Amma karakta sonneenga
@chesschess1560
@chesschess1560 2 месяца назад
இன்றைய 8வது வகுப்பு மிக அருமை ராஜி சென்னை கணீர் என்று உங்கள் பேச்சும் சொல்லிக்கொடுக்கும் விதமும் மிக மிக அற்பதம் நீங்கள் எங்களுக்கு குருவாக அமைந்தது நாங்கள் செய்த புண்ணியம்
@KrishnaKumar-dh7mf
@KrishnaKumar-dh7mf 2 месяца назад
சூப்பர் சகோதரர் நான் உங்கள் வீடியோ நிறைய பேருக்கு ஷேர் செய்வேன் அனைவரும் தையல் பழகவேண்டும் நான் கண்ஆப்ரேஷன் செய்ய போகின்றேன்
@parvathigunasekaran4756
@parvathigunasekaran4756 2 месяца назад
Anna na tailoring 1 yr class ponen but blouse stitching romba confusion ah irukum.. blouse stitching neraya videos pathen RU-vid la but naku understand pana mudiyala..befor 8 months unga video pathen .. blouse stitch panna romba interested ah irunthchu...blouse finishing super ah varuthu..na ipo veetla irunthe blouse stitching pandren.. customers feed back nalla iruku...thanks anna ..Nanum oru tailor 😊
@geethalakshmik8449
@geethalakshmik8449 2 месяца назад
அண்ணா இரவு வணக்கம் . அண்ணா உங்க வகுப்பு முதல் முறையாக பார்க்கிறேன்.எனக்கும் தையல் பழக வேண்டும் என்று ஆசை.முதல் வகுப்பு தொடர்ந்து பார்த்து தையல் பழகிக் கொள்கிறேன்.From Kerala.
@e.perumale8858
@e.perumale8858 2 месяца назад
வணக்கம் அண்ணா நான் இப்பதான் வீடியோ பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன் நீங்க சொல்ற கருத்துக்களை எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு
@yashikausha7100
@yashikausha7100 8 дней назад
Arumaiyana pathivu .inimel ithe mathiri anaithu pathivugalayum solli tharungal anna🙏🙏
@user-ul4fo8jt6c
@user-ul4fo8jt6c 2 месяца назад
Thanks you.anna.தினமும் தையல் பயிற்சி நன்றி.anna
@buvaneshwarip701
@buvaneshwarip701 2 месяца назад
முன் பட்டிக்கு தெளிவான பதிவு..... சில சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்தது.நன்றி அண்ணா
@AnithaAnnadurai
@AnithaAnnadurai 8 дней назад
சூப்பர் செம்மையா புரியுது அண்ணன்
@nrajeswari1857
@nrajeswari1857 2 месяца назад
Hello sir are you fine .you take complete rest till you feel better .and take your medicine properly take care God bless you and your family.
@viruthambigaig2829
@viruthambigaig2829 2 месяца назад
Thanks bro clear explanation n prakash odaa questions super thank u prakash
@manimekalaimathialagan9059
@manimekalaimathialagan9059 2 месяца назад
அருமை அருமை தெளிவான விளக்கம் நன்றி
@LokeswariLoki-iw1kd
@LokeswariLoki-iw1kd 2 месяца назад
Anna 28inch sice blouse cutting and stiching vidio podunga Anna please.
@kavithakavi9789
@kavithakavi9789 2 месяца назад
Anna super. U r speech motivation for all
@user-ll7zc7eb3w
@user-ll7zc7eb3w 2 месяца назад
Prakash Anna question karkurathu super Nan eanna nenaikarano atha currecta ketkurenga super Anna thank you anna
@prakashnadar700
@prakashnadar700 2 месяца назад
Thanks brother 😊 God bless you
@vanmalarpandi81
@vanmalarpandi81 2 месяца назад
Anna lining blouse thaithai மிகவும் பொருத்தமாக இருந்தது.நன்றிகள் பல
@kannachella5879
@kannachella5879 2 месяца назад
You are right bro.
@user-ee2vb8lc4i
@user-ee2vb8lc4i 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி உங்களை சந்தித்ததில் ஒரு புகைப்படம் எடுத்து கொண்டிருக்கலாம் any have tnq bro🎉
@sivaanand2834
@sivaanand2834 2 месяца назад
You are talking everything true❤
@DanujasriDanujasri
@DanujasriDanujasri 2 месяца назад
Tailoring class Video என் வரவில்லை அண்ணா
@SuryaSurya-co5vl
@SuryaSurya-co5vl 2 месяца назад
Cleara புரிஞ்சது அண்ணா நன்றி
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 2 месяца назад
Super explanation thambi very useful information.
@SukanyaSukanya-hq7rb
@SukanyaSukanya-hq7rb 2 месяца назад
உங்க video paththu நான் நல்ல தைக்கிற அண்ணா thank you அண்ணா
@vijayaramakrishnan1637
@vijayaramakrishnan1637 2 месяца назад
அனபான குருவுக்கு அன்பான வணக்கங்கள் வகுப்பிற்கு வந்து விட்டேன் அண்ணா அண்ணி
@Sivamahes-family
@Sivamahes-family 2 месяца назад
Prakash Anna ketta kelvi ellame nane kettathu Pol ullathu.. thank you anna
@sriannaisri8068
@sriannaisri8068 2 месяца назад
உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் பணி இறைவன் கொடுத்த வரம்
@SelvimonishaMahi
@SelvimonishaMahi 2 месяца назад
ரொம்ப நன்றி அண்ணா நாங்க கேட்கிற கேள்வி அவரே சொல்றார் கேட்கிறார் அதனால் எங்களுக்கு ரொம்ப புரியுது ரொம்ப நன்றி அண்ணா
@pavitharan4409
@pavitharan4409 2 месяца назад
மிக்க நன்றி
@RathnaRajesh-ir2dd
@RathnaRajesh-ir2dd 2 месяца назад
அண்ணா நான் tailoring class போனேன் ஆனா சரியாக சொள்ளித்தரவில்லை. உங்க வீடியோப் பார்த்து தான் நான் தெய்க்க பழகினேன். ரொம்ப நன்றி அண்ணா
@akiapu19
@akiapu19 2 месяца назад
Mee too
@gayathrisuresh406
@gayathrisuresh406 2 месяца назад
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க வளமுடன் ❤
@devidevi9252
@devidevi9252 2 месяца назад
நீங்கள் தையில் சொல்லிக்கொடுக்கும்விதம்‌அருமையின்றாள் நீங்கள்பேசுவதும்‌‌ அருமை🎉
@nithyam7739
@nithyam7739 2 месяца назад
Today intha video pathu blouse stitch panitan bro...tq
@nandhanashree2576
@nandhanashree2576 2 месяца назад
Present anna.. thank you
@LathaYuvaraj-pt8xm
@LathaYuvaraj-pt8xm 2 месяца назад
அண்ணா ஆன்லைன் கிளாஸ் எடுப்பீங்களா உங்க வீடியோ எல்லா வீடியோவும் பார்ப்பேன்
@PranavSaipranika
@PranavSaipranika 2 месяца назад
நன்றி அண்ணா
@dkuberan9411
@dkuberan9411 2 месяца назад
Thank you very much bro
@valli4797
@valli4797 Месяц назад
இன்று உடன் கோடைவிடுமுறை முடிந்தது விட்டது... கோடைகால 50 நாள் பயிற்சி எப்பொழுது முடியும் ? அடுத்த 2025 மே மாதத்தில் முடிந்து விடுமா ?
@user-ue9ns1gw3d
@user-ue9ns1gw3d 2 месяца назад
Thank you
@elieteliet960
@elieteliet960 2 месяца назад
Thank you so much anna
@bhuvanav2780
@bhuvanav2780 2 месяца назад
Thanks brother
@baluthulasi4802
@baluthulasi4802 2 месяца назад
Thank you sir
@vijayamala3625
@vijayamala3625 2 месяца назад
God bless you
@lakshmipriya5657
@lakshmipriya5657 2 месяца назад
அண்ணா அண்ணிக்கு வணக்கம் 😊❤.நன்றிவாழ்த்துக்கள்.
@daisyamalamaryk3474
@daisyamalamaryk3474 2 месяца назад
தையல் பயிற்சி 9 வகுப்பு போடுங்கள் அண்ணா. நான் வகுப்பு பார்த்து தொடர்ந்து தைக்கிறேன். அதனால் தான் கேட்கிறேன் அண்ணா. நன்றி
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 2 месяца назад
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் நன்றி தம்பி 🎊🎊
@karthikm3690
@karthikm3690 2 месяца назад
Thank you Anna
@ANGUNAGESWARI
@ANGUNAGESWARI 2 месяца назад
Prakash bro super nalla question ah ketega ithu mari nega neraya question keluga
@Revathi-co1ug
@Revathi-co1ug 2 месяца назад
Ennoda. Santhekam. Theernthathu. Thanks. Bro
@kkalaiyarasi7457
@kkalaiyarasi7457 2 месяца назад
தம்பி 9நாள் வகுப்பு போடுங்கள்
@kamaliprabhu6254
@kamaliprabhu6254 2 месяца назад
உங்கலுக்கு 9வதுநாள் வகுபு வத்தத
@sarojasinnapan914
@sarojasinnapan914 2 месяца назад
Vanakam Bro super your Family❤❤❤❤🎉🎉🎉🎉
@akiapu19
@akiapu19 2 месяца назад
Hi anna unga munadi class parthu chudithar topum blouse um thechen nalla vanthrku inum unga class pathu kathkren thankyou
@kathurkshankathu2234
@kathurkshankathu2234 2 месяца назад
அண்ணா என் நீண்ட நாள் சந்தேகத்தினை தீர்த்து வைத்ததிற்கு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
@user-qd7ub8tb6y
@user-qd7ub8tb6y 2 месяца назад
சுப்பர் அண்ணா அண்ணி
@hassankinghassan714
@hassankinghassan714 2 месяца назад
super bro naan 2blouse stecing paninen👌👌👌👌❤❤❤❤❤😊
@haseenaakb567
@haseenaakb567 Месяц назад
Bestt.studant.parkash.bro.super.super
@thirupathimanju503
@thirupathimanju503 2 месяца назад
Anna unga video parthu thekkire 👌 anna
@palaniYandi-sr1sp
@palaniYandi-sr1sp Месяц назад
Super tholar..
@kausalyakumar374
@kausalyakumar374 2 месяца назад
I joined bro.
@eswarisankar5967
@eswarisankar5967 2 месяца назад
Hi anna vanakam onga speech rompa motive ah iruku anna
@manimegalaib3611
@manimegalaib3611 2 месяца назад
Super bro
@ChithraKarthi-uf4bd
@ChithraKarthi-uf4bd 2 месяца назад
அண்ணா எனக்கு தையல் தெரியும் ஆனால் உங்கள் வீடியோ வை பார்த்த பின் தான் நான் நல்ல கற்றுக் கொண்டேன் தினமும் வகுப்பிற்கு வந்து விட்டேன் அண்ணா உங்களுக்கு நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் அண்ணா
@vishnukanthkanth9844
@vishnukanthkanth9844 2 месяца назад
Thanks Anna anni
@stellairudayaraj2418
@stellairudayaraj2418 2 месяца назад
Super brother
@user-pl5hq5vq9b
@user-pl5hq5vq9b 2 месяца назад
அண்ணா என் பெயர் கோமதி நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் அதை நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும் பிளவுஸ் முன் பக்கம் பட்டி தைப்பது தையல் போடப்படும் துணி வெளியே தெரியாமல் தைப்பது எப்படி என்று அடுத்த வகுப்பில் சொல்லி தாருங்கள் அண்ணா என் மனம் கனிந்த வேண்டுகோள் நிறைவேற்றுங்கள் தயவு செய்து.
@sriramsriram6273
@sriramsriram6273 2 месяца назад
Sister na solra puriutha parunga front piece down sidelining vaikanum front piece top la nalla piece vaichi adicha theriyathu
@lakshmipriya5657
@lakshmipriya5657 2 месяца назад
நல்ல ஐடியா. நானும் டிரை பண்றேன்.
@dhanamathulya6000
@dhanamathulya6000 2 месяца назад
நன்றி தம்பி
@narayanaobu4966
@narayanaobu4966 2 месяца назад
Yapoo next class anna
@kalairamesh3555
@kalairamesh3555 Месяц назад
Wait for next class brother
@DanujasriDanujasri
@DanujasriDanujasri 2 месяца назад
வணக்கம் அண்ணா அண்ணி ❤
@srinivasanhemavathi6903
@srinivasanhemavathi6903 2 месяца назад
Excellent bro 👍
@hariharanhariharan6270
@hariharanhariharan6270 2 месяца назад
Superrrr bro
@rdhyanithi4907
@rdhyanithi4907 2 месяца назад
வணக்கம் அண்ணா
@gayathrisaravanan2848
@gayathrisaravanan2848 Месяц назад
அண்ணன் சூப்பர்ரா தெச்சுடாரு👏🏻👏🏻
@kavithaakhi7907
@kavithaakhi7907 2 месяца назад
Present brother
@suryathomas7475
@suryathomas7475 2 месяца назад
Anna 38 inch blouse cutting and stitching podunga anna enaku adhigama doubt varudhu....
@user-df4vx6fs4n
@user-df4vx6fs4n 2 месяца назад
Super anna
@amzuma
@amzuma 2 месяца назад
அண்ணன் நீங்கள் ஒரு நாள் live வாங்க.. சந்தேகம் இருக்கு live வந்தால் useful அ இருக்கும்.
@priyachandran8681
@priyachandran8681 2 месяца назад
Anna supera purithu anna...
@SelvimonishaMahi
@SelvimonishaMahi 2 месяца назад
அண்ணா நீங்க பேசுறது ரொம்ப சூப்பரா இருக்கு
@saraladevig3844
@saraladevig3844 2 месяца назад
வணக்கம் 🙏🏻 வந்து விட்டேன் தம்பி 😊
@saraladevig3844
@saraladevig3844 2 месяца назад
Tq பிரகாஷ் bro 🤝🤝🤝
@harinistamillifestyle2670
@harinistamillifestyle2670 23 дня назад
super
@UthraGokal
@UthraGokal 2 месяца назад
நல்ல ஐடியா டிப்ஸ் அண்ணே
@jayapradhajayaseelanjayapr8905
@jayapradhajayaseelanjayapr8905 2 месяца назад
வணக்கம் அண்ணா உங்கள் 8வது வகுப்பிற்கு நான் வந்துவிட்டேன் ராணி அக்கா முகத்தில் எப்பொழுதும் ஒரு புன்னகை .........எனக்கு மிகவும் பிடிக்கும்❤
@BarthiB-rr2rv
@BarthiB-rr2rv 2 месяца назад
I am waiting for your video Anna 😊😊
@RajakumariChinnasami
@RajakumariChinnasami 2 месяца назад
அண்ணா பிராகஷ் எக்பெளான் சொல்லுவது சூப்பர்
@muthulakshmis8972
@muthulakshmis8972 2 месяца назад
வந்து விட்டேன் அண்ணா அண்ணி.
@v.palanisamyvpalanisamy954
@v.palanisamyvpalanisamy954 2 месяца назад
Anna New swing machine vanga num Usha Radha merrit adu best
@SaravananP-sr7iz
@SaravananP-sr7iz 2 месяца назад
வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா 🙏🏻🙏🏻
@sathivsp9887
@sathivsp9887 2 месяца назад
பயனுள்ளளபதிவு
@tamilselvipandiarajan4218
@tamilselvipandiarajan4218 2 месяца назад
வணக்கம்வகுப்பிற்குவந்துட்டேன்❤❤❤
@lakshmipriya5657
@lakshmipriya5657 2 месяца назад
அண்ணா பூனம் கிரேப் ரேயான் ராசில்க் இந்தமாதிரி வலவலப்பான துணிகளை தைத்துகாட்டுங்க ப்ளீஸ்.அதிலயும் இருக்கற நுணுக்கங்களை டிரிக்ஸ் & டிப்ஸ் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ்.
@p.shanthi2977
@p.shanthi2977 2 месяца назад
அண்ணா இன்னைக்கு கிளாஸ் சூப்பரா இருந்துச்சு தேங்க்ஸ் அண்ணா
@user-lt4jn6mn1m
@user-lt4jn6mn1m 2 месяца назад
Hi அண்ணா
@rajamalini983
@rajamalini983 2 месяца назад
👌
@muthamizhmuthamizh9850
@muthamizhmuthamizh9850 2 месяца назад
அண்ணா அண்ணிக்கு வணக்கம்.நான் வகுப்புக்கு வந்து விட்டேன்.அண்ணா
@YuvaneshwariYuvaneshwari-ev2yd
@YuvaneshwariYuvaneshwari-ev2yd 2 месяца назад
Haii anna சுடிதார் தைத்து வீடியோ போடுங்க அண்ணா
@user-ed1bm6sd5p
@user-ed1bm6sd5p 2 месяца назад
அண்ணா நான் ஒரு அளவு பிளவுஸ்ல ஊக்குப்பட்டி இருந்து ஆம் ஹோல் ஜாயிண்ட் வரைக்கும் அளவு எடுத்தேன் அது ஏற்ற இன்ச் இருந்தது சிங்கிள் பிளவுஸில் அந்த அளவு வைக்கும் போது அதே அளவு தைத்த பிறகு வந்தது ஆனால் லைனிங் பிளவுஸில் தைத்த பிறகு 8 இன்ச் வந்தது இது என்ன மிஸ்டேக் அண்ணா லைனிங் பிளவுஸ்க்கு அளவு சேர்க்கணுமா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
@shanthi533
@shanthi533 2 месяца назад
Good evening bro.I attend the class.
@user-lt4jn6mn1m
@user-lt4jn6mn1m 2 месяца назад
Hiஅண்ணா
@chesschess1560
@chesschess1560 2 месяца назад
ஐ பட்டி ஊக் பட்டி நீள வாக்கில் தான் எடுக்கணும் இது மாதிரி எவ்வளவு விஷயங்கள் சொல்லிக்கொடுக்கறீர்கள் தையல் கலையில் நீங்கள் ஒரு டிக்க்ஷனரி.யாருக்காவது தையல் சம்பந்தப்பட்ட சந்தேகம் வந்தால் கூகுளில்தேட வேண்டாம் உங்களின் வீடியோ பார்த்தால் போதும் உங்களின் கலைக்கு (திறமைக்கு) மிகப்பெரிய சல்யூட் நன்றி அண்ணா/ அண்ணி ராஜி சென்னை
@sripriyasakthi809
@sripriyasakthi809 2 месяца назад
Yes it true😊
@STG4442
@STG4442 2 месяца назад
Present Anna
Далее
Your bathroom needs this
00:58
Просмотров 17 млн
Alia's Baby shower vlog - Part : 2 |   Irfan's View❤
19:49