Тёмный

80 TO 100km/h வேகத்தில் CLUTCH + BRAKE சேர்த்து அழுத்தினால் என்ன நடக்கும்? 

RAJESH INNOVATIONS
Подписаться 441 тыс.
Просмотров 37 тыс.
50% 1

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg Месяц назад
விளக்கங்கள் தனித்துவமானது..அருமையான பதிவுங்க ராஜேஷ் அவர்களே மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரா ❤❤கோயமுத்தூர் பிரேமநாதன்
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@ibrahimoli4170
@ibrahimoli4170 Месяц назад
நண்பரே நான் நிறைய தகவல்களை உங்கள் பதிவுகளிருந்து கற்றுகொண்டிருக்கிறேன், நீங்கள் ஒரு சிறந்த ஆசான்👍👍👍👍👍
@yovanpichai474
@yovanpichai474 Месяц назад
நாமாக ஒன்றை நினைத்து செயல்படுவதை விட அனுபவம் வாய்ந்த உங்களிடம் இருந்து சில உண்மைகளை அறிந்து கொள்வது கூடுதல் தன்னம்பிக்கை கிடைக்கிறது. நன்றி.
@vinogikaranv7206
@vinogikaranv7206 Месяц назад
ஹாய் அன்பு ராஜேஷ் அண்ணா வணக்கம் உங்களுடைய டிரைவிங் மிகவும் அருமை சூப்பர் பார்ப்பதற்கு ஆசையா இருக்கிறது ❤
@user-ug2qc5sq6t
@user-ug2qc5sq6t Месяц назад
நல்ல தகவல்.. அருமை...
@dhandapanivasanth
@dhandapanivasanth Месяц назад
Sudden breaking superb explanation. It's my long term query.
@aruldosschristopherBHEL
@aruldosschristopherBHEL Месяц назад
Very useful for everyone Rajesh, including me. Thank you ! 🎉🎉🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
🤝🤝🤝🙏🙏🙏
@krishnakumarg1812
@krishnakumarg1812 Месяц назад
மிகச்சரியான விளக்கம், நன்றி சகோதரர்.
@kalairajan5200
@kalairajan5200 Месяц назад
Clearly understand
@venkivenkatesan9002
@venkivenkatesan9002 Месяц назад
அருமை, அருமை சார், மிக எளிதாக புரிந்தது, இதேபோல் நிறைய நுணுக்கங்கள், தேவை.மிக்க நன்றி சார்....
@paramesabi4260
@paramesabi4260 8 дней назад
எனக்கு டிரைவிங் கத்துக்கணும் அப்படின்னு திடீர்னு ஆசை வந்தது today first time class சென்றேன் கார் ல உட்கார வச்சு 20 ஸ்டேரிங் ஆக்சிலேட்டர் மட்டும் ஆனா உங்க வீடியோ பார்த்து ஒரு confidante வந்தது 😊 thanks for your explanation 👍....
@Rajeshinnovations
@Rajeshinnovations 8 дней назад
💐💐💐
@santhvic4689
@santhvic4689 Месяц назад
அருமையான பதிவு அண்ணா கார்கள் suspension குறித்தும் மழை காலங்களில் கார்களை எவ்வாறு பராமரிப்பது என்று குறித்து ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் அண்ணா
@INDIA-123-
@INDIA-123- Месяц назад
Driver Seat position marking sticker பற்றி தனி video போடுங்க brother ,பலர் பயணடைவார்கள்.......நான் என் ritz marker pen மூலம் எழதி வைத்துள்ளேன் ,இந்த baleno வில் sticker ல் position செட் செய்யப்படுகிறது 01:22
@edwinjacob5261
@edwinjacob5261 Месяц назад
உங்கள் தகவல் எல்லாம் பயனுள்ளதாக உள்ளது
@muthukarthick5236
@muthukarthick5236 Месяц назад
7:10 also the ABS works in such hard braking
@asokan8092
@asokan8092 Месяц назад
சூப்பர், தெளிவான, அரிச்சுவடி சொல்வதுபோன்ற விளக்கம் ! நன்றி. நீண்ட நாள் கார் Driving குக்குப் பிறகே நான் இதை மதுரை TVS experienced Driver ஒருவர் சொல்லித் தெரிஞ்சுக்கிட்டேன். டாப் கியரில், Highway யில், ராஜஷ் ! நீங்க சொல்வதுபோல் 90 - 100 Km வேகத்தில் செல்லும் வண்டியை நிறுத்தவேண்டி வந்தால் மனதை பதட்டப்படாமல் ஒருநிலைப் படுத்திக் கொண்டு (இதற்கு just ஓரிரு விநாடிகள்தான் எடுத்துக்கனும்) "ஆக்ஸிலரேட்டர் is also a brake" ங்குற சூத்திரம் ஞாபகம் வச்சுக்கிட்டு வலது காலை சட்டுன்னு விலக்கிக் கொண்டு அதுவாவே அதிவேகத்திலிருந்து குறைவுக்கு வரப்போகுது. அதே வலது காலுக்கு உடனே அடுத்தவேலை பிரேக்கை மிக கவனமாக பிரயோகித்து, சீராக, ஒரு 50, பிறகு 40 km. வேகம் வந்த பிறகே இடது காலுக்கான கிளட்சை அழுத்தி இன்னும் கியர் குறைத்து 30, 20 க்கு வேகம் வரும்படி 3 rd gear 2nd கியர் ன்னு simultaneous ஆக குறைத்து, அது அதன் கியர், அதன்வேகம் அறிந்து பிரேக்கை பிரயோகித்து நிறுத்தலாம். இதற்கிடையே நம் கைகள் பூப்பறித்துக் கொண்டிராமல் இடது இண்டிகேட்டரை போட்டபடி (ஏன்னா 90, நூறில், ஹைவே நடுவில் சென்ற வண்டி) மிர்ரரில் பின்வண்டிகள் வருவதை அனுசரித்து வண்டியை ஓரம்கட்டவும் செய்வது அவசியம். இரண்டு விஷயங்கள் முக்கியம். 1) ஆக்ஸிலரேஷனை வாபஸ் வாங்கி அதையே உடனடி பிரேக்கா உபயோகிக்கிறது 2. அப்போது கிளட்ச், படிப்படி கியர் இறக்கம், (இதுவும் ஒரு பிரேக் அப்ளிக்கேஷன் தான்) , Neutral, Final Brake. எந்த சூழலிலும் "நிதானத்துடன் கூடிய துரித செயல்" Mentally நிதானம், Physically துரிதம் - இது கராத்தே வீரன் புரூஸ்லீ யின் Attitude !
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
உங்களின் விளக்கம் அற்புதம் 🤝🤝🤝👍👍👍🙏🙏🙏💐💐💐🎉🎉🎉
@sridharvenkat6141
@sridharvenkat6141 Месяц назад
Excellent demo. Very useful.
@navaneedakrishnantemple4512
@navaneedakrishnantemple4512 Месяц назад
நன்றி தகவலுக்கு
@Thangam-Tamil
@Thangam-Tamil Месяц назад
வாழ்த்துக்கள் சார்💐மிகவும் நன்றி👍💐
@mponnuswami3854
@mponnuswami3854 Месяц назад
அருமையான தெளிவான விளக்கம் ராஜேஷ். நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
🤝🤝🙏🙏
@geminmahraj
@geminmahraj Месяц назад
🤔ஓ ஹோ ! இது தான் அந்த 'அ' நாவா? Okay okay. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா 🙏🌷
@RideHealCapture
@RideHealCapture 13 дней назад
It is important to move off quickly after a sudden stop if you have a way. Otherwise, you will be rear-ended by a vehicle that could not stop on time. Keep a check on the rearview mirrors. Depress the clutch when the vehicle is about to stall. It is also important that you gradually apply the brakes so that the weight transfer happens to the front and you get maximum brake pressure. Otherwise, ABS will kick in and you take longer to stop. Thank you for this video. Very helpful.
@RegisGnanarajS
@RegisGnanarajS Месяц назад
உங்களுடைய விளக்கம் அன்பும் அக்கரையும் சேர்ந்தது. மிகச்சிறப்பு. நன்றி தம்பி
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@kamalavenin3997
@kamalavenin3997 Месяц назад
Thank you very much sir.
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Месяц назад
Sir,Thank you for break applying awareness video 👍👍👍
@pughaleswaran4161
@pughaleswaran4161 Месяц назад
As usual another favourite lesson ❤❤🎉
@muruganmaster2681
@muruganmaster2681 Месяц назад
தெளிவான விளக்கம். நன்றி சார்
@eswaranraju6226
@eswaranraju6226 Месяц назад
நன்றி அண்ணா
@sajisha2438
@sajisha2438 Месяц назад
Annan,village roads between la highways epd cross panrathu,epd left side right side porathu oru video panna mudiyuma
@muthupattan2600
@muthupattan2600 Месяц назад
அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் இருந்தாலும், சிட்டி ட்ரைவ், பைபாஸ் டிரைவ், எப்படி கவனமாக கார் விபத்தில்லாமல் ஓட்டுவது, குறித்து தொழில்நுட்ப ரீதியாக விளக்கி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்👍👍👍 உங்கள் வீடியோவின் மூலம், விபத்துக்கள் குறைந்தால் மிகவும் நல்லது 👍👍👍👍❤ வாழ்த்துக்கள்❤
@rajanpastor75
@rajanpastor75 Месяц назад
Good evening Sir..... Exlent and very good explanations about sudden break and clutch..... Your videos always teaching something.... God bless you sir.
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
Thank you sir🙏🙏🙏
@veerabahubaskar5121
@veerabahubaskar5121 Месяц назад
Well & good.. clear explanation.need more... wait and see..
@karthikskg1166
@karthikskg1166 Месяц назад
அருமையான தகவல்கள்...
@jaffreydhinakaran8197
@jaffreydhinakaran8197 Месяц назад
நான் வண்டி ஓட்ட கற்றுத்தரும் பள்ளிக்கு செல்லவில்லை நீங்கள் கற்றுத் தந்ததை மனதில் வைத்துக்கொண்டு நானே கற்றுக் கொண்டேன் இப்போது எல்லா விதமான கார் ஓட்டும் அளவிற்கு வளர்ந்து விட்டேன்.. தங்களின் கற்பித்தலுக்கு நன்றி🙏 தினகரன் ...நாசரேத் 🤝👍🏼❤️
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
Wow!! மிக்க நன்றி.🙏🙏🙏 தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐
@svj.official
@svj.official Месяц назад
Nandri sir❤
@factsdoyouknow
@factsdoyouknow Месяц назад
Practical guru exceptional explanations….
@prabhut2639
@prabhut2639 Месяц назад
Very nice lesson ..Thank you
@ManikandanP-xg4qh
@ManikandanP-xg4qh Месяц назад
Very useful information great explanation
@deepakdharun88
@deepakdharun88 Месяц назад
Very useful information Rajesh je❤
@sundarkaruppusamy4644
@sundarkaruppusamy4644 Месяц назад
எங்களுக்கு காசு கொடுக்காமல் கற்றுக்கொள்ள சிறந்த வழி நீங்கள் தான் நன்றிங்க
@srinivasanA-il5ml
@srinivasanA-il5ml Месяц назад
வணக்கம் ஐயா, அருமையான பதிவு. நன்றியுடன் வாழ்த்துகள். 💐
@rameshk1460
@rameshk1460 Месяц назад
Thank you sir🎉
@karthikk1741
@karthikk1741 Месяц назад
சிறப்பு❤
@salmanhameed8473
@salmanhameed8473 Месяц назад
வேகத்தை பொருத்து பிரேக் அடிக்கும் போது (இஞ்சின் இடித்து ஆப் ஆகாமல் இருக்கவே கிளச்சை அமுக்க வேண்டும்)ஓட்ட ஓட்ட தெரிந்துவிடும்,
@SangeethaSangeetha-gm7uj
@SangeethaSangeetha-gm7uj Месяц назад
Car battery maintenance video podunga Anna
@nibraskhan7234
@nibraskhan7234 Месяц назад
Rembha thanks anna🎉🎉I love your video anna🎉🎉 iam waiting your next video
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
🤝🤝🤝🙏🙏🙏
@Pradeepkumar-ur1zr
@Pradeepkumar-ur1zr Месяц назад
Good video bro..roomba theliva soli irukinga neriyo tips therinjikana....thanks for your video 🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
🤝🤝🤝👍👍👍
@nagarajankrishnan5438
@nagarajankrishnan5438 Месяц назад
நெடுஞ்சாலையில் நான் ஒட்டும் போது கிளட்ச் பிரஸ் செய்து தான் ப்ரேக் பிடிப்பேன். இப்போது புரிந்து விட்டது வண்டி ஏன் உடனடியாக நிற்க வில்லை என்று. நன்றி ராஜேஷ் சார் 😅
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
🤝🤝🤝👍👍👍💐💐💐⭐⭐⭐
@vetrivelchezhianannamalai2206
@vetrivelchezhianannamalai2206 Месяц назад
மிகவும் முக்கியமான பயனுள்ள பதிவு🎉🎉
@sasisasidaran949
@sasisasidaran949 Месяц назад
New beginner's this break demonstrates must follow. Thank u Rajesh 🎉🎉
@Franklinvaz
@Franklinvaz Месяц назад
unga kita irunthu naraya learn pandren anna.. thank you so much.. very helpful..
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
🤝🤝👍👍👍💐💐💐
@jayakrishnan7775
@jayakrishnan7775 Месяц назад
அருமையான விளக்கம்... ✌✌
@moorthimaha9714
@moorthimaha9714 Месяц назад
உங்கள் வீடியோ அனைத்தும் உபயோகமாக உள்ளது
@HanishSamuel
@HanishSamuel Месяц назад
Dear Anna, kindly do a video regarding all headlight options which is legal and illegal and kindly update us the procedures in upgrading the variants available in the market. So far you haven't uploaded anything related to headlights. Thank you anna
@fayasmkm8801
@fayasmkm8801 Месяц назад
நல்ல அருமையான பதிவு. நல்ல விலக்கம். நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@mrsheik1258
@mrsheik1258 Месяц назад
Vera level bro
@selvarajsankarapandian2988
@selvarajsankarapandian2988 Месяц назад
Nandri❤
@rajamanikam4602
@rajamanikam4602 Месяц назад
அருமையான விளக்கம் நன்றி
@paramasivansp2353
@paramasivansp2353 Месяц назад
மிகவும் அருமையான முறையில் செயல்பாட்டுடன் விளக்கம் அளித்துள்ளீர்கள் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ
@ezhil2323
@ezhil2323 Месяц назад
My Honest trainer,I learned lot of information from Master,Thank you so much.
@JPMBA7
@JPMBA7 Месяц назад
Very useful. Plz make one video for how to tackle high speed break in low ground clearance car.
@LeshmiKrubaMantradhiSarma
@LeshmiKrubaMantradhiSarma Месяц назад
Such a ,Very Clear Explanation.👍👍Thnk U Sir.
@bikelover7696
@bikelover7696 Месяц назад
Enkita car Ila but unga video ah paathude irupen yena enaku car rompa pidikkum bro.unga video kandipa usefull ah irukku brother 🤝🤝🤝👍👍
@PrithiviRaja
@PrithiviRaja Месяц назад
Ennai pol Oruvan 😂
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@SangeethaSangeetha-gm7uj
@SangeethaSangeetha-gm7uj Месяц назад
Good Anna
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
Thank you 🤝🤝🤝
@user-jk8vi5jy9s
@user-jk8vi5jy9s Месяц назад
வணக்கம் வாகன வல்லுனரே!!! இருசக்கர வாகனத்தை நெடுஞ்சாலையில் எந்த ட்ராக்கில் ஓட்டுவது என்பது பற்றிய வினா : இருவழிச்சாலையில் நாம் இருசக்கர வாகனத்தை கனரக வாகனங்கள் ஓடும் இரண்டாவது ட்ராக்கில் ஓட்டும்போது அதிவேகத்தில் கனரக வாகனங்கள் நமக்குப் பின்னால் வந்து கொண்டு இருக்கிறது ஆதலால் stoplineனுக்கு (இடைவிடாமல் தொடர்ச்சியாக) கோடிட்டு இருக்குமே அதற்கு வெளியே நாம் இருசக்கர வாகனத்தை இயக்குவது சால சிறந்ததா? அப்படி நாம் இருசக்கர வாகனத்தை அந்த இடைவிடாமல் தொடர்ச்சியாக கோடு இடப்பட்டிருக்குமே அந்த கோட்டுக்கு வெளியே இயக்கும்போது நமக்கு எதிராக மற்ற ஆட்கள் இருசக்கர வாகனத்தை அதே கோட்டுக்கு விழியே இயக்கிக் கொண்டு வருகிறார்கள். இது இடையூறையும் அதிர்ச்சியும் ஏற்படுத்துகிறது. ஒரு கனரக வாகன ஓட்டுனரிடம் கேட்டபோது இந்த கோட்டுக்கு வெளியே தான் ஓட்ட வேண்டும் என்று சொன்னார். அவர் சொன்னது உண்மையா? இதைப்பற்றி வாகனச் சட்டம் என்ன சொல்கிறது. வாகன வல்லுனராக இருக்கும் உங்கள் கருத்து என்ன? அவசியம் வினாவிற்கு விடை அளியுங்கள். இதற்கு முன்னால் தாங்கள் பதிவிட்ட காணொளியில் இந்த வினாவை எழுப்பி இருந்தேன் ஆனால் தாங்கள் விடையளிக்கவில்லை. தயவுசெய்து வினாவிற்கு விடையளிக்கவும். நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
விரைவில் வீடியோவாக வெளியிடுகிறேன். நன்றி 🙏🙏🙏
@rcsravi
@rcsravi Месяц назад
Super Rajesh sir👍 Hats off to your efforts 🙏 Nicely explained with clear demonstration 👏
@rajahm645
@rajahm645 Месяц назад
Fantastic Rajesh sir.
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
Thank you 🤝🤝🤝
@Sathishtamil111
@Sathishtamil111 Месяц назад
Tq 👍 bro
@VijayVijay-xx9xy
@VijayVijay-xx9xy Месяц назад
Rajesh anna nice information.... Driving details puriyara mari nalla theliva sollarainga... Keep it up. Driving institutions la ivala theliva explaint panni solli tharamatanga 😊😊😊
@arnold9988
@arnold9988 Месяц назад
Very Excellent Demonstration
@skumar7050
@skumar7050 Месяц назад
Super
@nowshathnavabjhan3757
@nowshathnavabjhan3757 Месяц назад
Super tips. Thanks
@Rajeshinnovations
@Rajeshinnovations Месяц назад
🤝🤝🤝👍👍👍
@sriamman3366
@sriamman3366 День назад
சுமாரான வேகத்தில் செல்லும் போது ஆக்ஸிலேட்டரில் இருந்து காலை எடுத்து கிளட்ச் ஜ மிதித்து கியர் மாற்றலாமா அல்லது அதே வேகத்திலே கியர் போடலாமா
@bala4757
@bala4757 10 дней назад
திரும்ப திரும்ப பார்க்கும்போது நெறய விஷயங்கள் புரிகிறது 🙏
@thirumalaikumars2570
@thirumalaikumars2570 Месяц назад
Excellent demo for beginners Sir. Thank🙏 you for your effort Sir
@bond007cbe
@bond007cbe Месяц назад
Really Awesome
@Sureshraju-hj1dn
@Sureshraju-hj1dn Месяц назад
Tata Altroz sold ah sir. Is baleno your new car? Y changed ?
@shivabharathia8525
@shivabharathia8525 Месяц назад
Super sir❤🎉
@rajendirangowder1512
@rajendirangowder1512 Месяц назад
Rajesh innovative always innovate. Thanks Sir.
@monym3437
@monym3437 Месяц назад
Arumaiyana pathivu vazthukkal
@christ334
@christ334 Месяц назад
Hi Rajesh sir , if your are changing the gear frequently will it cause a drop in the mileage or we can keep changing clutch in city drive will maintain the mileage . Please share your suggestions and answers instead of maintain and drive in the same gear which is best.
@VeeraRaghavan-o9f
@VeeraRaghavan-o9f 2 дня назад
அருமையான பதிவு சார்
@SBShort17
@SBShort17 Месяц назад
Brother long drive ku எந்த car comfortable la இருக்கும் budget car
@palaniganeshramachandran9831
@palaniganeshramachandran9831 Месяц назад
sir pls refer swimming channel like you i learn driving next swimming salute your efforts sir
@VengatThana
@VengatThana Месяц назад
Anna ,reversing techniques and parallel and vertical parking video podunga
@Mohit_GST
@Mohit_GST Месяц назад
At 8:32 , sudden brake apply panni vehicle full stop aagiyum, epidi bro clutch press pannama irukum podhum vehicle engine off agama iruku bro ?
@Mohit_GST
@Mohit_GST Месяц назад
is it Auto off engine feature in baleno bro ?
@natarajanarthanari6324
@natarajanarthanari6324 Месяц назад
Useful Tips mr, Rajesh sir Thank u
@irudayaraj428
@irudayaraj428 Месяц назад
Very good practical performance, expecting more
@Prajadee
@Prajadee Месяц назад
Super bro very good explanation.
@selvaganapathy6945
@selvaganapathy6945 Месяц назад
Hi ur videos are very good….can you show how to get good mileage in city…. No matter how good we drive the maximum miles we get is 10 to 12 itself…. I’m highway no doubt we get good mileage, where as in city what we can do to get good mileage like can we switch off engine in signals or any other methods
@alagarsamy9326
@alagarsamy9326 Месяц назад
நன்றி தகவலுக்கு
@checkmate5723
@checkmate5723 Месяц назад
Gear broken aagadha sir.
@CSudhakar-rg9wt
@CSudhakar-rg9wt Месяц назад
நெருக்கடியான சிக்னல்களில் அதாவது எடுத்துக்காட்டாக சென்னை அல்லது திருச்செந்தூர் கோயிலுக்கு நெருக்கமான இடங்களில் செல்லும் பொழுது அதிகமான டிராபிக்குகள் வரும். அப்படிப்பட்ட நேரத்தில் பயன்படுத்தக்கூடிய பேலன்ஸிங் பாயின்ட் பைட்டிங் பாயிண்ட் என்ற வீடியோவை போடுங்கள்.
@vallikanthan1981
@vallikanthan1981 Месяц назад
Very very useful for every tips sir
@joses5002
@joses5002 Месяц назад
bro update Sigma variant car review details.
@jayachandranmayandi8742
@jayachandranmayandi8742 Месяц назад
அருமையான பதிவு நண்பா
@selvad9490
@selvad9490 Месяц назад
Good teaching
@arikrishnana1845
@arikrishnana1845 27 дней назад
அருமையான பதிவு அண்ணா
@BABUBABU-pd9pg
@BABUBABU-pd9pg Месяц назад
சரியான முறையில் கார் டோர் சாத்துவது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@sundarkaruppusamy4644
@sundarkaruppusamy4644 Месяц назад
Good effort for communites
@Baskar732
@Baskar732 Месяц назад
அருமை
Далее
Как вам наши образы?🥰🥰🤍🤍
00:10