Тёмный

PANI ILLATHA MAARGAZHIYA by Playback Singer MUKESH & JANAKI in GANESH KIRUPA Light Music Orchestra 

Ganesh Kirupa
Подписаться 376 тыс.
Просмотров 482 тыс.
50% 1

We Thank Our Friend SRI JAYANTHA & SANGAM GLOBAL for Supporting the Musicians
Song : PANI ILLATHA MAARGAZHIYA by Playback Singer MUKESH & JANAKI in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
+91 90942 69334
Email: ganeshkirupamusic@gmail.com
web : www.ganeshkirupa.com

Видеоклипы

Опубликовано:

 

22 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 214   
@poohbalan3940
@poohbalan3940 10 месяцев назад
Wow music and singers vere level.
@jayaseelan8582
@jayaseelan8582 11 месяцев назад
Both has beutiful voice with brilliant talent Good music team Please continue your service
@sundarsundar9420
@sundarsundar9420 2 года назад
முகஷே 👌👌👍மேடம் 👍👍🌹🌹
@poongothaikanakasabapathy2442
@poongothaikanakasabapathy2442 2 года назад
முகேஷின் குரல் ரொம்பப் பிடிக்கும் இந்தப் பாடல் பாடிய விதம் அருமை... சகோதரிக்கும் வாழ்த்துக்கள்
@rajendranannamalai4756
@rajendranannamalai4756 2 года назад
கீ போர்டு வாசித்த தம்பியின் விரல்களுக்கு எனது பாராட்டுககளும் வாழ்த்துக்கள் அருமை ஆனந்தம்
@manoharanthanga4985
@manoharanthanga4985 2 года назад
என்ன ஒரு இனிய பாடல்? இந்த நல்ல தமிழ் பாடல் போல இன்று ஏன் வருவ தில் லை?
@Ashley-sb6js
@Ashley-sb6js 23 дня назад
எப்படி வரும் தனுஷ் சிவ கார்த்திகேயன் எல்லாம் பாட்டு எழுதினால் எப்படி வரும் ?
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 Год назад
WHAT A WONDERFUL VOICES AMAZING SONG INCLUDING B G M. MARVELOUS JOB
@kalatambidore8696
@kalatambidore8696 2 года назад
Arumai ! Arpudham ! Very gifted singers MUKESH and JANAKI ammale Great GANESH KIRUPA Very talented keyboard, Flute, Guitar and Tabla players We wish you all the best from Paris !
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 2 года назад
தமிழின் இசைக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் இசையமைப்பாளர் பாடியவர்களுக்கு எனதுமனமார்ந்தபாராட்டுகள்
@ranipaul100
@ranipaul100 2 года назад
Mukesh my Goodness what an Amazing and Awesome voice 👏
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
இந்த இளம் வயது Key board பிளேயர் எல்லா பாடல்களுக்கும் மிகவும் அருமையான சிறந்த பங்களிப்பை அளிப்பது கண்கூடாக தெரிகிறது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@jayaseelan8582
@jayaseelan8582 Год назад
Suberb both Mukesh and janaki did well beutiful with melodious voice Music team are excellent with their performance also special wishes to the Key board player Overall credit goes to Ganesh sir team
@s.nadarajah5473
@s.nadarajah5473 7 месяцев назад
அருமை,அனைவருக்கும் வாழ்த்துகள்.🌹🌸🙏🏼
@ordiyes5837
@ordiyes5837 2 года назад
இசைதான் காயப்பட்ட மனதிற்கு அருமருந்து என்பது இந்தப்பாடல் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகிறது.
@segaranb8475
@segaranb8475 Год назад
Lovely singers Fentastic. I enjoyed too much Tq
@chandrasekaranj6689
@chandrasekaranj6689 Год назад
So sweet, flute, keyboard, and singers, tabla, vow...... God Jesus bless all
@duraisamymariyappan3947
@duraisamymariyappan3947 2 года назад
பாடகர்கள் அனுபவித்து பாடியுள்ளனர்.... இசை இனிமை.... குழுவிற்கு வாழ்த்துக்கள் 👏👌🙏
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
உண்மை தான்.
@globetrotter2920
@globetrotter2920 7 месяцев назад
Fantastic song , mellifluous singing by both .. Mukesh is a very gifted singer , best wishes to him . Ganesh Kripa orchestra has been churning out amazing numbers - flawlessly 🎉🎉
@bhanumathi9094
@bhanumathi9094 2 года назад
Excellent singing both of you.
@sathisbalan9201
@sathisbalan9201 2 года назад
எங்க ஜானகி சகோவோட குரலில் இந்த பாட்டு,தேனமுதம்!முகேஷ் சகோவும் அருமையாக பாடியிருக்கீங்க!
@dhariniramabhadran9310
@dhariniramabhadran9310 2 года назад
Lovely duet pair. Must sing together many good old songs
@anthonydasdas794
@anthonydasdas794 2 года назад
Both of them are excellent singers n the best singers
@sridharappu8577
@sridharappu8577 2 года назад
Both are amazing voice but iam mukesh fan always
@venkatachalampandian837
@venkatachalampandian837 2 года назад
Excellent singing by Mukesh and Janaki.Orchestra is fantastic
@gomathikannippan5475
@gomathikannippan5475 2 года назад
Wow excellent singers,,,,,,,
@shinchan6853
@shinchan6853 2 года назад
முகேழ் சார் அருமை மெடமும் "வாழ்க வளமுடன்"
@foreignjobservice9663
@foreignjobservice9663 2 года назад
காலம் கடந்தாலும், நினைவலைகள் மலர்வது, இசை கலைஞர்களால் மட்டுமே🌹🌹🌹🌹🌹
@gnanasekaran8870
@gnanasekaran8870 2 года назад
நமது அபிமான ஜானகி அவருடன் புகழுடன் வளம் வரும் முகேஷ் இணைந்து .. இந்த அருமையான பாடலை இனிமையாக்கி தந்த கணேஷ் கிருபா இசைக்குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்து மலர்களை சமர்ப்பிக்கிறேன்.... !!💞💞 Colombo.. lockdown
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 года назад
அருமையான பாடல் தேர்வு! செவிக்கு விருந்தான இசை!! பாடகர்கள் முகேஷ் மற்றும் ஜானகி மேடம் இருவரின் குரல் வளத்தையும், பாடும் திறனையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை! மொத்தத்தில் பாடல் தேனில் கலந்த பலாச்சுளை!👌👏💐
@gopalakrishnan3781
@gopalakrishnan3781 2 года назад
மீண்டும் மீண்டும் பொழியட்டும் இந்த பனி மழை
@zafrullahrazak4520
@zafrullahrazak4520 2 года назад
What an amazing performance
@balasubrammanian4501
@balasubrammanian4501 2 года назад
Excellent singing both Lady singer voice look like original version. (P. Suseela ) Opening humming excellent. Music also mesmerized Good team work Congrats to all
@jayakumarvg7349
@jayakumarvg7349 2 года назад
🙏God's grace is totally evident 🙏
@SkmSsm24
@SkmSsm24 Месяц назад
Great singers. Mukesh has his own style at the same time he has the courage to imitate all our famous singers. Janaki is really superb.She is another P.Susila madam. Hat's Off.
@kpp1950
@kpp1950 2 года назад
Singer Mukesh . His is a unique voice . Thanks again for choosing this song . Your presentation was excellent as usual
@zafrullahrazak4520
@zafrullahrazak4520 2 года назад
Again and again enjoying your performance with Janaki .Awesome Mr.Mukesh. Regards to all the inmates esp the Percussionists. Thank you so much.
@premkumarr4121
@premkumarr4121 2 года назад
Nice rendition. All the best
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
ஆரம்ப ஹம்மிங் சாதாரணம் இல்லைங்க. ரொம்பவே கடினமான ஹம்மிங். அருமையாக பாடுகிறார்.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
ஜானகி அவர்கள் சூப்பர் வாய்ஸ். வாழ்த்துக்கள் அம்மா.
@narayanivg3543
@narayanivg3543 2 года назад
What a humming, you have a gifted voice Janaki... Mukesh also gave a wonderful rendition....keep rocking.
@santhanamv2607
@santhanamv2607 2 года назад
அருமையான மெல்லிசைப் பாடல். எத்தனை முறை கேட்டாலும் இந்த இனிமையான குரல் மற்றும் இசை நினைவில் விட்டு அகலாது
@ramanivenkata3161
@ramanivenkata3161 Месяц назад
Good selection of song. The Good looking outstanding Heroine Madam Saraojadevi has sung in Aadipperukku.
@msundaram4759
@msundaram4759 2 года назад
தித்திப்பானபாடல்கள் இன்பமான இசை சுவையான பாடகா்கள்
@compassion7243
@compassion7243 2 года назад
Great voice...both...long life...
@alwayshappy9549
@alwayshappy9549 2 года назад
Very nicely sung by both. My sincere appreciation to both singers. Well done. Keep it up.
@vivekanandan14367
@vivekanandan14367 2 года назад
Nice performance...
@RaviRavi-um2fb
@RaviRavi-um2fb 2 года назад
பழய பாடலுக்கு உயிர் கொடுத்து தமிழுக்கு பெறுமை சேர்க்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும்
@manickavasagamsp
@manickavasagamsp 2 года назад
NICE singing by both . What a fantastic lyrics .
@Meyyappansomu
@Meyyappansomu 2 года назад
எல்லோருமே இப்படி அசத்தினால் எப்படிங்க? நன்றிகள் பல.. 🙏
@vasanthyantony7756
@vasanthyantony7756 2 года назад
சிறப்பு.அருமை.
@JayaKumarHearttouchsongThankto
@JayaKumarHearttouchsongThankto 2 года назад
மிகவும் அருமை .👍👍எல்லோருக்கும் நன்றி .பாராட்டுக்கள் 🙏
@bhanusrinivasan6452
@bhanusrinivasan6452 2 года назад
Wow mukesh and janaki sis.. OLD GEM OF A SONG..lovely rendition
@ranipaul100
@ranipaul100 2 года назад
You both are breaking the Ice Berg.. amazing and Awesome Rendition 👌
@sarumaninatarajan4896
@sarumaninatarajan4896 2 года назад
அம்மா உங்கள் குரல் அருமை அம்மிங் மிகவும் அருமை வாழ்க வளமுடன் அம்மா
@user-dy6xi1sb5g
@user-dy6xi1sb5g 21 день назад
இருவர் குரலும் பாடலும்அருமைஇசைக்ககுழுவினருக்கும்பாராட்டுகள்
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 года назад
Mukesh always rocking, and janaki Just see double ok. 👍👍👍👍
@nagendranc740
@nagendranc740 2 года назад
அருமையான இசை குழுவிற்கு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌
@lucaspushparaj8433
@lucaspushparaj8433 2 года назад
Excellent performance both.
@MeditationMusicFort2611
@MeditationMusicFort2611 2 года назад
Excellent singing and orchestra.
@shihabvids
@shihabvids 2 года назад
Excellent music composition
@karuppanramesh9432
@karuppanramesh9432 2 года назад
முகேஷ் அண்ணா வெறித்தனமா இருக்கு
@Ayubkhan15753
@Ayubkhan15753 Год назад
இசைமழை அருமை நன்றி.
@vsrn3434
@vsrn3434 2 года назад
முகேஷ்...அருமை....
@kenkkannaparan6162
@kenkkannaparan6162 Месяц назад
beautiful song....brilliant rendition
@devadeava6816
@devadeava6816 2 года назад
காலத்தால் அழியாத மிக அலகிய பாடல் நம் இசையின் முன்னோர்கள் என்ன அலகா எழுதி இசையமைத்து பாடிருக்கின்றார்கள் இப்போ நீங்கள் இருவரும் பாடுவதை கேட்கும் பொழுதுகூட அருமைாக உள்ளது வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து நான் இசையின் பிரியன் தேவா
@veeramanoharan7872
@veeramanoharan7872 2 года назад
இசை குழுவிற்கு வாழ்த்துக்கள்
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 10 месяцев назад
இருவரும் அருமையாஙபாடியுள்ளீர்கள் நல்லமூகபாவனை இப்படித்தான் சந்தோசமாகபாடவேண்டும்.
@muthammalrammohan9016
@muthammalrammohan9016 6 месяцев назад
அழகான பாடல் இனிமை
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
தபேலா மிகவும் அருமையாக ரிதமிக்காக சர்வசாதாரணமாக வாசிக்கிறார். மிகவும் வாழ்த்துக்கள்.
@manoharanmuniraj1778
@manoharanmuniraj1778 2 года назад
அருமையான தலைவரின் பாடலைப்பாடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் இசைக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ம மனோகரன் 67 கிருஷ்ணகிரி ஜெய்ஹிந்த்
@rajalakshmithiruvaipadi4188
@rajalakshmithiruvaipadi4188 2 года назад
Super song singars padena.thu romba nala eruku
@tamilselvi5885
@tamilselvi5885 Год назад
Mukesh always my favourite
@aruldosschristopherBHEL
@aruldosschristopherBHEL 2 года назад
Excellent Singers! What a music troop! Amazing!
@muthuesaki9068
@muthuesaki9068 2 года назад
மெல்லிசை. சூப்பர்
@thomasmv5537
@thomasmv5537 2 года назад
അയ്യ സൂപ്പർ
@ramamurthynatarajan2923
@ramamurthynatarajan2923 2 года назад
கர்ணன் படத்தில் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை முகேஷ் குரலில் கேட்டது முதல் எல்லா பின்னணி பாடகர் பாடலையும் முகேஷ் குரலில் கேட்பது மிகவும் இனிமையாக இருக்கிறது
@sagayaraja8110
@sagayaraja8110 Год назад
நண்பர் திரு முகேஷ், சகோதரி ஜானகி பாடலின் சாராம்சம் குறையாமல் பாடியுள்ளனர்! வாழ்த்துக்கள்!!!👏😉👏👏👍🌟🌟🌟🌟🌟🌟🌟🌼🌺🙏
@zafrullahrazak4520
@zafrullahrazak4520 2 года назад
Wonderful performance.
@hajimohamed6413
@hajimohamed6413 2 года назад
என்னை வேறு உலகத்திற்கே கொண்டு சென்ற ஓர் இனிய பாடலை மிக அற்புதமான பாடிய பாடகர்களை & அழகான இசையமைத்த இசைக்குழுவினரை மனதார பாராட்டுகிறேன் … what a song …? Sweet . Thank you all . - from Belfast city-UK .
@ganeshkirupa
@ganeshkirupa 2 года назад
THANK YOU ALL FOR YOUR WONDERFUL SUPPORT AND COMMENTS
@karuppiahp235
@karuppiahp235 2 года назад
Music instrument players are SUPER esp piano, tabla and arch.leader etc. Song is one of the best duets of tms ps.
@nagarajt.k8749
@nagarajt.k8749 2 года назад
சூப்பர் சூப்பர், சூப்பர்
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
Lady voice simply awesome.
@ShankarShankar-ed8sy
@ShankarShankar-ed8sy Год назад
Mukesh Sir super Madam also good.voice
@sundaramg2665
@sundaramg2665 7 месяцев назад
Excellent !! Great
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
FLUTE PALYAED VERY EXCELLENT LY.
@sniper.1919
@sniper.1919 2 года назад
Ms Ganesh kirupa u r having excellent Singers. Just like Mr. Mani and Mrs. Asha. Mukesh etc.
@pandiank14
@pandiank14 2 года назад
Wow enna Arumai thanks for ganesh kirupa teams Mukesh brother and janaki madamum amarkala patuthi vettarkal vaazhththukkal 💐👌🙏👏👏👏👏
@Advanced520
@Advanced520 2 года назад
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. பெண் பாடகர் அவருக்கு வாழ்த்துகள்.. முகேஷ் அவருக்கு எனது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்னும் நூறாண்டு வாழ்க.. ஆயிரம் பாடல்கள் பாடுக.. முகேஷ் அவர்களின் குரலுக்கு நான் அடிமை.
@kandavanamsivaguru1861
@kandavanamsivaguru1861 2 года назад
pleasant; excellent.
@a.lakshmananambikapathi8236
@a.lakshmananambikapathi8236 2 года назад
Very.beauty.music.and.nise.voice
@krishnand3627
@krishnand3627 2 года назад
மெல்லிசை மன்னர்களின் ஆட்சியை இந்த முகேசும் சானகி குழுவினரும் மிக இனிமையாக இசைத்துக் காட்டினர். தபேலாவும் புல்லாங்குழலும் பாடலுடன் ஒன்றி இசைக்கப்பட்டன. இசைக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக. மெல்லிசை மன்னர் என்றும் வாழ்கிறார். அன்புடன் தெ. கிச்சினன் நாம் தமிழர்.
@veerkarna5542
@veerkarna5542 2 года назад
எல்லா மன்னர்க்கும் இப்போ படை உண்டு. கண்டபடி போறாங்க இல்ல. அதான்
@sivasaras12
@sivasaras12 2 года назад
Both rocking. Excellent rendering.
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 2 года назад
காதலில்லாத வாலிபமா? இதை நியாயப்படுத்த கவியரசர் சொல்லாடல் அசத்தல். .MSV TMS PS அழகான. பாடல்
@pirinava121
@pirinava121 2 года назад
MUGESH YOU ARE GRATE.
@nathenpeter7
@nathenpeter7 2 года назад
மிகச் சிறப்பு.
@veeramanoharan7872
@veeramanoharan7872 2 года назад
இசை சூப்பா்
@7vraman
@7vraman 9 месяцев назад
Very good old songs
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
Excellent sir
Далее
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
D3 Ваз 2107 Не умри от зависти!
18:57
WE COOKED A SHRIMP KEBAB  #recipe #barbecue #food
00:21
Просмотров 260 тыс.
Paattukku Paattu Eduththu - Padagotti
7:00
Просмотров 2,8 млн
Kattodu Kuzhal Aada Aada - Periya Idathu Penn
5:59
Просмотров 939 тыс.
Kan Moodum Velaiyilum | Mahadevi | C.A Rajah
3:45
Просмотров 89 тыс.
Shoxruxbek Ergashev - Alam ekan (Official Music)
4:37
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
Просмотров 41 млн
Arshavir Martirosyan - Voroshel em  chspasem
4:16
Просмотров 350 тыс.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
Просмотров 2,8 млн