Тёмный

Best dance performance | Dr.Ravi varman & Dr.Punitha shalini | Niralyam 2020 

பசுமை ஜாலம்
Подписаться 29 тыс.
Просмотров 4,9 млн
50% 1

By siddha medicos • semi classical perfmce...
Instagram Id:#varman47_ravi #dr.punithashalini
facebook Id: #Ravivarman chinraji
choreographer - Dr.Ravi varman

Опубликовано:

 

1 фев 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,1 тыс.   
@nanthinipushpalatha7940
@nanthinipushpalatha7940 3 года назад
கண்ணே உன் கால் கொலுசில் step தான் ultimate semmaaa
@kaviyakrishnasamy8169
@kaviyakrishnasamy8169 3 года назад
Dance sooooooper
@kaviyakrishnasamy8169
@kaviyakrishnasamy8169 3 года назад
Vera level po Antha Anna dance super
@agayathri943
@agayathri943 3 года назад
Aama
@appusaranraj8635
@appusaranraj8635 3 года назад
Mmm
@vinodhiniravindhiran7688
@vinodhiniravindhiran7688 3 года назад
Absolutely
@m.nambiraja2478
@m.nambiraja2478 3 года назад
கட்டி பிடித்து ஆடும் நடனங்களுக்கு மத்தியில் இப்படியும் ஆடலாம் என்னும் அருமையான காணொளி நன்றி தமிழ் மக்களே.
@Lazytrickss
@Lazytrickss 3 года назад
But still if they avoid double meaning lyrics also ...even better.
@theodarewilson5930
@theodarewilson5930 3 года назад
சரியாக சொன்னீர்கள். நடனமாடியா டாக்டர் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
@TamilSelvan-wm3fp
@TamilSelvan-wm3fp 3 года назад
Superbb Chellamgalla.
@meenap3290
@meenap3290 3 года назад
Yes bro
@m.nambiraja2478
@m.nambiraja2478 3 года назад
@@meenap3290 nandri
@punithamuthu2986
@punithamuthu2986 3 года назад
யப்பா என்ன ஒரு எனர்ஜி, ரொம்ப நாள் கழித்து ஒரு சிறந்த நடனம் பார்க்கிறேன்🤩🤩🤩
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 3 года назад
Sss kanipa....mana niraivaga eruku nice dance
@srimathinila4891
@srimathinila4891 3 года назад
Seems Vera level dance daily papa in that dance
@sujithashanmugam2897
@sujithashanmugam2897 3 года назад
கண்ணே உன் கால் கொலுசில் பாடல் நல்லா இருக்கு
@ilamparithi97
@ilamparithi97 Год назад
ஆபசமில்லாத அருமையான நடனம் இருவரும் மிக சிறப்பாக ஆடியுள்ளனர்
@user-qd7vt3br4l
@user-qd7vt3br4l 3 года назад
ஆபாசமில்லை ஆனாலும் இவர்கள் நடனம் கிரங்க வைக்கிறது😍
@h_sivasurya
@h_sivasurya 3 года назад
இந்த மாதிரியான ஒழுக்கம் நிறைந்த, அழகான நடனத்தை முதன் முறையாக வலையொளியில் காண்கிறேன். வாழ்த்துகள் ❤️
@dhiyadhiya1102
@dhiyadhiya1102 3 года назад
Semma
@dhayalankumar4283
@dhayalankumar4283 3 года назад
Yes
@bhuvanabhuvaneshwari6365
@bhuvanabhuvaneshwari6365 2 года назад
Semmaya sonninga
@revathimurugan7573
@revathimurugan7573 2 года назад
Yes
@srivijayaganapathyaircondi9543
@srivijayaganapathyaircondi9543 2 года назад
Super
@Praveenau-zb3ju
@Praveenau-zb3ju 3 года назад
நான் இந்த வீடியோ பாா்க்கத நாளே இல்ல ரொம்ப பிடிக்கும் 😘😘😍😍
@mayaveldevi.646m2
@mayaveldevi.646m2 3 года назад
Song selection ultimate nu nenaikiravanga ellam oru like pannunga dute s
@udayajayaseelanjayabal3262
@udayajayaseelanjayabal3262 3 года назад
இப்படியும் தொடாமல் அழகு நடனம் முடியும் என்று நிரூபித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் அதை அருமையாக காணொளி செய்தவருக்கும் மிக்க நன்றி
@jothiuthayakumar5592
@jothiuthayakumar5592 3 года назад
Odane
@yugashreeyugashree1912
@yugashreeyugashree1912 3 года назад
Yes 👍🙏
@vijayalakshmikaliyaperumal2718
@vijayalakshmikaliyaperumal2718 3 года назад
Yes
@kaskas2508
@kaskas2508 2 года назад
Super anna and akka
@TheChandrubob
@TheChandrubob 4 года назад
கண்ணே உன் கால் கொலுசில்....., சொல்லி தரவா சொல்லி தரவா... பாடலுக்கு அற்புதான நடனம் Dr. ரவி sir, Dr. ஷாலினி mam 👌👌👌🙌🙌🙌
@selvamrathna...8619
@selvamrathna...8619 4 года назад
எஸ் really 💘💘💘👌👌👌👌👌💯
@SURYA-mz2xv
@SURYA-mz2xv 4 года назад
Dr.Shalini mam 💪💪💪💪🔥
@Flimproductions
@Flimproductions 3 года назад
I dont know who they are both doctors ?
@prabha5279
@prabha5279 3 года назад
College name sollunga plzz
@TheChandrubob
@TheChandrubob 3 года назад
@@prabha5279 Govt Siddha college, Tirunelveli
@letslearn3982
@letslearn3982 3 года назад
2 Doctors 😍😍😍 were level energy and dance ....
@pradeepk1163
@pradeepk1163 3 года назад
Dr.Ravi varman bro & sister.. Realy amazing & very very very decent ... Super super...
@mykuttistory
@mykuttistory 4 года назад
நடனம் அந்த பொண்ணுக்காகவும் அந்த பையனுக்காகவும் இந்த சேனலுக்கு நான் சப்ஸ்கிரைப் பன்னிட்டேன்.வாழ்த்துக்கள் நடன ஜோடிகளே....
@ganeshbackerganeshbacker2735
@ganeshbackerganeshbacker2735 4 года назад
Ssss
@balajir177
@balajir177 4 года назад
Super jode sama mass
@UmaUma-vc4jf
@UmaUma-vc4jf 3 года назад
Ss same nanum
@crazyarttalks2362
@crazyarttalks2362 3 года назад
Semma dance
@SangeethaSangeetha-sj3bn
@SangeethaSangeetha-sj3bn 3 года назад
Hmm aama pa
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 4 года назад
மனதை மிகவும் கவர்ந்த கண்ணியம் மிக்க நடனம் இருவரும் சரி சமமாக ஆடினர் நல்வாழ்த்துக்கள் 👍🤝💐
@nagarajv8655
@nagarajv8655 4 года назад
Send
@m.jothika5620
@m.jothika5620 4 года назад
Yes
@priyasteaching3615
@priyasteaching3615 3 года назад
Renduperum sirappaga aduringapa.vera level.
@neelaneela8242
@neelaneela8242 3 года назад
Enakku ivanga dance romba pudikkum neraiya time pathukitte irukkanumpola irukku dance vera leval bro and sis
@lukkygirl8543
@lukkygirl8543 3 года назад
கண்ணே உண் கால் கொழுசில் பாடல் vera level💞💞💞
@keerthanakeerthana5579
@keerthanakeerthana5579 3 года назад
Sss bro semma
@thamaraiselviveerasamy8055
@thamaraiselviveerasamy8055 3 года назад
Vera level
@thamizhs7877
@thamizhs7877 3 года назад
❤️
@siranjeevi9763
@siranjeevi9763 3 года назад
Hi selvi
@krishnakumarkumar387
@krishnakumarkumar387 3 года назад
hi
@speedhari6588
@speedhari6588 4 года назад
Kanne un kaal kolusil...... aiyoooo Enna ma atringa.....💞💞😘😘😍😍
@jeevithabalan6697
@jeevithabalan6697 3 года назад
Spr dance vera leval
@vishnuraman16
@vishnuraman16 Год назад
அழகு நடனம்....தாவனியில் ... இன்னும் அழகுசேர்த்தது..... கவிதை நடனம் ஆடியது போல் இருந்தது💐👌
@kailasam6176
@kailasam6176 3 года назад
நடன அரசி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..!😊👌👍💐💐 மிகவும் அரிது இதுபோல் காண்டு இரசிப்பது! பெரிய திரையில் காண விருப்பம்! தாவணி, பாவாடை உடை தான் கூடுதல் சிறப்பு!
@umamaheshwari3699
@umamaheshwari3699 3 года назад
Super உங்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க மணமாற வாழ்த்துகிறோம் 👌🤴👸🏻😎
@geminivirat9065
@geminivirat9065 4 года назад
பொதுவாக பெண்களிடம் தான் நளினம் அதிகமாக இருக்கும்.ஆனால் இந்தப் பையனிடம் அப்படி ஒரு நளினம். BODY LANGUAGE பார்க்க ரம்யமா இருக்கிறது.
@rajeshmuthu9881
@rajeshmuthu9881 3 года назад
Both are really done very well fantastic, The highlight was they never touch eachother but they delivered the same feeling on the song where the film stars gave. Hat's off u both for ur hardwork.
@ShaliniShalini-oh5nt
@ShaliniShalini-oh5nt 3 года назад
Indha video va 20 time ku mela pathurupen avlo alagu semma🤩🤩 😍🤗
@siva5271
@siva5271 3 года назад
நா பார்த்த கல்லூரி மாணவர்களின் மிகவும் அருமையான நடன பதிவு இந்த நடனம் மட்டுமே வாழ்த்துக்கள்
@rajaa5291
@rajaa5291 4 года назад
அழகான நடனம், ஆபாசமில்லா நடனம், இன்முகத்துடன் நடனம், ஈடுகட்ட முடியாத நடனம், உற்சாக நடனம் 🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪
@azhagubhodu1581
@azhagubhodu1581 4 года назад
89440606164
@azhagubhodu1581
@azhagubhodu1581 4 года назад
8940606162and to the next dew 8040606162 and Of Itself 5and weeks and Of Itself As Well as in a ndroids about it and then the other side of
@saipavipavithra1086
@saipavipavithra1086 3 года назад
Really performance excellence dr sis and bro😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️
@chennurgudurrural921
@chennurgudurrural921 3 года назад
super
@j.mbharathi4975
@j.mbharathi4975 2 года назад
Vera Level ...you guys litrelly set the stage in FIRE Mass
@sangeethasresaai5525
@sangeethasresaai5525 4 года назад
ஆபாசம் இல்லாமல் அருமையான நடனம். அதுவும் அரிதான தாவணி அழகு
@selvamkvps2370
@selvamkvps2370 4 года назад
Yes , super cmnt 👍💐
@murshithariyas1940
@murshithariyas1940 4 года назад
பொண்ணுங்க மேல கை படாமல் அருமையான நடனம்
@loganathanshankar5474
@loganathanshankar5474 4 года назад
Super, aduvum kavarchiyillam ,abasam illam adiyadhu arumai
@parthibanagastine1080
@parthibanagastine1080 4 года назад
Yes true
@mithirankrishna9763
@mithirankrishna9763 4 года назад
Semma
@viruthikasankar2851
@viruthikasankar2851 3 года назад
உங்களுடைய ஸ்டைல்..........அருமையாக உள்ளது.......தோழி🤟😍😘
@shaikmohideen8078
@shaikmohideen8078 2 года назад
நல்ல நளிணம்.....!!!!
@queenphysio5608
@queenphysio5608 3 года назад
Jimikki kammal-50/100 Kanne un kal kolusil-101/100
@suganyassuganyas3878
@suganyassuganyas3878 3 года назад
2 perum dance sema mass steps la sema altimate performance
@arunkumar-xy1ov
@arunkumar-xy1ov 2 года назад
Semma
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 4 года назад
தொடாமல் நடனமாடி நல்ல உதாரணமாய் மாறி இருக்கிறீர்கள் .
@rissiddique1971
@rissiddique1971 4 года назад
Sssss....
@menagamenaga5000
@menagamenaga5000 4 года назад
Ama
@PRABAKARAN-xz8nn
@PRABAKARAN-xz8nn 4 года назад
No touching. Really very nice. super..
@sathiyah6322
@sathiyah6322 4 года назад
Sogapadal
@santhisanthi6954
@santhisanthi6954 4 года назад
Super Annan super akka
@rathikar6516
@rathikar6516 4 года назад
Skip pannama full dance um paathen....perfect.....
@ratchaganathana4883
@ratchaganathana4883 3 года назад
Best dance performance in the decent catagory,both Dr.Ravivarman&Dr.Shalini super classic, regularly watching your dance.
@patchirajm6700
@patchirajm6700 3 года назад
Vera level vera level.......❤️
@priyajasjas7569
@priyajasjas7569 4 года назад
சூப்பர் நடனம் இப்படியும் ஆடலமா நல்ல எடுத்து காட்டு வாழ்த்துக்கள்
@kethuram1858
@kethuram1858 4 года назад
Nice bro
@tamilmaran5704
@tamilmaran5704 4 года назад
சினிமா துறையில் இருப்பவர்களுக்கு இப்படியும் ஒரு அழகான நடனம் இருக்கிறது அது இவ்வளவு அழகாக இருக்கும் என்று இருவரும் சேர்ந்து சினிமாத்துறை கலைஞர்களுக்கு உணர்த்தி விட்டீர்கள்.
@Sathesh06
@Sathesh06 4 года назад
Exactly
@tamilmaran5704
@tamilmaran5704 4 года назад
@GOPI J நான் பதிவு செய்த கமெண்டுக்கு இதுதான் பதிலா தம்பி உனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் எழுத முடியும் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம் எனக்கும் தெரியும் 🐶🐶🐶🐶🐶
@shahulhameed-nj3rj
@shahulhameed-nj3rj 4 года назад
..
@kanmanikanmani4077
@kanmanikanmani4077 4 года назад
Supr
@user-ug8lq3gt7w
@user-ug8lq3gt7w 3 года назад
Fantastic, wonderful, awesome thanks so much ❤️ your dance neenga lam Vera level.enna oru costume Vera level energy pa..
@g7706
@g7706 3 года назад
Both dances gracefully...👏👏
@mohandas382
@mohandas382 3 года назад
yennoda marriage ku neenga than adanum, super dressing sence, yarukkelam venum like please
@ManiMaran-fi9td
@ManiMaran-fi9td 3 года назад
Seema super
@murugesanprithika7397
@murugesanprithika7397 3 года назад
Vera leval
@kailasam6176
@kailasam6176 3 года назад
மிகவும் சிறப்பான கோரிக்கை!
@duraimathidhanalakshmi3794
@duraimathidhanalakshmi3794 3 года назад
Yes.... I'm requesting.... 😍
@iswariyap.k6987
@iswariyap.k6987 3 года назад
@@ManiMaran-fi9td your
@stalinkodapillai1243
@stalinkodapillai1243 4 года назад
சிறந்த நாகரிகமான நடனத்திற்கு இது சிறந்த உதாரணம்... வாழ்த்துக்கள்
@anuraji6799
@anuraji6799 3 года назад
Simply superb 🎉🎉🔥🔥🔥
@vishnugandhi7842
@vishnugandhi7842 2 года назад
Superb..... Rocking u both
@nagarajangopi4146
@nagarajangopi4146 4 года назад
full perfomancelayum single touch illa neet perfomance super.
@Braveheartwriter
@Braveheartwriter 4 года назад
தொடாமலும் ஆடலாம் பிரமாதமாக அசத்தலாகவும் இருக்கும் என்று காட்டியுள்ள இந்த சூப்பர் டாக்டர்கள் தங்கள் பேஷண்டுகளை இப்படி ஆடியே குணப்படுத்திவிடலாம்!
@aishwaryaraim5178
@aishwaryaraim5178 3 года назад
Sema....Mass PERFORMANCE....Dhool performance...Perfect...No words to say...Ossom dance bro and sister
@vetrivelvetri8718
@vetrivelvetri8718 2 месяца назад
Really ultimate highly superb liking doctors dancing too much. Best show to watch with a happy mind
@Priyas-wq2vf
@Priyas-wq2vf 4 года назад
திரும்பத் திரும்ப பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு .,,,நான் நிறைய டைம் பார்த்தேன் ....,,
@ponnuthambipkponnuthambipk5657
@ponnuthambipkponnuthambipk5657 3 года назад
Same akka
@ashwiniashwini4148
@ashwiniashwini4148 3 года назад
நானும்தான்
@anjudharshini3659
@anjudharshini3659 3 года назад
Me also
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 3 года назад
Sss priya
@UCSKokilac
@UCSKokilac 3 года назад
Same 🥰
@Gemguy1
@Gemguy1 3 года назад
Addicted to kannae un kaal golasil song....watched more than 10 times💖what a performance 👏🏻amazing nd no words ,,,,.. wooooooowwwww...🙈❤️
@priyaravi3606
@priyaravi3606 3 года назад
Me2
@justforfun4896
@justforfun4896 2 года назад
Im also...
@munismunis2546
@munismunis2546 2 года назад
Yes sema
@anishaparamasivan8831
@anishaparamasivan8831 9 месяцев назад
I AM ALSO @@munismunis2546
@jamunajam1140
@jamunajam1140 3 года назад
Vera level anna akka....semaya adringa😍😍😍😍
@thilacsanthiya6256
@thilacsanthiya6256 3 года назад
Best one I seen so far 🔥🔥🔥
@sathyanithya6822
@sathyanithya6822 3 года назад
அந்த பெண்ணின் நடனத்துக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்
@ammukga793
@ammukga793 3 года назад
Rendu perum Vera level ...💞🔥♥️
@rosikaa9920
@rosikaa9920 3 года назад
Seema dance
@DivyaJai-
@DivyaJai- 3 года назад
Antha Annan um super ahh aaduraanga jii🤗🤩
@c.neelakandanc.neelakandan3759
@c.neelakandanc.neelakandan3759 4 года назад
இருவரும் சமமான நடன கலைஞர்கள்.வாழ்த்துகள்
@karthikeyan4266
@karthikeyan4266 3 года назад
அருமையான நடனம்.. காண்பதற்கே அழகாக உள்ளது.... வாழ்த்துகள் 💐
@Ramraj42
@Ramraj42 3 года назад
What a performance!!!. Vera level bro
@rithurithu6428
@rithurithu6428 3 года назад
Anna nenga vera level LA dance panringa super anna
@shubhasenthil1895
@shubhasenthil1895 4 года назад
டச் பண்ணிக்காம எவ்வளவு அழகா ஆடராங்க .... Semaaaa... 😍😍😍😍
@captaindavidactivities8973
@captaindavidactivities8973 3 года назад
Super dance both of you without touching each other's. Keep it up Doctors.
@durgababydurgababy3784
@durgababydurgababy3784 2 года назад
Vera level ... God bless you
@anandsathiya588
@anandsathiya588 4 года назад
Dr. Punitha shalini நடனத்தில் இருந்து கண்ணையே அகற்ற முடியவில்லை அந்த அளவிற்கு மிகவும் ரசிக்கத்தக்க நடனம்
@shaikmohideen8078
@shaikmohideen8078 2 года назад
இரண்டு பேரும் மருத்துவர்களா....????
@karthikvirat5924
@karthikvirat5924 Год назад
@@shaikmohideen8078 ama
@preethas7947
@preethas7947 4 года назад
She is graceful dancer.. He is energetic dancer...
@kmsubbu
@kmsubbu 4 года назад
He has more grace...
@preethas7947
@preethas7947 4 года назад
@@kmsubbu Oru step um olunga finish panala...grace amla!!!! Chinna payan aadra madhiri iruku...
@rajakumaran3119
@rajakumaran3119 4 года назад
@@preethas7947 appo andha ponnu dance bro
@manojkarthimanojkarthi8468
@manojkarthimanojkarthi8468 3 года назад
Rendu perum doctorsa
@Maduraponnutamil
@Maduraponnutamil 2 года назад
Wowwwwwwww 😍😍😍😍😍😍 No Words ❤️💗💗💗 I'm addicted 😍😍
@v.dharmika3394
@v.dharmika3394 2 года назад
Semma 😍😍😍 rendu peru superaah aduninga vera level ella step um super particular Kadhal kaditham song ultimate uh 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
@gibbsk3129
@gibbsk3129 4 года назад
இன்னும் 3வர்ஷத்துல இந்த சகோதரி சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்கும் வாழ்த்துக்கள் சகோதரி👌👌👍👍👍
@shenbagamshenbagam71
@shenbagamshenbagam71 3 года назад
@thanusigan sunthararasa endha hospital la doctors ah irukanga sollunga nerla poi wish pananum 🤩🤩🤩🤩
@esakki9183
@esakki9183 3 года назад
@@shenbagamshenbagam71 govt siddha medical college, tirunelveli
@vickyvignesh87
@vickyvignesh87 4 года назад
சூப்பர் டேன்ஸ் Dr.Ravi and Dr.Punitha.. Excellent Dance..pa..பிண்ணிட்டிங்க...
@mohanmohanvk1512
@mohanmohanvk1512 3 года назад
Mm
@sreestyle9901
@sreestyle9901 3 года назад
Doctor ah
@poongothaipoopooja3152
@poongothaipoopooja3152 3 года назад
Semma performance vera level ...... கண்ணே உன் கால் கொழுசில் .....song ku dance semmma super .....❤️❤️❤️❤️❤️❤️
@preethis7014
@preethis7014 3 года назад
Vera level performance choreo ellamey touch pannama dance adi atha ivlo peruku pidika veika mudiyum nu prove pannirukenga. Superrrr
@Praveen-db5hj
@Praveen-db5hj 3 года назад
Sema performance.... Specially kanne un kaal kolusil portion ❤..pure class 🥰
@narmathavi2362
@narmathavi2362 3 года назад
அழகு... தமிழுக்கே உரிய சிறப்பு..👏👏👏... வாழ்த்துக்கள் தோழர்களே!!
@deepa.r4190
@deepa.r4190 2 года назад
My....fvr.... 😘😘😘😘❤️❤️❤️Vera level dance performance 😍😘....I love this video
@meenameena1400
@meenameena1400 3 года назад
Semma akka anna. Vera level😘😘😘
@tirupathitirupathi3534
@tirupathitirupathi3534 4 года назад
அந்த பெண்ணை விட அந்த பையன் டான்ஸ் soooopper!
@sathikk3853
@sathikk3853 4 года назад
Yes super
@sahayareshma1588
@sahayareshma1588 3 года назад
Nan avar dance matum than patha
@saravanansathasri7163
@saravanansathasri7163 3 года назад
super
@sathishkumar-sb3wo
@sathishkumar-sb3wo 3 года назад
Yes
@smilysofika1679
@smilysofika1679 3 года назад
Crt
@mr.milky2109
@mr.milky2109 4 года назад
Semma dance. Doctors Shalini & ravi bro Keep it up⬆
@thangadurai3762
@thangadurai3762 2 года назад
Super valthukal inthamathiri nadanam Vera level 🙏
@m.vanitham.vanitha9280
@m.vanitham.vanitha9280 3 года назад
Vara leval dance... Bro and sis...🥰
@Priyas-wq2vf
@Priyas-wq2vf 4 года назад
நான் இவங்களுக்கு ஆகவே உங்கள் சேனலை சப்ஸ்கிரைட்டு பன்னிட்டேன் சகோதரர் ...,
@Madhivadhani-Ramalingam
@Madhivadhani-Ramalingam 3 года назад
Antha anna performance ultimate..&girl too
@jaylakshmipandiyanp.rohini9184
@jaylakshmipandiyanp.rohini9184 3 года назад
Super dance💙💙💙💙💙💙💙
@keerthanakeerthana5579
@keerthanakeerthana5579 3 года назад
Ama pa🥰
@rojarosy1309
@rojarosy1309 3 года назад
Ayiooo anna super ooooo super anna. Love you❤❤❤😘
@ranibaskaran9087
@ranibaskaran9087 Год назад
Both Dr's are Vera level.veri thanam,verithanam.v.v.beautiful dance and desent also
@BKiruthikaEC
@BKiruthikaEC 3 года назад
Vera level anna and akka semma dace rendu perum... 😍😍😍
@selvamrathna...8619
@selvamrathna...8619 4 года назад
Outstanding ரொம்ப desent dance.. both are tensed.. 💘💘💘💘💘💘💘💘❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌💞💞💞💞💞
@selvalakshmi135maths5
@selvalakshmi135maths5 3 года назад
Sss
@sakthim5556
@sakthim5556 3 года назад
Same to you
@kasinikasini4064
@kasinikasini4064 4 года назад
இதுபோல் டான்ஸ் ஆடலாம் அற்புதமான டான்ஸ் மிக அருமை
@mithran6002
@mithran6002 3 года назад
Semma... Unnmaiyaave rompa azhaga dance aadinaanga... Very nice..
@Selva_Vivasayee
@Selva_Vivasayee Год назад
Interesting and consistency dance performance super... vera level.
@user-sl8cj9gg9t
@user-sl8cj9gg9t 3 года назад
First time bad comments illatha dance performance..ungaloda than both r very well dancing Ur rocking guys
@nathiyanathiya904
@nathiyanathiya904 2 года назад
Semmaaa
@samansi1000
@samansi1000 4 года назад
Thirunelveli siddha medical college students super performance
@selviindira5141
@selviindira5141 4 года назад
Tvli ya very nice
@illerja6740
@illerja6740 3 года назад
Evanka thirunelveli ah naanum thirunelveli dhan☺
@thulasipachaiyappan1843
@thulasipachaiyappan1843 2 года назад
Vera level bro and sister.supar performance very nice.kanne un kal kolucil maniyaga matena....andha song step supar excellent 🔥🔥🔥.
@narmathatamilselvan5272
@narmathatamilselvan5272 3 года назад
🤩Vera leval dance😘mass .....🔥🔥🔥
@renga14185
@renga14185 3 года назад
What a brilliant performance, kudos to both of them.
@aruna9229
@aruna9229 3 года назад
Dance vera level bro & sis😍😍😍🔥🔥🔥
@saralam9308
@saralam9308 3 года назад
Super dance...intha maari dance ye paathathu illa... super bro& sister
@SuryaSurya-ej8eq
@SuryaSurya-ej8eq 3 года назад
Wooww super Anna akka .....,😍😍😍😍😍😍😍😍😍
@altrin1844
@altrin1844 3 года назад
Comment read panna vanthavanga yellam oru like podunga
@arivuthendralp4147
@arivuthendralp4147 3 года назад
Me😁😁
@vinothkumar-xc8ih
@vinothkumar-xc8ih 3 года назад
Vekkama illaya
@arivuthendralp4147
@arivuthendralp4147 3 года назад
@@vinothkumar-xc8ih idhula enna iruku
@shankarshankar469
@shankarshankar469 3 года назад
Super cute👌👌👌🤓🤓🤓🤓🤓
@agayathri943
@agayathri943 3 года назад
Time illa
@kmsubbu
@kmsubbu 4 года назад
The guy is such a natural dancer. He just stole the show. Can't take the eyes of him...
@boopathimathappan3804
@boopathimathappan3804 3 года назад
உண்மை நண்பா😍😍😍
@rajalakshmirajboy6314
@rajalakshmirajboy6314 2 года назад
Sama dance all song selection vera level best of luck both of you guys future life ku 😍😍
@meenameenu2253
@meenameenu2253 3 года назад
Vera leavel dance super bro and sister வாழ்த்துக்கள்
@suriyaprakash8397
@suriyaprakash8397 4 года назад
90s kids pola... Thodaaama aadikuranga.😂
@suganthivelmurugan8732
@suganthivelmurugan8732 4 года назад
Suriya Prakash @semma
@ganagana2852
@ganagana2852 4 года назад
👌👌👌👌👌
@Raghuvaran_01
@Raghuvaran_01 4 года назад
Fact fact..😂😂
@kalairaji3743
@kalairaji3743 3 года назад
Avanga dr nga
@gentle12
@gentle12 3 года назад
👌🤣
@bhuvaneshwaranramasamy978
@bhuvaneshwaranramasamy978 4 года назад
After tiktok am came here,,,,,superve guys👏👏👏especially bro ur energy level so good😍😍😍
@nivethanivetha9376
@nivethanivetha9376 3 года назад
All song selection super & dance semaaa
@arunajayanthi3694
@arunajayanthi3694 3 года назад
Osm dance... 7 mins ponadhey therila.. That guy's reaction is fantastic and that girl too...
Далее
Gaana squad. Evolution of Gaana.
15:38
Просмотров 1,7 млн
bharatanatyam basics by actress shobana
0:29
Просмотров 776 тыс.
Thappattam | Traditional dance | Niralyam 2020
9:41
Просмотров 81 тыс.