Тёмный
No video :(

Chennai - க்கு அருகில் 70 பேரை பலி கொடுத்த நீலி கோயில் , பழையனூர், Neeli , Pazhayanoor 

Ganesh Raghav
Подписаться 472 тыс.
Просмотров 138 тыс.
50% 1

This video is about Pazhayanoor neeli and the temple around pazhayanoor , hope you like this video
KuKuFM Download Link: kukufm.page.li...
Get a 50% discount on the annual description' Coupon: RAGHAV50
location :goo.gl/maps/dJ...
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#chennai #Neeli #ganeshraghav

Опубликовано:

 

4 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 167   
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
KuKuFM Download Link: kukufm.page.link/aJPEMWujc5cZMLc78 Get a 50% discount on the annual description' Coupon: RAGHAV50
@papujinji5397
@papujinji5397 Год назад
இப்படி ஒரு கோயிலா? ரொம்ப intetesting
@papujinji5397
@papujinji5397 Год назад
Thank you so much!
@panneerselvam658
@panneerselvam658 Год назад
ஒரு நீதியின் வரலாற்றை கேட்டும் கண்டும் உணர்ந்தேன் நன்றி.
@hariharanu2086
@hariharanu2086 Год назад
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் நீலியை பற்றி "புருஷவதம்" என்ற நாவலை எழுதியிருக்கிறார். மிக மிக தொன்மையான கதை. நன்றி.
@KannanKannan-jl7wn
@KannanKannan-jl7wn Год назад
மிகவும் அழகான கோவில் . நீங்கள் நீலியின் கதையை கூறும் விதமும் மிகவும் அற்பதம் கணேஷ். மிக மிக அற்பதமான கோவில் கணேஷ்.
@nallanmohan
@nallanmohan Год назад
Ganeshஉங்க காணொலி எப்போதுமே சூப்பர்.இந்த கதை நான் எப்போதுமே கேட்டதே இல்லை. நன்றி கணேஷ்.
@jeevarajB
@jeevarajB Год назад
Please read 'PURUSHAVADHAM'(புருஷவதம் ) by Balakumaran
@gurumoorthy151
@gurumoorthy151 Год назад
நீலி கண்ணீர் கேள்விப்பட்டுருக்கோம் ! நீலி கடூரம் , கொடூரம் வித்தியாசமானது ! சாட்சி பூதேஸ்வரர் அச்சமூட்டும் பெயர் ! ஊரே உயிர் நீத்த கதை😩! பழையனூர் பழைய கதை பயங்கரம் ! கணேஷ் ஆன்மீக பயணத்தில் ஒரு குறிப்பிடத் தக்க காட்சி ! நன்றிப்பா !🔥💥😩🤔🙏 👍
@brahmamuthukalyanasundaram8290
தவறு செய்தவர்களுக்கு அடுத்த பிறவியுளும் தப்பிக்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட் டு, நீலி கதை
@kamakshilakshmanan7247
@kamakshilakshmanan7247 Год назад
சொன்ன சொல் தவறாத தமிழர்கள்!தமிழர்கள் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்போம்.நன்றி
@user-sn3jl4eu1p
@user-sn3jl4eu1p Год назад
Brother edu இது அந்த காலத்தில் ஆந்திரா வாகா இருந்தாது இப்போது தான் தமிழகத்தில் சேர்த்தார்கள்
@gobinathan3742
@gobinathan3742 10 месяцев назад
முதன் முதலாக உங்கள் காணொளியைப் பார்க்கிறேன்....சுவாரஸ்யமாக இருக்கிறது...வரலாற்றுப்பூர்வமிக்க இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
@m.nithya4885
@m.nithya4885 Год назад
தென் மாவட்ட ங்களில் பழையனுர் நீலி வரலாறு வில்லுப்பட்டு ஆக படுகின்றனர் அற்புதம்
@KannanKannan-jl7wn
@KannanKannan-jl7wn Год назад
கணேஷ் ராவ் 2023 வருடம் காலெண்டர் .உங்களின் புகைபடம் இருப்பது போன்ற காலெண்டர் கிடைக்குமா கணேஷ். உங்கள் 2021 யில் அனுப்பிய காலெண்டர் மிகவும் ஞாபகம் நிரப்பிய ஒரு பொக்கீஷம் கணேஷ். வருடங்கள் சென்றாலும் 2021யில் நீங்கள் அனுப்பிய காலெண்டர் நான் இப்போதும் எங்கள் வீட்டில் அப்படியே வந்திருக்கிரேன் கணேஷ். என் பெயர் ஜோதிலட்சுமி.கணேஷ் உங்கள் பதிவு பார்த்தில் மிக்க மகிழ்ச்சி காஞ்சி கண்ணா.
@jeonjksr2161
@jeonjksr2161 Год назад
திருநெல்வேலி ல சின்ன வயசுல இருந்து பழையனுர் நீலி யோட வாழ்க்கை கதைய வில்லு பாடல் ல கேட்ருக்கேன். எங்க ஊருல இந்த கதை ரொம்ப பேமஸ் அண்ணா
@user-kg9rq4bh6u
@user-kg9rq4bh6u 5 месяцев назад
Hello pro
@maharishi15
@maharishi15 Год назад
அருமையான episode. Very powerful event in history..! மேலும் இப்படி அருமையான தகவல்களை தொகுத்து வழங்க வாழ்த்துக்கள்..
@user-be3ch9nt2i
@user-be3ch9nt2i 8 месяцев назад
தம்பி மிக்க நன்றி.தங்களைப்பார்க்குங்கால் உலகத்திற்காக நல்லாட்சி,உலக வாழ்க்கை இவற்றையெல்லாம் தந்த திருவள்ளுவரைப் போன்று காட்சி தரும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது.
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 Год назад
தம்பி ஏன் தாடி வைத்துள்ளீர்கள் .தாங்கள் பழையபடி உள்ள முகத்துடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்ராயம் .
@SenthilKumar-rc5by
@SenthilKumar-rc5by Год назад
என் அபிப்பிராயமும் கூட ஏன் தாடி தம்பி?
@mallikaramesh5833
@mallikaramesh5833 5 месяцев назад
காஞ்சீபுரம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த எங்களுக்கு எல்லாம் இந்த நீலிக் கதைகள் எங்கள் பாட்டி அம்மா செவி வழி செய்தியாகவும் தெரியும். மிக்க நன்றிகள்.🙏
@revathis5476
@revathis5476 Год назад
கடவுள் நம்பிக்கை தான் நம் நாட்டு கலாசாரம்
@kalaramadass2172
@kalaramadass2172 Год назад
Arumayana, unmai varalatrai ippadhivinmoolam alithamaikku nandri thambi. 🙏🙏🙏
@m.nithya4885
@m.nithya4885 Год назад
உங்களின் vlog அருமை அற்புதம்
@rajaramank3290
@rajaramank3290 4 месяца назад
Excellent Explanation Thambi ஓம் நமசிவாய
@harikuttychannel3637
@harikuttychannel3637 Год назад
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
@palanivelut76
@palanivelut76 Год назад
சூப்பர் கணேஷ் வாழ்த்துக்கள்
@pandianstore2172
@pandianstore2172 Год назад
நீங்கள் போடும் வீடியோகளில் உள்ள திருகோயில்கள் அனைத்தும் அருமை இந்த புன்னியம் உங்களுக்கே வயதானவர்களுக்கு உங்கள் வீடியோ மிகவும் உதவுகிறது உங்கள் அம்மா ஒரு புனிதமான தாயக இருப்பார்கள்
@pandianstore2172
@pandianstore2172 Год назад
இப்படிக்கு மரகதவேணி
@gobinathb6635
@gobinathb6635 Год назад
நல்ல கதை.🪔🙏🙏🙏
@jeevarajB
@jeevarajB Год назад
Balakumaran has written a short novel named Purushavadham(புருஷவதம்) based on this story. Very good read.
@UmaUma-wc3yt
@UmaUma-wc3yt Год назад
Yes so good
@user-tx3mx9dm8u
@user-tx3mx9dm8u Год назад
Yes ventastic novel
@roshini-fs6dv
@roshini-fs6dv 8 месяцев назад
சொன்னசொல்லை சத்திய வார்த்தையாக நினைத்து வாழ்ந்த நம் முன்னோர்களை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 Год назад
கதையைக் கேட்டபோது மனம்கலங்கியது. 🙏🙏🙏
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 Год назад
பதிவு க்கு நன்றி 🙏
@papujinji5397
@papujinji5397 Год назад
கேள்வி படாத வரலாற்று கோவில்.
@ohmN2023
@ohmN2023 Год назад
Bro Bgm Elam ketta bayama iruku bro 🤣🤣
@duraiprasath6338
@duraiprasath6338 Год назад
இந்த நீலி கோவில் ஆரல் வாய் மொழியில் முப் பந்தலில் இசக்கி அம்மன் கோவில் அமைந்துள்ள து கன்னியாகுமரி மாவட்ட எல்லை
@user-sn3jl4eu1p
@user-sn3jl4eu1p Год назад
Edu anka district thiruvaller la eruku bro
@duraiprasath6338
@duraiprasath6338 Год назад
@@user-sn3jl4eu1p... அழித் து பின் முப் பந்தலில் அவ்வை பாட்டி சாந்த படுத்தி அந்த இடத்தில் அமர்ந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரி ய தால் ஆலயம் இருக்கு bro
@sivasankarisivaraj2950
@sivasankarisivaraj2950 Год назад
Very good👍 ethu pola old placeold story solunga sir
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 Год назад
தம்பி தாடி நல்லா இல்லை முகத்திற்கு நல்லவே இல்லை
@vidhya6687
@vidhya6687 Год назад
நீீலிக்கு நெத்திியில கண்ணீருன்னு கேட்டிருக்கிறேன். இப்பத்தான் அந்த கதையை தெரிஞ்சு கேட்டேன் கொடுமை யான சோகம்
@balakrishna8929
@balakrishna8929 6 месяцев назад
நாகர்கோயில் செல்லும் வழியில் நீலி அம்மைக்கு முப்பந்தல் இசக்கியம்மன் என்ற பெயரோடு நீலி இசக்கி அம்மனாக அருள் மற்றும் இந்த நீலி இசக்கிய அம்மனுக்குகன்னியாகுமரி தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி போன்ற மாவட்டங்களில் கோவில்கள் உள்ளது முப்பந்தல் நீலி இசக்கியம்மன் என்ற கோவில் இன்றும் உள்ளது உள்ளது
@BabuBabu-ft7gc
@BabuBabu-ft7gc Год назад
Super story
@gayathrisiva1535
@gayathrisiva1535 Год назад
Kovil pinnadi iruka green house ya veedu
@manikandanp7734
@manikandanp7734 Год назад
Near palavoor, nellai district there is a mountain there is the arangam where the 70 person were killed near aralvaimozhi muppanthal
@anandhiramesh417
@anandhiramesh417 Год назад
Good video. தாடி வேணாம் கண்ணு
@kumudab6255
@kumudab6255 Год назад
Good one not popularly known story.ponder more like this bro
@ramachandrank8828
@ramachandrank8828 Год назад
There is a place called pazhayanur in palghat district Kerala and a temple Neeli by name a bhagavathi temple
@sathishk6991
@sathishk6991 Год назад
Pazhaiyanoor in thiruvallur district
@geethav2613
@geethav2613 Год назад
Nan first time unkka video pakkuran. Entha story super.
@gopalramadoss5684
@gopalramadoss5684 Год назад
தம்பி உங்களுடைய காணொளியில் யாரும் அறியாத ஒரு கோயிலைப் பற்றிய அறிய தகவல்களை கூறியுள்ளீர்கள்.ஆனால் இந்த கோயிலிலை சரியாக பராமரிக்க ஏதாவது ஏற்பாடு செய்தால் எதிர் கால சந்ததியினருக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.நன்றி.
@GajendraDevar
@GajendraDevar 7 месяцев назад
Super bro thanks for this video I'm from Malaysia, even for now I cnt come there at lease i saw my guru from ur video. God bless u bro
@SmilingSuha
@SmilingSuha Год назад
Informative... Not like usual known temples.. 👍👍
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 Год назад
Enna ganesh thrilling cinema mathiri eruku varalaru romba perusu enaku ethllam bayamaha erukum pohamaten neenga thaniaha eppadithan ponengalo
@rajan6512
@rajan6512 Год назад
Super 😍😍😍💞
@dhatchayanim
@dhatchayanim Год назад
Thanks raghav for sharing such a valuable info
@eleven615
@eleven615 9 месяцев назад
Antha kathi ennaachu anna athuvum manthira kathi pathil aliyungall
@MKM96
@MKM96 Год назад
நீலியம்மன் குலதெய்வம்
@sathyaganesan9456
@sathyaganesan9456 Год назад
Yes, they tell, we heard only story, but in your video, we see the truth
@shreecharanramkumar7588
@shreecharanramkumar7588 Год назад
A thriller video by ganesh raghav...🔥🔥
@mnamasivayam
@mnamasivayam Год назад
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் திருவாலங்காட்டுக்கு சிவன் கோவிலைப் பார்க்க இங்குவந்திருக்கிறேன்.அப்போது பழயனூர் நீலி கதைகேள்விப்பட்டேன்.70 காராள வேளாளர்கள் தீக்குளித்த நினைவுசின்னம் வரைவந்து பார்த்து இருக்கிறேன். அருகில் கோவில் இருப்பது எனக்கு தெரியாது.அதனால் கோவிலை பார்க்கவில்லை
@devsanjay7063
@devsanjay7063 Год назад
Thank you Ganesh bro for ur immense work interesting final touch sonna Sol thavaratha tamilragal as well as Siva bakthargal vazhthurukanga 🙏🙏om nama sivaya today pradosham so thank you bro
@venomgamingtamil8170
@venomgamingtamil8170 Год назад
Bro sivabarani udhayaselvan channel subscriber dhane bro
@ravipaviravipavi2391
@ravipaviravipavi2391 8 дней назад
Kanyakumari district 🔥🔥🔥 poi paarungha issaki Amman epadilm konadrngha nu
@karthikyekbote6567
@karthikyekbote6567 Год назад
Dear sir please mention temple name and how to search how to distance, somebody no Tamil language (writing, reading, speaking)
@nandhinivijay8247
@nandhinivijay8247 Год назад
Very interest temple tq bro 👍🙏
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 Год назад
Anna apudiye kumana vallal kattiya kasi visvanadhar kovil irukku adhavadhu darapuram pakkam kozumam pakkam irukku visit pani parunga
@jayanthijain1091
@jayanthijain1091 Год назад
Came to know the meaning of neeli kanneer story, with proof, good
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Год назад
Very nice capture.
@kamalaa3007
@kamalaa3007 Год назад
Temple isgood
@manface9853
@manface9853 Год назад
Om siva jai hind
@jothikagopi4713
@jothikagopi4713 7 месяцев назад
Enga ooru than pazhayanoor
@kavitharaju7984
@kavitharaju7984 Год назад
semmaya iruku
@kamalaa3007
@kamalaa3007 Год назад
Yes great person they kept the promised
@meenakshirenganathan3198
@meenakshirenganathan3198 Год назад
NALLA PATHIVU GANESH RAGAV
@umasankar7679
@umasankar7679 Год назад
This video super Thiruvalangadu Kovil podunga
@parimalakannan553
@parimalakannan553 7 месяцев назад
Thriller story of neeli😮😱👻☠️☠️☠️
@magesh7395
@magesh7395 Год назад
Super nandri
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Год назад
It's really nice
@lilpopmeady2255
@lilpopmeady2255 Год назад
Amazing video bro great 👍
@nksAiyer3956
@nksAiyer3956 Год назад
Near my house. No one use to go that side during evening time.
@krishnakumar2390
@krishnakumar2390 Год назад
Ean apdi?
@nksAiyer3956
@nksAiyer3956 Год назад
@@krishnakumar2390 It is a belief, in evening tym, pazhayanoor neeli will come.. .. many died in that road musteriously....But, my dad travelled many times in that road in nyt time while going to office...he too said once a young lady asked for lift but he didnt stop
@krishnakumar2390
@krishnakumar2390 Год назад
@@nksAiyer3956 that's neeli Only.
@monke6669
@monke6669 16 дней назад
​@@krishnakumar2390 I am neeli, I will cause nightmares in your sleep👻
@krishnakumar2390
@krishnakumar2390 16 дней назад
@@monke6669 😇
@rajasekaranrajasekaran9212
@rajasekaranrajasekaran9212 Год назад
Super pathivu
@pandiyans1041
@pandiyans1041 9 месяцев назад
Super bro
@GiridharRanganathanBharatwasi
Om Namashivaya
@arunprathap7362
@arunprathap7362 Год назад
Nice history video bro
@Ice12211
@Ice12211 Год назад
Background music ghost Mari feel aaguthu poda vendam
@mamagood4388
@mamagood4388 Год назад
Hi 😍🤔🎇❤❤💖...Super y our..tv Form Kuwait..
@raninaidu3675
@raninaidu3675 Год назад
Ganesh did you burn jostick when you showed the Shiva lingam statue in the temple becos it looked like something was smoking maybe I am wrong 😳 🤔
@maranmaran1988
@maranmaran1988 Год назад
Nice bro 🙂🙂🙂
@e.balrajeswaran2430
@e.balrajeswaran2430 Год назад
Neeli kovila kaattave illa ?
@subashbabu4983
@subashbabu4983 Год назад
Save pannunga bro semmaya irukkum
@satheeshsatheesh1366
@satheeshsatheesh1366 Год назад
Sema friends super
@vinothkrishna5232
@vinothkrishna5232 Год назад
Unga voice super
@murugananthamsakthivel325
@murugananthamsakthivel325 Год назад
I have seen another version of Neeli story in therukoothu, but that as well end with 71 people death which happened at kanchipuram only
@subtohell4427
@subtohell4427 Год назад
Bro Neenga Kanchipuram ah?
@prosperousangel6965
@prosperousangel6965 Год назад
Kukufm only in India?
@user-kg9rq4bh6u
@user-kg9rq4bh6u 5 месяцев назад
ஹலோ ப்ரோ எனக்கு இந்த அட்ரஸ் வேணும் ப்ரோ
@mvvimalanmvvimalan3795
@mvvimalanmvvimalan3795 Год назад
Great Ganesh 🙏🙏🙏
@vinothkrishna5232
@vinothkrishna5232 Год назад
Voice kahaa unga video parpen
@SriRam-bm3bv
@SriRam-bm3bv Год назад
Bro en kanvla vantha kovila katiyathurku NANDRI. ( En kanavla vantha katchigal intha pathivla illaye )
@SriRam-bm3bv
@SriRam-bm3bv Год назад
Enaku ansar panunga BRO
@karthikyekbote6567
@karthikyekbote6567 Год назад
I will saw your videos
@mohanapriya9049
@mohanapriya9049 Год назад
Very nice video bro
@kamalaa3007
@kamalaa3007 Год назад
Nice storybutidontlike devilstory
@subramanianmani3375
@subramanianmani3375 Год назад
Thanks
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Год назад
Super
@sakkambaridevi6741
@sakkambaridevi6741 2 месяца назад
Nee nala irukanum sami
@nichayaamuthavadivelmodaha2070
பின்னனி இசையை இப்படி போடாதீர்
@dharanad4000
@dharanad4000 Год назад
thankYouGanesh
@vishwanathan6176
@vishwanathan6176 Год назад
Super. 🙏🙏
@muniyandilakshmiboi9780
@muniyandilakshmiboi9780 Год назад
Brother 👌
@jayathiganesh8728
@jayathiganesh8728 Год назад
Hai Ganesh brother
@rajendrankumuda812
@rajendrankumuda812 Год назад
Javad Hills Temple
Далее