அண்ணா நீங்க சொல்லித் தர விதம் ரொம்ப தெளிவாக இருக்கிறது. உங்கள் வீடியோ பார்த்தவுடன் நானும் டைலர் ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. நன்றிகள் கோடி அண்ணா.
Unga video pathu na cut panni stitch pannaen nearaya. Video pathu cut pannirukaen correct ah vanthathu illa unga method follow pannathula super ah fit alaga vanthuruku enaku Patti blouse thaika teriyathu ipo easy ah stitch pandraen thanks Anna
அண்ணா உங்கள் channel first time பார்கிறேன் ஆம்கோல் அளவு எடுப்பதற்கு குழப்பமாக இருக்கிறது எப்படி பண்ணனும் புரியல. கை பஃப் தூக்கிட்டு இருக்கிறதுக்கு என்ன பண்ணனும் அண்ணா.
Hi Anna. Itharkku munpu na entha class kum ponathu ila. Unga video paathu tha blouse cut panni stitch pannen. Romba easy and super ah irunthuchu... thank you so much Anna
அண்ணா na ஒரு 3 மாசமா டைலரிங் பழகிட்டு இருக்கேன்.. ஆன சரியா சொல்லித்தரமாட்டீக்கங்க..உங்க வீடியோ பாத்தேன் நல்லா புரியுது... ஆனால் டைலர் சொல்லித்தர லேடி உங்க வீடியோ பாத்து சந்தேகம் கேட்டால் கிளாஸ்கு வராதான்னு சொல்லிட்டாங்க.... இப்போ உங்க வீடியோ பாத்து பழகிட்டுருக்கேன்
ம்க்குக்கும் இதை 1998 ல யே சொன்னேன் நான் 😅😅😅😂😂 இனி தான் மிஷின் வாங்கி தைக்க கத்துக்க போறேன். உன் பொண்ணு வேலைக்கு ஆவ மாட்டானு சொன்னதால் அவசர அவசரமாக ஒரு அக்கா வை கேட்டு ஒரு பிளவுஸ் தைச்சி காண்பித்ததோடு சரி இந்த 43 வயசுல தான் இப்போதான் ஒரு ஆர்வம் வந்து இருக்கு . 😅😅😂😂😂
Vanakkam bro naan 6 month thaiyal class poi oru blouse kooda uruppadiya thaikka theriyadhu but unga video parthu indru jammunnu alavu blouse illamal oru blouse thaithu vitten thankyou very much bro
Brother unga cutting model & stiching super ha puriyedhu. Thachalum super ha varudhu. Appadiye coler neck & katoriya model unga style le solli thaga bro. Pls
தம்பி வணக்கம் . 23 ஆண்டு முன்பு நான் தையல் கற்றது .ஆனால் சரியாக தையல் மற்றும் கட்டிங் எதுவும் அமைப்பா சரியாக வராது உங்கள் யூடூப் நிகழ்ச்சி பார்த்து இப்போது நன்றாகவே தைக்கிறேன்.. மிகவும்நன்றி தம்பி தையல்மறந்துவிட்டேன் என நினைத்தோன்உயிர் ரோட்டம் கொடுத்தமைக்குகோடானகோடி நன்றி நன்றி நன்றி.....
Brother நீங்க சொல்லிதருவதை பார்த்து அதன்படி ஒவ்வொரு வருக்குவருக்கும் கச்சிதமாக தைத்து தருகிறேன், தைத்து, வாங்குபவர்களுக்கு சரியாக இருப்பதால் அவர்களுக்கும் சந்தோஷம், என்க்கும் திருப்த்தி, சந்தோஷம்
, அண்ணா எனக்கு பிளவுஸ் தைக்க வே தெரியவே தெரியாது இப்போ உங்களோட வீடியோ பார்த்ததிலிருந்து பிளவுஸ் நல்லா தெளிவா புரிஞ்சுகிட்டு தைக்கிற அண்ணா ரொம்ப தேங்க்ஸ்
முதுகின் அளவை வைத்து ஃப்ரண்ட் மார்க் பண்ண சொல்றீங்க அப்படி பண்ணா எனக்கு பிளவுஸ் போடும் பொழுது சுத்தமாக பத்தவில்லை பிரிப்பதற்கு தயல் இல்லாமல் ஒட்டில் போட வேண்டியதாக இருக்கிறது ஆனாலும் பத்தாமல் போய்விடுகிறது என்ன காரணம் தயவு செய்து கூறுங்கள்