சுந்தர் அண்ணா அருமை அருமை அருமையான பாடல் என்னதான் சுகமோ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று நீங்களும் அன்பு சகோதரியும் இணைந்து பாடியது மனதிற்கு இன்னும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது மீண்டும் ஒரு அருமையான வெற்றி கூட்டணியில் பாடி உள்ளீர்கள் உங்களுக்கும் அன்பு சகோதரிக்கும் என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா
Good evening bro. இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ராஜா சார் இந்த பாடலில் ரிதம் ரொம்ப வித்யாசமாய் அமைத்திருப்பார் அதன் உயிர் SBP சார் மற்றும் ஜானகி அம்மா . இப்போ நீங்க அதை இருவரும் அருமையாக கொடுத்திருங்க வாழ்த்துகள்💐💐
@@spsundars-deiveegaraaganga9413 ஜெ.முரளி.சுந்தர் சார் உங்களுடைய குரலும் தங்கையின் குரலும் ஆஹா மிகவும் அருமை சார் வணக்கம் நன்றி இதே போல் இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும் என வாழ்த்துகிறேன் நன்றி.Rtd .si .walaja.