Тёмный

Gathering Pant Cutting in Tamil for Beginners | கேதரிங் பேண்ட் | Easy Method | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,3 млн
Просмотров 64 тыс.
50% 1

Gathering Pant Cutting in Tamil for Beginners | கேதரிங் பேண்ட் | Easy Method | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Хобби

Опубликовано:

 

19 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 163   
@user-hr8sc8ml9f
@user-hr8sc8ml9f 6 месяцев назад
அண்ணா சூப்பர் சூப்பர் அண்ணா 🎉🎉 இதுதான் நான் சொன்னேன் டாப் ஒரு நாள் பேன்ட் ஒரு நாள் செட் டாக போடுங்க நாங்களும் இரண்டையும் சேர்த்து கற்றுக்கொள்ள முடியும் டாப் மட்டும் தைத்து அண்ணி மாதிரி போட முடியாது அண்ணா இது செட்டாக தைக்கவும் நன்றாக இருக்கும் பிள்ளைகளுக்கும் செட்டாக போடவும் நன்றாக இருக்கும் இது போலவே போடுங்க அண்ணா பிலீஸ் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் அண்ணா
@amudhajesu4431
@amudhajesu4431 6 месяцев назад
Anna pls saree convert to umberlla gown cutting podunfa
@lavanyasekar9045
@lavanyasekar9045 6 месяцев назад
ரொம்ப நன்றி அண்ணா உங்கள் நேரத்தை ஒதுக்கி எங்களுக்காக முயற்சி செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அண்ணா ❤️
@fatimafrancis8271
@fatimafrancis8271 8 дней назад
Thank you bro njan keralathil ninnanu enikku brode class othiri usefull anu thanks
@user-gj7ec5sh7g
@user-gj7ec5sh7g Месяц назад
Tnx bro
@solaimaha6782
@solaimaha6782 6 месяцев назад
போர்டில் வரைந்து காட்டி பின் அளவு எடுத்து வெட்டி காட்டவும் (தைத்து காட்டவும்) ஒவ்வொரு முறையும் அளவு எடுத்து எடுத்து காட்டினால் இன்னும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🎉❤😊ஒரு ஐந்து ஆறு வீடியோ இதுபோல் இருந்தால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணா 🎉❤😊
@solaimaha6782
@solaimaha6782 6 месяцев назад
பேண்ட் தைத்து காட்டவும் 😊🎉❤
@saravananrani9642
@saravananrani9642 6 месяцев назад
அண்ணா நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வீடியோ மிக்க நன்றி அண்ணா அண்ணி🎉🎉🎉
@kmokkasamy7256
@kmokkasamy7256 6 месяцев назад
அண்ணா பட்டியாலா பேண்ட் உங்க ஸ்டைலில் சொல்லி குடுங்க அண்ணா
@user-li8gj9vs5t
@user-li8gj9vs5t 6 месяцев назад
நீண்டகாலம் எதிர் பார்த்த பதிவு சகோதரா மிக்க மகிழ்ச்சி பட்டேலா வெட்டித் தைக்கும் பதிவை தாருங்கள்
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 6 месяцев назад
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி 👌👌
@ramyaa1015
@ramyaa1015 6 месяцев назад
Patchwork blouse model video podunga anna
@aafiqsafa6376
@aafiqsafa6376 6 месяцев назад
Anna na unga video paathu tha thaikiren.. nalla varuthu anna thanks roma thanks.. saree to umbrella chudi podunga anna..
@shakirabanu7083
@shakirabanu7083 6 месяцев назад
ரொம்ப நன்றி அண்ணா
@vinayaga1399
@vinayaga1399 6 месяцев назад
எதிர் பார்த்த பதிவு அண்ணா 😊
@user-bp9gl9qf7k
@user-bp9gl9qf7k 6 месяцев назад
Super 👌👌👌👌👌 Anna anni remba nanri🙏🙏🙏🙏🙏 nalla purikindathu
@MohanDas-qs3bu
@MohanDas-qs3bu 6 месяцев назад
அண்ணா எதிர்பார்த்தபதிவுரொம்பநன்றி🎉🎉❤❤❤
@subhabalu4850
@subhabalu4850 6 месяцев назад
Super bro,clear explanation.
@murugrshwaris
@murugrshwaris Месяц назад
Super Annan nallaa puriyuthu
@user-py8hv6nf5q
@user-py8hv6nf5q 6 месяцев назад
Anna sudiku podura coat matum solli kudunga
@sathiyarani1713
@sathiyarani1713 6 месяцев назад
மிகவும் அருமை அண்ணா.. இந்த டவுட்.நேற்று உங்களுக்கு.கேட்ட. அண்ணா.🙏💯.
@dhanalakshmi972
@dhanalakshmi972 6 месяцев назад
Normal pant podunga Anna 👏
@manyluxmy9977
@manyluxmy9977 5 месяцев назад
Super Anna very easy method cutting
@kalakumar3866
@kalakumar3866 6 месяцев назад
நன்றி அண்ணா சூப்பர்🙏🙏🙏👌👌👌
@vamudha2658
@vamudha2658 6 месяцев назад
நன்றி bro
@nandhulakshan123
@nandhulakshan123 6 месяцев назад
Yes we want to know how to stitch and I'm ur new subscriber bro ur stitching method is effortless as well as effective thank bro.
@laxmikrish6881
@laxmikrish6881 3 месяца назад
tks bro free class useful anna
@sathyasaranya7244
@sathyasaranya7244 6 месяцев назад
Romba thanks anna I am join the class
@user-xh6tq4bq6f
@user-xh6tq4bq6f 6 месяцев назад
சூப்பர் sk அண்ணா 🎉🎉🎉
@resikabaskaran9152
@resikabaskaran9152 6 месяцев назад
Thank you so much Anna Anni🎉
@skeerthika3732
@skeerthika3732 5 месяцев назад
நன்றி அண்ணா அண்ணி ❤️
@Dhanish6198
@Dhanish6198 6 месяцев назад
Thank you so mach anna
@bhuvanabhuvan6260
@bhuvanabhuvan6260 6 месяцев назад
Super ah solringa brother
@parameswarisubramanian9953
@parameswarisubramanian9953 6 месяцев назад
Super thampi
@anjanakaliappan4797
@anjanakaliappan4797 6 месяцев назад
Tq bro
@winpowermusic3306
@winpowermusic3306 6 месяцев назад
Thank you Anna and anni
@sornasankari6652
@sornasankari6652 6 месяцев назад
Super anna thanks 🎉🎉🎉🎉🎉❤
@bhavaninithyananthan
@bhavaninithyananthan 6 месяцев назад
Thank you Anna
@sathishraji3343
@sathishraji3343 6 месяцев назад
Super anna tq enakku indtha pent cutting thaan varala but ippo cleara purinjathu anna❤
@baranivairam1449
@baranivairam1449 6 месяцев назад
வாழ்க வளமுடன் அண்ணா
@yasodhayasodha2871
@yasodhayasodha2871 6 месяцев назад
Thanks bro
@MalaSaravanan-yu8mc
@MalaSaravanan-yu8mc 6 месяцев назад
Super Anna 👌✂️
@keerthanamugeshkumar6652
@keerthanamugeshkumar6652 6 месяцев назад
Semi patiala video also podunga bro....thank you so much for ur teaching
@87levirap
@87levirap 6 месяцев назад
Thanks a lot anna❤
@settuv3230
@settuv3230 3 месяца назад
❤ super anna thanks
@dhrunff7282
@dhrunff7282 6 месяцев назад
Super anna❤
@pushparajahnageswary
@pushparajahnageswary 6 месяцев назад
சகோதரா நீங்கள் கற்பிக்கும் முறையே தனி அழகு.நன்றி சகோதரா
@fathimabeevi5045
@fathimabeevi5045 6 месяцев назад
Hi bro nice explanation .15 and 16th years ku gathering pant azhavu eppdi eduppathu video podunga
@tcytff6987
@tcytff6987 6 месяцев назад
Thank u na
@shivababa6922
@shivababa6922 6 месяцев назад
மிகவும் பயனுள்ள வகையில் பதிவுகள் ‌ப்ரோ சுசிலா அஸ்தினாபுரம் குரோம்பேட்டை சென்னை
@svedhavigneshivb564
@svedhavigneshivb564 3 месяца назад
Super bro
@Roshi_Kowsi1019
@Roshi_Kowsi1019 14 дней назад
Anna I'm your subscriber & I'm a student & I'm a sister❤😊
@user-nd1rg2ps8p
@user-nd1rg2ps8p 3 месяца назад
Super anna
@PriyaKumar-lv3gi
@PriyaKumar-lv3gi 6 месяцев назад
வணக்கம் அண்ணா பிளவுஸ் முன் பக்கம் டாட் பிடிப்பது அனைத்து அளவுகளுக்கும் விளக்கமா சொல்லுங்க pls எல்லா அளவுக்கு ஒரே மாதிரி சொல்றீங்க அது எனக்கு புரியல அண்ணா pls கொஞ்சம் சொல்லூங்க
@vasanthivigneshwaran3799
@vasanthivigneshwaran3799 6 месяцев назад
Hi Anna 👋 👋 super
@bhuvans_kitchen1912
@bhuvans_kitchen1912 6 месяцев назад
நான் பவர் மெஷின் வாங்க வேண்டும் என்றால் என்ன கம்பெனி வாங்க வேண்டும் தெளிவாக கூறுங்கள்
@YuvaneshwariYuvaneshwari-ev2yd
@YuvaneshwariYuvaneshwari-ev2yd 6 месяцев назад
Super
@sumithmohamed5776
@sumithmohamed5776 6 месяцев назад
Frill palazzo cutting method solli thaanga anna
@veeriahkannan6870
@veeriahkannan6870 6 месяцев назад
நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு
@user-dv7ks8qx2s
@user-dv7ks8qx2s 6 месяцев назад
அண்ணா அளவு புளோஸ் வைத்து அளவு எடுப்பது எப்படி அதை எப்படி கட்பண்ணுவது எப்படி என்று சொல்லுங்க அண்ணா எனக்காக ப்ளீஸ்
@anburaj4283
@anburaj4283 6 месяцев назад
வணக்கம் அண்ணா... உங்கள் 30நாள் தையல் பயிற்சி மூலம் கற்றுக்கொண்றேன்...மிக்க நன்றி ❤4 duck blouse pathi video poduga Anna....
@saravananrani9642
@saravananrani9642 6 месяцев назад
அண்ணா அண்ணியை தைக்க சொல்லவும்
@Elakkiyathiyagu
@Elakkiyathiyagu 6 месяцев назад
Normal pant alavu eduthu bord la ezhuthi cut panni kamiga anna pleaseee❤❤❤
@user-mf8eg5mg8i
@user-mf8eg5mg8i 6 месяцев назад
@parameswaranchinnasamy748
@parameswaranchinnasamy748 6 месяцев назад
🙏👍
@umapaneer1608
@umapaneer1608 4 месяца назад
Super son I am chennai uma age 64 athan son very easy methods
@snehasathees9760
@snehasathees9760 6 месяцев назад
🎉🎉🎉
@user-et7hi2bm4w
@user-et7hi2bm4w 6 месяцев назад
வந்தாச்சு அண்ணா🙏
@nithim7560
@nithim7560 6 месяцев назад
வணக்கம் அண்ணா
@Tham494
@Tham494 6 месяцев назад
🙏 bro how are you and your family+ your native about the rain flood
@jjenciba8994
@jjenciba8994 6 месяцев назад
அண்ணா அளவு சுடிதார் வைத்து சொல்லி தாங்க pls அண்ணா
@sriannaisri8068
@sriannaisri8068 6 месяцев назад
வாழ்க வளமுடன் தம்பி இன்னும் காணவில்லையே என்று எதிர்பார்த்தேன் நன்றி
@harshiniekumar8255
@harshiniekumar8255 5 месяцев назад
Anna top stitching video poduke anna. Pappa dress.
@ishwarya8129
@ishwarya8129 6 месяцев назад
Anna vanthuttean sry late hi anna
@kanis1441
@kanis1441 6 месяцев назад
Rani akkava thaikka sollunga
@arshath_16
@arshath_16 6 месяцев назад
Alavu dress vachu cutting stitching solli kudunga Anna
@tasneeworld
@tasneeworld 3 месяца назад
Aliya cut chudithar vedio podunga bro.
@user-oj5jz5fs9b
@user-oj5jz5fs9b 6 месяцев назад
Rani sistera stchi panna sollunga anna
@hemadinesh6772
@hemadinesh6772 5 месяцев назад
அண்ணா geatharing pant stiching poduga anna pls
@NagasNagas-ch5tw
@NagasNagas-ch5tw 6 месяцев назад
Hi bro 🎉❤
@roobi.b8159
@roobi.b8159 6 месяцев назад
Anna bangle sleeve video potunga
@user-gg5hc1ix4o
@user-gg5hc1ix4o 6 месяцев назад
Anna stitching video podunga
@user-mp6uu7vp7v
@user-mp6uu7vp7v 6 месяцев назад
வணக்கம் அண்ணா அண்ணி
@seethaseetha8880
@seethaseetha8880 6 месяцев назад
வகுப்புக்கு வந்து விட்டேன் தம்பி.
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 6 месяцев назад
தைத்து காட்ட வேண்டும் தம்பி ❤
@s.buvaneshwariamu8165
@s.buvaneshwariamu8165 6 месяцев назад
Hi bro how are you and your family everyone are safe l hope take care 😀🙏
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 6 месяцев назад
தம்பி வகுப்புக்கு வந்து விட்டோன் ❤
@SanaSana-mi1nn
@SanaSana-mi1nn 6 месяцев назад
Please measure calculate mention paani cloth mark podunga broo
@abinaya2158
@abinaya2158 6 месяцев назад
Anna pant stitching potuga anna
@AishaAisha-lb3cm
@AishaAisha-lb3cm 6 месяцев назад
Bro 8 years baby ku normal pant, gathering pant la elastic vechum, naadaa vechum soli kudunga bro pls
@parishasathak6507
@parishasathak6507 6 часов назад
Buttrrfly pant elastic vachi thaikka solli thanga plz
@kamakshiammu9694
@kamakshiammu9694 6 месяцев назад
Hi Anna 🙏
@manokannan4779
@manokannan4779 6 месяцев назад
Annan nan vanthuten
@mahalakshmi2082
@mahalakshmi2082 6 месяцев назад
Bro aduthu straight pant podunga please...
@mohithk3489
@mohithk3489 6 месяцев назад
அண்ணா
@vanajajegan127
@vanajajegan127 6 месяцев назад
Semi pattiyala podunga bro
@narayana9339
@narayana9339 6 месяцев назад
Straight Pant Cutting Podunga Anna ..
@87levirap
@87levirap 6 месяцев назад
Anna periya chudihar size adjust pandrathu epdi nu video podunga please
@mangaiganesan3703
@mangaiganesan3703 6 месяцев назад
Hi bro
@vinayaga1399
@vinayaga1399 6 месяцев назад
அண்ணி தைத்து காட்டவும்
@Rehanabathool
@Rehanabathool 6 месяцев назад
Super butterfly model pant how to cutting and stitching video podukadunga Dhodi model pant o cutting and stitching video podukadunga gathering pant epadi stitch panano stit h pani kamenga konjam slowa solunga
@selvarasi90
@selvarasi90 6 месяцев назад
Anna normal pant cuting stitching video podugana
Далее
50 YouTubers Fight For $1,000,000
41:27
Просмотров 116 млн
skibidi toilet multiverse 039 (part 2)
08:58
Просмотров 5 млн
gathering pant cutting and stitching video in tamil
17:34
Easy "PANT CUTTING" in TAMIL
15:42
Просмотров 471 тыс.
В семье появился подросток!
0:15
10 июля 2024 г.
0:34
Просмотров 1,7 млн