Тёмный
No video :(

Hindu Priest Embraces JESUS, Tamil 

Tamil & English Christian Catholic Songs
Подписаться 111 тыс.
Просмотров 680 тыс.
50% 1

Amen

Опубликовано:

 

26 апр 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus 7 месяцев назад
நான் கிருஸ்த்துவன் நான் இந்து முஸ்லிம் அனைவரையும் நேசிக்கிறேன் இயேசுவுக்கு நன்றி
@asvprayerandnaturalmedicin6853
@asvprayerandnaturalmedicin6853 6 месяцев назад
Thanks
@saravanamalarpoongulali6237
மதபேதமில்லாமல் கடவுளின் கருணையை பற்றி மட்டுமே பேசும் ஒரு இந்துமகானின் குணம் தனித்தன்மை வாய்ந்தது மதபேதமில்லாமல் வாழ்வோம்
@kalaazhageson
@kalaazhageson Год назад
Yes ❤ thank god
@ashameera2028
@ashameera2028 Год назад
Tru
@smnatuti7334
@smnatuti7334 Год назад
🙏❤
@vickeysmiles2594
@vickeysmiles2594 Год назад
Aama Jai shri ram Praise the lord Aum namah shivaya Allahu Akbar
@nirmalaarul2809
@nirmalaarul2809 Год назад
Christhavam madhamilla, it's not a religion, Christ is the salvation to whole mankind. He's not a God of particular set of ppl. He's is the way the truth and the life. He reaches out to reveal His mercy, glory compassion, power and love. The greatest expression of love in this world, He gave Himself to be crucified by the sinners, for the forgiveness of the sins of the whole world. Christianity is believing in Jesus's sacrifice on the cross. For everything in life there's some kinda remedy. But for mortal sins of human beings, there's no reparation. No one can erace the traces of the causes and effects of sin from the whole humanity. Only the Holy precious priceless blood of Jesus Christ has power to forgive and give complete relief from the consequences of sins and errors that the human race commits. There's salvation and forgiveness of sins only through the precious blood of Jesus Christ,only through the sacrifice of our Lord Jesus Christ, only through the obedience of Jesus Christ to God The Father Almighty's will , which is one Holy and unblemish Lamb's sacrifice on the cross. Because He humbled Himself to obey the Lord, unto the death on the cross God the Father Almighty,exalted Him by raising Him from the dead,to be alive forever. Jesus is the only person who is God came to this sinful world in human flesh. Though He was faultless and righteous and flawless, though He didn't do anything wrong, He like a silent lamb before it's Shearer, He was silent before His cruel murderers, inorder to fulfill God's plan for mankind that it should have a way to enter once again into God's holy place the heaven. We can't have access to God in heaven without the shedding of the precious Holy blood on the cross, without the death and resurrection of Jesus Christ on the cross. Those who believe in His sacrifice are not condemned but have eternal life forever. Those who believe will not perish. Only believing that a true Holy Lamb has been offered His life as a ransom for the forgiveness of the sins of the whole world.
@SathiyavathiP-pi8tc
@SathiyavathiP-pi8tc 6 месяцев назад
தேடி வந்த என் இயேசு உமக்கு நன்றிப்பா. புரஜாதி உம் மகிமை பேசி சாட்சியாக்கினீர்ரே. நன்றிப் பா❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalamani199
@kalamani199 5 месяцев назад
அவர் புறஜாதி அதற்கு பதிலாக தேவனை அறிந்தவர் அதனால் தான் தேவனின் மகிமையை கூறுகிறார்
@Jeni_miracle20
@Jeni_miracle20 Год назад
கூப்பிடுகிற எளியவரின் கண்ணீருக்கு பதில் தருகிற தேவன் அவர்🙏❤️
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 5 месяцев назад
நானும் கிறிஸ்தவர் தான், நானும் அனைத்து மக்களையும் நேசிக்கிறேன் நன்றி ஐயா 🙏🙏🇫🇷🇫🇷Paris
@Jonysinthiamuthu
@Jonysinthiamuthu Год назад
இவர் சொல்லுரத கேட்டதும்...என்னையும் அறியாமல்...கண்களில் தண்ணீர் வருது...இயேசுவின் அன்பை ருசித்தவர்களுக்கு தெரியும் அவர் எப்படிப்பட்ட தெய்வம் என்று....🙏🙏🙏
@premv385
@premv385 Год назад
எனக்கும்
@anthnayanmani5095
@anthnayanmani5095 Год назад
Z
@maheshwarin7600
@maheshwarin7600 Год назад
👍👍👍
@jeni402
@jeni402 Год назад
Yes
@The_Jesus_is_lord1986
@The_Jesus_is_lord1986 Год назад
Amen yesappa 😭neer evolooo nallavarappa
@masterteam2250
@masterteam2250 6 месяцев назад
5 வருடம் மருந்தில்லமல் உயிரை பாதுகாத்து கொண்ட என் தெய்வம் இயேசு கிறிஸ்து.
@dassdass8355
@dassdass8355 11 месяцев назад
அல்லேலூயா .உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தெய்வம். ஆமென் அல்லேலூயா.
@YaYa-dx8kg
@YaYa-dx8kg 5 месяцев назад
Amen
@chitrachithra9073
@chitrachithra9073 11 месяцев назад
என்னை வழி நடத்தும் தெய்வம் jesus 🙏 அவரைப் போல இர க் கம் உள்ளவர் எவரும் இல்லை. அவரின் அன்பு,அரவணைப்பை ருசித்தவர்களுக்கு தெரியும் .
@seethakaruna5946
@seethakaruna5946 Год назад
அவர் அன்பை ருசித்து பாருங்கள் அவர் எவ்வளவு உண்மையுள்ள தெய்வம் என்பது புரியும் ....இன்றும் உயிரோட இருக்கிறார் ....
@adithya67
@adithya67 11 месяцев назад
Jesus es sidhar like Raghavendra, Sathya sai baba y agathiyar, nothing wrong.. please we have to respect all religion
@msivakumar5737
@msivakumar5737 6 месяцев назад
Ovvoru siddar mahangalum anbanavargale.....not only Jesus.....
@savithakpm4792
@savithakpm4792 Год назад
நம்பியவரைக் ஒருபோதும் கைவிடாத தெய்வம் இயேசு ஆமென் ❤❤❤
@angelslivelihood9151
@angelslivelihood9151 11 месяцев назад
Amen
@rameshh7803
@rameshh7803 11 месяцев назад
Jaisree raam
@irudhayarajl3658
@irudhayarajl3658 11 месяцев назад
​@@rameshh7803😊
@esob03
@esob03 11 месяцев назад
​@@rameshh7803Jesus Loves you Bro ❤
@KumarKumar-gx1yv
@KumarKumar-gx1yv 11 месяцев назад
U r right
@vasikaranprasad6420
@vasikaranprasad6420 Год назад
அவர் சொல்ல ஆகும்... அவர் கட்டளையிட நிற்கும்...❤
@Stella-pn3yh
@Stella-pn3yh Год назад
Hallelujah our jesus is alive and wonderful miracle working God.
@rahmankani
@rahmankani Год назад
ஆம் இயேசு அவர்கள் தன் பிதாவுடைய அளுளைக்கொண்டு அற்புதங்களை நடத்தினார்கள்..அந்த பிதாவே இந்த பிரபஞ்சத்தையும் உங்களையும் என்னையும் மற்ற அனைத்து உயிரையும் படைத்த வல்லமை மிக்க ஏக இறைவன் god
@cardumela16number
@cardumela16number Год назад
Appo poi cancer la paathika patta kolanthainga ellarayum seri pannunga.. illa Naa kutiyu vara deaf and dumb eh seri panni kaatunga..??😅😅
@angelslivelihood9151
@angelslivelihood9151 11 месяцев назад
Amen
@wilsonramesh4472
@wilsonramesh4472 11 месяцев назад
Ameen hallelujah hallelujah hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen
@jesusislord.....
@jesusislord..... Год назад
இயேசு கிறிஸ்து உயிருள்ள சர்வ வல்லமையும் மகா பரிசுத்தமும் நிறைந்த ஜீவிக்கும் தேவன் ....
@Paul_Gospel
@Paul_Gospel Год назад
Amen 😊
@mosemose865
@mosemose865 Год назад
ஆமேன் அல்லேலூயா
@ssathishsathish4211
@ssathishsathish4211 Год назад
Amen
@Paul_Gospel
@Paul_Gospel Год назад
@@vetriv702 Yes brother you will see again... ! Is just a beginning, God bless you also thank you Jesus!
@jesusislord.....
@jesusislord..... Год назад
@@vetriv702 இந்த உலகம் இப்போது சாத்தானின் கையில் கிடக்கிறது .... எப்படி என்றால் ஆதாமின் கையில் ஆளுகையை அவன் நயவஞ்சகனும் எதிரியுமான சாத்தானுக்கு விற்றுப் போட்டான் ... எனவே பாவத்திலும் நோயிலும் இந்த உலகம் சீரழிகிறது... அவர் இப்போது ஒன்றும் செய்ய முடியாது.... இயேசு இந்த உலகத்தில் வந்த நாளில் இப்படி கூறினார் .. கொள்ளை நோய்களும் பஞ்சமும் பூமி அதிர்ச்சிகளும் உண்டாக்கும் .. என்று .. இவ்வுலகின் கடைசியிலே சாத்தானையும் அவரை நம்பாத அவ்விசுவாசிகளையும் பாவிகளையும் நரகத்தில் தள்ளுவார் ..... அவரது தன்மைகளையும் தவறாக புரிய வேண்டாம் .. அவரால் படைக்கப்பட்ட. சாதாரண அற்ப மனிதனால் மகா வல்ல தேவனை அறிய முடியாது .. அவனுக்கு அவரை விமர்சிக்க தகுதியும் இல்லை....
@charlesfran7805
@charlesfran7805 Год назад
எனக்கும் பல அற்புதம் நடந்துள்ளது.ஜெபத்தால்
@YaYa-dx8kg
@YaYa-dx8kg 5 месяцев назад
Enakum
@stellasanthosh8643
@stellasanthosh8643 11 месяцев назад
உயிருள்ள தெய்வம் இயேசு🙏🙏🙏
@sundariyer3192
@sundariyer3192 10 месяцев назад
stellasantosh8643.... அதனால்தான் செத்துட்டான்! 😀😀😀😀😀😀
@bachuabraham5966
@bachuabraham5966 6 месяцев назад
​@@sundariyer3192He came to this earth for you and me ....died on the cross for our sins...and rose again on the third day for you and me sir...😊😊Have a good day sir...GOD BLESS YOU ❤
@sundariyer3192
@sundariyer3192 6 месяцев назад
@@bachuabraham5966 ... Keep yr beliefs to urself. Don't try to evangelise by spreading such stupid thoughts to others. Good day to you too, if you do this.
@bachuabraham5966
@bachuabraham5966 6 месяцев назад
@@sundariyer3192 It's not stupid thought sir...the Truth😊
@sundariyer3192
@sundariyer3192 6 месяцев назад
@@bachuabraham5966 ... It may be truth for you. It is a stupid thought for us.
@joeshiprabu1012
@joeshiprabu1012 Год назад
இவர் தான் அனுபவித்ததை பேசுகிறார் ஆனால் இதையும் நம்பாமல் இவரை காசு கொடுத்து பேச வைத்திருக்கின்றனர் என்று நினைத்து இந்த வீடியோவை உதாசீனப்படுத்தி விடுபவர்கள் இப்பவும் பலர் இருக்கின்றனர் , ஆனால் இவர் பேசுவது இவருடைய அனுபவப்பூர்வமான உண்மையுள்ள சாட்சி . ஜீஸஸ் உண்மையுள்ள உயிருள்ள தெய்வம் 🙏🙏🙏✝️🙏🙏🙏✝️🙌
@abrahaamabrahaam2531
@abrahaamabrahaam2531 Год назад
உண்மையை உணர்ந்தவர் நல்ல மாமனிதர் இது ஒனறே‌போதும்‌‌ இரட்சிப்பை பெற்றார்
@Stella-pn3yh
@Stella-pn3yh Год назад
Amen Gentiles will acknowledge jesus as lord in last days is Coming true. Praise the Lord.
@Stella-pn3yh
@Stella-pn3yh Год назад
Yes our Lord Jesus is alive forever and ever Amen.
@johnsonjb9080
@johnsonjb9080 Год назад
Amen
@Goodie477
@Goodie477 Год назад
இது இவருடைய அனுபவம் அல்ல. வேறொருவருடைய அனுபவம். இவர் ஒரு எடுத்துக்காட்டாக அந்த நிகழ்வை குறிப்பிடுகிறார். ஏக இறைவன் கொள்கை கொண்ட இந்து மக்களுக்கு இயேசு ஒரு குருவே அன்றி இயேசு ஒருவரே தெய்வம் மற்றவை பொய் பேய் பிசாசு என்றெல்லாம் பிதற்ற தெரியாது இவருடைய முழு வீடியோவை பார்த்துவிட்டு பிறகு பெருமை டம்பம் எல்லாம் அடிச்சுக்கலாம்
@sugunagracec6999
@sugunagracec6999 11 месяцев назад
பின்ன ஏன் இந்த வஸ்திரம் ஆனால் வெளி அலங்காரம் எப்படியிருந்தாலும் உங்கள் உள்ளம் இயேசுவை ஏற்றுக்கொண்டதே ரொம்ப சந்தோஷம் 👍💯😀
@arunjack9218
@arunjack9218 Год назад
ஆதியிலே வார்த்தை இருந்து அது தேவனிடம் இருந்து அது தேவனாகவே இருந்தது❤❤❤
@grandpa8619
@grandpa8619 11 месяцев назад
அந்த வார்த்தைதான் வேண்டும்,,
@manekshakannan6521
@manekshakannan6521 11 месяцев назад
Amen
@vickyhot5256
@vickyhot5256 10 месяцев назад
அதுதான் கர்த்தராகிய இயேசு கிரீஸ்து 🙏🙏
@PrabhuPrabhu-9117
@PrabhuPrabhu-9117 11 месяцев назад
ஆண்டவர் உண்மையின் உருவம்,அவரால் ஆகாத ஒன்று என்று பிரபஞ்சத்தில் இல்லை...அவரே வல்லவர்...ஆமென் ஆண்டவரே....
@abrahamperianayagam5856
@abrahamperianayagam5856 11 месяцев назад
உங்களுடைய சாட்சிக்கும் செய்திக்கும் மிக்க நன்றி ஆசீர்வாதமாக இருக்கிறது. 🌈❤️👑
@dassjlm462
@dassjlm462 10 месяцев назад
சாமிகள் இந்த சம்பவித்ததை நேரில் பார்த்ததைபோல் தெலிவாக புரியும்படி தான் ஒரு மத குரு என்றும் கவலைப்படால் ஜெபத்தை குறித்தும் மேன்மைபடுத்தி பேசிய ஐயாவை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக
@acjenson9323
@acjenson9323 11 месяцев назад
பேசிக்கொண்டு இருப்பவர் பராமிண சொட் பொழிவளர் உண்மையை எடுத்துரைத்த சொட்பொழிவளர் அவர்ளுக்கு என் மனமார்ந்த நன்றி .
@user-hx1be3el9p
@user-hx1be3el9p 11 месяцев назад
மனிதர்களின் கைகளால் அடிவாங்கி ரத்த வெள்ளத்தில் உயிரை விட்டு செத்த ஒரே கடவுள் எங்கள் ஏசேப்பா மட்டும் தான். அல்லேலுயா ஆமேன்.
@madhanchithra2699
@madhanchithra2699 11 месяцев назад
மீண்டும் உயிரோடு வந்து விட்டார் ஜீவனுள்ள ஆவியாக
@immanuel1242
@immanuel1242 Год назад
Olivu maraivu illaamal indha periyavar pesirukaru . God bless you grandpa..
@christanandanc241
@christanandanc241 Год назад
ஐயா இயேசுவின் அற்புதத்தை பற்றி வெளிப்படுத்தி உலகத்தமிழர் அனைவருக்கும் வெளிப்படுத்திய உங்களுக்கு நன்றி. God bless ❤️
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 11 месяцев назад
ஐயா உங்களை கனம் பண்ணுகிறேன் உங்களின் பிரிவில்லாத ஆழமான இறை நம்பிக்கையை மதிக்கிறேன் அதுவும் மாற்றுமத நம்பிக்கையையும் கண்ணிய படுத்திதை நினைத்து தலை வணங்குகிறேன்...
@irudayanathanselvi3381
@irudayanathanselvi3381 11 месяцев назад
உண்மையான தெய்வம் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் அருமையான பதிவு இறைவா உமக்கு நன்றி
@Mrs.DivyaJulian
@Mrs.DivyaJulian 11 месяцев назад
Amen ...Jesus is the only god l answer for our all tears ❤praise be to Jesus ❤எங்கள் குழந்தையை அதிசயமாய் எங்களுக்கு கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
@rosirosi3108
@rosirosi3108 Год назад
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா... 🙏 உண்மையான சத்தியத்தை மிக அழகாக, மிக மிக அருமையாக எடுத்து கூறினீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, இரட்ச்சித்து இன்னும் அநேகருக்கு பிரயோஜனமாக வழிநடத்துவாராக. நீங்கள் இயேசு கிறிஸ்துவை பற்றி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை " JESUS கிட்ட ஒப்படைச்சிட்டேன், என் சுமையெல்லாம் உன்கிட்ட இறக்கிட்டேன், நீ காப்பாற்று"ன்னு prayer பந்நான்னு சொல்றீங்க, அது முற்றிலும் உண்மை. ஏனெனில்... "பரிசுத்த வேதாகமத்தில்" "எரேமியா 33 : 3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். என்று சொல்லி, " யோவான் 14:14 "என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்". என்று "கர்த்தர்" சொல்கிறார். "தம்மை நோக்கி கூப்பிட்டு, தம்மை அண்டிக்கொள்கிற யாவருக்கும், சுகத்தையும், பெலத்தையும், ஆசீர்வாதத்தையும் அளிக்கிற ஒரே தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்து, சிலுவையிலே தன் சொந்த இரத்தத்தை சிந்தி, மரணத்தின் பிடியில் நம்மை அடிமையாக்கி வைத்திருந்த, மரணத்துக்கு அதிகாரியான பிசாசான சாத்தானை தன் காலின் கீழே தள்ளி, மரணத்தை ஜெயித்து, தம்முடைய இரத்தத்தை விலையாக கொடுத்து நம் எல்லோரையும் மீட்டுக்கொண்டவர் Our Saviour JESUS CHRIST. மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, பரலோகத்தில் வீற்றிருக்கும் ஜீவனுள்ள ஒரே மெய் தேவனாம் ஆண்டவராகிய "இயேசு கிறிஸ்துவை" விசுவாசிக்கிற எவரும் இரட்சிக்கப்படுவார்கள்" . ...இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள்.... (வெளிப்படுத்தின விசேஷம் 22 : 6 ) என்று "பரிசுத்த வேதாகமம்" கூறுகிறது. இதை இந்த உலகிற்கு உங்களைக் கொண்டு சொல்ல வைத்த என் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே துதி, கன,மகிமை அனைத்தயும் செலுத்துகிறேன்.
@J.Henry_
@J.Henry_ 6 месяцев назад
இதை சொல்வதற்கும் ஒரு மனது வேண்டும். நல்ல விசாலமான மனதுடையவர்
@Shinchan_lovers_2.0
@Shinchan_lovers_2.0 11 месяцев назад
என் வாழ்க்கையிலும் இயேசு அப்பா பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார் ..நன்றி இயேசு அப்பா...
@soosairaj8052
@soosairaj8052 11 месяцев назад
குழந்தை வரம் தாங்கப்பா இ‌யேசுவே ஐந்து வருடம் அகீரிச்சு என் பாவத்தை மண்யும்
@imasailor3329
@imasailor3329 5 месяцев назад
Go to carmel retreat centre, sogathoor, dharmapuri.definetly u will get it.
@srmaryselvavijaya4919
@srmaryselvavijaya4919 6 месяцев назад
That is my sweet Jesus❤❤❤ love you dear jesus
@priyadharsanmarimurugan8768
Beauty is as a hindu priest , he praises Jesus christ. But as a Christian preachers, don't know how many would atleast behave without mocking hindu religious beliefs and Gods ... Excellent quality of this hindu priest..💯
@aravindhradhakrishnan3880
@aravindhradhakrishnan3880 11 месяцев назад
True
@Soldierforjesus-
@Soldierforjesus- 11 месяцев назад
That's a commandment given to Christ believers bro
@umamaheswari604
@umamaheswari604 11 месяцев назад
@@Soldierforjesus- Sanathana dharma never need preachers to spread. It's the way of life. Do the.place where Jesus born is peaceful? The man who spreads peaceful to whole world cannot keep his birth place without war
@VincentDanielsamboo
@VincentDanielsamboo 11 месяцев назад
Only maybe 0.01%
@mountainriver8393
@mountainriver8393 11 месяцев назад
Christianity is product Christians want sell it in name of Jesus so they want so many ways to ride it. No other religions do this, Islam even did not do that. christianty sought cheap publicity any other ways to empower that's the problematic
@user-ce1xr2km3l
@user-ce1xr2km3l 11 месяцев назад
இதை பார்த்தவுடன் என் கன்களில்யிருந்துகண்ணீர் வந்தது இயேசப்பா பிராத்தனைக்கு பதில்அளிக்கும் தெய்வம் நான் சிறுவயதில் மரிக்கும் நிலைமையில் வியாதிட்டு இருந்தன் இன்று என் பெற்றார் இயேசுவே ஏற்றுக்கொன்டனர்
@sivagautham1253
@sivagautham1253 Год назад
எனக்கும் காயத்ரி ஜபத்தால் நல்லது நடந்தது . Praise the lord Shiva. Om nama shivaya . Om namo narayana..
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 5 месяцев назад
உண்மையாக நீங்கள் ஒரு நல்ல மனிதர், நீங்கள் கேட்பது கண்டிப்பாக யேசு உங்களுக்கு கொடுப்பார், உங்களை யேசு ஆசிர்வதிப்பார் இதை சொன்ன உங்களுக்கு நன்றி ஐயா 🙏🙏🇫🇷🇫🇷Paris
@sploganathansploganathan3341
உண்மையை பேசுபவர்களே உயர்ந்தவர்கள் அதேபோல் உண்மையை ஏற்றுக்கொண்டு அதன்வழி நிற்பவர்களும் உயர்ந்தவர்களே நன்றி
@Goodie477
@Goodie477 Год назад
எந்த உண்மை?
@dillibabugopalakrishnan7508
​@@Goodie477jesus
@Goodie477
@Goodie477 Год назад
@@dillibabugopalakrishnan7508 yes wt abt Jesus ??
@rpadaiyappao...7566...o
@rpadaiyappao...7566...o 11 месяцев назад
இயேசு 🔹 நானே உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
@User-fn5dr
@User-fn5dr 6 месяцев назад
ஆமென்
@venpaneevideos7522
@venpaneevideos7522 5 месяцев назад
உண்மையில் நம்மோடு பேசும் தெய்வம் உலகில் இயேசு மட்டும்தான் 🙏ஆமென்
@micbe947
@micbe947 Год назад
This man who is speaking definitely looks educated but the saddest part is how easily Hindus get convinced with all of these stories .... HAVE NEVER HEARD A CHRISTIAN MAN OR A PASTOR SAY SUCH A THING.... HINDUISM DEFINITELY GIVES A LOT OF FREEDOM ... GREAT RELIGION 🙏🙏🙏
@nagalakshmishanmugam9605
@nagalakshmishanmugam9605 Год назад
Only we HINDUS will accept other gods.But others call our gods as saithans. We are GREAT always.
@amary356
@amary356 Год назад
@@nagalakshmishanmugam9605 NEENGAL SONNAALUM SOLLAAVIDDAALUM INTHA ULAHATHTHITKE THEIVAM JESUS ORUVARTHAAN. I LOVE MY GOD JESUS. JESUS LOVES EVERYONE.
@mountainriver8393
@mountainriver8393 Год назад
@@amary356 அது உங்க நம்பிக்கை. அல்லாஹு அகபர்.
@Goodie477
@Goodie477 Год назад
@@amary356 no. Prove it. Go check Barnabas nd st Thomas scriptures. What y read was manipulated new testament by romans. Thomas brought gospel art first, he didn't preach Jesus's death nd salvation through blood to ppl of kerala. He just taught them what Jesus taught. That's all. He even recorded that he met Jesus at a wedding in India. Only Rome nd Europeans fooled u with this manipulating scriptures.
@Goodie477
@Goodie477 Год назад
@@amary356 ulagathukke theivam endral en யூதர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் அவரை ஒரே தெய்வம் என்று ஏற்கவில்லை? அவர் யூதர்களின் குரு மட்டும் தான். நீங்கள் நம்பலாம் அடுத்தவர்களுக்கு உங்களை கருத்து ஏற்புடையதாக இல்லை எனில் அது திணிப்பது நாகரிகம் அல்ல, அது தெய்விக செயலும் அல்ல
@chitrashruthi9401
@chitrashruthi9401 5 месяцев назад
என்னுடைய ஜெபத்தை கேட்டு அற்புதம் செய்தார் உண்மையுள்ள தெய்வம் நம் இயேசு ஒருவர் மட்டுமே ஆமென் அல்லேலூயா
@raviraja261
@raviraja261 4 месяца назад
அப்பா என்ன ஒரு அற்புதம் 🙇 கேட்கும் போதே மெய் சிலிர்க்குது 🥺🥹 கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்குவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா 🙇🙇🙇🙇🛐🛐🛐🛐🛐
@glorydevan709
@glorydevan709 6 месяцев назад
Praise The Lord Iyya ! 🙏 Thank you for your wonderful testimony. God Bless you ! 🙏😇✝️
@jimmanueldominic5861
@jimmanueldominic5861 11 месяцев назад
I was suffered with Fits Disease 3 times.. When i was came to normal after Fits, i noticed my left shoulder dislocated. Doctor adviced me to do operation. He said the screw needs to be inserted in the left shoulder bone. But when i hand over my complete flesh to God, the Jesus Christ.. i cant believe that.. I never face the disease and the dislocation problem.. Jesus heard my prayer and listen my voice.. Praise to God Jesus Christ..
@ani474
@ani474 11 месяцев назад
I am totally dumbstruck that a Hindu priest is talking about Jesus. When you pray with faith he answers….He is full of mercy and compassion. Thanks for this message.
@dossarokiya6535
@dossarokiya6535 Год назад
இயேசு எனும் பெயரை கேட்டாலே உலர்ந்த எலும்புகள் கூட உயிரடையும். அவ்வளவு அற்புதமானவர் இயேசு 🎉🎉🎉🎉🎉
@gloryglory4358
@gloryglory4358 Год назад
Amen
@manimozhi4204
@manimozhi4204 Год назад
Amen
@ancilinyobu
@ancilinyobu Год назад
Amen
@nadhunnadhun8749
@nadhunnadhun8749 Год назад
Amen
@gkmaheshgkmahesh1367
@gkmaheshgkmahesh1367 Год назад
Amen
@davidarivalagan932
@davidarivalagan932 Год назад
ஜெபத்தை கேட்பவர் இயேசு 🌹
@angelslivelihood9151
@angelslivelihood9151 11 месяцев назад
Amen
@devakichelladurai4650
@devakichelladurai4650 11 месяцев назад
Amen halaluah
@ayadurai5530
@ayadurai5530 Год назад
இந்த வீடியோவை முழுவதுமாக பார்த்தேன்.அதற்கு மக்களின் விமர்சனங்களையும் படித்தேன் அவர் சொல்லுறத மேலோட்டமான கேட்டுட்டு வழக்கம் போல இயேசு மெய்யான தெய்வம் அவரு நல்லவரு வல்லவருனெல்லாம் மக்கள் சொல்லியிருக்காங்க.அவர் சொல்லுறதகவனமா கேளுங்க நம்பிக்கையோட எந்த ஒரு தெய்வத்தின் பேரால் நாம் வேண்டிக்கொண்டாலும் அந்த இறை சக்தி நமக்கு எந்த ரூபத்திலாவது உதவி நிச்சயமாக செய்யும். இதில் மதம் முக்கியம் இல்லை.திடமான நம்பிக்கைதான் முக்கியம்.அவர் சொன்னது ஒரு உதாரணம் தான்.அதுவெளிநாட்டுல நடந்ததால் இயேசுவ வேண்டியிருக்காங்க.நம்ம நாட்டுல வேண்டியிருந்தா மாரியம்மன வேண்டியிருப்பாங்க.
@sankaransrinivasan5978
@sankaransrinivasan5978 Год назад
சத்தியம்.
@sankaransrinivasan5978
@sankaransrinivasan5978 Год назад
@Winter Land ஏன், இயேசு ஆண் தெய்வம் இல்லையா? அல்லது மேரி மாதாதான் பெண் தெய்வம் இல்லையா?
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 11 месяцев назад
இயேசுவின் மகிமையை புரிந்து கொண்ட வைணவத்திற்கு நன்றி
@mariapushpam-ur5cx
@mariapushpam-ur5cx Год назад
இன்றும் உயிரோடு இருப்பவர் நம் இயேசு.
@shivaniparthiban1720
@shivaniparthiban1720 Год назад
😂😂😂
@Arunrajj968
@Arunrajj968 Год назад
Ithu Enna Kelvi Kadavulukku Aalive illai 🕆
@Arunrajj968
@Arunrajj968 Год назад
@@shivaniparthiban1720 paithiyam thaan Sirikku
@shivaniparthiban1720
@shivaniparthiban1720 Год назад
@@Arunrajj968 milk powder boys
@sreevinosreevino5657
@sreevinosreevino5657 Год назад
@Selva Suresh யேசு கடவுள்னு எந்த வரலாறும் இல்ல .....பிராமணர்கள் தான் கிறிஸ்தவமா உருமாறியிருக்கிறார்கள் காலப்போக்கில் முஸ்லீமாக வளம்வந்தருக்கிறார்கள்....ஐயர் சொன்ன கதையை எப்படிவேணும்னாலும் மாத்திக்கலாம். உண்மை பக்தியோடு ஒரு நாய் பாண்ணி எருமை காகம் புரா பல்லி இதில் எதை வணங்கினாலும் தனக்கு நடப்பது கண்டிப்பா நடக்கும்...அதுக்கு கடவுளைத்தான் வணங்கினால் கிடைக்கும் நிறைவேறும்னு ஒரு மண்ணும் கிடையாது.....
@xavierantrojennie2888
@xavierantrojennie2888 Год назад
This is the way of preaching religion to attain spirituality, a true priest may God bless him forever
@sankaransrinivasan5978
@sankaransrinivasan5978 Год назад
நன்றி நண்பா. பதிவிட்ட எல்லோரும் ஆமென் என்றார்களே தவிர, இந்த உண்மையான இந்து உபன்யாசகரை ஒருவரும் பாராட்டவில்லை என்பது வருத்தம். நாம் இன்னும் வளரனும்.
@amary356
@amary356 Год назад
@@sankaransrinivasan5978 ELLAA MAHIMAIYUM NANRIYUM THEVAN YESAPPAAVITKE.JESUS LOVES UNCLE. VERY VERY GOD JESUS BLESSED UNCLE.
@Goodie477
@Goodie477 Год назад
@@amary356 என்ன சொல்ல வறீங்க? ஒரு சக மனிதன் மத வெறி இல்லாமல் நடத்து கொள்வதை கூட பாராட்ட தெரியாத மேதைகள். இயேசு யூதர்களின் குரு. அவரை போல இங்கு பலர் உள்ளனர். சிறு தெய்வங்களாக தன் மக்களுக்கு உயிரை தியாகம் செய்தவர்களும் பலர். சும்மா பைத்தியம் மாதிரி பேசக்கூடாது.
@xavierantrojennie2888
@xavierantrojennie2888 Год назад
@@sankaransrinivasan5978 thank you bro
@umamaheswari604
@umamaheswari604 11 месяцев назад
@@amary356 not only Jesus even lord shiva loves irrespective whatever they are. he gave many boons to asuras also. Anbe sivam
@issaczion903
@issaczion903 11 месяцев назад
இயேசு இன்றும் ஜீவிக்கிறார். அவர் பேசுகிறவர். 💯🙏
@sathyaashokkumar99
@sathyaashokkumar99 Год назад
PRAISE The Lord Jesus Christ.Amen AMEN AMEN AMEN AMEN. ஐயா மிகவும் முக்கியமான ஒரு சாட்சி உங்க மூலமாக கர்த்தர் பேசினார். கோடி கோடி ஸ்தோத்திரம். கர்த்தர் இயேசு எல்லோருக்கும் பிதா. தம்மை நோக்கி குப்பிடுகிறவர்களுக்கு இரக்கமும் கிருபையும் உடையவர். நன்றி ஐயா
@Goodie477
@Goodie477 Год назад
அப்ப அவரே நோக்கி கூப்பிட பிதா யார்?
@jinitmary4257
@jinitmary4257 Год назад
Jesus Christ saved my mother two times from Brain tumor operation.Amen Halleluya Than u Jesus
@angelslivelihood9151
@angelslivelihood9151 11 месяцев назад
Hallelujah
@umamaheswari604
@umamaheswari604 11 месяцев назад
My lord shiva saved my daughter from death point om namah shivaya 🙏
@John-rd5nq
@John-rd5nq 10 месяцев назад
​@@umamaheswari604😂
@kumaresankumaresan8118
@kumaresankumaresan8118 2 месяца назад
நான் ஒரு இந்துவாக இருந்தபோது எனக்கும் இயேசு பல அற்புதங்களை செய்தார் உண்மையானதெய்வம்இயேசுமட்டுமே அவர் மதம் பார்த்து சுகம் அளிக்கவில்லை நம்முடைய பாவத்துக்காக அவர் சிலுவையில் மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்
@anithaniththa7561
@anithaniththa7561 Год назад
என்னுடைய வாழ்க்கையில் என் இயேசப்பா உயிர் உள்ள வரை மறக்கவே முடியாத அளவுக்கு அதிகமான அற்புதம் செய்தார் நூல் இழையில் என் வாழ்க்கையை காத்திருக்கிறார் அவர் ஒருவரே மெய் கடவுள் 🙏🙏🙏
@jvij-bv8vp
@jvij-bv8vp Год назад
கர்த்தவே 🙏🙏🙏உங்களுக்கே எல்லா புகளும்🙏❤️❤️அல்லேலுயா🙏🙏❤️❤️🌹🌷
@bernadettemel2053
@bernadettemel2053 Год назад
My husband was saved from cancer by my Jesus. Amen
@Malaysia_Tamizhan
@Malaysia_Tamizhan Год назад
Appo doctor illeya???
@gkmaheshgkmahesh1367
@gkmaheshgkmahesh1367 Год назад
Jesus is Not normal docter ..he is Chief docter ..the name of king of Kings 👑👑👑
@vijay.e4228
@vijay.e4228 11 месяцев назад
Ok then who give your husband his cancer
@gkmaheshgkmahesh1367
@gkmaheshgkmahesh1367 11 месяцев назад
@@vijay.e4228 don't worry bro cancer so much like ur body It's get soon ur body
@packianathan3287
@packianathan3287 11 месяцев назад
😂
@vairavanmariappan559
@vairavanmariappan559 Год назад
கடவுள் உன்னுள்ளே வெளியே தேடாதே.வெளியில் ஒன்றுமில்லை.
@sugunavathiraju7921
@sugunavathiraju7921 Год назад
சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி
@umarv4899
@umarv4899 Год назад
நல்லது எங்கு நடந்தாலும் பெறுமைகொண்டு, அதை பொதுவெளியிலும் பகிர்ந்து, சனாதனத்தை புதைகுழிக்கு அனுப்பும் பெருந்தகை பிராமணருக்கு, எந்நாளும் நன்றி!
@Goodie477
@Goodie477 Год назад
💯 அந்தாளு ஏதோ ஒரு எடுத்துக்காட்டாக அந்த நிகழ்வை சொல்ல இதுங்கென்னவோ அந்தாளு மதமே மாறிடுச்சுனு பெரும படுத்துங்க. பைத்தியக்கார பயலுக
@jeys9137
@jeys9137 Год назад
Crypto😁
@raju1950
@raju1950 Год назад
Swamiji is explaining nicely with suitable example about importance of bakthi and prayer to any god.
@Goodie477
@Goodie477 Год назад
Nd all these fools mistaken that he had accepted Jesus being a Hindu. So they are seeing a hopeful light of conversion..🙄
@raju1950
@raju1950 Год назад
@@Goodie477 Yes..the title so foolish....trying to .taking advantage of goodness of hindus..
@samsmith5644
@samsmith5644 11 месяцев назад
பெரியவா கோயில விட Churchல நல்லா வருமானம் வர்றதா நினைச்சுண்டா.... அவாளும் அவா கூட நிறைய மனுசாள கூட்டிண்டு வருவா
@priya_samuel
@priya_samuel 11 месяцев назад
Respecting each and every religion and culture willake this world a beautiful place to live.
@shrenishreni6823
@shrenishreni6823 10 месяцев назад
Don't you be shame of following Christianity who slaved Indians you guys are such a fools
@barnardebernarde4220
@barnardebernarde4220 11 месяцев назад
இயேசுவே உமக்கு புகழ் மரியே வாழ்க ஆமென் ஆண்டவரே உமக்கு நன்றி
@isaacs283
@isaacs283 Год назад
ஆமென் அவர் நம் கண் திரைக் காண்கிறார். வாழ்த்துக்கள் அடிமையின் பிரார்த்தனை தங்களுக்கு
@Tentacion-FAM
@Tentacion-FAM Год назад
Ave Maria Amen💗jesuskkey pugal Jesuske nandri mariye vazhga 😊
@kalaivanimagadaline1705
@kalaivanimagadaline1705 4 месяца назад
உடல் சிலிர்த்தது விட்டது இந்த சாட்சியை கேட்டவுடன் ஆமேன் ஆண்டவரே.... ஸ்தோத்திரம்...
@sivashankarsivaperumal367
@sivashankarsivaperumal367 Год назад
God Exists in various names and hears our prayers. ❤❤❤❤
@rosariorajkumar
@rosariorajkumar 11 месяцев назад
ஒன்றே குலம் ஒருவரே தேவன். குருவே தமிழகத்திற்கு வழி காண்பியுங்கள். சமரச சன்மாற்க குரு நீங்கள்தான். நன்றி🙏🏼🟨🟦
@christianmessages.3831
@christianmessages.3831 Год назад
Amen. Yes Jesus Christ is the Living God. He Created us & stilll He loves us all. Praise God for this Wonderful Testimony.
@prithiviraj5523
@prithiviraj5523 Год назад
உண்மையும் மகா பரிசுத்த மும் உள்ள உயிருள்ள தேவன் அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.ஆமேன்.நன்றி இயேசுவே உமக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா.
@slaveofgodsamidoss3817
@slaveofgodsamidoss3817 Год назад
Alleluya. Praise the lord Jesus
@umamaheswari604
@umamaheswari604 11 месяцев назад
Om namah shivaya 🙏
@ebenezerrajadaniel3194
@ebenezerrajadaniel3194 Год назад
Priest ji, your speech is a very unique, filled with truth , nothing else, straight from your heart, purest form of words. You are a saviour of all religion. understanding the God and godliness is the clear message 🙏🙏🙏,.
@jeyamaryponraj8783
@jeyamaryponraj8783 11 месяцев назад
Glory to Jesus. 🙏
@herbertjaysingh4280
@herbertjaysingh4280 Год назад
Amazing Testimony! What a great & Mighty God we Serve! Praise the Lord Jesus Christ
@Goodie477
@Goodie477 Год назад
Yeshuva is a lord or God?
@punithkumar606
@punithkumar606 Год назад
​@@Goodie477King of kings and God of gods
@umamaheswari604
@umamaheswari604 11 месяцев назад
Om namah shivaya 🙏
@NagaTamilnadu
@NagaTamilnadu Год назад
எங்கள் காரைக்குடி முத்துமாரியம்மனும் இது போன்று அதிசயங்கள் நிகழ்த்துகிறார்.
@bhuvaneswariengineering8453
You may believe any God but Prayer is important 🙏 Super speech 👌
@user-gf1tb1tl7d
@user-gf1tb1tl7d 4 месяца назад
பெரியவரில் இயேசுவின் குணத்தை பார்கிறோம். பெரியவர் இம்மையிலும் மறுமையிலும் இயேசுவால் ஆசீர்வதிக்கபடுவாராக.
@kirthanaagencieschennai4017
@kirthanaagencieschennai4017 11 месяцев назад
உண்மையாய் அவரை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுடைய சத்தத்தைக் கேட்டு உதவி செய்கிறார் ஆண்டவர் இயேசு
@josephjoseph626
@josephjoseph626 Год назад
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க அல்லேலூயா ஆமென்.
@honeybadger1971
@honeybadger1971 Год назад
Such religious integration is required to sustain peace in the world. thanks🎉🎉🎉
@sankaransrinivasan5978
@sankaransrinivasan5978 Год назад
நன்றி நண்பா.
@veslinveslinraj117
@veslinveslinraj117 4 месяца назад
இயேசுவுக்கே புகழ்... இயேசுவுக்கே நன்றி.... மரியே வாழ்க ...🙏
@chandrank4904
@chandrank4904 Год назад
Super ji thou it is old but the message is gold. Five years ago I told this incident in my preaching. I great our Lord Jesus
@lathajacqueline5064
@lathajacqueline5064 11 месяцев назад
Praise the Lord to Jesus Christ 🙏
@catherinedesouza258
@catherinedesouza258 Год назад
It's very easy to convince the Hindu person about Jesus that He is alive and living with us through his words. What a beautiful testimony.
@SV-kx6lm
@SV-kx6lm Год назад
Yes. We have been made fools so long
@Goodie477
@Goodie477 Год назад
How cunning... Actually convincing shudnt be done in spirituality. It shud be felt nd shown. U think that guy was convinced? He is just using that one incident of prayer being granted nd not wasted. If u ask him or check his full video, he'll nd he can give 1000s of such incidents happened to ppl who follow bharath's gods nd their own deities. Don't try to prove Jesus. Try to prove yourself to the world that u follow Jesus.
@SV-kx6lm
@SV-kx6lm Год назад
@@Goodie477 What r u trying to say?? That Jesus is the savior?? If yes it's a joke . Jesus was a Saint which was quite scarce in the middle east and he became popular. In India such saints are a normal phenomenon. Anyways a person who was not able to save himself from a cruel death cannot be expected to save others. Reasons may be many but the fact remains same. Conversions happen purely due to monetary benefits or some sort of fear or blackmail. There are enough of historical material to prove this.
@dynyharyd6925
@dynyharyd6925 Год назад
​​ @SV-kx6lm Jesus said it Himself who He was. No hindu saints said he can atone for your sin. Which is why you failed to escape your karma cycle in your previous birth cycle because you hadn't enough punya karma as opposed to your paap karma. No sort of monetary benefit, fear or threat can convince anyone into mockery, shame, ridicule, persecution and death. Jesus and His disciples all of them set the precedent of what awaits anyone who embraces Christianity. By contrary, Hindu yogis are benefitted with money and the luxury of preaching, dancing among the white girls and men in the West. You almost never see hindu yogis preaching Hinduism or taking the effort to teach hindu philosophies to the Sudanese, Somalian, Ugandans, Afghanis or the Iranis for obvious reason.
@dynyharyd6925
@dynyharyd6925 Год назад
​@@SV-kx6lmYou're indeed made fool since even now you have no clue if you'd achieve moksha in case you die this very second. If fact, you can very well end up as a dog, woman or paria in your next life.
@rock-jp3fo
@rock-jp3fo Год назад
நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவர்
@ckneelakantaraj7829
@ckneelakantaraj7829 Год назад
Beautiful discourse. It is well known among devotees, that prayer is a very powerful tool to establish connection with Almighty. But the parable that is highlighted here is very touching and powerful. This distressed world requires services from sages like you. Congratulations.
@vincents9428
@vincents9428 11 месяцев назад
😢😅
@kannanasi878
@kannanasi878 11 месяцев назад
That's brahmin. They will capture true bakthi wherever it exists, no matter whatever religion it might be. But alas, the christians and muslims run behind black shirts and its allies in tamilnadu. Only their GOD alone can save them from their sins
@ckneelakantaraj7829
@ckneelakantaraj7829 11 месяцев назад
A still mind with no negative thoughts is likely to imbibe sublime thoughts. Those who preach hatred are sure to get destroyed. We are all going to witness their destruction sooner or later. I fully agree with you. @@kannanasi878
@SELVAKUMAR-tt7bz
@SELVAKUMAR-tt7bz 2 месяца назад
நான் பாவியாய் வாழ்தேன். ஆனால் நெருக்கத்தின் மத்தியில் மனம் திரும்பி வந்த என்னையும் மன்னித்து இயேசு கிறிஸ்து என்னையும் ஏற்றுக் கொண்டார்
@shanthisriranjan7096
@shanthisriranjan7096 Год назад
Praise God he is a Living miracle working God. AMEN
@sanjaigandhimarkandan6962
@sanjaigandhimarkandan6962 Год назад
Glory to Almighty 🙌🙌🙌🙌
@thankakumar3601
@thankakumar3601 Год назад
Good presentation by the priest. Can any Christian preacher praise other religion God like this? . அனைத்து மதங்களும், கடவுள்களும் உயர்ந்தவற்களே என்னும் பக்குவம் என்று வருகிறதோ அன்று தான் அமைதி நிலை நாட்டப்படும் நாள்.
@madhanchithra2699
@madhanchithra2699 11 месяцев назад
உண்மை தான் மக்கள் உணர வெகு காலம் ஆகும்
@anithacarlin9948
@anithacarlin9948 6 месяцев назад
Iyya ungaludaiya wisuvasamana pechu migavum arumai. Neengalum ungal kudumbamum sathoshamaga vaazha Devan ungalai aasirvathippar amen✝️✝️✝️
@danielmanikandan8719
@danielmanikandan8719 Год назад
இது உண்மை எல்ல மகிமை இயேசுகிறிஸ்துவுக்கே
@ravintamizhkeys2487
@ravintamizhkeys2487 Год назад
Never leave jesus in your life , he always waiting for your call, because he loves all and his creations.,
@ajstevejh2516
@ajstevejh2516 Год назад
நானும் கிறிஸ்தவன் தான். எல்லா தெய்வமும் ஒன்று, நாம் தான் பிரித்து வழிபடுகிறோம். 🕉️☸️☯️✝️✡️☪️🕎
@malligamargaret6645
@malligamargaret6645 Год назад
எல்லாருடைய அப்பாவும் உன் அப்பாவா
@malligamargaret6645
@malligamargaret6645 Год назад
கடவுள் ஒருவரே அவர் யார் என்று நீயே கண்டுபிடி
@lakshmanancs1524
@lakshmanancs1524 10 месяцев назад
இந்த மாதிரி இயற்கையான நிகழ்வுகள் நிறைய நடக்கும். எனது வாழ்நாளிலும் இதனைவிட அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. இது பிரார்த்தனையின் விளைவு என நான் நம்ப மாட்டேன்
@jenikate7874
@jenikate7874 Год назад
Amen 🙏 our almighty God Jesus Christ
@prabhurani3328
@prabhurani3328 Год назад
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ❤
@martinarockiaraj1686
@martinarockiaraj1686 Год назад
இயேசுவே ஆண்டவர்...
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
Testimony of Prof. Parveen Sultana About Jesus Christ
20:27