Тёмный

History of Dosa | South India உணவான தோசை சர்வதேச அளவில் பிரபலமானது எப்படி? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 92 тыс.
50% 1

#Dosa #MasalaDosa #SouthIndianDelicacy
தோசை. தென் இந்தியர்களின் தினசரி காலை உணவாக எப்போது மாறியது என்று தெரியாது. ஆனால், காலை மட்டுமல்ல, எந்த வேலையாக இருந்தாலும் தோசையை சாப்பிடும் மக்களும் இருக்கிறார்கள்.
சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த தோசை, சென்னை பாரிமுனையில் இருந்து, பாரிஸ் லே சேபல் வரைக்கும் மிகவும் பிரபலமான ஒரு சர்வதேச உணவாக இன்று மாறியிருக்கிறது.
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

28 окт 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 235   
@ananda9736
@ananda9736 3 года назад
யாருக்கு வேண்டுமானாலும் சொந்தமாக இருக்கட்டும்.. ஆனால் தோசையை நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாது..
@marisankarsankar2090
@marisankarsankar2090 3 года назад
தமிழனுக்கே சொந்தம்💪💪💪💪
@Tamilmovies9090
@Tamilmovies9090 3 года назад
Proud to say....dosa was invented by tamilians. 😉😉😃
@tamilvlogg1192
@tamilvlogg1192 3 года назад
இலங்கை மன்னன் இராவணன் ஒரு தமிழன். சீதை சிறையில் இருந்தபோது
@vellanvellan9738
@vellanvellan9738 3 года назад
Not south Indian food it is a tamil Nadu food
@delicionmichael3992
@delicionmichael3992 3 года назад
the original Tamil dosa was softer and thicker. The thinner and crispier version of dosa was first made in present-day Karnataka.
@praveen-ls9te
@praveen-ls9te 3 года назад
இப்ப சுட்ட தோசை எனக்கு,, ரெண்டாயிரம் ஆண்டு பழய தோசைய பி‌பி‌சி ல வேற யாருக்குனா குடுங்க ,,
@thangarajahnadarajah7678
@thangarajahnadarajah7678 3 года назад
பிபிசி ஏன் இலங்கையை மறந்து விட்டது இலங்கை தமிழர்களின் பாரம்பரிய உணவு தோசை என்பதை பிபிசி க்கு நினைவு படுத்த விரும்புகிறேன்
@camlam601
@camlam601 3 года назад
தமிழ் இனத்திற்கு சொந்தமானது.
@vigneshbalaganesamoorthy3032
@vigneshbalaganesamoorthy3032 3 года назад
🤤🤤🤤 ivanunga vera aasaya thoondranungale 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@user-nb5ei6nm5q
@user-nb5ei6nm5q 3 года назад
தோசை தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு ஆகும் இதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது ஏற்கனவே நிறைய விட்டுக் கொடுத்துவிட்டோம் இனி யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது வாழ்க தமிழ் வளர்க தமிழகம்
@redpillindian6360
@redpillindian6360 3 года назад
Yaru mavai arai changalo avangalunkku dhaan sondham 😂
@MeMe_cHaMbEr
@MeMe_cHaMbEr 3 года назад
According to historian P. Thankappan Nair, dosa originated in the Udupi town of present-day Karnataka.
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 3 года назад
Its Tamil food. In ancient all south india are Tamil land. In ancient no aryan but Tamilian.
@ganesanp3335
@ganesanp3335 3 года назад
Tamilian sondam
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 3 года назад
தோசட தமிழன்டா
@creativekid05
@creativekid05 3 года назад
Yarudha irundhalum paravala 😋 nala thana iruku💝
@AnilKumar-gz8nv
Dose and idli origin from Karnataka 😍..
@delicionmichael3992
@delicionmichael3992 3 года назад
According to food historian K. T. Achaya, dosa (as dosai) was already in use in the ancient Tamil country around the 1st century AD, as per references in the Sangam literature.
@user-nm9vc2ic7i
@user-nm9vc2ic7i 3 года назад
எலே ஆண்ட பரம்பரை எங்களுக்கு தாம்லே சொந்தம்
Далее
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
Does size matter? BEACH EDITION
00:32
Просмотров 10 млн
❤️My First Subscriber #shorts #thankyou
00:26
Просмотров 4,8 млн
History Of South Indian Dish Idly
15:30
Просмотров 11 тыс.
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Просмотров 3,8 млн