Тёмный
No video :(

Yoga For Beginners in Tamil.முதல் கட்ட யோகா பயிற்சி By Dr.Lakshmi Andiappan 

Lakshmi andiappan yoga
Подписаться 306 тыс.
Просмотров 1,7 млн
50% 1

#Beginnersyoga #15minsyoga #startersyoga#
My website link ;; www.lakshmiandi...
My English youtube channel link ; / @yogatherapywithdrlaks...
Suryanamaskar link : • Suryanamaskar for weig...
Beginners yoga link : • Yoga For Beginners in ...
Pranayama link : • How to Do Pranayama, ந...
இந்த வீடியோவில் புதிதாக யோகா பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய பயிற்சிகள் செய்து கட்டப்பட்டு உள்ளன. சுமார் 15 நிமிடங்கள் ஓடும் இந்த விடியோவை பார்த்து ஒரு வாரம் அதனை செய்து பழகவும் பின்னர் மெதுவாக அந்த ஆசனங்களின் எண்ணிக்கையை உம் செய்யும் நேரத்தையும் கூட்டுங்கள்.
அனைவருக்கும் 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்

Опубликовано:

 

16 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@sudhakaran323
@sudhakaran323 2 года назад
அருமையான பதிவு கடந்த இரண்டு மாதங்களாக செய்து வருகின்றேன் எனது உடல் மற்றும் மனதில் நல்ல முன்னேற்றம் உள்ளது முடிந்த வர்கள் கட்டாயம் செய்யவும் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@sakthivelm1100
@sakthivelm1100 2 года назад
👏
@sakthivelm1100
@sakthivelm1100 2 года назад
👍ghaswe
@cuteandvideos1164
@cuteandvideos1164 Год назад
இந்த யோகா மனதின் ஆற்றலை மேம்படுத்துமா?
@jayavel4248
@jayavel4248 Год назад
Nice mam 🙏🙏🙏
@Prithikalux
@Prithikalux Год назад
Weight loss airuka sis
@goodday-tt8zy
@goodday-tt8zy 3 года назад
50 வருஷம் முன் திரு ஆண்டியப்பன் அவர்களின் ஆசனம் சிலரால் மட்டுமே கவனிக்க பட்டது.ஆனா இன்று வாழ்வை வாழ படுத்திட இதை தவிர வேறு வழியில்லை என்பதுடன் அதை தாங்களும் தொடர்வது இன்றைய தலைமுறைக்கு கிடைத்த வரம்.
@rajikumaresan4699
@rajikumaresan4699 2 года назад
Dear Doctor I'm doing your beginners yoga from January first week 2022 and its very easy to follow. Iam 45 Years old so need to keep myself very healthy and fit . Thank you so much for your wonderful service . 🙏😍
@jegadeeswari1294
@jegadeeswari1294 Год назад
வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் தங்கள் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை மிக்க நன்றி 🙏🙏
@sbiradha
@sbiradha 4 года назад
You are not just Dr Lakshmi. You are the Goddess Lakshmi Thayar who considered the needs of those who did and left asanas for years and thus having stiffened joints. May all blessings be on you. May your tribe grow.
@projectpurchase2789
@projectpurchase2789 3 года назад
Dear Doctor, First of all, thanks, I have been started my yoga based on your beginner's videos you uploaded on youtube it is very useful and happy to share with you I have reduced my weight by 5.5 kg within 2 months.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
Keep it up. next do suryanamaskar and intermediate level
@projectpurchase2789
@projectpurchase2789 3 года назад
@@Lakshmiandiappanyoga will do doctor, I need your suggestion regarding I to have back pain for 7 years it is tolerable however I sitting my office more than 7 hours for that reason I am doing all exercise activity but still not curable, pain not in spreadable ( exclusive of back pain only kindly give to your best advice, I have seen to your video of back pain Now I have started for this exercise for two days before.)
@projectpurchase2789
@projectpurchase2789 3 года назад
in addition that I am traveling by car 500 kilometer every week
@hemasree7682
@hemasree7682 3 года назад
P
@projectpurchase2789
@projectpurchase2789 3 года назад
waiting for suggestions for the above
@sambathmani8286
@sambathmani8286 3 года назад
மிக இலகுவான பயிற்சி. பயனுள்ள பயிற்சி. நன்றி அம்மா...
@rathika5363
@rathika5363 3 года назад
Romba porumaiya ellarum seiramathri seithu vedio potu erukeenga mam romba useful aga ellarukum erukum mam romba romba nandri 🙏🙏🙏 mam
@christophermahiban6003
@christophermahiban6003 4 года назад
நன்றி எளிய முறை விளக்கத்துடன் பயிற்சி கற்பிப்பு. வாழ்த்துக்கள்.
@Sivam-wc1tx
@Sivam-wc1tx 4 года назад
Madam i stopped yoga few years ago due to foriegn work .i just saw your video and it is amazing the way you explained the details of yoga and ask us to do slowly and within our level That is important point. Dont see the perfectation.Yes it motivate us to do yoga continuously May God bless you and i will ask my whole family members to subscribe your channel May bless you madam and your father is ICON of yoga. Definately your you tube channel will cross 1miilion subscribers even more within this year
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
Thanks and welcome
@DhanamLakshmi-ye9ti
@DhanamLakshmi-ye9ti Год назад
மிகவும் பயனுள்ள வகையில் இந்த காணொளி உள்ளது நன்றி
@Nirani-sd8jo
@Nirani-sd8jo 3 года назад
Naan ipadhaan yoga seyya start panniruka so enaku idhu romba useful aa irundhichi anyway thank you so much 🙏❤👍
@subhakc2194
@subhakc2194 3 года назад
Instructions are so simple and useful... An encouragement to people who think that yoga is very difficult.. Thank you!!! 🙏
@shanthiselvaraj8569
@shanthiselvaraj8569 Год назад
Super mam thankyou somuch👌👌👌👌
@indumathi6303
@indumathi6303 4 года назад
Have been started practicing for the last two days mam...
@vivasaieviji1985
@vivasaieviji1985 Год назад
அம்மா மிகவும் அருமை தாங்கள் சொல்லிக் கொடுத்த அனைத்து யோகா கலைகளும் நான் பயிற்சி எடுத்து வருகிறேன் இந்த இரண்டு வார காலமாக நான் பயிற்சி எடுத்து வருகிறேன் நீங்கள் கூறியது போல எனக்கு அதனுடைய சிறப்புபை நான் உணர்கிறேன்
@princesssumi8396
@princesssumi8396 3 года назад
1st time unga video paakuren mam... ivalo naala neraya exercise and yoga videos paathiruken... unga video maathiri illa.. athellam try panni romba veruthuten... bcoz athelam panna 2,3 days la romba body pain aagi adutha naal veetu vela kooda panna mudiyama poidum... but unga video paathu try pannen ondambuku tired ave illa... daily pannanumnu aasaya iruku... thnk u so much mam.. 🥰
@Suja332
@Suja332 4 года назад
The best yoga teaching I have ever seen..Great way 2 go mam
@muralitvtv4105
@muralitvtv4105 3 года назад
Excellent. Very well explained in simple language. By seeing this video the fear of Yoga has gone. Thanks to Doctor Lakshmi.
@saraswathishalini239
@saraswathishalini239 4 года назад
Edhula dislike panna enna erukku nu panringa yoga panna health nalla erukkum nu ellarkum therium andha kalai ya evvolo easy ah solli tharanga romba nandri dr
@bharattrade5210
@bharattrade5210 2 года назад
மிக மிக அழகான பதிவு. அனைவரின் எண்ணங்களை உணர்ந்து யோகம் + ஆசனம் (யோகாசனம்) செய்து பயன்படுத்த சிறந்த முறையில் விளக்கம் அளித்து செய்து காட்டியதற்கு மிக்க நன்றி... தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கி இந்த யோகாசனம் செய்ய மனதை பக்குவம் செய்ய வழிமுறை கூறவும். யோகம் செய்ய மனதில் ஆசை மட்டுமே தொற்றிக்கொள்கிறது மனது, ஆனால் பற்றிகொள்ள முடியாமல் தினறுகிறது.
@nisashankar6986
@nisashankar6986 4 года назад
Congratulations mam for your new platform. Your best teacher ever. Proud to be your student 🙂🙂🥰
@vidyamegnathan5602
@vidyamegnathan5602 3 года назад
So useful doctor.. .I could feel my muscles relaxed....and flexible...I am doing ur beginners yoga everyday. .. Thank you so much..
@boonikumaran
@boonikumaran 2 года назад
அருமை நீங்க பன்னும் போது நானும் பன்ன ரொம்ப நல்லாயிருக்கு மிக்க நன்றி நாங்க வீட்டிலேயே எளிதாக செய்யமுடிகிறது
@seemanpadayalNanpayanam
@seemanpadayalNanpayanam 8 месяцев назад
மகிழ்ச்சி இன்று தான் உங்களுடைய யோகா பயிற்சியை பார்த்து நானும் யோகா செய்வதற்கு முயற்சி செய்கிறேன் நன்றி
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 8 месяцев назад
good
@rabindranlawyer8759
@rabindranlawyer8759 4 года назад
Mam thank you very much for demonstrating the simplest way to start 🧘‍♂️ invincible mam !
@rcubevideos8237
@rcubevideos8237 4 года назад
Really useful... Simple and clear instructions.. Thanx
@ketheeswaransubramaniyam2217
@ketheeswaransubramaniyam2217 8 месяцев назад
அடிப்படையான பயிற்சிகள் கடந்த சில மாதங்களாக செய்து வருகின்றென் அருமையான பதிவு நன்றி
@jasmithasalon8562
@jasmithasalon8562 8 месяцев назад
Thank you so much mam I'm break last 5yrs so now I'm starting again yoga because of my back pain and Spain and join pains so me and my friends started last week doing every day some daut ma now I'm watching your video very useful for me and my friends beginners very useful mam thank you so much mam really happy video 🙏🤓
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 8 месяцев назад
All the best
@jasmithasalon8562
@jasmithasalon8562 8 месяцев назад
Thank you mam
@Dinesh-xj3wy
@Dinesh-xj3wy 4 года назад
Well explained with practical approach. Thank you so much Madam.
@umabala7175
@umabala7175 2 года назад
Very nice thank you
@yuvified
@yuvified 4 года назад
1.Hand rotate 2.belly rotate 3.front bend 4.side bend 5.squad 6.neck rotate 7.breathe SIT DOWN Breathe 5 times slowly 1.front bend (3-5 times) 2.side bend Watch video fully...:)
@niasentalks8168
@niasentalks8168 4 года назад
Me also
@user-nt6le3tc2e
@user-nt6le3tc2e 11 месяцев назад
Enakku head pain , tension athigam varuthu, yoga pannalam nu irunthen...... Neenga beginners ku teach panna vitham good & thanks... Will try daily
@user-nt6le3tc2e
@user-nt6le3tc2e 11 месяцев назад
1st day practice done mam, all done.. But spinal card bridge box yoga it's difficult mam
@umasankar4807
@umasankar4807 3 года назад
சிறப்பாகவும் அதோடு மிகவும் பொறுப்பாகவும் கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள் நன்றிங்க
@arbudhamnagar5169
@arbudhamnagar5169 4 года назад
First time yoga start panniyiruken thank you sister
@madhuk3045
@madhuk3045 3 года назад
Thank god !!! Finally I got you as my yoga teacher :) thank you mam.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
Most welcome 😊
@govi9796
@govi9796 3 года назад
@@Lakshmiandiappanyoga Mam intha generation, main ah youngsters ku stress relief kaga daily routine yoga asanas Teach panunga my kind request Mam 😊
@priyasanthosh2911
@priyasanthosh2911 2 года назад
Nan Enraikuthan Entha Vediovai first time pakuryan nallailla erunthu follow panna poryan thank you mam
@jeyamurugesh7
@jeyamurugesh7 Год назад
Beginners kku explanation simple and Exact ahhh irunthathu thank you mam
@radharameshsivakumar4679
@radharameshsivakumar4679 4 года назад
By tomorrow I am going to do YOGA 😌😀
@ragug2972
@ragug2972 3 года назад
Same here😁😁
@pepekumar9648
@pepekumar9648 4 года назад
வணக்கம் திரு மதி குமாரி ஆண்டியப்பன் உங்களை கடைசியாக கேப்டன் டிவியில் நிகழ்ச்சியில் பார்த்தேன் அதற்குப் பிறகு இன்று யூடிப் நிகழ்ச்சியில் பார்க்கிறேன் உங்களுடைய அறிவுரை நன்றாக இருந்தது குறிப்பு உங்களுக்கு கபம் அதிகமாக உள்ளது பயிற்சிகளை சற்று கடினம் ஆக்கினார் சரியாகிவிடும் நன்றி குறை கூறியதாக எண்ண வேண்டாம் நம் அறிவுக்கு எட்டிய கருத்தை பகிர்ந்து கொண்டோம் நன்றி
@karthikravikumar4053
@karthikravikumar4053 4 года назад
Mam, U will not believe, How useful your yoga classes for us. I am 30Male working in IT. For last 1+ month doing yoga by watching classes from your RU-vid channel. Started from beginner, now doing intermediate level. Mam pls do all the asasnas as videos as Expert level, Pro Level. I am sharing ur videos to all my friends ,colleagues and family. U should be blessed enough. Keep doing.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
thank u so much will upload soon
@vivekanandams9395
@vivekanandams9395 4 года назад
உண்மையிலேயே எளியமுறை யோகா பயிற்சி, வேதாந்த மகரிஷி பயிற்சியிலும் பல இது போன்ற எளிய பயிற்சிகள்தான். உங்கள் யோகா தொண்டு வளர்க.
@MrHawk407
@MrHawk407 4 года назад
Completed 32 days successfully.. feels good, thank you mam
@amsavenivaratharajan1296
@amsavenivaratharajan1296 Год назад
Mam thanku very much
@mahatipremnath6798
@mahatipremnath6798 3 года назад
Dr. I finished this beginners how to go next level
@jeonskookie6937
@jeonskookie6937 4 года назад
நன்றி மேடம் நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து முதல் முறையாக யோகா பயிற்சி ஆரம்பித்திருக்கிறோம் தொடர்ந்து செய்ய நினைக்கிறேன் மிகவும் நன்றி.
@malathimala4183
@malathimala4183 2 года назад
Vanakam 🙏 sis. I am skmala unga video beginner yogavai parthen .rumba arumai naan rumba varisathukhu munnal joga class pohnnen .velai palu karanamaga niruthi vidden .eppoluthu mindum tuvanggukhiren .ungala video migavum uthavi purikhirathu nanri🙏
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 2 года назад
THANK U VERY MUCH FOR THE APPRECIATION
@malathimala4183
@malathimala4183 2 года назад
@@Lakshmiandiappanyoga vanakam sis🙏 naan entha steps follow panniddu appurama suria namasakaram paannanuma?yoga seiyum mun take bath or after yoga take bath plz let me know 🙏
@niasentalks8168
@niasentalks8168 4 года назад
Useful video for this lockdown period. Easy to understand. Thank you so much.
@govirajr
@govirajr 3 года назад
Hi Doctor, I am practising your 'Yoga for Beginners' training. Though I practised yoga many years ago, these poses help me to get back the flexibility. Thanks for the technology which made the world smaller and helps the knowledge to be spread from Tamilnadu to Australia. Previously I use to practice looking at the books but watching the video is like someone trains in real time. Thank you so much.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
Sounds great!
@srinivasana6614
@srinivasana6614 Год назад
தவத்திரு ஆண்டியப்பன் ஐயா வாழ்க யோகா வாழ்க நன்றி அம்மா
@s.priyadharshini7989
@s.priyadharshini7989 3 года назад
Tomorrow I will start for yoga.your video was helpful...am beginner🧘
@MrHawk407
@MrHawk407 4 года назад
Thanks a lot Ma’m stay blessed
@icusonu234
@icusonu234 4 года назад
It was really effective 👍 thank you so much doctor 😍
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
Glad to hear that
@rajeswari3505
@rajeswari3505 Год назад
I Thank GOD because I got ur video in my first search itself.🙏
@jotheeshkumar5725
@jotheeshkumar5725 3 года назад
இந்த ஆசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேடம் ரொம்ப நன்றி மேடம்
@ramanirajaram927
@ramanirajaram927 4 года назад
வணக்கம் madam, இதுவரை இரண்டு மாதம் தொடர்ந்து Biginners level, pranayama, surya namaskar, பயிற்சியில் 5 கிலோ எடையை குறைத்துள்ளேன் நன்றி மேடம்,
@balaram717
@balaram717 4 года назад
Super bro...
@kavi3967
@kavi3967 3 года назад
Sister yoga morning seiyanuma. Evening seiyanuma. Yoga mudinchu evlo neram kalinchu water kudikanum. Sollunga please
@m.ssurgicals9229
@m.ssurgicals9229 3 года назад
Kavi sree time :::Morning is best for yoga..It improves.metabolism ...good for weight loss..
@skbeautytips6667
@skbeautytips6667 3 года назад
@@kavi3967 neenga mrng pannunga that is the best time
@selvarajp1082
@selvarajp1082 3 года назад
Thanks a lot for your simple and useful explanations to do yoga.
@Masanakaruppaiah
@Masanakaruppaiah 14 дней назад
அருமை நான் தொடர்கிறேன்
@sasikumarh7169
@sasikumarh7169 3 года назад
Thanks a lot for teaching in slower in manner.
@k_kannamma
@k_kannamma 3 года назад
Useful video, and could you also include when to breathe in and breathe out while doing the aasana's? Thank you
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
holding postures breath out
@priyaji40
@priyaji40 3 года назад
Madam, it's wonderful. Much more than many other videos .. after following this I feel v much light. All the parts got the vibes. The constipation problem is gone totally. You explained very neatly. Thank you soo much . Good luck .👍
@panchapakesank5418
@panchapakesank5418 3 года назад
Excellent madam.very patient teaching .best wishes and asirvaths from v senior citizens.please upload many such .God bless u
@Naiyappudai
@Naiyappudai Год назад
நன்றி அக்கா தங்களின் இந்த காணொளியை பார்த்து.ஒரு மாதமாக பயிற்சி செய்து வருகிறேன் உடல் முன்னேற்றம் அடைந்து வருகிறது. நான் 14 ஆண்டுகள் மனநலம் பாதித்து தினமும் மாத்திரை எடுத்து வந்தேன் தற்போது அது குறைந்து மனநலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. மிகுந்த நன்றி.....
@megaDEVARAJ2
@megaDEVARAJ2 4 года назад
Very beautifully brought out, tks Dr.
@kimjongun2341
@kimjongun2341 3 года назад
நன்றிகள் பல
@rdeveesree7805
@rdeveesree7805 4 месяца назад
மிகவும் அருமை மிக்க நன்றி
@dhowlath4097
@dhowlath4097 4 года назад
Now only start doing this.. It makes so comfortable and feel free thankyou madam
@dhanasbhojan4973
@dhanasbhojan4973 4 года назад
Thank you mam super simple exercise and your teach mam. I must try this mam.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
Try it
@Roblox_Gaming_tamil7030
@Roblox_Gaming_tamil7030 4 года назад
Vajrasana prayer pose I do it daily..
@malaipcpandi2874
@malaipcpandi2874 3 года назад
Nice
@AshokKumar-qs6ql
@AshokKumar-qs6ql 2 года назад
Iam a beginner very Clear to teach u mam iam clearly understood thank u I can start the yoga today itself ican continues and to teach next step class than k u
@muthukumarmuthukumar867
@muthukumarmuthukumar867 2 года назад
நானும் உங்கள பாலோவ் பண்ணி பண்றேன் மேடம் ரெம்ப நன்றி 🙏தாங்ஸ்
@boomikaboomika9208
@boomikaboomika9208 3 года назад
Super ❤️
@noblegracy04
@noblegracy04 4 года назад
Ur voice like brindha (dance master)
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
immm really !! good
@sunshine-ss8wg
@sunshine-ss8wg 3 года назад
I also think same
@maniveera1091
@maniveera1091 2 года назад
மிகவும் பயனுள்ளதாக இந்த பயிற்சி இருந்தது
@manjulaambikapathy1966
@manjulaambikapathy1966 3 года назад
Hi mam ரொம்ப அருமையா சொல்லி கொடுத்திங்க நானும் முயற்சி பண்றன் mam.....
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
thank u all the best
@elangob1234
@elangob1234 4 года назад
Hi Doctor, this is Elango from US. I have started this beginners Yoga and started feeling good. I see a lot of useful videos from you in this channel. Can you guide me a sequence to follow as I progress? I am interested to know if you conduct online classes.
@premroxx
@premroxx 4 года назад
It will be great to have some yoga videos on sleep or insomnia!!
@ushajai5359
@ushajai5359 3 года назад
4 days i will Try mam,body pain eruku,but relaxa eruku mam,👍 👌 great mam,
@raviamma9700
@raviamma9700 3 года назад
Amma Migavum Nandri. You are doing a great service. We are grateful to you and your family for your support towards Yoga. We thank you very much. May God bless you.
@RB-uz4yw
@RB-uz4yw 4 года назад
I'm doing this exercise mam
@gladysleo7187
@gladysleo7187 4 года назад
Thank you so much mam i am a begineer during Lockdown
@OhCanadaLiving-Tamil
@OhCanadaLiving-Tamil 4 года назад
Same 😄😄
@kandasamysri8199
@kandasamysri8199 3 года назад
I am all so mam
@AsviniJose
@AsviniJose 3 месяца назад
Super and easy method thank u .today i am watching your videos.lot of viedos i am seen but dont understand ur videos easily understood
@prakashraj6041
@prakashraj6041 2 года назад
எளிதாக கற்று கொடுத்ததற்கு மிகவும் நன்றி 😊
@SubbulakshmiN-dd3pq
@SubbulakshmiN-dd3pq Месяц назад
😢😢😢😢😢😢😢😢😢🎉😢😢😢😢😢😢😢😢🎉😢
@freedomlife6616
@freedomlife6616 4 года назад
Hai Mom this is Logeshwari from Bangalore. I Am a beginer, last one week i am doing your yoga class. very usuful for us. can you start live class at the morning mom?
@maheswarimahesh4148
@maheswarimahesh4148 3 года назад
Thankyou Madam🙏
@devarajramachandra3896
@devarajramachandra3896 2 года назад
தாங்கள் தகப்பனார் எனக்கு கற்றுக் கொடுத்த ஆசனம் இன்றளவும் செய்து வருகிறேன் மிகவும் நன்றி🙏💕
@modiji7604
@modiji7604 2 года назад
क्या तमिल लोगो को मुझसे नफरत है।
@Simplyhealthylifestyle
@Simplyhealthylifestyle 2 года назад
நன்றி மேடம். அருமையான பயனுள்ள விளக்கம்...
@Pondichery2France
@Pondichery2France 4 года назад
Very nice and useful.. we started doing this yoga 🧘🏻‍♂️ today.. I felt really good.. thanks 🙏., 1) before doing yoga can we drink water with lemon 🍋 ?? 2)breathing exercises can done before starting asanas or at the end ??
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
1) yes u can drink 2 In the end
@aabbccdd8979
@aabbccdd8979 4 года назад
Good morning
@moorthannahmoorthannah2698
@moorthannahmoorthannah2698 3 года назад
மிகவும் பயனுள்ள. உடற்பயிற்சி மேம் நன்றி
@UmaR-ih1uc
@UmaR-ih1uc 3 года назад
Madam. I participated in a yoga competition after following your videos. It may sound childish but for me it boosts my self confident level as a woman. I never participated in any of such competitions. Received a nice certificate as well. All because of you. Thank you madam.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
congrats do some yoga course so u can learn properly
@UmaR-ih1uc
@UmaR-ih1uc 2 года назад
Neenga reply paneenteengala omg... Made my day
@UmaR-ih1uc
@UmaR-ih1uc 2 года назад
I have 1 yr old kid mam ....so after some time enaku yoga coach aganumnu aim.. If by possible by gods grace I wish i could join in ur velachery yoga center mam
@thushansusilakumar7544
@thushansusilakumar7544 3 года назад
11.20 seyum pothu kendai pirattal varuthu ma'am.
@iamanerd8241
@iamanerd8241 3 года назад
Kendai na yennadhu bro
@ram4335
@ram4335 4 года назад
Thank you for the video mam Do these exercises help in weight reduction??
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
Yes, definitely
@malaipcpandi2874
@malaipcpandi2874 3 года назад
எளிய கற்ப்பித்தல் முறை நன்றி
@ravikandasamy9785
@ravikandasamy9785 3 года назад
thank you very much mam, very very soft teaching , felt easy to follow it up.
@s.deepakgowtham7175
@s.deepakgowtham7175 3 года назад
valka valamudan
@kamaleshwari4086
@kamaleshwari4086 4 года назад
I have an doubt..at what time is perfect te to do yoga..mrng or evg..and after breakfast I can do
@anbuv511
@anbuv511 3 года назад
morning is the perfect time to do yoga
@aaramozhi1018
@aaramozhi1018 3 года назад
Madam, can we do yoga during periods?
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
s
@santhamanit3151
@santhamanit3151 2 года назад
Enakku mutu vali erukku unga yoga ushefulla erukkum thank you
@thankakrishna
@thankakrishna 2 года назад
I started to do yoga from last one week.i feels many changes..Very nice simple explanation.thank you very much madam
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 2 года назад
You are welcome 😊
@joesvictor1253
@joesvictor1253 4 года назад
When to be done timing in the morning and evening
@prasannakumar2321
@prasannakumar2321 4 года назад
In the Morning during sunrise..
@joesvictor1253
@joesvictor1253 4 года назад
When to be done in the morning and evening
@Jesike797
@Jesike797 4 года назад
,🙏🙏🙏🙏
@nithiya8418
@nithiya8418 6 месяцев назад
Thanks a lot for this video mam. Earlier i felt yoga is very difficult and i cannot do, but this is easy to follow.. I'm doing this from past 2 months.. im able to see good changes in my body and feel flexible and active. Thank you so much mam 😊🙏🏻
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 месяца назад
My pleasure 😊
@sivaramachandran2029
@sivaramachandran2029 Месяц назад
Thanks you sister for teached yoga😊
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Месяц назад
Welcome!!
Далее
25 HEALTHY BREAKFAST OPTIONS ! #Dr.Sharmika Tharun
10:04
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51