உங்கள் வீடியோவை ரெகுலரா பார்த்து வருகிறேன்...... உங்கள் அனைத்தது வீடியோ வும் டிவி சரி செய்ய பயன்னுள்ளதாக உள்ளது.... மிகவும் நன்றி...... என் சந்தேகத்தை விரைவில் upload செய்வீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்...... Philips 14inch tv on செய்த உடன் clear picture வந்து two second ல் off ஆகி விடுகிறது..........
moorthy sir 110v lot ku supply kodutha 110v drop agudhu nu help keten, hot check panna sonneeng hot short. hot mathiten set ok thank you sir. idhu pola dout keta sollunga.
Hello sir...this is for sealing machine problem using IC 741....In this pcb 2N 3904 transistor....input and output both are in forward biasing...when i try to convert the output to reverse bias is not possible
moorthy sir govrnment tv la 110volt LOT ku supply kudutha volt drop agudhu. supply tharala na 110 volt varudhu. tuner 5v ok rgb signal ok . 27v ok 12v ok 15 v ok what problem pls
நான் உங்கள் வீடியோவை தவறாமல் பார்த்து வருகிறேன் நன்றாக தெளிவாக புரிகிறது இதுமாதிரிஎந்த இடத்தில் எவ்வளவு வோல்ட்டேஜ் வரவேண்டும் என்றுசொல்லி புரிந்து கொள்ள செய்கிறீர்கள் இதுமாதிரியே உங்கள் வீடியோ தொடரலாம் நன்றிசார்.
Anna kalaingar TV videocon model all voltage ok TV on perfectly apparam 1 minute aanadhum neck board la colour resistor 3 m eriyudhu enna problem a ierukkum neck board verayum maatthi paathachu same problem help me anna