Тёмный

Kanakadhara Stotram Tamil Devotion song, 

Dhanu Home Youtube channel
Подписаться 5 тыс.
Просмотров 825 тыс.
50% 1

Опубликовано:

 

21 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 110   
@diya3487
@diya3487 Месяц назад
அம்மா மகாலட்சுமி தாயே நான் கனவர் இல்லாமல் இரண்டு பெண் பிள்ளைகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் முன்று மாதமாக வேலை இல்லாமல் அடிப்படை தேவைக்கு பணம் இல்லாமல் கஷ்டபடுகிறேன் நீங்க தான் ஒரு நல்ல வழி காட்டுக தாயே மகாலட்சுமி
@bagugunaarunachalam9200
@bagugunaarunachalam9200 29 дней назад
கடவுள் துனை இருப்பார் மா கவலை படாத அங்க வாழ்க வளமுடன்
@Vishal-pp1or
@Vishal-pp1or 26 дней назад
Early wake up panni mahalakshmi ammava vaalipadugal nallathey nadakum.. ❤
@balasubramani6987
@balasubramani6987 2 дня назад
வாழ்க வளமுடன்
@Kalpana1959
@Kalpana1959 4 месяца назад
தமிழில் மொழி பெயர்த்தவர்க்கும் பாடியவருக்கும் கோடானுகோடி நன்றிகள் நான் தினமும் காலை மாலை கேட்டும் படித்தும் வருகிறேன் மனதிற்கு மிகவும் பிடித்துள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல அருமையான பதிவு ஓம் நமசிவாய 🙏🙏🙏💐💐❤❤❤ ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🙏
@diya3487
@diya3487 Месяц назад
அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே ❤
@ajithar7868
@ajithar7868 3 месяца назад
விலம்பரத்தை தவிர்க்க வேண்டும்
@diya3487
@diya3487 9 часов назад
அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே ❤❤❤❤
@diya3487
@diya3487 Месяц назад
அம்மா மகாலட்சுமி இப்போ இருக்கும் என் வருமையே போக்கி நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே
@diya3487
@diya3487 Месяц назад
அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே
@kathir79suriya
@kathir79suriya 8 дней назад
மகாலட்சுமி தாயே போற்றி!! போற்றி!!! ஏழுமலையானின் நாயகியே போற்றி!! போற்றி!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sangimangi115
@sangimangi115 23 дня назад
அம்மா தாயே மகாலட்சுமியின் கணவருடைய வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும் நல்ல வருவாய் வரணும் கடன் எல்லாம் அடையனும் தாயே
@venkatesanr9929
@venkatesanr9929 4 месяца назад
தெய்வப் பாடல் பாடும் போது எதற்கு விளம்பரம்
@diya3487
@diya3487 Месяц назад
அம்மா மகாலட்சுமி எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே
@rajanrajan4029
@rajanrajan4029 5 месяцев назад
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் அனைத்து ஜீவன்களுக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் கொடுக்க மனமார பிரார்த்தனை செய்கின்றேன் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவியே போற்றி போற்றி போற்றி
@diya3487
@diya3487 Месяц назад
அம்மா மகாலஷ்மி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க
@diya3487
@diya3487 Месяц назад
அம்மா மகாலட்சுமி என் வருமை போக்கி நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே மகாலட்சுமி
@J.ManiMegalai
@J.ManiMegalai 2 месяца назад
எல்லோரும் நல்ல இருக்கணும் மஹாலக்ஷ்மி தாயே எண்ணகு வேண்டிய பொருள் தருவாய் அம்மா
@rajanrajan4029
@rajanrajan4029 Месяц назад
ஸ்ரீ மகாலட்சுமி தேவி இவ்வுலகில் ஜீவிக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் சகல சௌபாக்கியங்களும் தந்தருள மனமார பிரார்த்தனை செய்கின்றேன்.
@J.ManiMegalai
@J.ManiMegalai Месяц назад
தாயே நிறைந்த செல்வத்தையும் மங்களகரமான வாழ்க்கையையும் செல்வ வளங்களையும் கொடுத்து அருள்வாய் மஹாலக்ஷ்மி தாயே
@diya3487
@diya3487 27 дней назад
அம்மா மகாலட்சுமி எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே ❤❤❤
@J.ManiMegalai
@J.ManiMegalai Месяц назад
Amma mahalaxmi magalin கல்யாணத்திற்கு தங்கம் வாங்க வேண்டும் உன் தயை வேண டும் அம்மா
@KDBALANl470
@KDBALANl470 23 дня назад
Nice song, but not too bad
@suryadheena9550
@suryadheena9550 8 дней назад
U understand the song, what u find bad in this
@diya3487
@diya3487 Месяц назад
அம்மா மகாலட்சுமி எனக்கு நிறைந்த செல்வம் கொடங்க தாயே
@J.ManiMegalai
@J.ManiMegalai Месяц назад
ஆரோக்கியமாக வாழ வேண்டும் அம்மா நிறைந்த செல்வதுடன்
@vallikkannukarthi7697
@vallikkannukarthi7697 5 месяцев назад
விளம்பரம் ஸ்தோத்திரத்திற்கு முன்பு அல்லது பின்னர் போடவும்
@J.ManiMegalai
@J.ManiMegalai 23 дня назад
மகாலட்சுமி அம்மா தாயே மகாலட்சுமி எனக்கு தேவையான படத்தை எனக்கு கொடுத்து அருளும் அம்மா என் மகள் திருமணத்திற்காக எனக்கு தேவையான அளவு பணம் கிடைக்க வேண்டும்
@ramathilagammuthuraj1633
@ramathilagammuthuraj1633 9 месяцев назад
விளம்பரம் வேண்டாமே
@usharanik6740
@usharanik6740 12 дней назад
Sri mahalakshmi thaye pottri
@user-nl6wd5mg2m
@user-nl6wd5mg2m 3 месяца назад
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SarojiniSaro-oh2gc
@SarojiniSaro-oh2gc Месяц назад
amam arul purya vainduam amama,,,
@nishamuniandy7174
@nishamuniandy7174 Месяц назад
Amma bless people who need your blessing amma .. we all believe amma 200% .. bless us amma .. amma sure know what there kids need in there life
@vishvethasc5537
@vishvethasc5537 Месяц назад
@jothyrajandran1595
@jothyrajandran1595 4 месяца назад
Very emotional song🎵
@santhakumari7964
@santhakumari7964 6 месяцев назад
கனகதாரா தாயே எம் துயர் துடைக்க வேண்டுகிறேன் தாயே இன்னல் பல அனுபவித்து கொண்டு இருக்கிறோம் தாயே எங்களை கர்மாவின் வினைகளில் இருந்து விடுவித்து விட்டு தாயே🙏🙏🙏🙏
@nishamuniandy7174
@nishamuniandy7174 Месяц назад
Om om om om om
@puppybowbow9815
@puppybowbow9815 4 месяца назад
Amma Om Sakthi Amma 💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@J.ManiMegalai
@J.ManiMegalai Месяц назад
அம்மா என் மகளின் திருமணத்திற்கு நகை வாங்க வேண்டும் மஹாலக்ஷ்மி தாயாரம்மா
@akilstech271
@akilstech271 4 месяца назад
விளம்பரம் இல்லாமல் ஒலிபரப்பு செய்தமைக்கு நன்றி
@R.DharunDharun
@R.DharunDharun Месяц назад
நன்றி
@mmcollection985
@mmcollection985 2 месяца назад
மஹாலக்ஷ்மி நமஹா எங்கள் தேவைகளை நிரைவேடம்மா என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் பணம் கிடைக்க வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் மஹாலக்ஷ்மி அம்மா
@harieshs6670
@harieshs6670 28 дней назад
Ramalakshmi thankyo
@user-qc3tq3wr5e
@user-qc3tq3wr5e 11 месяцев назад
Very Devine and devotional
@hemalathavenkateshan1742
@hemalathavenkateshan1742 10 месяцев назад
விளம்பரம் தவிர்த்து ஒலித்தால் நன்று
@shanmugamkulanthaivel4729
@shanmugamkulanthaivel4729 6 месяцев назад
ஆமாங்க
@rajeekumar5023
@rajeekumar5023 4 месяца назад
All are money minded.
@lavanyanagarajan1994
@lavanyanagarajan1994 2 месяца назад
😢 ❤😊❤😊 😊😊,i​@@rajeekumar5023
@rukpalaniruk4009
@rukpalaniruk4009 2 месяца назад
@rukpalaniruk4009
@rukpalaniruk4009 2 месяца назад
@govindasamymanaimozhi5281
@govindasamymanaimozhi5281 5 месяцев назад
நன்றிகள் பல கோடி
@muthumari438
@muthumari438 5 месяцев назад
Maha laxshmi thayae potri
@J.ManiMegalai
@J.ManiMegalai Месяц назад
Mahalakshmi thaye நிறைந்த தங்கம் வாங்க வேண்டும்
@durgadeviranganathan5302
@durgadeviranganathan5302 Год назад
Valga valamudan Narpavi
@kathir79suriya
@kathir79suriya 8 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.arravinth4452
@s.arravinth4452 4 месяца назад
😢😢GOOD SUPER GOOD
@ragupathi1716
@ragupathi1716 16 дней назад
o ஒரு நாள் இரவு முழுவதும் உள்ள கட்டணங்களை புதுப்பிக்கவும் ட்ராக்😅😊😅😅😮😂😂❤
@santhybala8348
@santhybala8348 5 месяцев назад
Mei silirkkum stotram
@KavithaKarthikeyan-go8er
@KavithaKarthikeyan-go8er Месяц назад
🙏
@suriyakalabalakrishnan850
@suriyakalabalakrishnan850 6 месяцев назад
🙏🙏🙏
@bharathisuja2179
@bharathisuja2179 10 месяцев назад
We have to hear the song daily or we have to sing
@Devotional1987
@Devotional1987 10 месяцев назад
Super thanks and keep it daily basis I wish to u for ur all prayer
@SelvaRani-mt7cy
@SelvaRani-mt7cy 12 дней назад
விளம்பரம் இல்லாமல் ஒளிபரப்பு கங்கு நன்றி
@b.kamalachandhu108
@b.kamalachandhu108 Месяц назад
மஹாலெஷ்மிதாயேமனநலம்சரிஇல்லாதபேரனைஇருபத்திஎடுவருஷமாகஷ்டப்படுகிரோம்என்பேரனுக்குநல்லவழிகாட்டுங்கள்.🌹🤲🙏🌹🤲🙏🌹🤲🙏
@bethuraj7095
@bethuraj7095 5 месяцев назад
Thanks❤
@muthulakshmir4659
@muthulakshmir4659 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@prakashshanthi2405
@prakashshanthi2405 11 месяцев назад
Good
@manivannanchandrasekaran5562
@manivannanchandrasekaran5562 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@simplycooking_5116
@simplycooking_5116 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajasekar-bd6eq
@rajasekar-bd6eq 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sonabeautyparlour5575
@sonabeautyparlour5575 2 месяца назад
@user-do3hf1bq2g
@user-do3hf1bq2g 6 месяцев назад
Engalukkum arul puriyum amma
@muthulakshmi6608
@muthulakshmi6608 4 месяца назад
விளம்பரம்வேண்டம்
@psy_arakan_fc001
@psy_arakan_fc001 Год назад
, நன்றி அம்மா
@aramvalarthasundari1330
@aramvalarthasundari1330 19 дней назад
விளம்பரம் இல்லாமல் பதிவு செய்தற்கு நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம்
@thejasabie6017
@thejasabie6017 6 месяцев назад
please avoid add ....💐💐💐💐
@user-pz3ij4su5i
@user-pz3ij4su5i 11 месяцев назад
நோ அட்வர்டைஸ்மென்ட்
@Devotional1987
@Devotional1987 11 месяцев назад
Sorry still now I am not add and approved any Adv but YT automatic added
@sooryaprakash1278
@sooryaprakash1278 11 месяцев назад
People
@Amutha12
@Amutha12 Месяц назад
Please play without odd
@parvathi.rparvathi.r4850
@parvathi.rparvathi.r4850 11 месяцев назад
💯 true
@akilstech271
@akilstech271 2 месяца назад
Please avoid advertisement
@sooryaprakash1278
@sooryaprakash1278 11 месяцев назад
Indira Good
@hemamalini177
@hemamalini177 4 месяца назад
Please do not give any sd in the middle of the song
@arumugamsaravanane7634
@arumugamsaravanane7634 Месяц назад
🪔🌻⚘🌸🌺🌼🙏
@ahilaj8147
@ahilaj8147 3 месяца назад
Pls avoid add in between..
@thiyagarajthiyagaraj6751
@thiyagarajthiyagaraj6751 Год назад
😊😊❤❤❤
@hemamalini177
@hemamalini177 4 месяца назад
Please avoid add
@rathnamdhava9463
@rathnamdhava9463 3 месяца назад
Worst channel add are irritate us
@diya3487
@diya3487 2 месяца назад
அம்மா மகாலஷமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே
@diya3487
@diya3487 День назад
அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே ❤❤❤
@diya3487
@diya3487 3 дня назад
அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே ❤
@rajanrajan4029
@rajanrajan4029 5 месяцев назад
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் அனைத்து ஜீவன்களுக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் கொடுக்க மனமார பிரார்த்தனை செய்கின்றேன் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவியே போற்றி போற்றி போற்றி
@R.DharunDharun
@R.DharunDharun Месяц назад
நன்றி
@sandhyaanilbhat2821
@sandhyaanilbhat2821 Год назад
🙏🙏🙏
@YokeshH-cp8wt
@YokeshH-cp8wt 9 месяцев назад
😊
@teddyteddy2848
@teddyteddy2848 4 месяца назад
விளம்பரம் வேண்டாம்
@venkateshm7326
@venkateshm7326 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@diya3487
@diya3487 2 дня назад
அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே ❤❤
@diya3487
@diya3487 Месяц назад
அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே
@diya3487
@diya3487 Месяц назад
அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே
@diya3487
@diya3487 Месяц назад
அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே
@diya3487
@diya3487 Месяц назад
அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே
@R.DharunDharun
@R.DharunDharun Месяц назад
நன்றி
@Hia900
@Hia900 Месяц назад
🎉
@a.thirumurugan3607
@a.thirumurugan3607 11 месяцев назад
🙏🙏🙏
@santhimani5603
@santhimani5603 11 месяцев назад
❤😮😅😊
Далее
20 часов ради СТРАДАНИЯ - Ultrakill
26:40
Kamakshi Amman virutham with Tamil lyrics
16:58
Просмотров 6 млн
Kanakadhara Stotram ( tamil ) - Bombay Saradha
15:38
Просмотров 3,3 млн
Powerful Vishnu Sahasranamam by ms subbalakshmi
29:59