Тёмный

Madhura Nagaril | Paar Magaley Paar | MSV | Gopal | Janaki | Muthuraman | Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 83 тыс.
Просмотров 86 тыс.
50% 1

Listen to Madhura Nagaril sung by Gopal and Janaki at Gopal Sapthaswaram's "Engeyum Eppothum 2" musical event.
Movie: Paar Magaley Paar (1963)
Music: Viswanathan-Ramamoorthy
Singer: P. B. Sreenivas, P. Susheela
Lyrics: Kannadasan
Direction: A. Bhimsingh
Starring: Sivaji Ganesan, Sowcar Janaki, R. Muthuraman, C. R. Vijayakumari
Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
Gopal Sapthaswaram- Best & Quality Light Music Orchestra in Chennai
For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
#MadhuraNagaril #PaarMagaleyPaar #Kannadasan #msv #muthuraman #vijayakumari

Опубликовано:

 

8 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 184   
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 Год назад
பாடலை கேட்ட எனக்கு கண்ணில் நீர் வந்தது. மிகமிக அருமை. பாடலின் வரிகள் இசை அதனைவிட எவ்வித ஆடம்பரமின்றி அழகாக வழங்கிய கோபால்தாஸுக்கு நன்றி.
@venkatesank935
@venkatesank935 Год назад
கோபால் சார் எனக்கொரு சந்தேகம். BGM போட்டு விட்டு பாடகர்கள் எல்லோரும் வாயசைத்தீர்களோ என்பது தான். அந்த அளவுக்கு Original orchestra and பாடல்கள் பாடிய உருக்கம் அருமை அருமை எப்படி பாராட்டுவது என்ன சொல்லி பாராட்டுவது அட போங்க சார் பழைய பாடல் என்றால் கூப்பிடு கோபால் சார் இசை குடும்பத்தை என்ற அளவில் அமைந்து விட்டது. வாழ்த்துக்கள் சகோதரரே.
@duraibaskar1030
கோபால் சார் எப்பொழுதும் போல நீங்கள் உங்கள் குரல் வளத்தில் பாடிய பாடல் என் மனதை வருடியது நீங்கள் என்றென்றும் எல்லா வளங்களும் பெற நான் இறைவனை மனதார பிரார்த்திக்கிறேன் நூறாண்டு காலம் எங்களுக்கு இது போன்ற இசை விருந்து வைக்க வேண்டும் என்று நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
@shanmugamsg4626
@shanmugamsg4626 Год назад
தினமும் இதுபோன்று வெளியிடுங்களேன்
@kumarsaravanan4821
@kumarsaravanan4821 Год назад
சுசிலா அம்மாவின் குரல் கண்முன் வந்த மாதிரி கொண்டு வந்த சகோதரி ப்ரிதாவிற்க்கு வாழ்த்துக்கள் ❤️👍 இசை கலைஞர்களுக்கும்.
@krishnadoss8751
மதுராம் நக‌ரி‌ல் தமிழ் சங்கம் கோபால் மேடையில் இசை சங்கம் ரசிகர்கள் அதில் சங்கமம்!
@suramanit4425
@suramanit4425 Год назад
கோரஸ் பாடியவர்கள் அருமையான பாடல்கள்
@raghavanramesh2483
@raghavanramesh2483 Год назад
கோபால்ஜி குழுவினருக்கு MSV அவர்களின் ஆசிகள் என்றும் உண்டு.
@nandakanakraj8985
@nandakanakraj8985 7 часов назад
This song is so so so melodious....voices of living legend P Susheelamma, late PBS sir...magical music composers vishwanathan and Ramamurthy....acted by a beautiful pair Muthuraaman and Vijayakumari are fantastic....evergreen and unforgettable song. Since my childhood days I m grown listening to this song and still listening....endrendrum inimaiyaana paadal.
@meenakshisundarams.6186
Such an excellent metallic voice of Janaki madam .
@g.kaliyaperumalgeekey2280
அச்சு அசலாக அப்படியே குரல்கள் & இசை. பாராட்ட வார்த்தைகள் இல்லை. கோபால் சப்தஸ்வரங்களுக்கு பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும்.
@dhanabalbalan1319
@dhanabalbalan1319 Год назад
மதுரா நகரில் மட்டுமல்ல நம் காதுகளில் மற்றும் மனதிலும் தேனினும் இனிய தமிழ் சங்கமே நடந்தது...
@vellagovender841
This what u call Music old is gold new Songs just Come and Go so fast BUT Songs like this will remain here for ever South Africa needs to hear more golden OLDIES like this
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Год назад
செவிக்கு இனிமையான இசையுடன் ஓர் அருமையான தேனிசை விருந்து இப்பாடல்! கோபால் சாரின் குரல் வளமும், ஜானகி மேடத்தின் குரல் வளமும் பாடலுக்கு கூடுதல் இனிமை சேர்த்தது. மகளிரின் குழு ஒலி மிகச் சிறப்பாக இருந்தது. குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்! 👌👏💐💯
@nainarsivakami7024
@nainarsivakami7024 Год назад
அருமையோ அருமை ..... பாராட்ட வார்த்தைகளே இல்லை .... வாழ்த்துக்கள் சார் .....
@prathikshapraba
அருமை
@israelisravehlan3355
@israelisravehlan3355 Год назад
Orchestra musician performance excellent excellent
@sreekanthk.r8344
@sreekanthk.r8344 Год назад
Sir both of you sang extremely well. Light orchestra outstanding. Awesome🙏👍👌🌹🌹
@mselvaraj3966
😂❤❤❤super super maaaa
@ssjayaraman9798
@ssjayaraman9798 Год назад
இருவரின் குரல்களும் மிகவும் இனிமை பழமை மாறாத இசை அற்புதம்
Далее
Who Can Break Most Walls? Ep.2 | Brawl Stars
00:26
Просмотров 831 тыс.
Stray Kids "Chk Chk Boom" M/V Teaser 1
00:40
Просмотров 961 тыс.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Просмотров 34 млн
Madhwanama song - Puttur Narasimha Nayak
21:58
Просмотров 3,6 млн
Who Can Break Most Walls? Ep.2 | Brawl Stars
00:26
Просмотров 831 тыс.