Johnsam Joyson கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்னை விட்டுக்கொடுக்காதவர் யாக்கோபின் தேவன் யாக்கோபை மறக்கப்படும் இந்த பாடல் அருமையா இருக்குது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பாடல்கள் எழுதி எங்களை வழிநடத்த கர்த்தர் கிருபை செய்வாராக
After a long period hearing ur voice. Seems different. Felt very happy to c ur marriage clips. God has blessed you with a right life. Keep going ahead.
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2 நீர் செய்த நன்மைகள் ஏராளமே தினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை 1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர் தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2 உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர் சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன் நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2 மறக்கப்படுவதில்லை 2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போது எனக்காக என் முன்னே நின்றவரே-2 தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன் நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2 மறக்கப்படுவதில்லை
😍மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே - 2 நீர் செய்த நன்மைகள் ஏராளமே ள்ளம் உம்மை துதிக்குதே - 2 மறக்கப்படுவதில்லை 1 . கலங்கின நேரங்களில் கை தூக்கினீர் தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர் - 2 உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர் சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர் - 2 தினம் தினம் நன்றி சொல்கிறேன் நினைத்து தினம் நன்றி சொல்கிறேன் - 2 மறக்கப்படுவதில்லை 2 . உலகமே எனக்கெதிராய் எழுந்த போது எனக்காக என் முன்னே நின்றவரே - 2 தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே - 2
நான் அநேக நேரம் நினைத்தது உண்டு என்னை மறந்து போகாத நபர் யாராவது உண்டு என்று இந்த பாடலின் வரி ஒவ்வொன்றும் எனக்காக ஒரு மறவாதவர் இருக்கிறார் என்பதை நினைவுப்படுத்துகிறது #டேவிட் அண்ணா வாழ்த்துக்கள் #ஜுடா அண்ணா ஒளிப்பதிவு வேறலெவல்
2021 Promise word “Remember these, O Jacob, And Israel, for you are My servant; I have formed you, you are My servant; O Israel, you will not be forgotten by Me! Isaiah 44:21
இயேசு நேற்றும்❤இன்றும்❤என்றும்❤நம்மை மறக்காத நல்ல தலைவனாக இருக்கிறார் ❤BROTHER UNGA VOICE SEMA MUSIC ❤ULTIMATE Song Vera Level Brother எல்லா புகழும் இயேசுவுக்கே ❤❤❤❤❤I LOVE YOU JESUS
Lyrics அருமை. கேட்கும் போதெல்லாம் சந்தோஷம், விசுவாசத்தை பெருக செய்கிறது.Music sweet.location அழகு. Our gods creation beautiful. Thank you அண்ணா for the wonderful songs. All your songs are marvellous. Everyday i listen to your songs and sing together.
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே (2) நீர் செய்த நன்மைகள் ஏராளாமே, தினம் தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே - மறக்கப்படுவதில்லை 1. கலங்கின நேரங்களில் கைதூக்கினீர் தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர் (2) உடைந்திட்ட நேரங்களில் உரிவாக்கினீர் சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்(2) தினம் தினம் நன்றி சொல்கிறேன், நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்- மறக்கப்படுவதில்லை 2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போது, எனக்காக என் முன்னே நின்றவரே(2) தினம் உந்தன் கிருபைக்குள்ளே மறைத்துவைத்து, எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே(2) தினம் தினம் நன்றி சொல்கிறேன், நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்- மறக்கப்படுவதில்லை
பாடல் வரிகள் எல்லாம் மிகவும் அருமை குறிப்பாக உலகமே எனக்கெதிராய் எழுந்த போது எனக்காக என் முன்னேநின்றவரே தினம் உந்தன்கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே வரிகள் மிகவும் அருமை
Beautiful song .... Especially to listen in December Month !! The way Jesus has brought us so far !! Till this Second # Throughout the Year is Soul - Stirring 🥺😍😄😃🥰✝️✝️✝️❤❤❤🙏🏻🙏🏻