Тёмный

MELLISAI MANNAR MSV'S APPROACH IN TUNE CREATION A DEMO BY BALA SHANKAR SINGAPORE PART 3 

M M F A Mellisai Mannar Fans Association
Подписаться 48 тыс.
Просмотров 1,3 тыс.
50% 1

வெல்லக் கட்டியை எப்படி சுவைத்தாலும் அது இனிப்புத் தான் . அதுபோலவே மெல்லிசை மன்னரின் இசை ஆக்கத்தின் எந்தப் பகுதியை எடுத்தாலும் அது சுவைதானே இதோ இசை ஆர்வலர் .இசை விமர்சகர் திரு பாலா ஷங்கர் மெல்லிசை மன்னர் இசை ஆக்கத்தின் மூலத்தினை உள்நோக்கி தனது கருத்தினை எளிய முறையில் அனைவரையும் சென்றடையும் வண்ணம் விளக்குகிறார் . திரு பாலா ஷங்கர் தேசிய நாளிதழ் தி ஹிந்துவில் கர்நாடக கச்சேரிகளைத் திறனாய்வு செய்பவர் என்பது குறிப்பிடத் தக்கது . டிசம்பர் கச்சேரிகளின் இடையில் மெல்லிசை மன்னரின் பால் தான் கொண்டிருந்த அன்பின் காரணமாக நம்முடன் இதோ உரையாடுகிறார்
முதல் பகுதி
• MELLISAI MANNAR MSV'S ...
இரண்டாம் பகுதி
• MELLISAI MANNAR MSV'S ...

Видеоклипы

Опубликовано:

 

15 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 22   
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 4 месяца назад
சிவந்த மண் படத்தின் ஒரு நாளிலே உறவானதே மிக மிக அற்புதமான பாடல்
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 4 месяца назад
மிகவும் அருமை
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 месяца назад
மெல்லிசை மன்னர் எட்டாவது ஸ்வரம். அவருக்கு அடுத்த இடத்தில் கூட யாரும் இல்லை.
@MrANANTHAKRISH
@MrANANTHAKRISH 4 месяца назад
Excellent analysis
@gravisha
@gravisha 4 месяца назад
We all love MSV, don't we? He IS one in a billion. Unique and nonpareil. His music spans life-cycle events right from birth to death.
@helenpoornima5126
@helenpoornima5126 4 месяца назад
எம்எஸ்வீ இசையில் எம்ஜிஆர்அப்பாப்பாடல்களை டிஎம்எஸ் பாடிருப்பது அருமை அதுவே எங்களூக்கூப்போதும் ! அந்திழகழகானப்பாடல்கள் இன்னும் என்னுள் உயிரொடு !நன்றீ 👸❤❤❤❤❤❤❤
@gheethakrish2838
@gheethakrish2838 4 месяца назад
கேட்க கேட்க கேட்க தூண்டும் பதிவு.
@swaminathansubrahmanyam6898
@swaminathansubrahmanyam6898 4 месяца назад
Excellent presentation
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 4 месяца назад
திரு தாயன்பனின் பதிவு சுவாரஸ்யம். அந்த நிகழ்ச்சியின் பாதிப்புதான் படத்தின் இறுதியில் வரும் துள்ளல் பாடலான அன்பே வா பாடல் அமைந்தது போலும்.இந்தப் பாடலில் தனிச்சிறப்பு என்னவென்றால்-சாதாரணமாய் ஒரு படத்தின் பாடலில் மகிழ்ச்சி வடிவம் ஆரம்பத்திலும் சோக வடிவம் படத்தின் பிற்பகுதியிலும் வருவது சம்பிரதாயம். இதில் உல்டா.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 месяца назад
🙏M.S.V.🎉
@helenpoornima5126
@helenpoornima5126 4 месяца назад
ஆமாம் தோழரே 👸❤❤❤❤
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 месяца назад
@@helenpoornima5126 🎸🙏🙏🙏🎺
@helenpoornima5126
@helenpoornima5126 4 месяца назад
​@@tamilmannanmannan5802நன்றீ நண்பரே 👸❤😂❤😂❤😂❤😂💃
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 4 месяца назад
MSV THE GREAT
@gandeebansathya512
@gandeebansathya512 4 месяца назад
Chirpana pathivu. Thank you.
@artjeevansakthivel9407
@artjeevansakthivel9407 4 месяца назад
MSV என்றும் MSV
@srinivasansrini5210
@srinivasansrini5210 4 месяца назад
மிகவும் அழகான பதிவு; நன்றி!
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 4 месяца назад
❤❤❤❤❤
@sankaranc3178
@sankaranc3178 2 месяца назад
தமிழில் பேசி...........புரியல்ல
@venkatesanusha5107
@venkatesanusha5107 4 месяца назад
தயவு செய்து நீங்க பாடாதீங்க
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 4 месяца назад
இந்த நிகழ்வின் முதல் பகுதி நீங்கள் முதல் பகுதி கேட்கவில்லை போலும் .தனது குரலின் நிலையைப் பற்றி கூறியுள்ளார். புரிதலுக்கு நன்றி
@sankaranc3178
@sankaranc3178 2 месяца назад
100 சதவீதம் சரி
Далее
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20
MSV -ORU MAHAA COMPOSER DECLARES RAMESH VINAYAKAM
18:28
지민 (Jimin) 'Who' Official MV
3:28
Просмотров 30 млн
Молодой Платон - МОЯ ДЕВОЧКА
2:29