Тёмный
No video :(

Mixie idli+dosa |ஒண்ணா எல்லாம் சேர்த்து மிக்ஸியில் அரைத்த மாவில் இட்லி தோசையுடன் கமகம கதம்பசட்னியும் 

Sarasus Samayal
Подписаться 464 тыс.
Просмотров 37 тыс.
50% 1

#softidlibatter #chutney #sarasussamayal
In this video I have shown the ways to prepare Soft idli batter & Kadhamba chutney. I hope you like this video. If you do so, like, share, comment, subscribe, press the "Bell" icon and select the "All" option. So, that you don't miss the notification for my new videos. Thank you!
இந்த வீடியோவில் சாஃப்ட்டான இட்லி மாவு & கதம்பா சட்னி தயாரிப்பதற்கான வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இதுவரை என் சேனலை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் "சப்ஸ்கிரைப்" செய்து "பெல்" பட்டனை அழுத்தி "ஆல்" என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து எனது புதிய வீடியோக்களுக்கான நோட்டிபிகேஷன்களை பெறுங்கள். நன்றி!

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 года назад
அம்மா கண்டிப்பா செஞ்சு பார்க்கறேன்ங்க மா நன்றீங்க மா 👍👍👍😘
@balameenashe4542
@balameenashe4542 2 месяца назад
உங்களைப் பார்த்தால் எங்கள் உமா மா மாதிரி இருக்கு.
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 2 года назад
வாழ்கவளமுடன் சரசும்மாஅருமைஅருமை எனக்குமிகமிகபயனுள்ளதாகஇருந்தது உண்மையில்எனக்காகவேஇந்தபதிவு இப்பஇருக்கும்உடல்நிலைக்கு எனக்குமிகவும்பயனுள்ளதாகஇருந்தது உங்களுக்குஎன்சிரம்தாழ்ந்த வணக்கத்தையும்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் கதம்பசட்னிவாய்ப்பேஇல்லை அருமையானருசியம்மா இதில்சின்னமாற்றம்நான் வேர்கடலைசேர்த்துக்கொண்டேன் காரணம்மத்தியானம்சாதத்திற்கு போட்டுக் கொண்டேன்.. நல்லருசியாகஇருக்கும் இருந்தது.அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
நன்றி நன்றி சகோதரி
@hemalathap3598
@hemalathap3598 2 года назад
சூப்பரான இட்லியும் புதுமையான சட்னிநன்றி நான்செய்துபார்க்கிறேன்
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@akshayarao4288
@akshayarao4288 2 года назад
Very strengthy and tasty thanks for sharing
@vijayalakshmi06
@vijayalakshmi06 2 года назад
amma i tried the same method and instructions and got supersoft idlis today. I ve tried so many recipes for mixie idli but never got this result, idlis were supersoft just like grinder idlis. Thanks a lot amma .
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
Ohhhhh... super super.... always welcome to my channel... thank you so much 🙏😍
@user-md1sl1sm3r
@user-md1sl1sm3r 2 года назад
மண்வாசம் வீசும் மாலை வணக்கங்கள் மா... மா... அருமை ங்க மா.. கிரைண்டரில் ஆட்டிட கஷடபட்டு கடைகளில் வாங்கி உடல்நலத்தை கேடு செய்திடாமல் இதுபோன்று செய்தால் நலம்... சட்னி மிக சிறப்புங்க மா..ஆரோக்கியமான உணவு....நல்ல செயல் முறை விளக்கமுங்களும் மா..சிறப்புங்க மா..வாழ்த்துகள் மா.
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
🙏🙏😍
@vinathailango4645
@vinathailango4645 2 года назад
Amma very useful tips thanks
@MrSrikanthraja
@MrSrikanthraja 2 года назад
Very useful. Excellent. Munnadi naan ketu neenga mixie la soft idly araichu kamicheenga. I remember that video 👍
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
Thank you so much nga 🙏
@sumathimurugesh8768
@sumathimurugesh8768 2 года назад
Very nice Amma!! Your cooking vlogs always will be healthy n good 👍👏👏
@vinithavini1977
@vinithavini1977 2 года назад
Romba useful aana video ga amma
@palanipalani5748
@palanipalani5748 2 года назад
From sarus samyal vedio varell very super.
@shanthiskitchen2317
@shanthiskitchen2317 2 года назад
Super mam👌😍👍🏻
@selvee6669
@selvee6669 2 года назад
Idli Chutney Supporo Super Akka 👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾
@venkataramanamaadhavan469
@venkataramanamaadhavan469 2 года назад
I tried this idly measurements. It came very well . Thanks. Leela
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
Thank you Leela... always welcome 🙏👍
@ushab3540
@ushab3540 2 года назад
Super ma
@islamintamil501
@islamintamil501 2 месяца назад
நன்றி. பெரிய ஜவ்வரிசி சேர்க்கலாமா
@gayathrisekar2905
@gayathrisekar2905 2 года назад
First comment first like amma vanakkam amma 🙏🙏🙏 super idli chutney ma
@kishansai2756
@kishansai2756 2 года назад
Hi Amma , I’m ur new subscriber 🥰🥰🥰🥰🥰🥰❤️Love to see u Amma❤️❤️❤️❤️❤️
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
Hi... welcome welcome... Thank you so much...im very happy 🙏😍
@thanapakiamv1195
@thanapakiamv1195 Год назад
Super sister 👍
@Balamurugan-tt4nn
@Balamurugan-tt4nn 2 года назад
Super amma
@jayasumathisumathi1347
@jayasumathisumathi1347 2 года назад
Very useful
@nandinisankar3948
@nandinisankar3948 2 года назад
Arumai
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 2 года назад
Sooooper sooooper ma...... Sday did wheat biscuit soooper soooper crispy ma.... THQ for sharing
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
Wow... super super pa...udane seithutteenga 😍👍
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 2 года назад
@@SarasusSamayal s ma.... Recent ah snack box ku ethavadhu ready pananum nu thinking la irunthen atan paniten
@karthikranjini651
@karthikranjini651 2 года назад
Super Amma
@soniyamani9029
@soniyamani9029 2 года назад
👌👌👌நன்றி
@nevethadurai6235
@nevethadurai6235 2 года назад
சூப்பர் ங்க மா சட்னி க்கு வதக்கும் போது முடக்கத்தான் கீரையும் கொஞ்சம் சேர்த்தால் நன்றாக இருக்கும் ங்க மா
@r.actchaya5369
@r.actchaya5369 2 года назад
Idli super nga amma
@kirubashini3946
@kirubashini3946 2 года назад
Nice amma
@vikkimanoj3019
@vikkimanoj3019 2 года назад
super amma 💕
@vijayalakshmi06
@vijayalakshmi06 2 года назад
amma will try. Normal maavu javvarisi add pannalama?
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
ஜவ்வரிசி இல்லாமல் கூட அரைக்கலாம்
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 года назад
Super 👌
@vinithavini1977
@vinithavini1977 2 года назад
Amma I’m Vinitha from Tirupur paasi parupu kadaisal recipe podunga amma romba naal la ketutu erukunga amma
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
Video eduthu vachirukken...shorts video kandippa poduren...ovvoru method aa poduren 👍😍
@vinithavini1977
@vinithavini1977 2 года назад
Thank u amma
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
@@vinithavini1977 Shorts video illai ... normal video...ippodhan parthen ... viraivil poduren pa 👍🙏
@vinithavini1977
@vinithavini1977 2 года назад
@@SarasusSamayal thank u amma
@sujaysam394
@sujaysam394 2 года назад
👍🏻 mam
@thirunelveliponnu572
@thirunelveliponnu572 2 года назад
Savvarisi kandipa sekkanuma.enta ellia
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
இல்லை என்றால் சேர்க்க வேண்டாம் 👍
@maheswarinallusamy9995
@maheswarinallusamy9995 2 года назад
👌👌👌
@casildarajaratnam9108
@casildarajaratnam9108 2 года назад
Amma neenga kudaththa alavukku ethanai idli seitheenga?
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
20 idlies vandhuchunga... normal size 👍😍
@casildarajaratnam9108
@casildarajaratnam9108 2 года назад
@@SarasusSamayal thanks Amma👍
@rislinahamid751
@rislinahamid751 Год назад
Ungal sound systhem no good
@maheshmalar8981
@maheshmalar8981 2 года назад
Super ma
@r.venkataraman2066
@r.venkataraman2066 2 года назад
Super amma
@sudhasudha9260
@sudhasudha9260 2 года назад
Super amma
Далее
🎙ПОЮ ВЖИВУЮ!
3:17:56
Просмотров 1,5 млн
😭Телеграм УДАЛЯЮТ❌
00:50
Просмотров 117 тыс.