Тёмный

Sweet seedai | உடையாமல் ஒட்டாமல் வீட்டிலேயே செய்யலாம் ஒரு வெல்ல சீடை 

Thangam mami samayal
Подписаться 68 тыс.
Просмотров 139 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 142   
@Malika-p8t
@Malika-p8t 2 месяца назад
மாமி உங்க சமையல் அனைவரும் எளிதாக செய்யக்கூடிய தாக உள்ளது. நீங்க எங்களுக்கு கடவுள் கொடுத்த வரமாக நினைகிறேன். நன்றி மாமி. கத்துக்குட்டி கூட உங்க சமையல் பார்த்து சமையல் வல்லுநர்ஆகலாம்.
@rajalakshmisankaran4292
@rajalakshmisankaran4292 2 месяца назад
ஜோர்மா மி . ரொம்ப நிதானமா புரியறாமாதிரி சொல்லித் தந்தேள். ரொம்ப நன்றி.
@miraclemehandi7947
@miraclemehandi7947 2 месяца назад
Mami. Thank you ..உங்க நிதானமான விளக்கம்🎉🎉🎉🎉😊😊😊❤❤❤ thank you. VERY HAPPY VERY HAPPY KRISHNASHTAMI
@swarnamvenkateswaran6873
@swarnamvenkateswaran6873 2 месяца назад
Thangam mami neengal reali Thangamthan Romba nanna Explain panninel tThank you verymuch
@chitraravi3660
@chitraravi3660 2 месяца назад
மாமி வெல்ல சீடை நிமிடத்தில் செய்து விட்டீர்கள், ஆசையாக இருக்கிறது நாள் செய்து பார்த்து உங்களுக்கு கொடுக்கிறேன்.
@MrSrikanthraja
@MrSrikanthraja 8 месяцев назад
Thanks for sharing. I have seen this video when mami made in Dheena Sir channel. Mami Yoda method is very traditional 🎉
@user-hr3oc4nb8c
@user-hr3oc4nb8c 9 месяцев назад
ரொம்ப நன்றி மேடம் வெகு நாட்க்களாக நான் எதிர்பார்த்த ரெசிபி கிடைத்தது நன்றி தங்கம் மாமி
@ItsOKBaby
@ItsOKBaby 9 месяцев назад
Oh. Seedai. My favorite snacks. உங்கள் சமையல் எல்லாம் மிக மிக அ௫மை. வாழ்க வளமுடன்
@manjulasivakumar740
@manjulasivakumar740 8 месяцев назад
Mami sooper thanks for sharing this recipie. One suggestion descriptionla incrediants podunga plse. Adhay pola Small alavu podunga recipie ellam . Adha double panina big quantity aga pogdhu mami. Suggestiondan dont mistake me mam🎉
@ramanik6318
@ramanik6318 2 месяца назад
​@@manjulasivakumar740fr
@saraswathyramakrishnan126
@saraswathyramakrishnan126 2 месяца назад
Thank you so much. Today itself I made a small quantity It came very nicely.
@ChithraRamanathan-m1v
@ChithraRamanathan-m1v 2 месяца назад
அருமை நன்றி மாமி 🙏
@rajalakshmivenkataramani2567
@rajalakshmivenkataramani2567 2 месяца назад
Arumaiyana vilakkam
@Jaishree_ram_1985
@Jaishree_ram_1985 2 месяца назад
மாமி அருமை நான் செய்தேன் நன்றாக வந்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 9 месяцев назад
Excellent thanks a lot for sharing mami
@jamunaranithangavelu2523
@jamunaranithangavelu2523 2 месяца назад
Supper making thank you
@nirmalas5778
@nirmalas5778 2 месяца назад
Mami correcta enna sollanume athai solli bore adikama nanna solli kudutheengama super video
@mahaperiyavacharanam432
@mahaperiyavacharanam432 2 месяца назад
Super Mami Romba azhaga sorel
@sridevivenkatesh4780
@sridevivenkatesh4780 2 месяца назад
Thank u mami. Fantastic.
@padmaraj8482
@padmaraj8482 8 месяцев назад
ரொம்ப அருமையா இருக்கு மாமி சீடை..வெல்ல பாகு வைக்க வேண்டாமா?சின்ன டவுட்..மாவு நல்ல வருத்தா பாகு வேண்டாமா ? பச்ச மாவுன பாகு வேணுமா? டவுட் clear பண்ணூங்கோ மாமி pls .oruvuruthar ovaru mathri sollra..
@Thangammamisamayal
@Thangammamisamayal 8 месяцев назад
மாவை நன்றாக வறுத்து பாகு வைக்க வேண்டும்.
@padmavathisrinivasan8659
@padmavathisrinivasan8659 2 месяца назад
Mavu varutha vellam karanja podhuma
@NeelakantanB
@NeelakantanB 9 месяцев назад
Maami u r a genius namaskaram maami.
@RajendranDhanalakshmi-z7z
@RajendranDhanalakshmi-z7z 21 день назад
மாமிக்கு நமஸ்காரம். முதலில் உங்கள் சுறுசுறுப்புக்கு மிகவும் வந்தனம். கண்டிப்பாக இந்த வருடம் என்பொண்ணோட தலைதீபாவளிக்கு சீடை செய்து குடுக்கறேன்மா.ரொம்ப ரொம்ப ரொம்ப பொறுமையாக சொல்லி குடுக்கும் தங்கள் தாயுள்ளத்திற்கு அனேக கோடி வந்தனங்கள்.நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு சுகமா இருக்கணும்மா.நன்றி வணக்கம்.
@vasanthalvalliappan3396
@vasanthalvalliappan3396 2 месяца назад
Thank you Mami.interesting I will try.
@ChandraRaghuraman
@ChandraRaghuraman 2 месяца назад
Super mami 😢😢 Mouth watering
@rajalakshmivaradarajan700
@rajalakshmivaradarajan700 2 месяца назад
Arumaiyana soneergal Thx Mami
@ambujamnarayan3836
@ambujamnarayan3836 2 месяца назад
MAAMI. ... NEENAAL NIRAYA PESAMAL KAMMI YA GAP VITTU PESIYA DHU KADHIRKUM. ORU SWEETNESS THAAN. SILABER IDAI. VIDAMAL PESI IRRITATE AGIVIDUM SOOPER MAMI. I WILL TRY.
@ramadevir9018
@ramadevir9018 2 месяца назад
சுப்பர் அம்மா ❤நீங்க பேசறது நன்னா இருக்கு ❤
@leelasrinivasan2814
@leelasrinivasan2814 2 месяца назад
Sukku with little bit of elaichi tastes amazing
@RAGHAVANNALINI
@RAGHAVANNALINI 2 месяца назад
ஸ்ரீமத் அழகியசிங்கர் திருவடிகளே சரணம்.
@VidhyaLaxmi-q9k
@VidhyaLaxmi-q9k 2 месяца назад
Migavum arumai 👌🙏
@orkay2022
@orkay2022 9 месяцев назад
Superami. Enakku Idhu sariyaave vandhadhilla. Romba kurai. En krishnaavukku nanna panni samarppikkanumnu aasai. I tried with So many RU-vid guidance but did not help me. Let me see how yr demo works out😅😅.i will try as per your guidance and tell.my feedback soon.. Anyway tks for your uploads.🎉🎉🎉
@Thangammamisamayal
@Thangammamisamayal 9 месяцев назад
Waiting for your feedback.
@chandrakrishnaswamy9301
@chandrakrishnaswamy9301 2 месяца назад
அரிசி 2 மணி நேரம் ஊரணுமா மாமி ?
@meenalsp7498
@meenalsp7498 9 месяцев назад
Thanku so much mami
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 2 месяца назад
You are calm looking and ur recipes are super
@VasuvathaSripathy
@VasuvathaSripathy 29 дней назад
Vella seedai super
@abarnaa900
@abarnaa900 9 месяцев назад
Thankyou very much mami supermami🎉
@srinivasanvasan1697
@srinivasanvasan1697 Месяц назад
சூப்பர்
@priyakamath886
@priyakamath886 8 месяцев назад
Excellent. Amma.
@thulasibrindha5577
@thulasibrindha5577 2 месяца назад
Super mami...tq for this amazing but made easy recipe😊
@psseshan9925
@psseshan9925 6 месяцев назад
Superb mami.beautiful teaching.how to do.
@favouritevideos1517
@favouritevideos1517 9 месяцев назад
WOW YUMMY YUMMY EXCELLENT SWEET SEETAI MAMI
@poopoongodi525
@poopoongodi525 4 месяца назад
You are very very greatma👍😍😋
@Kothandan-jw8ld
@Kothandan-jw8ld 8 месяцев назад
Super ma thanks 😊
@jayanthisrinivasan7948
@jayanthisrinivasan7948 9 месяцев назад
Tasty inippu seedai thank you mami
@MaragathavalliM-hc4lv
@MaragathavalliM-hc4lv 2 месяца назад
Super mami
@revathivenkateshan4278
@revathivenkateshan4278 2 месяца назад
அருமை
@rajamvenkataraman2798
@rajamvenkataraman2798 9 месяцев назад
Thanku so much Mami very nice and very Useful
@meeramadhavan7552
@meeramadhavan7552 3 месяца назад
Super explanation
@ramamurthyvenkataraman7199
@ramamurthyvenkataraman7199 6 месяцев назад
Namaskaram Mami, sradhayaaga solrel, santhosham. NAANGA VENNAI pottu maavai pisaivom
@bhuvanamony8151
@bhuvanamony8151 2 месяца назад
Mami arumai
@ushavenkatachalam8952
@ushavenkatachalam8952 2 месяца назад
Super mami ❤
@lakshminarasimhan7244
@lakshminarasimhan7244 2 месяца назад
Super mam 🎉
@sethulakshmi536
@sethulakshmi536 9 месяцев назад
நீ செய்யும் அனைத்தும் சூப்பர் மாமீ நான் செய்தேன்
@1hz2uv3mh
@1hz2uv3mh 9 месяцев назад
Are you elder than mami.?
@kamalanagarajan5904
@kamalanagarajan5904 2 месяца назад
மாமி ஒரு சந்தேகம். நீங்கள் அரைத்த ஈர அரிசி மாவுவை வறுக்காமல் வெல்லம் பாகு சேர்க்க கூடாதா. வறுத்த மாவில் தான் வெல்ல பாகு சேர்க்கணுமா மாமி
@thangamsrinivasan6497
@thangamsrinivasan6497 2 месяца назад
Nanghu sivakka varukka vendum, eera arisi mavil jaggery pottal arisi vegaathu
@kamalapadmanaban764
@kamalapadmanaban764 2 месяца назад
வறுக்கவிட்டால் சீடை டேஸ்ட் வராது
@kalyanisuresh8816
@kalyanisuresh8816 9 месяцев назад
மாமி ,வணக்கம் உங்கள் சமையல் எல்லாம் மிக மிக அ௫மை....வி௫ம்பி பார்ப்பேன்..சீடைக்கு அரிசி,கப் அளவு சொல்லவும் உளுந்தம்பொடி 1கப்பிற்கு எத்தனை ஸ்பூன் என்று சொல்லவும்...வாழ்க வளமுடன்..
@Thangammamisamayal
@Thangammamisamayal 9 месяцев назад
1 கப்பிற்கு 4 ஸ்பூன்.
@kalyanisuresh8816
@kalyanisuresh8816 9 месяцев назад
மாமி ,உடனே பதில் கூறியதற்கு மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@menakshiviswanathan3412
@menakshiviswanathan3412 2 месяца назад
Amma Namaskaram Arumai Super o super ❤
@MahalakshmiJayaraman-j4c
@MahalakshmiJayaraman-j4c Месяц назад
Mami you have not mentioned how much rice flour and jaggary proportion
@amarpooja7861
@amarpooja7861 9 месяцев назад
Pls put ingredients list in English ma.m. In the description so useful for us im from Andhra
@Thangammamisamayal
@Thangammamisamayal 9 месяцев назад
For sure.
@anuradhagopal3975
@anuradhagopal3975 9 месяцев назад
நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை 👌 நன்றி 🙏❤️👏
@gomathybalasubramanian2701
@gomathybalasubramanian2701 2 месяца назад
Super vella seedai
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 8 месяцев назад
👌👌
@sivakumarvanchilingam7595
@sivakumarvanchilingam7595 2 месяца назад
Nice Mami
@mukundansamarao9645
@mukundansamarao9645 Месяц назад
Suoer maa
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 2 месяца назад
Fine
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 2 месяца назад
Super
@VasuvathaSripathy
@VasuvathaSripathy 29 дней назад
Naan seithu paarthene nandraga vandathu but hard auga errunthathu sappida kujam kastamaga erruthathu naan enna thappu seithane pls solluga mami pls uddaikka mudiyalai
@PyKnot
@PyKnot 9 месяцев назад
மிச்ச உழுத்தமாவில் டாங்கா் பச்சடி பண்ணலாம். ரொம்ப அழகாக clean ஆ சொன்னேள்.
@rajeshwariarunkumar9395
@rajeshwariarunkumar9395 8 месяцев назад
Mammi once Kalyana thenkuzal paitham paruppu oda murukku receipe podungo
@Thangammamisamayal
@Thangammamisamayal 8 месяцев назад
Sure.
@ramyav-vc8iu
@ramyav-vc8iu 2 месяца назад
Super super mami
@sarojaayyappan5208
@sarojaayyappan5208 2 месяца назад
Super seedai
@sivakami7799
@sivakami7799 2 месяца назад
Super ma sogood
@renukamaharajan4027
@renukamaharajan4027 Месяц назад
Uppu seedai recipe please mami
@vaidehisrinivsarangan4314
@vaidehisrinivsarangan4314 2 месяца назад
மாமி அரிசி அளவுக்கு தான் வெல்லம் சேர்க்கனுமா மாவு அளவுக்கா 1டம்ளர் மாவுக்கு எவ்வளவு வெல்லம் சேர்க்க வேண்டும்
@umarajan5048
@umarajan5048 9 месяцев назад
Mami for 1cup raw rice you said 3/4th vellam so for 1 cup rice powder what is the measurements for vellam
@Thangammamisamayal
@Thangammamisamayal 9 месяцев назад
The same quantity.
@umarajan5048
@umarajan5048 8 месяцев назад
@@Thangammamisamayal thanks mami😊
@umarajan5048
@umarajan5048 8 месяцев назад
Mami pls share the recipe for badam barfi in cup measurement I have tried 1cup badam and 1cup sugar grinded with milk and tried .by powdering the badam but i dont get hard pieces..so pls share the rcp
@sudha3431
@sudha3431 9 месяцев назад
👌👌💚
@pdamarnath3942
@pdamarnath3942 6 месяцев назад
Great
@MrUshkanna
@MrUshkanna 9 месяцев назад
Besh besh mami
@carolinchristy7445
@carolinchristy7445 9 месяцев назад
use small midi jar for less qiamtitu
@sudhamohan4966
@sudhamohan4966 2 месяца назад
Super mami🙏🙏
@vijayalakshmisathishkumar6746
@vijayalakshmisathishkumar6746 9 месяцев назад
Mami mavillakku poduracha adhai ippadi seedaiya saidhukkalama.
@Thangammamisamayal
@Thangammamisamayal 9 месяцев назад
Seiya mudiyathu.
@orkay2022
@orkay2022 2 месяца назад
Mami ஒரு சந்தேகம்.மாவு பச்சரிசி களஞ்சி அரிசியை டவல் போட்டு fanil உலர்த்தாமல் அப்படியே மிக்சியில் போடுட்டீங்கள் இல்லையா. எப்படி சரியாக வந்தது.மாவு மிக்சியில் இட்டிக்காத? கொஞ்சம் reply குடுங்கள். Ore bore இந்த சீடை மட்டும். சில சமயம் தான் சரியாக வருகிறது😮😮
@mathuranandakumar9508
@mathuranandakumar9508 9 месяцев назад
உப்பு சீடை போடுங்கள் மாமி.
@latharamakrishnanramakrish2814
@latharamakrishnanramakrish2814 9 месяцев назад
Indalium chatting paarkkave azhakaka irukku mami
@latharam8237
@latharam8237 9 месяцев назад
வெல்லப்பாகு ஆறியபின் ஊற்றி பிசையவேண்டுமா அம்மா?🙏
@Thangammamisamayal
@Thangammamisamayal 9 месяцев назад
ஆம்.
@chandrakrishnaswamy9301
@chandrakrishnaswamy9301 2 месяца назад
2 hours uuranuma
@kamakshisubbanagam
@kamakshisubbanagam 2 месяца назад
Mami goghulastami baksanam order edupengala
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 9 месяцев назад
🎉🎉🎉
@usharamanathan5526
@usharamanathan5526 9 месяцев назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@amaravathis9197
@amaravathis9197 8 месяцев назад
Idiyapam appam podunga
@mbmythili6154
@mbmythili6154 2 месяца назад
ஏற்கனவே இருக்கும் மாவில் செய்ய முடியுமா
@GnaneswariSivakumar-re3uo
@GnaneswariSivakumar-re3uo 2 месяца назад
Shop mavu use pankutha mami
@MrSrikanthraja
@MrSrikanthraja 8 месяцев назад
Thenga optional dhane ?
@Thangammamisamayal
@Thangammamisamayal 8 месяцев назад
Yes sir.
@NagapanCV
@NagapanCV 2 месяца назад
ஊரவைத்த அரிசியைஈரத்துடன் மிக்சியில் போட்டால் மாவுஅறைக்கமுடியுமா.மாவு ஈரம் போகவேண்டாமா
@user-hr3oc4nb8c
@user-hr3oc4nb8c 8 месяцев назад
மாமி ரொம்ப தேங்ஸ் உப்பு சீடையம் ஒரு தடவை செய்துகாண்பிக்கவும்
@Thangammamisamayal
@Thangammamisamayal 8 месяцев назад
கண்டிப்பாக.
@KavithaKavi-tf5fq
@KavithaKavi-tf5fq 9 месяцев назад
மாமி உங்கள் புது சப்ஸ்கஇரஐப்பர்.முறுக்கு நீங்கள் சுடும் போது ஏன் இரண்டு முறை வேக வைத்து எடுக்குறீங்க
@Thangammamisamayal
@Thangammamisamayal 9 месяцев назад
நன்றாக வேகும். நிறைய போடலாம்.
@meenakshir623
@meenakshir623 2 месяца назад
இதில் வெண்ணைய்சேர்க்கவேன்டாமா
@leelasrinivasan2814
@leelasrinivasan2814 2 месяца назад
Please share the ingredients measurement
@malarkodi9960
@malarkodi9960 2 месяца назад
வெடிக்குமா மாமி
@bhuvanar2462
@bhuvanar2462 2 месяца назад
மாமி ஒரு கப் என்பது அளவு 200கிராம் தானா. அதற்கு 4ஸ்பூன் உளுந்து பொடி சேர்கனுமா மாமி.
@hemamalinithyagrajan7920
@hemamalinithyagrajan7920 9 месяцев назад
Arisi 1kku vellam 3/4 alava
@Thangammamisamayal
@Thangammamisamayal 9 месяцев назад
Yes.
@sarojavenkataraman8606
@sarojavenkataraman8606 8 месяцев назад
Vella seedai vedika Karan am yenan?
@Thangammamisamayal
@Thangammamisamayal 7 месяцев назад
Ennai nandraga kaindhu iruka vendum.
@brindharamasamy5474
@brindharamasamy5474 2 месяца назад
Llesa sukku pottu parungalen
@sarojavenkataraman8606
@sarojavenkataraman8606 7 месяцев назад
Vella seedai udaya Karan am yenan?
@Thangammamisamayal
@Thangammamisamayal 7 месяцев назад
Ennai kaichal iruka vendum
Далее
NAH UH
00:17
Просмотров 1,8 млн
Why is it different from what I thought?
00:15
Просмотров 3 млн
NAH UH
00:17
Просмотров 1,8 млн