இசைக் குயில் சுசிலா அம்மாவும் அண்ணன் ஷியாம் அவர்களும் டி எம் எஸ் ஐயாவை பற்றிநிணைவுகூர்ந்து புகழ்ந்து பாராட்டியதை கேட்கும்போது கண்களில் கண்ணீர் ஆறாக கொட்டியது உண்மையிலேயே ஐயா அவர்கள் மேல் உலகில் இருந்து ஆசீர்வாதிருப்பார் அவனியாபுரம் சுப்பிரமணியன்
Great Susheelamma for remembering our beloved TMS during this occasion. Who can ever forget the golden voices which still linger in our hearts and ears.