சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய இந்தப் பாடலை அவ்வளவு எளிதாக யாராலும் பாடிவிட முடியாது. திரு முகேஷ் அவர்களால் மட்டும்தான் அது சாத்தியமாகும்.திரு முகேஷ் அவர்களே உங்கள் திறமைக்கு பல உயரங்களை நீங்கள் எட்ட வேண்டும்.பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். A P B Manian, Kovilpatti.
very beautiful song and mukesh sing this song with full of feeling, best wishes young man, wish you success in your carrer.keep your soun always like this
Varnan Thirugnanasambandan well said sir. Very rare to hear the ritious pronounced Tamil words now a days! He is doing splendidly with his God gifted tone & voice.really enjoyable and emotion filled scene makes anyone moved.