Тёмный

Naan Oru Ponnoviyam Kanden | Kannil Theriyum Kathaikal |Ananthu |Anusha & Farida |Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 86 тыс.
Просмотров 402 тыс.
50% 1

Listen to Naan Oru Ponnoviyam Kanden sung by Ananthu, Anusha, Farida and Chorus at Gopal Sapthaswaram's "Avathaaram 2" musical event.
Movie: Kannil Theriyum Kathaikal (1980)
Music: Ilaiyaraaja
Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki and P. Susheela
Lyrics: Pulamaipithan
Direction: Devaraj-Mohan
Starring: Sarath Babu, Sripriya, Vadivukkarasi, M. N. Rajam
Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
#NaanOruPonnoviyamKanden #KannilTheriyumKathaikal #IlaiyarajaHits

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 705   
@santhoshvinnarasu3928
@santhoshvinnarasu3928 2 года назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பதிவு நன்றி கோபால் அண்ணா ❤️🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@ckumshr
@ckumshr 2 года назад
என்ன ஒரு orchestra .. சான்சே இல்லை ..அவ்ளோ clear அண்ட் originality . சிங்கர்ஸ் யப்பா செம்ம ... வாய்ஸ் . SUPER O SUPER
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@madhesyarn8891
@madhesyarn8891 2 года назад
Wow wonderful brother இது போல பாடல்களை செலக்ட் பண்ணி பாடவைப்பது தான். அன்பு சகோதரர் திரு கோபால் சப்தஸ்வரங்கள் அவர்களின் ஸ்பெஷலிட்டி perfect music All the best vaalthukkal gobal ji
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@veerapandianpandidurai1889
@veerapandianpandidurai1889 2 года назад
சிலோன் ரேடியோ வில் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து தடவை யாவது ஒலி பரப்ப பட்ட பாடல். சவாலான இந்த பாடலை தேர்வு செய்ததற்கே பாராட்டுக்கள்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@ramalingama.m799
@ramalingama.m799 2 года назад
பரிதா அக்கா வாய்ஸ் செம்ம வேற லெவல் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@saravanavisagam
@saravanavisagam 2 года назад
மிக அதிகமாக வானொலி அலைவரிசைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடல் இது என நினைக்கிறேன்... இசைஞானியின் அசாத்தியத்திறமையை அற்புதமாக சப்தஸ்வரம் குழுவினர் மறுஒலிபரப்பு செய்திருக்கின்றனர்... பாராட்டுக்கள் ..மகிழ்ச்சி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@periasamyp8310
@periasamyp8310 2 года назад
பாடல் தேர்வே அற்புதம் சார்.. தபேலா, வீணை கலைஞர்கள் அச்சரம் பிசகாமல் வாசித்துள்ளனர். பாடகர்களும் அதற்கேற்றாற்போல அருமையாக பாடியுள்ளனர். வாழ்த்துக்கள் ங்க கோபால் சார்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
சிரம் தாழ்ந்த நன்றி 🙏
@sundart5017
@sundart5017 2 года назад
அரிதான அருமையான பாடல். தபேலா வுக்கு மிக முக்கியத்துவம் மிக நன்று.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@arunagiriarunagiri289
@arunagiriarunagiri289 2 года назад
Sir. வேற லெவல் இசை கலைஞர்களுக்கெல்லாம் ஒரு சல்யூட். அருமையாக பாடிய அனந் மற்றும் அனுஷ்கா அவர்களுக்கும் கோரஸ் வாய்ஸ் அவர்களுக்கும்🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@ramaswathy491
@ramaswathy491 6 месяцев назад
அனந்து சார் வாய்ஸ் அச்சு அசலாக எஸ்.பி.பி சார் போல் உள்ளது
@Meyyappansomu
@Meyyappansomu 2 года назад
இந்தப் பாடலின் சிறப்பும் அது தரும் மகிழ்வும் என் போன்ற அறுபதுகளில் இருப்பவர்கள் நன்கு அறிவார்கள்.. அருமையான குழு..🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 2 года назад
மிக கடினமான பாடல்...அற்புதம் செய்து வீட்டிர்கள் சார்.நன்றி....அதிலும் அந்த கோரஸ் மிக சிறப்பு...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@thamizhchelvan5840
@thamizhchelvan5840 2 года назад
ரொம்ப இதமாக இருந்தது. பாடகர்கள் பாடலுக்கு நியாயம் ‌செய்துள்ளார்கள்(குறிப்பாக கோரஸ்). உங்கள் குழு மட்டும் எப்படி இவ்வளவு நெருக்கமாக இசையைக் கொடுக்கிறார்கள்?. (தபேலாவும், வீணையும் அற்புதம்).
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
தங்கள் பாராட்டு மிக்க நன்றி 🙏
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்......
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@inbarasanrajarathinam436
@inbarasanrajarathinam436 2 года назад
True
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@inbarasanrajarathinam436 🙏🙏
@chenniappan.p.chenniappan.4399
அருமை அருமை திரு. கோபால் சார். 🌹🦋🎉🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@rengasamypalanivel6256
@rengasamypalanivel6256 2 года назад
இந்த பாடல் மிக அருமை. அனந்து ; பாடும்குழுவினர்; இசைக்குழு; வீணை;புல்லாங்குழல்; தபேலா ; வயலின் போட்டி போட்டு வாசித்து ஒரு இசை தட்டு கேட்ட சுகமான ராகங்கள். எல்லா கலைஞர்களுக்கும்எனது மனமுருகியவாழ்த்தும் கரவொலியையும் வழங்கி மகிழ்கிறேன்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@abufarzana
@abufarzana 2 года назад
இது போல அன்று ரசித்து கேட்காமல் விட்டு விட்ட பொக்கிஷங்களை மீண்டும் மீண்டும் மிக அழகாக இசையமைத்து ரசிகர்களுக்கு தந்துக் கொண்டிருக்கும் கோபால் சப்தஸ்வரம் நிகழ்ச்சி பல்லாண்டு பல்லாண்டு தொடரனும் என வாழ்த்துகிறேன்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@Shankarvembu-oc5fm
@Shankarvembu-oc5fm 2 года назад
இந்த பாடல் கேட்கும் போது 25வருசம்பின்னால்போகிறதுமனசு இனிஒருகாலம்வருமா
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@ilayaraja2244
@ilayaraja2244 2 года назад
உண்மையில் போதையாகவே உணர்கிறேன் 👌👌😍😍🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@ngraju..lankapuri.430
@ngraju..lankapuri.430 27 дней назад
தமிழ் எப்போதும் இனிமை தான்... எத்தனை வருடம் ஆகிவிட்டது 😢
@avela8838
@avela8838 2 месяца назад
யப்போதும் இந்த மாதிரி பாடல்கள் கேட்க ரொம்ப ஆசைப்பட்டேன் ஆனா இப்ப very clear இசையும் பாடகர், இசையும் இசை குழுவும் இப்போ இளமை இனிமை யா எப்பவும் இருக்கும் இதை பார்க்கும் ஒவ்வொரு வரும் இலைமையா இருக்கும் எண்ணத்தை கொடுக்கும் உங்கள் இசை குழுவுக்கு 🙏🙏🙏👌👌👌❤️❤️❤️🎉🎉🎉
@muthugurupackiamthangamani2571
@muthugurupackiamthangamani2571 2 года назад
அருமையான பாடல் பதிவிட்டதற்கு மிக்க நன்றி சார். நீங்கள் அனைவரும் இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் சார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@n.dabarna7853
@n.dabarna7853 2 года назад
@@gopalsapthaswaram6640 h.
@kandaswamy7207
@kandaswamy7207 2 года назад
ரொம்ப சரி தங்களது வாழ்த்துக்கள் மனப்பூர்வமானது நன்றி
@rameshbabu8814
@rameshbabu8814 2 года назад
@@gopalsapthaswaram6640 SEMA SUPER HIT SOng.
@vmannaaru
@vmannaaru 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த பக்திப் பாடல். வாத்தியக் கலைஞர்களும் பாடகர்களும் துல்லியம். வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏
@vkdmedia3734
@vkdmedia3734 2 года назад
இது பக்திப்பாடலா ??? என்னாச்சுப்பா உனக்கு ???
@ravimayilvaganan9510
@ravimayilvaganan9510 2 года назад
அற்புதம். இசைஞானியின் இசையை அப்படியே தந்துள்ளீர்கள். மிக சிறப்பு. பாடியவர்கள், குழுப் பாடகர்கள், வாத்திய கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மற்றும் நன்றி....🙏🏾💐💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@arulbharathibharathi7838
@arulbharathibharathi7838 2 года назад
What a magical song by Raja.... Sending my wishes to your entire team..... Superb..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@arumugamlatha7955
@arumugamlatha7955 2 года назад
அருமை. அருமை. பாடியவர்கள் பின்னணி கோரஸ் orchestra anaivarum
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@prakashsridhararao3298
@prakashsridhararao3298 2 года назад
Very rare song. Excellent work. One of Raja Sir's Master pieces. Thank you for your performance 🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks a lot 🙏
@latharparthasarathy4414
@latharparthasarathy4414 Год назад
A Master piece par excellence of all times by Raja Sir. Heavenly melody.
@prakashsridhararao3298
@prakashsridhararao3298 Год назад
@@latharparthasarathy4414 But according to my knowledge, Ragadevan Raja Sir is the Composer for this song
@kalatambidore8696
@kalatambidore8696 Год назад
அருமை ஸ்ரீ அனந்து ஸ்ரீமதி அனுஷா ஸ்ரீமதி ஃபரிதா அற்புதமான கோபால் சப்தஸ்வரம் பாரிஸிலிருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் Great Sri Ananthu Srimathi Anusha Srimathi Farida Prodigious Gopal Sapthaswaram We wish you all the best from Paris
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@poovarasu3906
@poovarasu3906 Год назад
🌹என்றும் என்றென்றும் இளமை இது புதுமை கோபால் சப்தஸ்வரக் குழுவினரின் இசை விருந்து. வாழ்த்துகள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@pandurangarao5178
@pandurangarao5178 6 месяцев назад
அருமையான Music,மிக கஷ்டமான பாடல் மிகச்சிறப்பாக பாடினீர்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
Thank you 🙏
@senthiltirupur5255
@senthiltirupur5255 2 года назад
பரிதா அக்கா வேற லெவல்...
@paulvannanrajadurai9003
@paulvannanrajadurai9003 2 года назад
கண்ணில் தெரியும் கதைகள்... சரத்பாபு . வடிவுக்கரசி நானொரு பொன்னோவியம்... ஆனந்து அனுஷா பரிதா.... சிறப்பு!💓
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@mathialagan5703
@mathialagan5703 8 месяцев назад
வீனை மீட்டுகிற அழகே அழகு நிகழ்ச்சி மிக சிறப்பு வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
மிக்க நன்றி 🙏
@vsrn3434
@vsrn3434 10 месяцев назад
Veenai...instrumental....music...awesome.......Anusha..Faridha...did great job......hats off..Gopal orchestra...outstanding...amazing music...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thanks a lot 🙏
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 10 месяцев назад
இந்த பாடலை பாடுவதும் இசை அமைப்பதும் மிகவும் கடினம் ஆனால் அந்த கஷ்டங்களை முகங்களில் காட்டாமல் அற்புதமாக பாடினீர்கள் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@GaneshanMoorthi-ht1iq
@GaneshanMoorthi-ht1iq Год назад
எத்தனை முறை வேண்டுமானாலும் கேளுங்க உன்ன உன்ன தெகுட்டாத அன்னம் போன்ற பாடல் நன்றி நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@narayanamoorthy4274
@narayanamoorthy4274 9 месяцев назад
சொல்வதற்கு வார்த்தை இல்லை. மிக அருமை. ❤️❤️❤️❤️❤️❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
மிக்க நன்றி 🙏
@wilsonjacob1599
@wilsonjacob1599 2 года назад
கோபால் சப்தஸ்வரம் குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் 💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@muthukrishnan8586
@muthukrishnan8586 2 года назад
பாராட்ட வார்த்தையே இல்லை....வெகு சிறப்பு
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sumathirajadurai7385
@sumathirajadurai7385 Год назад
மிகவும் அரிதான பாடல். அருமையான. பரிதா (அக்கா) சூப்பர். அடையாளம் கண்டு மகிழ்ச்சி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@kannankannappankannappan4948
@kannankannappankannappan4948 2 года назад
What a great composing. Valga Isain Raja. Weldone execution by Gopalji Team. My Wishes to all musicians. Harmony Superb. All the Best Gopalji
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@suramanit4425
@suramanit4425 Год назад
உங்கள் பாடலை கேட்க கேட்க மிகவும் மிகவும் அருமையாக இருக்கின்றது இருவரும் அருமையாக பாடுகிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@artinprint5751
@artinprint5751 3 месяца назад
😅 அய்யா இது போன்ற பாடல்கள் ஆர்கெஸ்ட்டரா என்றும் கேட்டதில் கலை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
🙏🙏
@gsjfsjvxv4870
@gsjfsjvxv4870 4 месяца назад
அருமை அருமை வாழ்த்துகள் 🙏🙌
@rajam7769
@rajam7769 Месяц назад
சார் உங்கள் சிறப்பே திரைப் படத்தில் வரும் இசை, குரல் இந்த இரண்டையும் தத்ரூபமாக கொடுப்பதுதான். வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Месяц назад
மிக்க நன்றி 🙏🙏
@chenniappan.p.chenniappan.4399
நன்றிங்க திரு. கோபால் சார்..❤🎉🌹🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@senthiltirupur5255
@senthiltirupur5255 2 года назад
தலைவன் கிரண்..பிரமாதம்.. 👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 2 года назад
சூப்பர் பாடல்.... கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@csccomputers9996
@csccomputers9996 2 года назад
மிக அற்புதமான பாடல். நேர்த்தியாக பாடிய பாடகர்கள், குழுவினர்கள், இசை கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@shanke300
@shanke300 2 года назад
Difficult song. But what a rare treat. I love this song too much. SPB S.J n P.S legends are tremendous. Maestro magic..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks for watching 🙏
@anandanathanpoongavanam5042
@anandanathanpoongavanam5042 2 года назад
ISAIGNANI has composed rich, saturated, beautiful & great music in a small capsule of five minutes.Excellent recreation by your team.Wonderful sir.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@Shankarvembu-oc5fm
@Shankarvembu-oc5fm 2 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sprasanna199
@sprasanna199 8 месяцев назад
Amazing Singers who took a beautiful song to the next level. Perfect synchronization and coordination. Keep it up. So proud to be listening to such brilliant singers 👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
Thanks a ton 🙏
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 2 года назад
ஜி.ராமனாதனின் Classic KVM ன் ஜனரஞ்சகம் MSV ன் Novelty எல்லாம் ஒன்றாய் கூட்டினால் Raja. SPB S.Janaki and PS காலத்தால் அழியாத கானம். Tnq for avatharam team.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
அருமையான comment. மிக்க நன்றி 🙏
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 2 года назад
@@gopalsapthaswaram6640 நன்றி.
@anandanathanpoongavanam5042
@anandanathanpoongavanam5042 2 года назад
Well said, sir. 👍
@SelvaArun-e9g
@SelvaArun-e9g Год назад
gopal sir u r great .....chancey illa....athilum unga female singers very top.... surmughi mam great singer talent..... anusha and faritha mam voice very glarity .....then super orchestra..... nan oru ponnoviyam song very superb.... ananthu sir very super singer.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much 🙏
@jayanthisivaprakaasam4197
@jayanthisivaprakaasam4197 2 года назад
இசை தேனிலும் அருமை 🍀🙏💞
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@PantPant-v4n
@PantPant-v4n 2 месяца назад
Salute Gopal sir team vera leval !
@rengasamypalanivel6256
@rengasamypalanivel6256 2 года назад
பாடல் அருமை. பாடகர் அனந்து கோரஸ் குழு திறமை அருமை அற்புதம். வீணை புல்லாங்குழல் வயலின் இசைக் கலைஞர்கள் தபேலா மிக மிக அருமை. இசை கலைஞர்கள் அனைவரும் பாராட்டுக்கு
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@rengasamypalanivel6256
@rengasamypalanivel6256 2 года назад
நன்றிகள் ஐயா
@S.Murugan427
@S.Murugan427 2 года назад
அதிகமாக எதிர்பார்த்து ரொம்ப நாட்களாக காத்திருந்த பாடல். ஒரிஜினல் பாடல் நல்ல தரத்தில் இல்லை. மிகவும் அருமையாக மீட்டு தந்துள்ளீர்கள் கோபால் சார். நன்றி: பாடகர்கள் அனந்து, அனுஷா, பரீதா, கோரஸ் குழுவினர் மற்றும் இசைகலைஞர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றி கலந்த வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்களுடன். 🙏🙏🙏💐💐💐🌹🌹🌹♥️♥️♥️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@S.Murugan427
@S.Murugan427 2 года назад
@@gopalsapthaswaram6640 🙏
@kalaimanit6029
@kalaimanit6029 2 года назад
இசை ஞானியின் இசை எனும் போதிலே இன்பத்தேன் வந்து பாயுது காதிலே. Amazing, Wonderful performance by the entire team.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Beautiful comment 👏👏 Thanks for the appreciation 🙏🙏
@vivagav9803
@vivagav9803 2 года назад
What a composition of Ilayaraja..... the great. Extraordinary performance by the orchestra, awesome singing. I watch many orchestras in RU-vid, but this team presents in very grand manner. 👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@arthimuthuarthimuthu1688
@arthimuthuarthimuthu1688 2 года назад
சார் தூங்குவதற்கு முன்னாடி உங்க ஆர்கெஸ்ட்ரா வில் ஒரு நாலு பாட்டு கேட்டாலே போதும் அப்பப்பா என்ன இனிமை சொல்லுறதுக்கு வார்த்தையே இல்லை நன்றி சார்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@dillibabu4918
@dillibabu4918 2 года назад
என்ன அருமையான musisions
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@itcmohan
@itcmohan 2 года назад
Sir, Pramadham... Thathroobam.... Arputham .... Orchestration is superb.... Best singers ... Keep it up .. All the best to all of them.... Mr.Ananthu never tried to imitate the original singer and sung well...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@parmitham9815
@parmitham9815 2 года назад
இலங்கை வானொலியில் சிறுவயதில் நான் அதிகமாக கேட்ட பாடல் இறைவனின் அதிசயத்தில் எதுவும் ஒன்று
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@jeevanandhamrajagopal741
@jeevanandhamrajagopal741 2 года назад
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் என்பதனை இசைக்குழுவினர் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றனர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@ShriramStudios
@ShriramStudios 2 года назад
Superbly reproduced by the entire crew. Amazing singing including chorus and brilliant orchestration 👍👏 Enjoyed thoroughly 👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@voiceofakbar2177
@voiceofakbar2177 2 года назад
Great song selection. Super. Thanks to Gopal Sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@555shekha
@555shekha 2 года назад
Superb! Raja master s difficult composing very much difficult song arumai arumai arumai
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@antonyarockiyathas6035
@antonyarockiyathas6035 Год назад
ஒரிஜினல் ரிக்கார்டிங் தியேட்டரில் உட்கார்ந்து கேட்டது போல இருந்தது, மனதுக்கு ரம்மியமான பாடல்களை தொகுத்து வழங்கும் கோபால் சப்தஸ்வரத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
@jeevanandhamrajagopal741
@jeevanandhamrajagopal741 2 года назад
Excellent Excellent இதற்கு துல்லியமான இணைச்சொல் வேண்டும் தமிழில் பாராட்ட..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@muru90
@muru90 3 месяца назад
Awesome singing nice feel..all sang beautifully with extraordinary music score..hats off to all
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 2 года назад
பாடல்கள் தேர்வு, பாடகர்கள் தேர்வு, இவற்றில் தங்களின் ஆற்றலை போற்றத்தான் வேண்டும்! குறிப்பாக அனந்து போன்ற பிரபலங்களுடன் சகோதரி ப்பரிதாவை பாடவைப்பதில் மகிழ்ச்சி! அவருடைய தெளிவான பாடல்வரி உச்சரிப்பில் நான் பலமுறை பிரமித்து போயிருக்கிறேன்! அவரைப் போன்றவர்களை தாங்கள் அதிகம் பயன்படுத்துவதைக் கண்டு தங்களை வாழ்த்துகிறேன்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
பணிவான நன்றிகள் 🙏🙏
@karuppiahvelmurugan9347
@karuppiahvelmurugan9347 2 года назад
இசை மற்றும் குரல் 🎵🎶🎵💜💛💚💙❤❤💙💛💜💚👌👌👌👌👌👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@cheliyan24
@cheliyan24 Год назад
அருமை! அருமை!!🌹🌹🌹🌹🌹 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@venkatvenkat3673
@venkatvenkat3673 11 месяцев назад
கேட்டுக்கொண்டேயிருக்கலாம். தீபாவளி நல்வாழ்த்துக்கள் கோபால் சார்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
மிக்க நன்றி 🙏
@ravindraan
@ravindraan 2 года назад
No one else but Raja..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks for watching 🙏
@svkumarkumar407
@svkumarkumar407 Год назад
Wow Voice Ellam perfect Lady's Gents Neenghal kalakkal
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@MeeraTamil
@MeeraTamil 2 года назад
மாலை வரும் வரும் மாலை தரும் தரும் மாவிலை பின்னிய தோரணங்கள் மங்கல வாத்தியங்கள் எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள் ஒரு வானம் கரு மேகம் மழை போலும் மலர் தூவும் மயில் ஆடும் குயில் கூவும் இவை யாவும் திருமண எதிரொலிகள் முதல் முதல் இரவென்ன வருவது மகிழ மனது நெகிழ வருக...// ப்பா.. புலவர் புலமைப்பித்தனின் இலக்கிய அறைகூவல். வேறு யாராலும் இந்த இசைக்கு இந்த வரிகளை யாத்திருக்கமுடியாது. இசைக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். முக்கியமா அந்த தபேலா கலைஞர் போட்டு பின்னியெடுத்திருக்கிறார் 😍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@martincomputerxerox8513
@martincomputerxerox8513 5 месяцев назад
மாலை இல்லை நாளை
@mkarthikeyan8462
@mkarthikeyan8462 2 года назад
Excellent chorus 👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@victorselvakumar5439
@victorselvakumar5439 2 года назад
Sema brother👍 good afternoon🕒
@shanmugasundaramn2308
@shanmugasundaramn2308 2 года назад
ஐயா மிக அருமையான பாடல் பதிவு மிக்க நன்றி ஐயா
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 2 года назад
Faridaவின் குரல் அச்சு சுசீலா பாடுவதுபோல் இருந்தது. மோஹனம் ராஜாசாரோட favourite ragam.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@MANOJKUMAR-yk7ew
@MANOJKUMAR-yk7ew 2 года назад
Very difficult song to perform live. Amazing performance.. Harmonies and Tabla stand out as well as faridha's voice.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@pirudayaraj7717
@pirudayaraj7717 2 года назад
Orchestra and Audio recording SUPER
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much
@svkumarkumar407
@svkumarkumar407 4 месяца назад
வேற லெவல்..team congrat🎉s
@noormohamed9118
@noormohamed9118 2 года назад
What a beautiful evergreen song. We back to 1980.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@venkatramani5621
@venkatramani5621 2 года назад
Outstanding performance.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 2 года назад
Excellent Veena playing. Playing thapela is amazing. Female singers are very beautifully singing. What a wonderful evergreen song. Thanks to Raja sir.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@sendilvelanpurushothaman4479
@sendilvelanpurushothaman4479 22 дня назад
No words to explain, amazing performance
@arumugamlatha7955
@arumugamlatha7955 2 года назад
Superb. வார்த்தைகள் இல்லை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@saisharma9234
@saisharma9234 2 года назад
Excellent rendition by Ananthu, Anusha, Farida and chorus singers. I'm listening to this song more than 10 times. Hats off to Gopal Sapthaswarangal musicians.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@jhonjhon-ht4qx
@jhonjhon-ht4qx Год назад
🎉All different song🎉
@balajiram38
@balajiram38 2 года назад
Oh! What a song! How well it has been recreated!!!! What a synchronisation of Veena, flute and violin( even thou it's not there but tgro key board)!!! Brilliantly sung by all including chorus!!! Difficult song on stage made easy!!!!! Kudos to gopalji
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@sankareswaransenthilkumar3691
@sankareswaransenthilkumar3691 2 года назад
Great composition and rare song with very good performance.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@musolinabraham5780
@musolinabraham5780 2 года назад
The entire Team is really committed, involved, dedicated, It's an Outstanding performance . Hats off to one and all.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@mydeens.4152
@mydeens.4152 2 года назад
அருமை யான இசை... சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@raghavanramesh2483
@raghavanramesh2483 2 года назад
Excellent, Excellent and excellent ........!!!!!!!~
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@viswanathan0
@viswanathan0 2 года назад
ராஜாவின் பொண் ஓவியம் With வீணா
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏🙏🙏 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞🙏🙏🙏❤️🙏💞🙏❤️🙏💞🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@viswanathan0
@viswanathan0 2 года назад
Yes ராஜாவின் இசை அவதாரம்
@vijirajasmusicspace3962
@vijirajasmusicspace3962 2 года назад
Wonderful Song ,Brilliant Execution 👍👍💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
Далее
Women’s Celebrations + Men’s 😮‍💨
00:20
Просмотров 3,8 млн
Naan Oru Ponnoviyam
5:42
Просмотров 106 тыс.
Kattodu kuzhal aada
5:16
Просмотров 411 тыс.