Тёмный

QUARANTINE FROM REALITY | NAAN ORU PONNOVIYAM | KANNIL THERIYUM KATHAIGAL | Episode 496 

RagamalikaTV
Подписаться 321 тыс.
Просмотров 296 тыс.
50% 1

QUARANTINE FROM REALITY - EPISODE 496
#qfr #psusheela #spb
Episode 495
Performed by : @Paddy Kumar @Lakshmipriya @sushmitha narasimhan
Guitar - @Laxman Arvind
Bass - @K karthick
Flute - @Lalit Talluri
Veenai: @Anjani Srinivasan
Timing - Harishma
Percussion: @Venkatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#pulamaipithan #alraghavan #ilaiyaraja #sjanaki #sarathbabu #mohanam #subhasreethanikachalam #80s

Видеоклипы

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 888   
@viswanathag.s.392
@viswanathag.s.392 2 года назад
Thanks!
@TheVanitha08
@TheVanitha08 2 года назад
🙏🙏🙏🙏
@kiddysingam9896
@kiddysingam9896 2 года назад
Hi how can I donate? From Canada 🇨🇦
@viswanathag.s.392
@viswanathag.s.392 2 года назад
@@kiddysingam9896 I am not sure if the $ button ( in the same line as like, dislike buttons under the video) is available to you there. If yes, then you can click that and donate. If the button is not present, then you can donate thru PayPal to Ragamalikatv's id.
@kiddysingam9896
@kiddysingam9896 2 года назад
Thanks 🙏
@sekarm2273
@sekarm2273 Год назад
Lakshmi priya honey voice, Badmanaban kumar block forest cool ice cream
@berabagaranr
@berabagaranr 9 месяцев назад
இளையராஜா நிஜமாகவே இது ஒரு போதை ...உயிருக்குள் புகுந்து ...என்னத்த சொல்ல ...
@venkatamadhvaraj8925
@venkatamadhvaraj8925 Год назад
இப்போதெல்லாம் டிவியில் சீரியல்களை பார்ப்பதை விட QFR பார்ப்பதே மேல் என்ற நிலைக்கு வந்து விட்டேன். ஸ்மார்ட் டிவியில் யூ ட்யூப் மூலம் இதைப் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. கண்ட கண்ட சீரியல்களை பார்த்து மனதை கெடுத்துக் கொள்வதை விட QFR பார்ப்பது சாலச் சிறந்தது.
@avatharamveeraraghavan3001
@avatharamveeraraghavan3001 Год назад
Oh God. Why do you compare TV serials with the great QFR? TV serials are there only to spoil the society.
@sivanandam6147
@sivanandam6147 Год назад
ராஜாவின் கிளாசிக்கள் ஒரு எடுத்து காட்டு பாடல்...
@sankarlakshmanansankarlaks2626
வீணை... புல்லாங்குழல்.... மிருதங்கம்... துணை பாடகர்கள்...எதை பாராட்டுவது.... இந்த ஜென்மம் எடுத்த பலன் எனக்கு தெரிகின்றது.... நன்றி வாழ்த்துக்கள்
@hydchannel5070
@hydchannel5070 Год назад
Apppapaaa evvalo time kettalum thigattavillai arumayana virundhu
@brindagiri5351
@brindagiri5351 Год назад
எனக்கு திருச்சி ஜங்ஷன் எதிரில் டீ கடைகள், ஓட்டல்கள் நினைவு படுத்தின. ரயில்வேயில் ஃபைட் ட்யஊடஇ மத்தியில் டீ சாப்பிடும் பொழுது காலை ப்ரேக் ஃபாஸ்ட் மதியம் லஞ்ச் இரவு டிபன் எல்லா பொழுதுகளிலும் இந்தப் பாடல், ஆனந்தத் தென்காற்று தாலாட்டுதே, எங்கெங்கோ செல்லும், மீன் கொடி தேரில், மலர்களிலே ஆராதனை, ப்ரியா பட, செந்தாழம் பூவில் போன்ற நிறைய பாடல்கள் தொடர்ந்து 3 வருடங்கள் கேட்டது பசுமையான நினைவு.
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 25 дней назад
Yes நான் கேட்டது 90s ல ஸ்ரீலங்கா வானொலில. அதெல்லாம் ஒரு பொற்காலம்
@somasundaramshanmugam3876
@somasundaramshanmugam3876 5 месяцев назад
Like போட மறந்து லயித்து விட்டேன் இசை மழையில்.
@sagarwelcometoys4441
@sagarwelcometoys4441 Год назад
இசையில் ஒரு மன்னன் இளையராஜா
@hcom1313
@hcom1313 Год назад
இசைத்தேவனுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் ஏதோ ஒரு நேரிடை தொடர்பு தான் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை உணர்த்துகிறது
@vasanthtamilgaming7206
@vasanthtamilgaming7206 Год назад
இந்த ஒரு பாடல் போதும், பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசை அமைக்க இளைய ராஜா ஒருவரே தகுதியானவர் என்று நிரூபிக்க. வறட்டு கௌரவம் தடுத்ததால் மணி நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார்.
@kadamaniy1997
@kadamaniy1997 Год назад
மிக சரி. மணி ரத்னம் இசை ஞானம் இல்லாதவர். Arr இதுக்கு சரிபட்டு வரமாட்டார் என்று வடிவேலுக்கு கூட தெரியும். Ego mental
@girahaturaidurai4167
@girahaturaidurai4167 Год назад
உண்மை ஐயா. பொன்னியின் செல்வனில் இசைஞானி ஐயா இசை அமைத்திருந்தார் பட்டி தொட்டி எங்கும் பட்டய கிளப்பி இருக்கும். அவ்வளவு தான் மணி சார் கொடுத்து வைக்கல
@dhayalandaya5481
@dhayalandaya5481 Год назад
No body can replace our one and only Raja 👑 Sir 🌹🌹🌹
@shanke300
@shanke300 Год назад
Agree with you. Only maestro could have added more weight to PS. His contribution will bring the movie to another level. ARR is such a boring composer. He is the death of Tamil songs.
@mohan1771
@mohan1771 Год назад
​@@shanke300 Well said... He believes only in electronic instruments & he is only good sound recorder
@riswanshaheed
@riswanshaheed Год назад
அந்த காலத்துல இருந்து மீள முடியாம பண்ணிட்டீங்களே!
@sridhar1623
@sridhar1623 Год назад
உள்ளம் நெகிழ உருகி உருவம் அழிந்து காற்று ஆன்மா பேசும் பொழுதில்
@hajimohamed6413
@hajimohamed6413 4 месяца назад
ஒரிஜினலை விட ஒரு படி மேலே .. பாடியவர்கள் இசைகுழுவினர் பாராட்ட வார்த்தைகளே இல்லை . Excellent performance.
@ramankadasal4004
@ramankadasal4004 6 месяцев назад
இசைக்கு அடிமை இந்த அடியேன் ஒரிஜினல் வர்ஷனே மறந்து விடும் போல உங்களின் நேர்த்தியான இசை சேர்ப்பு குரல் அதிலும் மிருதங்கம் அருமை வாழ்த்துக்கள்
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 Год назад
பத்மநாபன்..... இவ்வளவு நாளாக எங்க சார் இருந்தீங்க??? ஆய்யோ... பாடும் அழகில் உருக்கிடீங்க சார்.... 😪😪😪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Another master piece from QFR of Maestro....🙏🏻🙏🏻🙏🏻👌👌👌
@jebaraj-df9rb
@jebaraj-df9rb Год назад
Very mild voice
@neelakandannarayanan3173
@neelakandannarayanan3173 Год назад
இசைஞானியால் மட்டுமே பாடலுக்கு உயிரூட்ட முடியும் நான் ஒரு பொன்னோவியம் பாடலை நினைவூட்டியதற்கு நன்றி 🙏🙏🙏
@gopileena3470
@gopileena3470 2 года назад
Bodhaitharum raja swaram...
@rajshreeiyer980
@rajshreeiyer980 Год назад
Singing of Padmanabhan is superb
@senthilchakravarthi1441
@senthilchakravarthi1441 Год назад
This song is not a song but a keerthana by Raja sir . Let him live for another 100 years
@s.ashmitha2572
@s.ashmitha2572 Год назад
ஆண் குரல் அசத்தல்
@revathyrangarajan4286
@revathyrangarajan4286 Год назад
Very cute voice male singer
@jkrisn70jai36
@jkrisn70jai36 Год назад
என்ன ஒரு திரை சங்கீத கானம்.. அசத்தி விட்டிர்கள்..
@r.dhatshinamoorthyr.dhatsh6878
@r.dhatshinamoorthyr.dhatsh6878 6 месяцев назад
Lakshmipriya&padmanaban.voice.great
@shyamalagovindan3366
@shyamalagovindan3366 2 года назад
உண்மையிலேயே போதைதான் மேடம். இன்னிக்கே 3..4..தரம் கேட்டுட்டேன். பத்மநாபன் சாரோட வாய்ஸ்....அப்...பா.. காதுல கேட்டுண்டே இருக்கு. What a casual performance.superb. thank you.
@avimalaanandaraj3554
@avimalaanandaraj3554 2 года назад
மறு முறை மறுமுறை கேட்டு கொண்டே இருக்கிறேன். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் மா
@nithikarunnithikarun3023
@nithikarunnithikarun3023 2 года назад
சரணம் முடிந்து பல்லவி நானொரு பெண் ஓவியம் என்று தொடங்கும் பொழுது சொர்க்கமே தெரிகிறது...என்னமோ செய்கிறது இந்தப்பாடல்... இசைஞானி இசைஞானியே தான்...🙏
@nagarajt.k8749
@nagarajt.k8749 2 года назад
இன்று விடிகாலையில் இந்த பாட்டை கேட்டேன், பயங்கரமான போதையான மயக்கம் , இந்த பாடலில் பங்கேற்ற அனைவரையும் எத்தனைமுறை பாராட்டினாலும் தகும். சூப்பர் good program
@madhukannang3066
@madhukannang3066 Год назад
Male voice is fantastic. Excellence teamwork.
@balas6251
@balas6251 2 года назад
மேடம், QFRக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது. இன்றைய பாட்டில் அனைவரது பங்களிப்பும் மிக மிக அதிகம். லஷ்மி பிரியா மற்றும் பத்மநாபன் சாரின் ரசிகை நான். இன்று சுஷ்மிதா அவர்களும் அந்த வரிசையில் சேர்ந்துவிட்டார். இந்த பாட்டை பள்ளி நாட்களில் ரேடியோ பக்கத்தில் அமர்ந்து கொண்டு அப்படி ரசித்து கேட்பேன். அந்த மனமகிழ்சியை இன்று கொடுத்த QFR team ற்கு மீண்டும் மனதார நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏👏👏👏👏
@jayanthijayanthi6180
@jayanthijayanthi6180 2 года назад
வாவ். புதுசா பொறந்தா மாரி இருக்கு இந்த 61 bornku. என்ன ஒரு பாட்டு. இன்னைக்கும் தினமும் விவிட்பாரதி, யூடியூப் நு இந்த பாட்ட கேட்டு மகிழும் எனக்கு இசை விருந்து இந்த பாடல். தேவ கானம். முழு குழுவுக்கும் நன்றிகள் பல
@umamaheswari4625
@umamaheswari4625 Год назад
​@@jayanthijayanthi6180 You are true. Ilangai vaanoli nilaiyathil adikkadi oliparaopappadum paadal. Naan radio pakkathulaue ninnuttu iruppen. Raja sir songs kaettale, palli naatkalukku poyidren. Ethana thadavai indhap paadalaik kaettalum, salippathe illa.
@Balasubramaniyam1959
@Balasubramaniyam1959 3 месяца назад
இளங்குளிர் காற்றுடன் மழை அடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது இப்பாடல்முடிவில்.நன்றிஅனைவருக்கும் பலத்த கரகோஷத்துடன்.
@selvalingam1263
@selvalingam1263 Год назад
இராஜா சார் என்ன எதிர்பார்த்தார் என்று புலமை.பித்தன் ஐயா அதையரிந்து வரிகளை கொடுத்துவிட்டார். நவரத்தின பொருந்திய மெட்டு அல்லவா. ஞானிக்கு ஒரு மணம் கனிந்த நன்றி.
@rajasekaranp6749
@rajasekaranp6749 11 месяцев назад
🌹உயிரையும்,ஊனையும் உருக வைத்த பாடகர்கள் மூவருக்கும் மனமுவந்த பா ராட்டுகள்.இனிய இசையி யற்றிய,எல்லா கலைஞர் களுக்கும்,நெஞ்சார்ந்த ந ன்றிகள்.இசை பயணம்,இ னிதே தொடரட்டும்.🎤🎸🍧🐬😝😘
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 2 года назад
Thanks to the entire team
@mvijaytha
@mvijaytha Год назад
மேகலை வாட்டியது.... ஆஹ்ஹ்ஹா Totally splendid
@rathnasamyg6245
@rathnasamyg6245 Год назад
அக்கா சினிமா பாடல்களை கேட்டு ரசித்து இருக்கிறோம் ஆனால் அதில் உள்ளே இருக்கும் இசை நூனுக்கங்களையும்.ராக ஆலாபனைகளையும் நீங்கள் விவரிக்கும் போது உன்மையில் இந்த பாடலின் ரசிப்பு தன்மை எங்களுக்கு அதிகரிக்கிறது தொடரட்டும் அக்கா உங்கள் இசைப்பனி
@seythappaseythan9752
@seythappaseythan9752 Месяц назад
Pls listen from 7.16 - 7.54 Sure, No other Music Directors in the world execept Isai Gnani Ilaya Raaja give such a sweet & lovely Symphony ❤❤ Raaja = Raaja 👍 Who agree??
@avsundaram
@avsundaram 2 года назад
காத்திரமான குரல் பத்மநாபனுக்கு 👍👏 யாரை புகழ்வது, அத்தனை பெரும் அருமையாய் ரசிச்சு பாடி, வாசிச்சு இருக்காங்க. இளையராஜா ஒரு ஜீனியஸ்ன்னு நான் சொல்லித்தான் உலகத்துக்கு தெரியுமா!!?? இசையை ரசிக்கிற அத்தனை பேருக்கும் தெரியும். 🙏🙏🙏 பத்மநாபன், சித்ரவீணா வாசிக்கும் N. Ravikiran தம்பி மாதிரியே இருக்கார்.
@sendilmourougan8868
@sendilmourougan8868 2 года назад
Another example to show Ilayaraja is a. genius in creativity. No second thought.
@Rprakaash
@Rprakaash Год назад
Ilayaraja Sir or Shankar Ganesh Sir?
@ramsampathkumar4674
@ramsampathkumar4674 3 месяца назад
@@Rprakaash Each of the 5 songs were composed by a different MD. This one was by the Maestro!
@seythappaseythan9752
@seythappaseythan9752 Месяц назад
பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும்.. ஏனடி ஏனடி பைங்கிளியே.. மேகலை வாட்டியது, அதை மேனியில் காட்டியது.. சிறு ஊடல் விளையாடல் ஓரு கூடல் உறவாடல் குறி போடல் சுவை தேடல் கவிபாடல்.. புதுவித அனுபவமே. அறிமுகம் அனுபவம் அதுசுகம்.. அழகன் மடியில் எனது உலகம்.. இதழ் சிந்தும் ரசம் தந்தும் தரும் இன்பம் பல தந்தும் வரும் சொந்தம். ஆஹா.. கவிஞர் புலமைப் பித்தன் அவர்களின் காமம் கலந்த கவித்துவமான கற்பனை அழகிய ஆபாசமில்லா வரிகளுக்கு இசை ஞானியின் இதமான இசையில்...❤❤️ ❤❤
@lmuthukumar72
@lmuthukumar72 2 года назад
ஒரு வருடமாக இந்த பாடல் வருமா என்று வழி மேல் விழி வைத்து காத்திருத்தேன். கண்ணில் தெரியும் கதைகள் திரைப்படத்திலிருந்து இந்த அற்புதமான பாடலை ஒளிபரப்பிய qfr teamக்கு மனமார்ந்த நன்றிகள்...
@k.vasanthamohan
@k.vasanthamohan Год назад
இது என்னுடைய பிடித்த பாடல் தொகுப்பில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் மிக சிறந்த பாடல்....அடிக்கடி மறக்காமல் கேட்கும் ஒரு மனதை மயக்க வைக்கும் அழகான பாடல்....இதை இவ்வளவு நேர்தியாகவும் அழகாக வழங்கிய அனைத்து உறுப்பினர்களும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்....இரவு 2:27 am 16 /ஜுன்/ 2023....தூக்கம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருக்கும் போது தற்செயலாக கேட்டு மயங்கி லயித்து பதிவிடுகிறேன்....
@sundararajan3599
@sundararajan3599 Год назад
ஒரு படத்தில் 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல்கள்.. அதில் இன்றும் செவிகளில் தவழ்ந்து வரும் பாடல் இது ஒன்றே..qfr sounds like the original
@murugaananth9280
@murugaananth9280 3 месяца назад
தினமும் ஒரு தடவையாவது கேட்டு கொண்டே இருக்கணும் அவ்வளவு அருமை.
@v.haribabu9308
@v.haribabu9308 Год назад
உருகவைத்த இசை கலைஞர்களுக்கும் உயிர் கொடுத்த பாடகர்களுக்கும் தொகுத்து வழங்கிய உங்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
@murallig1180
@murallig1180 2 года назад
இந்த பாடலுக்காக வேண்டியே இப்படம் பலமுறை பார்த்திருக்கிறேன்.மிகவும் லயித்து போய் ரசிப்பேன்.நன்றி.சுபா.ஜி.பழைய நினைவுகள் மயில் இறகு வருடியதைபோல.அன்றைய பாடலே தனிசுகம்தான்.நன்றி.அணைவருக்கும்.
@pazhania2403
@pazhania2403 2 года назад
அற்புதமான பாடல்.இசை ஞானியின் மகுடத்தில் இது ஒரு மாணிக்கம்.செய் நேர்த்தியுடன் வழங்கிய qfr குழுவுக்கு நன்றியும், பாராட்டுகளும்!
@gvkrishnan65
@gvkrishnan65 Год назад
தினமும் ஒரு முறையாவது கேட்டுவிடுகிறேன்...
@arulraj8091
@arulraj8091 Год назад
எங்கேயோ கொண்டு போயிட்டீங்க மேடம். வாழ்க ராஜா அய்யா.❤❤❤
@grishanthan1983
@grishanthan1983 Год назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சிறப்பு வாழ்த்துக்கள்
@balaravindran958
@balaravindran958 2 года назад
இலங்கை வானொலியில் கேட்டு, கேட்டு இன்றும் இளமையாகவும், புதுமையாகவும் இருக்கும் அலுத்துப் போகாத பாடல்... நினைவூட்டியமைக்கு நன்றி..
@VG-ju1wz
@VG-ju1wz 2 года назад
அருமையாக சொன்னீர்கள்
@danamdanam3241
@danamdanam3241 Год назад
Very correct
@veerapandianpandidurai7403
@veerapandianpandidurai7403 5 месяцев назад
Me too
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 года назад
கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் போது கேட்டு ரசித்த, மகிழ்ந்த, மறந்துவிட்ட பாடலும் கூட! சுபாஜி, எங்கிருந்து தான், எப்படித்தான் இந்த பொக்கிஷங்களையெல்லாம் தேடி கண்டு பிடுப்பீர்கள் என்று தெரியவில்லை. பிரமிப்பாக இருக்கிறது. பாடலும் அருமை! பாடியவர்கள் அனைவரின் குரல் வளமும் அருமை! இசையும் மிக அருமை! குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯
@chandrasekarchandru2778
@chandrasekarchandru2778 Год назад
ஆமாம் நான் கேட்ட வித்தியாசமான பாடலில் முதலிடம் @@@ஏனெனில் இசையின் மயக்கம் அப்படி
@suryalaxman615
@suryalaxman615 2 дня назад
இதயத்திற்கு இதமான பாடல் மிக அருமை
@indirasekar5760
@indirasekar5760 Год назад
போதை தரும் பாடல்களில் ஒன்று...மனக்கவலைகளுக்கெல்லாம் அருமருந்து
@krishnas4766
@krishnas4766 Год назад
எப்படிங்க இவ்வளவு கஷ்டமான பாட்டை இம்மி பிசகாமல் அவ்வளவு அருமையாக கொடுக்க முடிகிறது.உங்கள் கடும் உழைப்பு க்கு ஒரு ராயல் சல்யூட்.அருமை.சொல்ல வார்த்தைகள் இல்லை.
@g.balasubramaniansubramani6862
Universal best musician isaignani best program Qfr
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 Год назад
எத்தனை முறை இதக்கேட்டாலும் சலிக்கவில்லை.அத்தனை பேருக்கும் நன்றி.
@bommaigovindaswamy423
@bommaigovindaswamy423 Год назад
in this song all are beautiful...........
@sureshseethapathy531
@sureshseethapathy531 Год назад
Yeppa mudiyala. What a composition. Ilayaraja a music demon. Thanks for bringing out this gem.
@antonyarockiyathas6035
@antonyarockiyathas6035 Год назад
எத்தனை முறை கேட்பது, இன்னும் கேட்டுக்கோண்டே இருக்கிறேன்
@subbiyahl5520
@subbiyahl5520 2 года назад
Super song... I love this lyrics. Thanks QFR. நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே இளமைஇளமைஇனிமை இது புதுமை நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே போதை தரும் நாதஸ்வரம்.. பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ.. பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபி நயம். நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே இளமைஇளமைஇனிமை இது புதுமை பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும் ஏனடி ஏனடி பைங்கிளியே.. ஆஅஆஅஆஅ.. பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும் ஏனடி ஏனடி பைங்கிளியே.. மேகலை வாட்டியது அதை மேனியில் காட்டியது சிறு ஊடல் விளையாடல் ஒரு கூடல் உறவாடல் குறி போடல் சுவை தேடல் கவி பாடல் புதுவித அனுபவமே அறிமுகம்..அனுபவம்..அது சுகம் அழகன் மடியில் எனது உலகம் நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே இளமைஇளமைஇனிமை இது புதுமை .. மாலை வரும் வரும். மாலை தரும் தரும்.. மாவிலை பின்னிய தோரணங்கள் மாலை வரும் வரும். மாலை தரும் தரும்.. மாவிலை பின்னிய தோரணங்கள்... எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள். ஒரு வானம் கரு மேகம்.. மழை போலும் மலர் தூவும் மயில் ஆடும் குயில் கூவும் இவை யாவும் திருமண எதிரொலிகள்.. முதல் முதல் இரவென்ன வருவது மகிழ மனது நெகிழ வருக நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே இளமைஇளமைஇனிமை இது புதுமை . தந்தோம் தனம் தனம் தந்தோம் தனம் தனம் என்றொரு மெல்லிசை கேட்பதென்ன. தந்தோம் தனம் தனம் தந்தோம் தனம் தனம் என்றொரு மெல்லிசை கேட்பதென்ன. அது என்ன நூதனமோ.. உங்கள் ஆசையின் சாதனமோ அது என்ன நூதனமோ.. உங்கள் ஆசையின் சாதனமோ மனம் தந்தும் தனம் தந்தும் இதழ் சிந்தும் ரசம் தந்தும் தரும் இன்பம் பல தந்தும் வரும் சொந்தம் இவள் சீதனமோ பலவித சுகங்களின் தரிசனம் விழியும் மனமும் உருக வருக நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே இளமைஇளமைஇனிமை இது புதுமை போதை தரும் நாதஸ்வரம்.. பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ.. பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபி நயம் நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே இளமைஇளமைஇனிமை இது புதுமை
@latharparthasarathy4414
@latharparthasarathy4414 2 года назад
Slight alteration - add மங்கல வாத்தியங்கள் before எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள் later on இவள் தரும் சீதனமோ thank you
@akino007ful
@akino007ful Год назад
மாவிலை பின்னிய தோரணங்கள்... அடுத்து வரும் மங்கள வாத்தியங்கள் (missing) Thanks
@amudhal6961
@amudhal6961 Год назад
@drelaelanchezhian7437
@drelaelanchezhian7437 Год назад
He pronounced it as Nadhasuram not Nadhaswaram Thank you 🙏
@ganeshk.k2214
@ganeshk.k2214 Год назад
Bro.padmanabhan, really great, your voice depth,hata off..
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 2 года назад
பிரமாண்ட பாடல்களை பிரமாதமாக படைத்தளிக்கும் ஆற்றலும் திறமையும் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் எப்போதும் இருக்கிறது! பாராட்டுகள்! நன்றி !👍👍👍
@jagadeeshkandasamy8909
@jagadeeshkandasamy8909 Год назад
அதுக்குள்ள பாட்டு முடிஞ்சு போச்சா ன்னு தோனுது thanks ma'am
@கடன்தள்ளுபடி
யோ கீபோர்டு..மனுசனாய்யா நீ? இந்த கலக்கு கலக்குற? 🎉🎉🎉🔥🔥🔥🔥👍👍👍🙏🙏🙏
@ChewbaccaR2-D2
@ChewbaccaR2-D2 Год назад
living God of music Raja sir awsom work by QUARANTINE FROM REALITY
@surendirankumarasamy3379
@surendirankumarasamy3379 11 месяцев назад
Ayyayo.. indha paadalai kettukonde .. appadiye seththu poiralaam.. neraa sorgam thaan..
@Mr1965vpn
@Mr1965vpn 2 года назад
இந்த பாடலை கேசட்டில் பதிந்து வைத்துள்ளேன் அடிக்கடி நான் கேட்ட பாடல் இன்று நீங்கள் வழங்கிய இந்த பாடல் ஒரிஜினலையும் மிஞ்சி விட்டது மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் உங்களுக்கு மணமார்ந்த நன்றிகள்
@sureshseethapathy531
@sureshseethapathy531 2 месяца назад
No no one else can do these kinds of compositions in this generation and in future too.
@jagadeeshkandasamy8909
@jagadeeshkandasamy8909 Год назад
மனசு ஒருமுகமா இல்லனா இந்தப் பாட்டைக் கேளுங்க அமைதியாகிவிடும். பத்மநாபன் வாய்ஸ் அருமையா இருக்கு. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்.
@kadamaniy1997
@kadamaniy1997 Год назад
ஒரு பாடலை இவ்வளவு விதமாக கையாள முடியுமா? IR அற்புதம்.
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 2 года назад
What a wonderful song this is. Raja sir only can do such like magics in the songs. He is the KING OF MUSIC
@kamar1zaman544
@kamar1zaman544 Год назад
பொன்னியின் செல்வன் படத்திற்கு இசை ஞானிதான் மிகவும் பொருத்தமானவர்
@veerapandianpandidurai7403
@veerapandianpandidurai7403 5 месяцев назад
PS padamum waste..music m double waste..
@TheVanitha08
@TheVanitha08 2 года назад
இலங்கை வானொலியில் கேட்டுக் கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடல் எஸ்.பி.பி.அண்ணா பாடிய பாடலை கே.ஜே.ஏசுதாஸ் பாடியது போல இருந்தது பத்மநாபனின் குரல் லக்ஷ்மி பிரியா சுஷ்மிதா குரல்கள் அருமை அற்புதம் ஷியாமும் வெங்கட் அண்ணாவும் சும்மா பிச்சு உதறிட்டாங்க பிரமாதம் ரொம்ம்ப நாளைக்கப்புறம் இந்த பாட்டைகேட்டது மனசுக்கு சந்தோஷமா இருக்கு சுபாக்கா
@bhagirathir8397
@bhagirathir8397 Год назад
wat a male voice!!!!! sema super
@doraisamiselvam
@doraisamiselvam 2 года назад
எவ்வளவு அருமையான பாடல் இது கேட்க கேட்க இனிமையான பாடல் அற்புதம் ஆனந்தம் நன்றிகள் ஆயிரம் QFR.
@sajis2347
@sajis2347 2 года назад
Raaja sir, QFR Team, Amazing!!! Tears only ! No words to describe! Beautiful rendition🙏
@jackraven7850
@jackraven7850 Год назад
என்ன பாட்டு😍 இசைஞாநியின் வெற்றி மகுடத்தில் இன்னுமொரு ரத்தினம். EVER UNBEATABLE RAAJAA ....ONLY I L A Y A R A A J A A 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 THANQ QFR.🙏
@rainbowsubbu5365
@rainbowsubbu5365 Год назад
ஒரு வருடமாக இந்த பாடல் வருமா என்று வழி மேல் விழி வைத்து காத்திருத்தேன். கண்ணில் தெரியும் கதைகள்
@seythappaseythan9752
@seythappaseythan9752 Месяц назад
இக் காணத்தை repeat mode ல் கேட்டுக் கொண்டே தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன் ❤️❤️❤️ நேரம் இரவு மணி 2.08 நாள் 24/08/24 கொன்னுட்டீங்க 👍👍👍 Hats off entire your team👍👍
@dhayalandaya5481
@dhayalandaya5481 Год назад
No power of music mam....power of Raja👑 Sir Music 💯💯💯❤️❤️❤️🌹🌹🌹
@kannans7425
@kannans7425 2 года назад
Sema virunthu kaathukalukku
@kannandoraiswamy5463
@kannandoraiswamy5463 Год назад
I should make a special mention to Padmanaban. Wonderful singing.
@sankar261
@sankar261 Год назад
Male singers voice is amazing.
@gnanapragasamchristopher6199
@gnanapragasamchristopher6199 6 месяцев назад
Inda paadal enakku migavum pidiththa paadal.... Ilayaraaja sir.. Marvelous composition
@boopathyarumugam660
@boopathyarumugam660 День назад
அம்மா கோடி நமஸ்காரம் இது போல் ஒரு பாடல் இனிமேல் வர வாய்ப்பில்லை
@whitedevil9140
@whitedevil9140 2 года назад
" பொன்னியின் செல்வி சுபஸ்ரீம்மா..! " ஆம்..அந்நதியைப் போன்றே.. கரைபுரண்டோடும்.. உற்சாகம்.. பரவசம்.. அவரது சொல்வளம்..!🙏🙏 QFR' என்ற. ஒரு இசை உலகத்திற்கு எங்களை அழைத்துச் செல்வதற்கு.. கோடானு.. கோடி நன்றி..! 🙏🙏 " மங்கல வாத்தியங்கள் எங்கும் உங்களின் ராஜ்ஜியங்கள் மயில் ஆடும்.. குயில்கூவும என்றும் QFR. இசைக் கலைஞர்களால்..! "🙏🙏🌷🌷✨
@s.thusjanthanthusjanth1017
@s.thusjanthanthusjanth1017 Год назад
மிகவும் நன்றி இந்தப் பாடலை இப்படி சிறந்த தரத்தில் கேட்பதற்கு அருமையாகவும் இனிமையாகவும் தந்தமைக்கு உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் ஈழத்து ரசிகன்
@vsivas1
@vsivas1 2 года назад
அற்புதம்,அதிசயம் . மீள்உருவாக்கம் அருமை.
@vkathirv300
@vkathirv300 Год назад
நன்றி!🙋‍♂️ மேடம்..🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 2 года назад
En Devan Vaazga .....what a great legend.
@6969kaiser
@6969kaiser 2 года назад
போதை,,,போதை,,, Thanks.
@natarajanraja3382
@natarajanraja3382 2 года назад
பத்மநாபன் ஐயா அவர்களின் தொலைபேசி என் கிடைக்குமா....?
@auromiramediaids9141
@auromiramediaids9141 2 года назад
Mesmerising song from mesmerising legend Ilayaraja. Missed Francis &team at second interlude from 7.28 to 7.52 . Not an easy song to perform as it has lot of nuances. Even chorus is not just la la la but full of verses. 5 different composers Different style songs but this song is played even today showcase Ilayaraja.
@subramanianb
@subramanianb 2 года назад
One of the cutest compositions of IR..beautifully produced.. Padmanaban, Sushimita and Lakshmi Priya have sung marvelously...Orchestra was to the top ...Nice treat to QFR fans
@visalakshmi7969
@visalakshmi7969 2 года назад
Very good 👍👍👍👍👍👍👍👍👌
@subbiahkrishna8321
@subbiahkrishna8321 2 года назад
Arumai arumai inimai inimai
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 2 года назад
One of the hit song
@kalaiselviradhakrishnan8075
@kalaiselviradhakrishnan8075 2 года назад
Thank u dear for giving this wonderful song
@BarathSrinivasan
@BarathSrinivasan Год назад
Raja Sir's composition is not a miracle. Because, it's one and only 'The Mastero' The miracle makers are the QFR team only. ULTIMATE. Thank you soooo much💖
Далее
would you eat this? #shorts
00:13
Просмотров 2,6 млн
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 737 тыс.
Naan Oru Ponnoviyam
5:42
Просмотров 106 тыс.
Пикми
1:48
Просмотров 571 тыс.
Баяноммай (Svonedj Remix)
3:48
Просмотров 885 тыс.
Баста, MIRAVI - Туман
3:50
Просмотров 181 тыс.
Красные розы
2:49
Просмотров 160 тыс.