Тёмный
No video :(

Nourish Your Health with Nutrient-Rich Palmyra Sprouts | இந்த கிழங்கில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா? 

SHREEVARMA
Подписаться 119 тыс.
Просмотров 3,2 тыс.
50% 1

பனங்கிழங்கு நம் உடல் ஆரோக்கியம் மேம்பட துணை நிற்கின்றது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? தீராத மலச்சிக்கல், வயிற்று புண்கள் குணமாகிட பனங்கிழங்கு நல்ல ஒரு அருமருந்தாக பயனை தருகின்றது. அல்சர் நோய்க்கு பனங்கிழங்கு கஞ்சியை சாப்பிடுவதால் குணமாகும்.
நரம்புகள், எலும்புகள் சம்மந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபட பனங்கிழங்கு ஓர் அற்புத நோய்நிவாரணி. கால்சியம் சத்து குறைபாட்டிலிருந்து நிவாரணம் அளிக்கின்றது. உடலின் கழிவுகளை சிறுநீர்,வியர்வை மூலம் வெளியேற்றிட உதவுகின்றது. வளர்ச்சியற்ற ஆண்குறி எழுச்சி பெற இது பெரிதும் துணை நிற்கின்றது.
தைராய்டு நோயினால் ஏற்படும் உடல் எடை குறைப்பு, உடல் மற்றும் மனச்சோர்வையும் போக்குகின்றது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு சார்ந்த எல்லா பிரச்சனைகளுக்கும் நிவாரணம் தருகின்றது. மேலும் உடலுக்கு தேவையான வைட்டமின், புரதம், மினரல் சத்துக்களையும் ஒருங்கிணைந்து தருகின்றது. பனங்கிழங்கை உணவாகவே சமையலில் சேர்த்து வந்தால் அதன் முழு ஆரோக்கிய பயனையும் அடையலாம்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You!
#Shreevarma #ShreeVarmaAyurveda #PalmyraSprouts #HealthyLiving #NutrientRich #WellnessJourney #HolisticHealth #BananaBenefits #NutritionFacts #NaturalRemedies #BoneHealth #CalciumDeficiency #DigestiveHealth #StomachUlcers #NervousSystem #HolisticWellness #Superfood #HealthyChoices #FiberRich #NutritionTips #HealthyEating
--------------------------------------------------------------------------------------
[ Dr. கௌதமன், Shree Varma Ayurveda, Palmyra Sprouts, Nutrient-Rich, Banana Benefits, Natural Remedies, Digestive Health, Stomach Ulcers, Bone Health, Calcium Deficiency, Nervous System, Fiber-Rich, Holistic Wellness, Dietary Benefits, Superfood, Healthy Living, Wellness Journey, Health and Nutrition, Holistic Health, Nutritional Value, Healthy Diet, Nutrient-Packed, ஸ்ரீ வர்மா ஆயுர்வேதம், பால்மிரா முளைகள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, பனங்கிழங்கு நன்மைகள், இயற்கை மருந்துகள், செரிமான சுகாதாரம், வயிற்றுப் புண்கள், எலும்பு சுகாதாரம், கால்சியம் பற்றாக்குறை, நரம்பு மண்டலம், நார்ச்சத்து நிறைந்தது, முழுமையான நலன், உணவு நன்மைகள், சூப்பர்ஃபுட், ஆரோக்கியமான வாழ்வு, நல வாழ்வியல் பயணம், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து, முழுமையான சுகாதாரம், ஊட்டச்சத்து மதிப்பு, ஆரோக்கியமான உணவு, ஊட்டச்சத்து நிறைந்தது]

Опубликовано:

 

7 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@arulsamyvethamuthu1671
@arulsamyvethamuthu1671 Месяц назад
Nannirayasappittuullen
Далее
How to eat flax seeds for maximum effect? ( Tamil )
12:57
Я тоже так могу
00:12
Просмотров 1,4 млн