Ji unga Ecosport pathi video pathu iruken... Then only I liked that car...I m from Coimbatore. Edhachu indha surrounding la nalla car and reasonable price ah irundha sollunga pls... Used ecosport.🙏
Bro சத்தியமா சொல்ற... நானும் ஏமாந்து உள்ளேன் கார் ஆசையில் ஒரு ஹிந்தி காரன் நாய்.... என்னை 16850 வரை ஏமாந்துள்ளேன்... நான் இப்போது என்ன செய்ய ப்ளிஸ் யாராவது தெரிந்தால் சொல்லுங்க........ ஒரு ஹிந்தி காரன அவனை நான் ஆர்மி மேன் போஸ்டல் அப்படின்னு சொல்லி ஏமாத்திட்டான்
oruthan ex army nu sonnan seri nu whatsapp la txt pannalam nu paatha dp net la irundhu eduthu pixel break aana army man dp vechu irundhaan🤣🤣 ushaar aaiten
வணக்கம் சகோ யூ டியூபில் கார் வாங்குவது விற்பது அவங்க என்ன சொல்றாங்க நேர்ல வந்து காரை பார்த்த பின்புதான் அட்வான்ஸ் போடுங்கன்னு சொல்றாங்க இவங்களுக்கு எல்லாமே அவசரம் தான் அதனாலதான் ஏமாறுகிறார்கள் வாழ்த்துக்கள் நன்றி
வணக்கம் சகோ வேலூர் கரூர் திருப்பூர் கோயம்புத்தூர் வண்டி வாங்கி சென்னையில அதே நம்பர் பிளேட்டில் நேம் டிரான்ஸ்பர் பண்ணாம எவ்வளவு நாள் ஓட்டலாம்அதற்கு என்ன பார்மலிடி முடிஞ்சா ஒரு வீடியோ போடுங்க சகோ வாழ்த்துக்கள் நன்றி
@@Tamilautogarage Thanks bro. Small correction the car is of 2016. 6yrs 4months, i tried a lot for 3.75 but no luck, they are not coming down from 4L including all charges. The car mechanics is in excellent condition. Repair needed in exterior, headlight small dents scratches etc. Also pick up was not that great but I don't drive aggressive.
Ford Figo ok bro ..... Thanks your suggestion.but Ford company is closed.why suggestions Figo. Pls create one video.i am select the Ford Figo 2013 model.