Тёмный

Paralogamey ummai thuthipathal பரலோகமே உம்மை துதிப்பதால்.... Jesus 2nd coming song 

** Tamil Media**
Подписаться 4,2 тыс.
Просмотров 707 тыс.
50% 1

பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும் - (2)
துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் - (2)
1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் -(2) துதிக்கிறோம்………..
2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை
சர்வ சிருஷ்டிகரே - (2) துதிக்கிறோம்………..
3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் - (2) துதிக்கிறோம்………..
Paraloagamae ummai thudhippadhaal
Karthaavae angae vaazhgireer
Um aalayathil ummai thudhikkiroam
Karththaavae ezhundharulum (2)
1. Thudhikkiroam thudhikkiroam
Ondraaga koodi thudhikkiroam (2)
2. Undhan naamam uyarthum idaththil
Angae vaasam seiveer (2) Thudhikkiroam
3. Ummaippoal oru dheivam illai
Sarva sirushtigarae (2) Thudhikkiroam
4. Thudhiyum ganamum magimaiyellaam
Umakkae seluthugiroam (2) Thudhikkiroam

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 426   
Далее
Christian worship songs,  Yudhaavin Sengkol volume 1
28:39
Мои РОДИТЕЛИ - БОТАНЫ !
31:36
Просмотров 428 тыс.