Lots of my friends from youtube and instagram asked my story about how and why did I come to canada. This video podcast may let everyone know the struggle behind my canada process. It didn't happen overnight, I went through lots of stress. நிறைய நண்பர்கள் என்கிட்ட நீங்க எப்படி கனடா போனீங்க, எதுக்காக போனீங்கன்னு கேட்டாங்க. இந்த வளையொலி மூலமா அதை எல்லாருக்கும் சொல்லலாம்னு இருக்கேன். கனடா வந்தது எளிதா அமையல, நிறைய துன்பங்கள் அவமானங்கள் இருந்துச்சி. அதை எல்லாம் தாண்டித்தான் நான் கனடா வந்தேன்
30 окт 2023