போரில் போராடி உயிர்த்தியாகம் செய்த போராளிகளின் குடும்பத்தினர்களையோ. " அல்லது" அங்கங்களை இழந்து அங்கவீனர்களாகி தனித்து இயங்க முடியாமல் இருக்கும் போராளிகளையோ" "அல்லது" உயிருடன் அதிஷ்ட வசமாக தப்பி வந்தும் வாழ வழியின்றி அல்லல் படும் போராளிகளையோ " "இந்த தமிழ் அரசியல் தலைவர்கள்/ பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததும்" ஏதோ" ஒப்புக்காக சிலருக்கு சில உதவிகளைச் செய்து விட்டு கடமை முடிந்து விட்டது என நினைத்து கொண்டு அவரவர் தங்கள் .. தங்கள்.. தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு ஆக அரசியலை வைத்து அரசியல் வியாபாரிகள் ஆகிவிட்டார்கள். *இவைகள்தான்* தமிழ் மக்கள் வெவ்வேறு முடிவுகளை எடுத்தற்குக் காரணமாகிவிட்டது. ஈழத்தமிழர்கள் ஈனத்தமிழர்களாகி தம் இனத் தலைவனை இழிவு படுத்தி வசை பாடுபவர்கள் " ஆகிவிட்டார்களோ" என எண்ணத் தோன்றுகிறது. இவர்களுக்காகவா தலைவரும் அவர் குடும்பமும் உட்பட ஆயிரமாயிரம் போராளிகள் தங்கள் " நல் இல்வாழ்வைத் துறந்து போராடினார்கள்" இறிதிப் போர்க்களத்தில்" அவமானப்படுத்தப்பட்டு மானபங்கப் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்து போனார்களே " இத் தியாகங்களை மக்கள் மறக்கக் காரணமானவர்கள் ஆக" மாறி நிற்கிறார்களே' அதற்கு" காரணம்" அரசியல் தலைவர்கள்" அவரவருக்கு ஒரு கொள்கை" தலைமை யார் என்ற போட்டியில் அரசியல் செய்பவர்கள்" மேலும்" புலம் பெயர் தேசங்களில் தனித்தனிக் குழுக்களாக பிரிந்து ஒன்றிணைந்து செயற்பட முடியாமல் ஆகி விட்ட போராளிகள்/அமைப்பினர்களும் -------+ மக்கள் மனதில் நம்பிக்கை இன்மையையும், சோர்வையும் உண்டாக்கி விட்டார்கள். இதே " போன்று தமிழ் அரசியல் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும்" வியாபாரிகளாக மாறி அரசுடன் வியாபாரம் செய்கின்றனர். இதனாலேயே"" தமிழீழத்தில் வாழும் மக்கள்" தொழில்வாய்ப் பின்மை வறுமை தகுந்த நம்பிக்கையான தலைமை இன்மை" தங்கள்" பிள்ளைகளின்எதிர்காலம் பற்றிய பய உணர்வு இவைகளுடன்" மேலும்" அங்கங்களை இழந்து சீவிக்க முடியாமல் அல்லலுறும் போது" சக தமிழ் இனத்தினரின் கேலி, கிண்டல், நையாண்டி இவைகளால்" அவமானப்படுத்தப்படுவது. வலிந்து காணாமல் ஆக்கப் பட்டோர்களின் குடும்பத்தினர்கள்" வறுமை அரசியல் தலைவர்களின் பாராமுகம்" அதை விடுத்து" சிறையில் வாடும் போராளிகளான அரசியல் கைதிகள் *உடல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகி அதனால் மனம் பாதிக்கப்பட்டு மனநோயாளிகள் ஆகி அல்லலுறும் போராளிகளின் நிலை குறித்து " *இவர்களுக்காக அரசியல் தலைவர்கள்/பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டு கொள்ளாமல் இருந்து வந்ததும்" ------+ அனைத்தும் சேர்ந்து இவைகளே"காரணமாகிவிட்டது. மக்களின் மனமாற்றத்திற்கு மக்கள் " தங்கள் " தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றி முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்". உலக நாடுகளில். பிரிந்து கிடக்கும் போராளிகள் அமைப்பினர்களும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் " அரசியல் தலைவர்களுமே" இவைகளுக்கு" பொறுப்பேற்று வருங்காலங்களில் செயற்பாட்டை மாற்றி அமைக்க வேண்டும். _____________+ எதோ! என் " மனதில் தோன்றியதை என் அறிவுகேற்றாற் போல் எழுதி உள்ளேன். தவறாக இருந்தால் பெரிய மனசுடன் மன்னித்து விடுங்கள். மேலும்" மேற் பதிவில்" வசனத்தொடபற்ற நிலைகள்" எழுத்துப் பிழைகள் கருத்துப்பிழைகள் இருப்பினும் திருத்தி"வாசித்து" ஊகித்து அறிந்து உணர்ந்து தெரிந்துதெளிவு பெறுங்கள். எனக்குள்ள அறிவை வைத்து " என் மன ஏக்கத்தை தெரியப்படுத்தி னேன். அரசியல் களம் எங்கள் தவறுகளால் மாறி விட்டது. ----------------------+""""""""""""""""+ களியாட்டங்களிலும்கேளிக்கைகளிலும்" மற்றும்" வெவ்வேறு போதைகளுக்கும் அடிமை ஆன நம் தமிழ் இன இளையோர்களை வைத்து சன நாயக வழியில் கூடப் போராடி தனித்துவமான நம் இனத்தின் பாரம்பரியம் பண்பாடு,கலை, கலாசாரம் எவற்றையுமே மீட்டு எடுக்கவோ பாதுகாக்கவோ முடியாது. காலப்போக்கில் படிப்படியாக மொழிக் கலப்பு இனக்கலப்பு ஏற்பட்டு மடைமாற்றப்பட்டு வேறோர் பரிமாணம் அடைந்து தமிழீழத்தமிழும்" தமிழ் மண்ணும் வேறு நிலமாக மாறி *தமிலீலத்தமிலாக மாறும்" நன்றி . நன்றியுடன். ~~க.க.நி.(K.K.N)~~ அரசியல் "போராளிக் பல குழுக்கள் ஆக கலைந்து
இதற்கு முன்புஉள்ள" மேற்பதிவு பதிவேற்றம் செய்ய முடியாமல் இருந்ததால் இடையிடையே சிலவற்றை நீக்க வேண்டி ஏற்பட்டது. You tube பக்க சார்பு நிறுவனத்தின் பரிந்துரைக்கப்பட்ட தன் படி நன்றி. K.K.N.
அவர் இருக்கிறாரா இல்லையா என்பதை பற்றி கவலை இல்லை இந்த வயதிலும் நெடுமாறன் தீர்வை பற்றி பேசுகிறார் அனைவரும் இணைந்து நில்லுங்கள் என்று சொல்கிறார், உங்கள் உரையாடலில் ஏன் மதிவதனி பற்றி தெளிவான விளக்கம் இல்லை? ஏன் இந்த தடுமாற்றம்? எங்கே துவாராகவை அடக்கம் செய்தார்கள்? யார் யார் உடன் இருந்தார்கள்? பிரபாகரன் அவர்கள் போரின் போது குடும்பத்தினருடன் இல்லை அதுதான் உண்மையாக இருக்ககூடும்
இருந்தாலும் மறைந்தாலும் வரி ஒன்றுதான்... !!! வருவார் என்போர் சொல்லட்டும் மறைந்தார் என்போரும் சொல்லட்டும் எதுவாய் இருந்தாலும் இறைவன் அவனேதான் அப்படியே அவரை இருக்க விடுங்கள்... துதி பாடிப் பாடியே துரோகம் இழைத்தீர்கள் தூரத்தில் இருந்து கொண்டே யாவும் அடைந்தீர்கள்... கதை பேசிப் பேசியே காலம் கழித்தீர்கள் கடைசி வரை அவரை காப்பாற்ற மறந்தீர்கள்... முகவரிகள் தெரியாமலே முடிந்து போனோர் ஆயிரம் முடமாகித் தெருவெங்கும் அலைந்து போனோர் ஆயிரம்... தொலை தூரம் போய் அலைந்து தொலைந்து போனோர் ஆயிரம் ஒரு வேளை உணவின்றி உருக்குலைந்தோர் ஆயிரம்... இதுவரைக்கும் இருந்த இடம் இல்லாதோர் ஆயிரம் இருப்பதற்கு ஏதுமின்றி இருப்பவர்கள் ஆயிரம்... அவனிருந்தால் அத்தனைக்கும் ஆறுதல்கள் கிடைத்திருக்கும் ஆகையினால் ஐயா வேண்டாம் கொச்சைப் படுத்தாதீர்... எதுவரைக்கும் போகுமென்று எவருக்கும் தெரியாது ஏறெடுத்துக் கேட்கின்றோம் எங்களை விற்காதீர்... !!! அவரை அப்படியே வாழ விடுங்கள்... !!!
இறைவனை வணங்கி மகிழும் பக்தர்கள் கூட இறைவன் இதோ வராரு ௭ன சொன்னா நம்ப மாட்டார்கள் ௮ப்படி இருக்கும் போது பிரபாகரன் இப்போ நேரே வந்தால் ஈழ தமிழ் மக்கள் பெறும் மகிழ்ச்சி ௮டைவார்கள்
இந்திய அரசு காலங்காலமாக எமக்கு துரோகம்தான் செய்து கொண்டு இருக்கிறது. பின் நல்ல பிள்ளை மாதிரி வேடிக்கை காட்டும் . எம்மை நின்மதியாக இருக்க விடமாட்டான் இந்தியன் .
We have to be careful about India 1) Adani is taking over lots of business 2) I see lots of Indians in Colombo taking over the job market 3) I see our markets are flooding with cheap Indian products. Local products are in danger 4) RSS center started converting people to follow them 5) Hindi teaching centers have started
@@thavamt1776 we respect our tamil people across the world. But I'm a proud Indian. If you don't like india and indian products, ignore us... We support srilanka when you were in crisis... But in return, always india gets the betrayal from srilanka by joining hands with china or some other countries. India should think to stop the aids and support to sri Lanka, untill they realise the value of Indian govt.
@@thavamt1776 நெடுமாறன் அவர்கள் கூறியது பொய் ஈழத்தமிழருக்கு எதிராக திரும்பி விட்டார் அவருடன் காசி ஆனந்தனும் சேர்ந்து விட்டார் ,தமிழருக்கும் அவர்கள் போராட்டத்திற்கு தீங்கு இழைப்பதாக கூறுவது முற்றிலும் தவறு , என்ன காரணமும் இல்லாமல் நெடுமாறன் பொய்யான பரப்புரை செய்ய மாட்டார் , அவரே வளர்த்தவர் இந்திராகாந்தியிடம் MGR இடம் உதவிகள் பெறவும் வைத்தவர் நெடுமாறன் , பிரபாகரனுக்கு நம்பிக்கையானவர் நெடுமாறன் மட்டுமே ,அவர் கூறியது உண்மை பிரபாகரனை இறுதி நேரம் வலு கட்டாயமாக 300 பாதுகாவலர்கள் தங்கள் உயிரை கொடுத்து வெளியில் அனுப்பி வைத்தாரகள் காலம் கனிந்து வருகிறது இனிமேலும் மறைக்காமல் உள்ளதை 65% வெளியில் விட்டுள்ளார் , இப்போ யாவரும் கேட்கும் கேள்வி எங்கே இருக்கிறார் எப்படி அறிந்தீரகள் ? உறதி படுத்துங்கள் என்கிறார்கள் பத்திரிகையாளரகள் மக்கள் இத்தகவலகளை கூறினால் சல்லடை போட்டு தேட ஆரம்பிபரபார்கள் தலைவரையும் குடும்பத்தினரையும் இதனால் காலம் கனிந்து வருகிறது முடிவுக்கு வரும் கனிவு அதனால் பொறுமையாக நிதானமாக கதைக்குறார் நெடுமாறன் , புலிகள் தடை இந்தியாவில் அகற்றப்படும் அப்போது பார்க்கலாம் , விரைவாக அகற்றபடவுள்ளது.நெடுமாறன் ஒன்றை கேட்டார் இறுதி யுத்தம் கொடூரமாக நடக்கும்போது தலைவர் உடள் என காட்டியது தலைமுடி வெட்டி சேவ் பண்ணி அழகாக இருப்பது சாத்தியமா ?
Seeman Anna ❤️, 🌷💯 திருக்குறளை மதிக்கும் மோடி என்றால் இப்போது தமிழர்களை தாக்கியிருக்க மாட்டார்கள் எனவே திருக்குறளை மதிப்பது போல் மோடி நடித்த நாடகம் ,,,, அண்ணா என்றும் தமிழ்நாடு என்றும் திருக்குறள் என்றும் என்பது அது ஒன்றுதான் Atu oṉṟutāṉ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நீங்கள் பைபிளை மதிக்கிறீர்கள் என்றால் நீங்கள் அவர்களின் கண்டுபிடிப்பு, தொலைக்காட்சி வானொலி பஸ்ஸை மதிக்கிறீர்கள், எனவே யாராவது திருக்குறள் படித்தாலோ அல்லது சொன்னாலோ அவர்💯✅ தமிழர்களுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பை வழங்குவார் ,
மேதகு இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எங்களுக்கு அவர் சாகாவரம் பெற்ற இறைவன். அவர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பேசுவோமே.
அரசியல் நிகழ்வுகள் நான்கு புறமும் சிந்திக்க வேண்டும் யார் மீது நம்பிக்கை வைப்பது என்பது முக்கியம், ஒரு கதவு முடப்பட்டுவிட்டது முழுவதுமாக, அடுத்த கதவு திறக்கும் வரை காத்திருக்க வேண்டும்
Why not BBC bring to light the Rahul china agreement about india's surrender to China. In many critical issues in 2008? Please expose the atrocity at least in ur channel by interviewing sree iyer
"நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்." - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - BB C NEWS | தமிழ்
மக்களே......புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் எல்லாம் அதிகபட்சம் நல்ல வருமானத்தில் தான் இருக்கிறார்கள் - ஆக அவர்களுக்கு பணம் என்ற இலக்கு அதிகமாக இருக்க வாய்ப்பு மிகக் குறைவு......இது இலட்சியம் சம்மந்தப்பட்ட செயலாகவே நாங்கள் பார்க்கிறோம் ... இன்னும் நெறைய (colloquial) இருக்கு...... மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை தமிழ்நாடு Note: உலகத்தில் வாழும் அத்துணை மக்களும், ஏற்ற தாழ்வு மனப்பான்மை இன்றி வளமாக வாழவேண்டும்.........
தலைவர் இறந்து இருந்தாலும். திரு.நெடுமாறன் அறிவிப்பை எளிதாக எடுத்து கொள்ளவேண்டாம். காலம் நிச்சியமாக பதில் தரும். 90 வயதில் திரு நெடுமாறன் சூழ்சிகளுகோ,பணதிற்கோ விலை போக வேண்டிய அவசியம் இல்லை. அவர் தன் கருத்தில் மிக தெளிவாக இருக்கிறார்.நாமும் பொறுமை காபோம்.
தளபதி தயா அண்ணன் பொட்டு அம்மானை பற்றி சொல்லவில்லை. அவரின் வீரச்சாவைபற்றி எதுவும் பேசவில்லை... தலைவரைப்பற்றி, தலைவரின் மனைவி, மகள், மகன்கள் பற்றி சொன்னார்.. பொட்டு அம்மானைப்பற்றி தொகுப்பாளர் 2 தடவை கேட்டும் தயா அண்ணன் வாய் திறக்கவில்லை.. இதிலிருந்து விளங்குது புலனாய்வின் சிகரம் இருக்கிறார் என்று.....
@@navamsinna8492 வந்தால் மட்டுமே எமக்கு நல்லம்! இல்லை எண்டால் ஈழத்தவருக்கு கிடைப்பதும் கிடைக்காமல் போய் ராணுவமும் வெளியேறாது! கிடுக்குக் பிடி தான் கூடும் பார்ப்பம் ஆர் பொய் சொன்னது ஆர் மெய் சொன்னது என! 🙄🙄🙄
இந்த செய்திக்குப் பின்னால் இருக்கும் நோக்கங்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒன்றன்பின் ஒன்றாகப் பட்டியலிட்டால் 1. இலங்கை அரசுக்கு எச்சரிக்கை 2. போரில் வென்றவர் புலிகளின் தலைவரை கொன்றவர் என்ற பெயருடன் இருக்கும் மஹிந்த ராஜபக்ச கூட்டணியின் வாக்கு வங்கியை நிர்மூலம் ஆக்குவதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை துரத்துவது 3. அதிகாரமில்லாத 13வது சீர்திருத்த திட்டம் வேண்டாம் சமஸ்டி வேண்டும் என்று கேட்கும் தமிழர்களின் சிலரை அச்சுறுத்துவது பலரை தனி நாடு என்ற சிந்தனைக்கு நம்பிக்கையை வளர்ப்பது 4. வடக்கு கிழக்கில் இருக்கும் முன்னாள் ஆயுதக் குழுக்களால் உருவாக்கப்பட்டிருக்கும் கட்சிக்காக மக்கள் ஆதரவை கூட்டுவது 5. இந்தியாவின் விருப்பத்துக்கு எதிராக எந்த ஒரு தீர்வையும் கொண்டு வர முடியாது என்பதை உறுதியாக வெளிப்படுத்துவது 6. ஏதாவது வன்முறைகள் இலங்கையில் நடந்தால் அந்தப் பழியை விடுதலைப்புலிகள் மேல் போடுவது
Srilanka committed attrocities against tamils. But situation has changed now. After Chandrika came to power in 1995, she made attempts to change sinhalese mindset. After that, no major riots against tamils happened. But due to war, army still committed violence against tamils till 2009. There is no solution for the past. 13A won't work . 9 province in a small country like srilanka is too much. Also seperate province for Tamils also won't work as most of the tamils are living in the south among the sinhalese . North east area also sparsely populated. We need to sort out few issues like releasing land from military occupation. Otherwise we need to move on.
நெடுமாறனின் கூற்றும் அவரோடு சேர்ந்துக்கொண்டு காசிஆனந்தனும் கூற்றும் மக்களை குழம்புகிற நிகழ்ச்சி நிரலும் இந்தியாவின் அரசியல் ஏவுதல் அந்நாட்டின் பூகோல தேவைக்குமேயாகும்
அண்ணன் தயா அவர்களே பிபிசி நியூசுக்கு துரோகியிடம் மட்டும் கேட்காதீர்கள் கூட இருந்த விசுவாசியில் ஒருத்தராவது கடைசியில் என்ன நடந்தது என்று உமக்கு பேட்டி தந்தாரா
திருச்சி வேலுச்சாமி கூறுகின்றார் நீர்நிலையில் ஓர் இரவு நந்திகடலில்இருந்திருந்தால் கண்களை மீன்கள் சேதப்படுத்தி இருக்கும் என்கிறார் ஈழத்தமிழர்கள் ஏன் தலைவர் நினைவு நாளை கொண்டாட வில்லை
மேதகு இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எங்களுக்கு அவர் சாகாவரம் பெற்ற இறைவன். அவர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பேசுவோமே.
மேதகு இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எங்களுக்கு அவர் சாகாவரம் பெற்ற இறைவன். அவர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பேசுவோமே.
மேதகு இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எங்களுக்கு அவர் சாகாவரம் பெற்ற இறைவன். அவர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பேசுவோமே.
ஐயா மாவீரன் என்ற உயரிய கௌரவத்தை விட என் குல சாமி என்று ஒவ்வொரு தமிழரின் மனங்களிலும் இல்லங்களிலும் வாழும் கடவுல் எம் தலைவர். இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் அவ்வளவுதானே உங்களுக்கு என்னாதான் பிரச்சனை தமிழர் நீங்கள் எப்பதான் ஒற்றுமையா இருக்கபோறிங்கள்
@@threatwarning334 நெடுமாறன் அவர்கள் கூறியது பொய் ஈழத்தமிழருக்கு எதிராக திரும்பி விட்டார் அவருடன் காசி ஆனந்தனும் சேர்ந்து விட்டார் ,தமிழருக்கும் அவர்கள் போராட்டத்திற்கு தீங்கு இழைப்பதாக கூறுவது முற்றிலும் தவறு , என்ன காரணமும் இல்லாமல் நெடுமாறன் பொய்யான பரப்புரை செய்ய மாட்டார் , அவரே வளர்த்தவர் இந்திராகாந்தியிடம் MGR இடம் உதவிகள் பெறவும் வைத்தவர் நெடுமாறன் , பிரபாகரனுக்கு நம்பிக்கையானவர் நெடுமாறன் மட்டுமே ,அவர் கூறியது உண்மை பிரபாகரனை இறுதி நேரம் வலு கட்டாயமாக 300 பாதுகாவலர்கள் தங்கள் உயிரை கொடுத்து வெளியில் அனுப்பி வைத்தாரகள் காலம் கனிந்து வருகிறது இனிமேலும் மறைக்காமல் உள்ளதை 65% வெளியில் விட்டுள்ளார் , இப்போ யாவரும் கேட்கும் கேள்வி எங்கே இருக்கிறார் எப்படி அறிந்தீரகள் ? உறதி படுத்துங்கள் என்கிறார்கள் பத்திரிகையாளரகள் மக்கள் இத்தகவலகளை கூறினால் சல்லடை போட்டு தேட ஆரம்பிபரபார்கள் தலைவரையும் குடும்பத்தினரையும் இதனால் காலம் கனிந்து வருகிறது முடிவுக்கு வரும் கனிவு அதனால் பொறுமையாக நிதானமாக கதைக்குறார் நெடுமாறன் , புலிகள் தடை இந்தியாவில் அகற்றப்படும் அப்போது பார்க்கலாம் , விரைவாக அகற்றபடவுள்ளது.நெடுமாறன் ஒன்றை கேட்டார் இறுதி யுத்தம் கொடூரமாக நடக்கும்போது தலைவர் உடள் என காட்டியது தலைமுடி வெட்டி சேவ் பண்ணி அழகாக இருப்பது சாத்தியமா ?
ஐயா தலைவர் பிரபாகரனுடன் பல ஆண்டுகாலம் நெருக்கமாக இருந்த யாராவது ஒருவர் இருந்தா தயவு செய்து உண்மையை சொல்லுங்க ஐயா அவர் பேரை சொல்லி தமிழ்நாட்டுல ஒருத்தன் என்னென்னவோ பேசிட்டு வரான் அது உண்மையா பொய்யா
@@rameshjohn7868 மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வந்து ஆமைகறி சமைத்து குடுத்தேன் என்று சென்னால் தூக்கில் தொங்கி விடுவீர்களா..? அவர் வர மட்டார் என்ற தைரியதில் இது போன்று பேசி கொண்டு இருக்கிறிங்க. உண்மைக்கு ஆதாரம் இல்லை என்பதால் உண்மை பொய் ஆகிவிட்டது.
மேதகு இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எங்களுக்கு அவர் சாகாவரம் பெற்ற இறைவன். அவர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பேசுவோமே.
Por kalathil tappi veli naadu ponaaraam...... Porkalathil sariyaka ivar seyalpadavillai yenta kutta chattum ivar meedhu undu... Pls watch raavana you tube channel.... You will know...