Тёмный
No video :(

QUARANTINE FROM REALITY | Thottaal Poo Malarum | Padagotti | Episode 319 

RagamalikaTV
Подписаться 307 тыс.
Просмотров 301 тыс.
50% 1

Performed by : Narayanan Ravishankar shradha Ganesh
Strings: Francis Xavier Violin and team
Slide Guitar and Mandolin: Sundaresan
Bass and slide acoustic: Karthick K
Flute: Lalit Talluri
Percussion: venkatasubramanian Mani
Programmed, arranged, performed &
mastered by: Ravi G
Video Edit: Shivakumar Sridhar
---------------------
When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1990, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
#qfr #msvtkr #PSuseela #vaali #TMS

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@samara1164
@samara1164 Год назад
எத்தனை தடவை இந்த பாடலை கேட்டேன் என்று எனக்கு தெரியாது.. இன்னும் கேட்பேன்..simply superb..
@susignanesh5386
@susignanesh5386 3 года назад
என்ன ஒரு அற்புதமான பாடல்...என்ன ஒரு அழகான வரிகள்... என்ன ஒரு மயக்க வைக்கும் இசை... ஒரு பாடல் முடிந்ததும் கை தட்டுவார்கள்... ஆனால் இந்த பாடல் முழுவதும் கை தட்டல்.... மீண்டும் இது போல் ஒரு வசந்த ‌காலம் வருமோ...பாடலை உயிரோட்டமாக‌ தந்த அனைவருக்கும் நன்றிகள் பல...
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 3 года назад
சிறப்பான பதிவு! பாடகர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விஞ்சிய வண்ணம் மிகவும் அருமையாகப் பாடினர்! சுபஶ்ரீ தலைமையிலான குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!!
@paramasivamchockalingam1657
@paramasivamchockalingam1657 3 года назад
மெய்சிலிர்க்க வைத்த பின்னணி இசை மிக்க சரியான குரல்கள் பிரமிக்க வைக்கிறது சுபஸ்ரீ மேடம் உங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்
@sethuanandan705
@sethuanandan705 Год назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ! அருமை... இரசித்தேன் !
@sham4279
@sham4279 3 года назад
அப்பப்பா! ஷ்ரத்தா தன்னை சரோஜாதேவியாகவே பாவித்துக்கொண்டு அருமையாக பாடியது அருமையோடோ அருமை!! வாழ்த்துகள் QFR.
@selvakumarselvakumar5868
@selvakumarselvakumar5868 Год назад
இடைவிடாது மூன்று முறை இந்த பாடலை மியூசிக் சிஸ்டத்தில் கேட்டுள்ளேன். மயக்கமும் தீரவில்லை கிறக்கமும் தீரவில்லை அதற்குள் பாட்டு முடிந்து விட்டதே என்ன ஒரு அழகான பதிவு சொல்ல வார்த்தைகளே இல்லை நன்றி. கியூ எஃப் ஆர் குழுவினர்களுக்கு நானும் கைத்தட்டி விட்டேன் 👏👏 👏👏👏
@balaravindran958
@balaravindran958 3 года назад
எம்ஜிஆர் பாடல்கள் ஹிட் ஆனதற்கு வாலியும் ஒரு காரணம் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சிறந்த உதாரணம்...நல்ல முயற்சி..
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 3 года назад
இவர்கள் விண்ணிலிருந்து, மண்ணிற்கு வந்த விண்மீன்கள்! வேறென்ன சொல்ல! எனது அன்பு மகள் ஷ்ரத்தா பாடலில்உயிரோட்டம்! QFR பிள்ளைகளை வாழ்த்துவோம்! வாழ்த்தினால் தானே வளர்வார்கள்!
@alexanderselvan2390
@alexanderselvan2390 3 года назад
VERY GOOD COMMENTS BRO UNLESS WE APPRECIATE OTHERS THEY WILL NOT GROW HIGHER. WE ARE BORN TO BLESS THE OTHERS UNSELFISH LIFE TO LEARN FROM CHILDHOOD
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 3 года назад
@@alexanderselvan2390 நன்றி! அன்பு சகோதரரே
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
வாழ்க வளமுடன்
@k.shanmugasundaram6014
@k.shanmugasundaram6014 2 года назад
கடல் கடந்தும் தமிழ் மற்றும் பண்பாட்டை மறக்கவில்லை. மிகவும் சந்தோஷம். வாழ்க வளமுடன்.
@orbekv
@orbekv 2 года назад
அருமை bro!
@thangaperumal9842
@thangaperumal9842 2 года назад
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் பொன்னிறம் கொண்ட எங்கள் புரட்சித்தலைவர் மட்டுமே இந்தப் பாடலுக்கு பொருத்தமானவர்
@srinivasannarayanan7696
@srinivasannarayanan7696 Год назад
Very beautiful song. It takes me to those golden period in a small village near Mayuram.🙏🙏🙏
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 года назад
Subaku சுத்தி போடணும்.super Explanation
@raghunathank327
@raghunathank327 3 года назад
Count your blessings என்று சொல்வார்கள். நம்மிடம் இருக்கும் பொக்கிஷங்கள் நமக்கே தெரிவதில்லை. தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றாக மீண்டும் இசை இன்பத்தில் திளைக்க வைப்பதற்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.
@rajeswarisubash7979
@rajeswarisubash7979 3 года назад
Mind blowing.ஆஹா என்ன ஒரு அற்புதமான பாடல்.தாங்கள் கூறியது போல் இந்த பாட்டிற்கு ஈடு இணை எந்த பாடலு இல்லை.எதிர்காலத்தில் இது போன்று வர போவது ம் இல்லை.hats off to the singers.what a voice.the whole team have given us a grand feast to our ears. A very big thks to Subashree mam .
@balalakshmanan8974
@balalakshmanan8974 3 года назад
ஆஹா….!! அருமை அருமை!! QFR ஒரு குடும்பம் என்பதை கை தட்டி மற்றமொரு முறை நிரூபித்திருக்கிறார்கள்!!! நாராயணனும் ஷாரதாவும் இசைக்குழுவோடு சேர்ந்து mesmerized us!!! Lalit Talluri’s flute was excellent!!QFR teamக்கு 🙏🙏
@Sekar12345
@Sekar12345 3 года назад
This modern age present-day electronics cannot produce like the nearest original sound and Original orchestration wonder done by the MSV.Great composition. But your attempt is nice. He finished this song within 7 hours approximately. That is the history of this song.MSV is ahead of generations.
@latchudharasuram2155
@latchudharasuram2155 3 года назад
பல பல தடவை கேட்ட பாடல்கள் இந்த தளத்தின் வாயிலாக பட்டை தீட்டப்படுகின்றன. பரவசமாக உணர்கிறோம் 🙏 participants அனைவருக்கும் உளப்பூர்வமான அநேக நன்றிகள் 🙏🙏🙏
@gajendranjayanthi3007
@gajendranjayanthi3007 2 года назад
Excellent
@tharmalingamtharmapalan3342
@tharmalingamtharmapalan3342 2 года назад
Awesome
@hajamohaideen3821
@hajamohaideen3821 3 года назад
M. S. V the Greatest, beyond comparisson-Haji Haja from Qatar
@sadasivamkovai
@sadasivamkovai 3 года назад
Agreed this is the one real best in your celebration series. The background music came out with super precision. Super melody and synchronization. I have been a fan of this song from 1971. This is one of the best rendition ever I have seen. I have not seen any such beautiful rendition of this song by any orchestra so for. My best congratulations to the whole team who have brought out this song so beautifully. In this moment of celebration I don’t just want to mention only few names but all. Shradha & Narayanan for the Voice. Sundaresan for Mandolin & Slide guitar. Venkat for percussion. Lallit Talluri for Flute Karthick for Bass & Slide guitar RaviG for programming & Arrangement Siva Kumar for Video edits. For Strings Francis Xavier, Francis Sebastian, Mariyadas, Josekutty, Bibin Peter, Herald Antony, Jacob, Jain Purushothaman, Danny John, Charles Augustin. And Finally To Subhashree. A really big congratulations to the whole team. I hope I have not missed any. We are proud to have born and lived during the Legends like MS Viswanathan, P Susheela and TM soundarrajan. I hope to expect the same music quality to continue in your upcoming songs too.
@madanbabu4658
@madanbabu4658 2 года назад
எங்கள். ஐயா.எம்.ஜி.ஆர்.அவர்களின்.பாடல்.அருமை.
@venkatramankannan7157
@venkatramankannan7157 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த MGR பட பாட்டு , first class western style , ஒரு இடத்தில் MGR & சரோஜா தேவி 2 பேரும் கன்னத்தில் தட்ட கொள்வது ரொம்ப நல்லா இருக்கும்
@prabakarsarma9279
@prabakarsarma9279 3 года назад
செவியைத் தொட்ட பாடல். கண்ணைத் தொட்ட பாடல் . நெஞ்சைத் தொட்ட பாடல். உங்கள் அத்தனைப் பின்னணி கலைஞர்களின் கரங்களைத் தொட்ட பாடல் . ஷியாமின் தோளைத் தொட்ட பாடல். நாராயணன் ரவிசங்கர் குரலில் குழைவும் கம்பீரமும் கலந்த இனிமை. ஷ்ரதா ஒலி, ஒளி இரண்டிலும் கலக்க விட்டார். அடுத்து ஃ பிரானஸிஸ் குழுவினரின் பங்களிப்பு இன்றும் அபாரம். கார்த்திக்கின் innovative imagination இடையிசையை வெகுவாக உயர்த்தி விட்டது. சுந்தரேசன் மாஸ்டரின் கிடாரும் அருமை. ஒருங்கிணைத்த ரவியின் கீஸும் அருமை. எதுதான் குறை இந்தப் பாட்டில்? அத்தனை கலைஞர்களின் கரவொலியை இடை இடையே கொண்டு வந்த உங்களுக்கும் அதை எடிட்டிங்கில் அசத்திய சிவாவுக்கும் தனிக் கரவொலி.
@mootookingify
@mootookingify 3 года назад
ஷியாம் பெஞ்சமின் கொசு அடிச்சது அருமை..!
@jayakumarmahalakshmi4818
@jayakumarmahalakshmi4818 3 года назад
nanum adhaye ninechen, iruppinum avar mugathai nangal ellorum, kurippaga em kulandaigal anaivarum rasikkirargal, we are your fanatics Mr. Shyam
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 3 года назад
@@jayakumarmahalakshmi4818 நானும் அதைத்தான் நினைத்தேன். ஷ்யாம் அவர்கள் கொசு அடிப்பதிலும் expert ஆக இருக்கிறார் என்று.
@ShyamBenjamin
@ShyamBenjamin 3 года назад
Hehe.. Nandrigal anaivarukum ..
@shambavichandru2337
@shambavichandru2337 3 года назад
@@ShyamBenjamin உங்களை அடிச்சிக்க ஆளே கெடையாது. I am an ardent fan. You enjoy the music so much, it shows in your smile and expressions and it's infectious. Stay Blessed!
@ShyamBenjamin
@ShyamBenjamin 3 года назад
@@shambavichandru2337 Thankyou sir :)
@kumarsalwadeeswaran9312
@kumarsalwadeeswaran9312 3 года назад
Singing " Swargam therivadillai " by Shraddha is truly mesmerizing. Narayanan's performance is something unique. BGM no words to say. Fantastic work by all.
@chandraalageson9146
@chandraalageson9146 2 года назад
Shraddha you are a wonderful singer and Narayanan you have a majestic melodious voice. God bless you both
@sundarraj-px2sg
@sundarraj-px2sg 3 года назад
இது போன்ற பழைய பாடல்கள் கேட்கும் போதே மனதிற்கு இதமாக இருக்கிறது ❤️
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 года назад
Yes
@venkateshadvocate1779
@venkateshadvocate1779 Год назад
Great orechastra performance with well sung by both giving life to the song
@dhanalakshmibalmani1947
@dhanalakshmibalmani1947 3 года назад
What a dedicated performance of the team especially that female singer No words to explain my feelings.really A super feast for both our eyes and ears God will bless the team
@anandanathanpoongavanam5042
@anandanathanpoongavanam5042 3 года назад
In the movie MGR & Saroja devi will be clapping in different styles each time; that different clapping shown by different artists here.Great team work .
@elangoelango3647
@elangoelango3647 2 года назад
How what a beauty
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 3 года назад
Evergreen Song! Shrada Ganeshன் குரல் மிக இனிமை! சுசிலா அம்மாவின் குரலை நெருங்கி வந்து விட்டது. இசையும் மிக அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்! 👌👏
@francisanthony100
@francisanthony100 2 года назад
இசை அமுதை தெவிட்டாமல் பருகச் செய்தீர்கள்! மெய் மறந்து ரசித்தோம், ருசித்தோம்! அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் நன்றி!
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 3 года назад
உழைப்பு.... MGR மற்றும் படகுழுவின் உழைப்பு உங்கள் QFR குழுவிலும் பிரதிபலிக்கின்றது. நன்றி அம்மா...
@aravasundarrajan766
@aravasundarrajan766 3 года назад
பாக்கியமானோம்... A song class of its own having set a great standard... ARR who does magic with his variety of sounds & different voices had sought this song to recreate with his style had said " he could do only a bit wherein original could not be replaced"... Thank God , he did not try a remix... MSV ; Vaali ; TMS ; PS & The Great MGR - A true display of Togetherness - none can match...
@narayananrangachari9046
@narayananrangachari9046 3 года назад
Superb singing by Narayanan and Shraddha Ganesh and equally brilliant support from Sundaresan, Karthik, Lalit, Francis &Team,Venkat, Ravi G and Sivakumar have given us a wonderful experience . Fantastic presentation!!
@viswanathankrishnan1004
@viswanathankrishnan1004 3 года назад
I have witnessed composing of the legend MSV many times in d studios and it was mind blowing. How he used to compose , motivate his team of orchestra and used to get goose bumps when I heard d final song. One has to see and believe his unbelievable talent. The same kind of feeling I get when u explain the nuances and intricacies of the bgm and composition. Hats off to you Subha. God bless you.
@santhanaramanmadanagopal8722
@santhanaramanmadanagopal8722 3 года назад
Great musician without parlell
@rravi1045
@rravi1045 3 года назад
You are really very, very fortunate. It would be great if you could share those experiences in some forum such as MMFA or your own videos.
@sundararaman9940
@sundararaman9940 3 года назад
you are blessed by God to see the composition of the God of Music
@micrajesh
@micrajesh Год назад
He synced with the nature and it’s science that’s why he brought so many varieties of creative which touched and made a library..
@narayasubramanian7342
@narayasubramanian7342 3 года назад
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. அணைகள் கட்டி யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை 🤝 தங்கம் தோண்ட வைரங்கள் வருகிறது ! அதுபோல இந்த QFR நிகழ்ச்சியும் பாடல்களும் .எதை சொல்வது எதை விடுவது என்று தெரியல.
@sureshrohin
@sureshrohin 3 года назад
I am very proud being a Torontonian. The amount of talents here among SriLankan and TN Tamils in any creative side is amazing. Hello QFR next time you want to record anyone in Toronto I will help you in between my shoots.
@balasubramaniamsubramaniam9555
@balasubramaniamsubramaniam9555 3 года назад
MSV and TKR invented music and others discovered them.
@vasudevancv8470
@vasudevancv8470 3 года назад
If it's forefather Mysore Chowdiah synonymous with Violin in Carnatic Music, then it's our forefather T K Ramamoorthy synonymous with Violin in Thamizh film music. One is yet to be born to beat the uniqueness in the bowing techniques used by both these legends as those violin sounds always stood apart from the rest and remained Special. In the film, we could hear the mild sound of water flow and the Birds' whispering sound too in the beautiful Prelude to this Song Sequence. The Main Highlight of this song is throughout the Song each time when Pallavi & Anu Pallavi is sung, there's absolutely No Rhythm; only after closing of the Pallavi Line & Anu Pallavi Line "Clap" has been used. That creativity attracted our attention. Yes, Hawaiian Guitar was used in many songs of Mellisai Mannar/gal. Iru Malargal Title Music and Sivandha MuNN Song _ Paarvai YuvaRaNi KaNNoviyam and in USV, AvaL oru Navarasa Naadagam too come to my mind. We understood that Mandolin Raju was also proficient in playing this instrument - Hawaiian Guitar. As for QFR Team' s performance, Kurai Ondrum illai Except one error, she sang "Sorgam" Therivadhillai instead of Varuththam" Therivadhillai.
@geethasubramanian4564
@geethasubramanian4564 3 года назад
As always wonderful analysis.
@vasudevancv8470
@vasudevancv8470 3 года назад
@@geethasubramanian4564 Tks.
@balas6251
@balas6251 3 года назад
ஒரே வார்த்தை. அற்புதம். இதோடு நிறுத்த முடியவில்லை. ஆனந்தம். நன்றி. 🙏🙏🙏🙏
@vijijambunathan182
@vijijambunathan182 3 года назад
Complete package..music, orchestration, costumes, all competing with each other ..azahgu azahgu..novel idea that rest of the team 'clapped'...thank you QFR team..MSV, TMS, Suseelamma are just 'God sent to make people happy'..they will be remembered forever
@ssrinivasan4795
@ssrinivasan4795 3 года назад
Thanks a ton for bringing back our ever green memories of this song
@jeevanand5948
@jeevanand5948 2 года назад
@@ssrinivasan4795 A timeless song from the film Padakotti, which was released in 1964. Thanks to the great effort of MGR,MSV,TKR,TMS,PS & Vali. Why do people say they listened to only Hindi songs before Ilayaraja entered the Tamil film industry?
@s.r.madheswaranmadhu5812
@s.r.madheswaranmadhu5812 3 года назад
இரு கைகள் தட்டி பாராட்டி மகிழ்கிறேன்.தலைவர் பாட்டுக்கு இணை உண்டா! பல கைகள் தட்டி நிச்சயமாக qfr ஜ பாராட்டும்
@63manian
@63manian 3 года назад
ஆஹா, வாத்தியார் பாட்டு மற்றும் அற்புதமான சுத்த தன்யாசி. ஒரு காலத்தில் சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த திரைப்பாடல் என்றால் இந்த பாடல் தான் ஞாபகத்துக்கு வரும். அது ஒரு காலம்!!!??
@rajasekarant2050
@rajasekarant2050 Год назад
Music troops of QFR team superb. Flute excellent. Toronto Shradha and Narayana are Super Singers.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 года назад
இப்பாடலை அளித்தைமைக்கு நன்றிகள் கோடி !!
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 года назад
நாங்க எல்லாரும் clap பண்ணினோம்
@ravichandranm2388
@ravichandranm2388 2 года назад
ஆஹா ஆஹா என்ன அருமையான பதிவு பாடல் நினைவு எங்கோ செல்லுகிறது குழுவினருக்கு வாழ்த்துக்கள் நீடுழிவாழ்க 👍👍👍
@venkateshadvocate1779
@venkateshadvocate1779 Год назад
Excellent sung beautiful background music atribute to thalivar
@parthibanv2171
@parthibanv2171 3 года назад
என்ன சொல்வது இசை மழையில் முழுக்க நனைந்துவிட்டேன்.... தொட்டால்......பூ.... மலரும்.
@seetharamankumaran6773
@seetharamankumaran6773 3 года назад
மெய் மறந்து போனோம்.. இருவரும் அருமை பாடினார்கள்.. QFR இசைக் குடும்பத்தினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.. அவர்களுக்கு அன்பான கைதட்டுக்கள்..
@lalithaganesh3442
@lalithaganesh3442 3 года назад
அற்புதமான கலைஞர்கள் .superb song selection.
@hemalathalakshminarayanan2219
@hemalathalakshminarayanan2219 3 года назад
Thanks for the MGR’s super song all of them have done fantastic job Tomorrow’s song may be Enge Nimmathi
@zensrinivasan
@zensrinivasan 3 года назад
காலத்தால் அழிக்க முடியாத இசை பேரின்பம். நன்றி.
@ananthapadmakumarsankarasu779
@ananthapadmakumarsankarasu779 3 года назад
Aha.aha.pramaadam . Female singer's voice resemble s exactly that of Mrs Suseelama
@tsmuthu200
@tsmuthu200 3 года назад
Correct.
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
திரு.நாராயணன் அவர்கள் நன்றாக பாடியுள்ளார் ஆனால் இப்பாட்டுக்கு திரு.சந்தோஷ் பாடியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் பெண் குரல் ஆஹா இனிமை அவர் USA வில் மேடைகளில் பாடியதைக் கேட்டு மிக மிக மகிழ்ந்தோம்
@murugeshgp8459
@murugeshgp8459 10 месяцев назад
முருகேசன் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விமர்சனமும் என்னால் கொடுக்கப்பட்டது மிக அருமை மிக அருமை இந்தப் பாடலுக்கு இசைக்கருவி வாசித்தவர்கள் தங்களை மெய் மறந்து வாசித்துள்ளார்கள் அனைவருக்கும் பாராட்டு இந்தப் பாடலை பத்து முறை கேட்டதற்கு பிறகு என்னுடைய இந்த விமர்சனத்தை அளித்துள்ளேன் இதை தெரிவு செய்து நம்மளை எல்லாம் மயங்க வைத்த கியூ எஃப் ஆர் நிறுவனத்திற்கும் அதை நடத்திவரும் சுகஸ்ரி அவர்களுக்கும் மிக மிக நன்றி
@yamaha3d569
@yamaha3d569 3 года назад
இதற்கு முன்பும் இதைப் போல் ஒரு பாடல் வந்ததும் இல்லை. சத்தியமாக இனி வரப்போவதுமில்லை. அப்படி ஒரு வித்தியாசமான Composition. இதை நான் comment box ல் போட வேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் மேடம் நீங்களே கூறி விட்டீர்கள். நன்றி. இதே படத்தில் P. Suseela அம்மா பாடிய "என்னை எடுத்து தன்னைக் கொடுத்து "பாடலும் ஒரு வித்தியாசமான பாடல். அதைப் போல் இது வரை வந்ததில்லை. இனி வரப்போவதுமில்லை. ஆனால் A.R.Rehman மேற்கூறிய பாடலின் இன்ஸ்பிரேஷனில் பம்பாய் படத்தில் "உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு "என்று பாடலுக்கு இசை அமைத்தார். இதை அவரே மெல்லிசை மாமன்னரிடம் கூறியிருக்கிறார்
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 3 года назад
இரவின் மடியில் QFR பிடியில் நாராயணன் மற்றும் ஷ்ரத்தா குரலில் FRANCIS குழுவினரின் இனிய இசையில் சுந்துவும் லலித்தும் கொடுக்கின்ற விருந்தில் அன்பு வெங்கட்டின் தாள மழையில் *படகோட்டி* செல்லும் ரவியின் தொகுப்பை *QFR கலைஞர்கள் எல்லாரும் கைதட்டி* ரசிப்பதை நாங்களும் ரசிக்கிறோம்! மகிழ்கிறோம்!
@jayaramanramachandran4930
@jayaramanramachandran4930 3 года назад
Yes we are addicted to QFR after 9 pm.
@babu.sbabu.s3165
@babu.sbabu.s3165 3 года назад
Superb comments Sir.
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc 3 года назад
@@jayaramanramachandran4930 I too.....
@anuradhakasiviswanathan3072
@anuradhakasiviswanathan3072 3 года назад
கரவொலி QFR team
@rajasekarant2050
@rajasekarant2050 Год назад
Thanks to Subasree Akka . Beautifully sung by the singers. Troops done Excellently. 👍👍👍
@chandrasekaran3067
@chandrasekaran3067 3 месяца назад
Supero super எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதுமாதிரி வரவே வராது shradda voice and involvement in singing super Excellent music team Due to Leader Hats off to everybody My Blessings to ALL
@chitras884
@chitras884 3 года назад
Realised how lucky we are to be part of the QFR family....thank you so much for making our day!🎉
@jayashreesuresh4760
@jayashreesuresh4760 3 года назад
🙏Nandri 🙏
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 года назад
Yes
@srivatsansc2953
@srivatsansc2953 3 года назад
Awesome by Shradha Saroja devi and Narayanan vaadhyar.Narayanan, vaadhyaar kooda ipdi nadichu Iruka maataar.Retro dresses fantastic. Lilting strings, flute . Great involvement by everyone. Guitar improvisation excellent. Shows how much research has gone into this song. Pinitaangaa. Qfr engeyo poitaanga
@sethulakshmit7908
@sethulakshmit7908 3 года назад
An excellent and melodies song .Congratulations to the entire group for the attractive performance 🎭 👏 ❤ 😍
@sankaranarayanansundaresan806
@sankaranarayanansundaresan806 3 года назад
The clap by almost all the musicians of QFR is superb. Appreciate the creativity. 👍👍 Thank you for making all the followers happy. Hats off. 👍 God bless you ALL 🙏
@thangaperumal9842
@thangaperumal9842 2 года назад
இளமை பொங்கும் இனிய குரல் வாழ்த்துக்கள் 👏👏👏
@gowrithangavelu7218
@gowrithangavelu7218 3 года назад
மெய் மறந்தேன்.. எல்லாருக்கும் நல்வாழ்த்துக்கள்..
@waterfalls8363
@waterfalls8363 3 года назад
Unmai enna oru inimai great msv ayya 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajendranv9732
@rajendranv9732 11 месяцев назад
அசலை மிஞ்சிய அருமையான பாடல்.அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
@silverback3633
@silverback3633 Год назад
Among all the QFR recreations, this one is the most accurate and the singer-actors are better than the originals. Background visuals for the male singer give me a Starwars habitat scene illusion. This no. 1 QFR for me. My western friend pointed at 7:53 the female singers humming matches the violin orchestra creating some beautiful harmony he never heard.
@subramanianb
@subramanianb 3 года назад
Great performance by Narayanan, Shradha, violin team, Ravi, Sundaresan, Lalit, Venkat... சுபஸ்ரீ கூறியது மிகவும் நிஜம்...50இல் பிறந்த என் போன்றோருக்கு கிடைத்த அற்புதம் ... கவியரசர் மெல்லிசை மன்னர்கள் பாடல்கள் தான் இன்று வரை எங்களை வாழ வைக்கின்றன என்றே கூறலாம் ...இதை விட என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும் ...
@santhanaramanmadanagopal8722
@santhanaramanmadanagopal8722 3 года назад
One and only MSV
@subathrashekar3105
@subathrashekar3105 3 года назад
அருமை! மிக அருமை! படகோட்டி பாடல்கள் எல்லாமே முத்தானவை, இன்று கலைஞர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பாராட்டி மாளாது, அவ்வளவு சிறப்பு, முக்கியமாக பாடகர்கள், நாராயணன், ஷ்ரத்தா! வாழ்க வளமுடன்! 👍👍
@nagendranc740
@nagendranc740 Год назад
அருமையான இசை குழுவிற்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅💅💅💅🙏
@gandhiv2857
@gandhiv2857 3 года назад
பாட்டு கேட்ட அனைவரும் கை தட்டி அனுபவித்து இருப்பார்கள் சூப்பர் 👌 👍 🌹 அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌷
@josephruben2597
@josephruben2597 3 года назад
Undoubtedly a hit album of the nonpareil composers MSV & TKR and of course the titillating lyrics of budding poet Vaali deserve special mention. Meticulous execution by all involved in the recreation.
@viswanathannarayanan1600
@viswanathannarayanan1600 3 года назад
A celebration song, deserves a place in 300 celebration. Aptly suited for this amazing composition by Legends S/sri MSV-Ramamurthy. Each one played their best. Scintillating Suddha Dhanyasi ragam flavour traveled throughout the song. Brilliant team work, with Subhasree ji leading from the front.
@vijayalakshmidevadas6722
@vijayalakshmidevadas6722 3 года назад
Long back there was a carnatic music critic. His name was SUBBUDU.He never spared any carnatic singer ,dancer like Hemaalini and so on.He once praised MSV that his whole body was filled with music,and he is the only musician in India who is able to showcase tha essence and intricacies of any carnatic raaga within the given time of 3to4 minutes. That was the greateness of MSV.But he was not given the due regard when he was alive.Though very young in age Shubhashree is the only musician who is able to appreciate his music.May God bless her to continue her service to Tamil Music.
@santhanaramanmadanagopal8722
@santhanaramanmadanagopal8722 3 года назад
Even after his demise,due regard has not been shown to that great musician
@seenu2002
@seenu2002 Год назад
Voices awesome......superooo super
@angappanregupathi7573
@angappanregupathi7573 3 года назад
Amusing 'touch' to have the many other regulars to make cameo appearances just to offer the clap of hands! Wonderful.
@kpp1950
@kpp1950 3 года назад
அது புதுமை . எதிர்பாராதது .
@kayyessee
@kayyessee 3 года назад
Wonderful team spirit 👍
@bs3560
@bs3560 3 года назад
@@kpp1950 q
@ramacha1970
@ramacha1970 3 года назад
Really this song is highly deserved to fit in to the list for this celebration series. Such a glorified song in that era with high tech contributions from the legends. Narayanan and shradha ganesh absolutely magnificent today. Amazing display from the entire crew .
@radhamurthy4876
@radhamurthy4876 3 года назад
Sradha with lovely husky Silky voice give extre touch to song and programme Hats off to QFR🧡❤💚🍀🌺🍀
@prabhar2194
@prabhar2194 3 года назад
Nice.
@anasmohamed4660
@anasmohamed4660 2 года назад
.
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 года назад
இசையை அனு அனுவாக ரசித்து எங்களையும் ரசிக்க வைக்கும் சுபா மேடத்திற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.நாராயணனும் ஷிரத்தாவும் பார்வைக்கு மக்கள் திலகமாகவும் சரோஜாதேவி அம்மாவாக வும் பாடும் போது அப்படியே TMS and Sushilamma வும் தெரிகின்றனர்.என்ன ஒரு involvement. இசைக்குழுவினர் அனைவரும் மிகவும் ரசித்து இசைத்திருக்கின்றனர். வெங்கட், சிவக்குமார்,ரவி ஜி உள்ளிட்ட அனைவரும் கைதட்ட நாங்களும் சேர்ந்து கைதட்டினோம். இன்றைய இந்த episode Super O super 👌 👏👏
@gopikasankar9642
@gopikasankar9642 2 года назад
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கொள்ளை அழகு! இந்த பாடலில்! படைப்பவர் இசையாகவோ, பாடல் வரிகள் ஆகவோ ,ஒளிப்பதிவு ஆகவோ, பாடும் குரலாகவோ கொடுத்தாலும் அந்த வரிகளுக்கு வடிவமாய், மூன்று தமிழின் சுவை கொண்டு நேர் வந்து நின்றதோ எங்கள் மன்னவர் அல்லவா! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மனம் அள்ளிக்கொடுக்கும் அழகல்லவா! அதனால் தான் இறைவன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு அழகை அள்ளிக்கொடுத் திருக்கிறான்!
@narayanana2891
@narayanana2891 3 года назад
Thank you for MSV song
@balamks1431
@balamks1431 3 года назад
மிக அற்புதமான படைப்பு. பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். Mam ஒவ்வொரு பாடலின் போதும் உங்களை எண்ணி வியந்து போகிறேன்
@saravanamuthurajacon2756
@saravanamuthurajacon2756 2 года назад
அற்புதம். அருமையான படைப்பு. ஒவ்வொன்றும் பிரமாதம். மிக்க நன்றி. தமிழுக்கும் இசைக்கும் உயிரூட்டுகிறீர்கள் புது வண்ணத்தில்.
@EmsKsa82
@EmsKsa82 Год назад
Excellent voice both of you, and Musician also 👍💐
@maheswaransugadevan3068
@maheswaransugadevan3068 3 года назад
All have already performed and established themselves through various songs about their professionalism with their instruments, even though, they worked altogether for making clapping sounds whole heartedly, which is really wonderful and shows their passion towards music, musicians, most importantly for the music composers....GOD bless all, great unity, good positive vibes 👏
@sundaramsankaran2060
@sundaramsankaran2060 3 года назад
Today the instrument players with their ingenuity and extraordinary talent have completely mesmerised us. So much musical treasure the மெல்லிசை மன்னர்கள் had created in this song, that was very well compered by Subhashree madam. Of course we do not undermine the singers. Clearly today is the music band's top performance. What a soothing sound came out. அட்டகாசம் போங்கள்.
@srinivasannarayanan7696
@srinivasannarayanan7696 Год назад
Super song.Lot of feelings and one can get some solace from the routine life
@kaningstonchellam1294
@kaningstonchellam1294 3 года назад
Madame Subhashree, After your superb critics, no , explanation, no, a professional classroom lecture we understand the Great creator MSV & Co eternal product. As you said your critics and this re- created song and the original song should be 🎁 to the future generations for another 1000 years. I don't know the ways and means of preserving your work but your efforts should not be wasted. Thanks.
@lalithavenkatachalam3960
@lalithavenkatachalam3960 3 года назад
உலகெங்கும் கை தட்டல் .உங்கள் எங்கள் QFR team ku.
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 3 года назад
Haunting music by M.s v sir Superb singing&everyone claping is so nice especially shiyam&siva sir
@bhavaniaravamudhan8248
@bhavaniaravamudhan8248 3 года назад
Masterpiece, Extraordinary. It is not an editing, it is a picturisation. Shraddha’s appearance very close to Sarojadevi, in fact more good. A grand treat
@banumathic9127
@banumathic9127 3 года назад
இந்த அருமையான பாடல் கொடுத்தற்கு மிக்க நன்றி/ அருமை தாராயணன்& ஷ்ரத்தா
@vinnarasiperera6987
@vinnarasiperera6987 3 года назад
அடடா என்ன ஒரு அருமையான பாடல்!! பிண்ணனி இசையாகட்டும் , பாடுபவர்களின் குரலாகட்டும் மயக்கமடைந்து. அருமை, அருமை.நன்றி QFR
@MrANANTHAKRISH
@MrANANTHAKRISH 3 года назад
What a great composition by Mellisai mannargal! We used to say,paattukku oru Padagotti.Such wonderful songs... Recently I saw this film in Amazon Prime.It took me back to those younger days.The songs played a very important part in me making me younger. Now coming to today's presentation...it was outstanding &brilliant .As usual your introduction super which gave us an idea about the various instruments used.You have also mentioned about the mix of various music.Whereelse,you get such information? nowhere.. only QFR. Hats off to the musicians. Female singer clearly was far ahead of the Male singer. I felt that the Male singer was making fun of MGR. WE all should remember one thing...MGR was behind all the songs in his films.We can understand his ability to judge the songs...
@reubenvries8807
@reubenvries8807 3 года назад
I am Indian by origin, but not by birth. You have made my Tamil language improve as well as my appreciation for old Tamil film music. Simply outstanding. I think the songs from 300 onwards I have enjoyed even more. You have simply outdone yourselves!
@kathirvel6677
@kathirvel6677 3 года назад
Intha song ellame headset or hometheatre la kelunga puriyum........ Sound affects and talent
@kbalaji21
@kbalaji21 3 года назад
The 19 songs from 300-319 are jewels in the crown of QFR. No match for this. Splendid performance. To single out any one on the troop is difficult. Even the timely clapping by the team was wonderful. I would wish that till such time Tamizh is alive, QFR will be buoyant and magnificent. Kudos to QFR team!
@manichandark5348
@manichandark5348 3 года назад
This song became so popular that it was played in all festivals, functions. Vaali Ayya became popular after this movie was released and started penning great songs for Makkal Thilagam. QFR team presentation was really outstanding and deserve applause. Congratulations to entire team members .
@muralidharanar9505
@muralidharanar9505 2 года назад
இசை என் என்பேன்.More than original. My best wishes for the singers.MUSIC AWESOME
@nagendranc740
@nagendranc740 2 года назад
சிறப்பு சிறப்பு. சூப்பர் சூப்பர் இசை குழு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அருமையான குரல்கள்.💅💅💅💅💅💅💅💥💥💥💥🙏🙏🙏
Далее
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41