Тёмный

RSS உடன் வீரமணிக்கு தொடர்பு உள்ளது | அதிர்ச்சியளிக்கும் பத்திரிகையாளர் பாண்டியன் | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 644 тыс.
Просмотров 141 тыс.
50% 1

#periyar #tamizhatamizhapandiyan #dravidam
RSS உடன் வீரமணிக்கு தொடர்பு உள்ளது | அதிர்ச்சியளிக்கும் பத்திரிகையாளர் பாண்டியன் | Pesu Tamizha Pesu
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat :
.
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 535   
@sivac9369
@sivac9369 2 года назад
ஐயா அவர்களின் பேட்டியின் மூலம் பல உண்மைகள் தெரிந்து கொண்டேன்...நன்றி ...!
@sujithkumar5151
@sujithkumar5151 2 года назад
Believing everyone made tamil weak , still tamils didn't learn
@ramasamymuthurakkappan4116
@ramasamymuthurakkappan4116 2 года назад
இன்னும் மிச்சமிருக்கும் திராவிடம் என்ற மாயை அகன்றால் மக்கள் இன்னும் சுபிட்சமாக இருப்பார்கள்
@5936......
@5936...... 2 года назад
ராஜவேல் குரல் மற்றும் பேசும் தொனி,புதிய பாதை பார்த்திபனை நினைவுபடுத்துகிறது.
@ranganayakikrishnan9716
@ranganayakikrishnan9716 2 года назад
true, i felt it the same way.
@manojsundar5719
@manojsundar5719 2 года назад
Poyum poyum andha aalu kooda yenda compare panreenga
@cmuthuswamy1825
@cmuthuswamy1825 2 года назад
Yes, even lookwise also to some extent.
@ariyanayagamseelan2864
@ariyanayagamseelan2864 2 года назад
😂😂😂வளர்ச்சிக்கு பணமா????? உங்கள் இலக்கே பணம் சம்பாதிப்பது மட்டுமே அதற்காக பிஜேபி மட்டுமல்ல தேவை ஏற்பட்டால் திமுகவுக்கும் சிங்சக்😂😂😂🤣🤣🤣
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 2 года назад
Exactly
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 2 года назад
தன் இயக்கத்தை சேர்ந்தவரிடமே 2லட்சம் கேட்டாரா வீரமணி அப்படியானால் அவரை எச்சில் சோறு என்று அழைத்ததில் எந்த தவறும் இல்லை என்பதே என் கருத்து
@anushakrishna3793
@anushakrishna3793 2 года назад
Very glad to see guests being treated with respect.. Rajavel Nagarajan will be taken as a role model by many youngsters.. Keep rocking !
@muthailkumarandurai9523
@muthailkumarandurai9523 2 года назад
அய்யா கோடான கோடி நன்றிகள்! நிறையப் அயோக்கிய கூட்டத்தின் முகதிரை கிழியும் அளவிற்கு பேசி இருந்தீர்கள்
@RameshKumar-bt5zn
@RameshKumar-bt5zn 2 года назад
பல உண்மைகளை கூறிய ஐயா அவர்களுக்கு நன்றி
@SURESHKUMAR-of4bx
@SURESHKUMAR-of4bx 2 года назад
சங்கர மடத் தலைமையையும், திராவிடர்கழக தலைமையையும் , திமுக தலைமையையும் ஒப்பிடுவது மிகப் பெரிய தவறு.சங்கரமடம் எந்த ஒரு குடும்பமும் வழிவழியாக தலைமை ஏற்று நடத்துவதில்லை. ஆன்மீக பணிகளுக்காக பிராமணர்கள்தான் சங்கரமட அதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில் எந்த ஒளிவு மறைவுமில்லை.
@GanesanMalayappan
@GanesanMalayappan 2 года назад
முட்டாள்கள் அவ்வாறுதான் சொல்வார்கள்
@vae2168
@vae2168 2 года назад
தெலுங்கு பிராமணன் மட்டுமே சங்கராச்சாரியாக வர முடியும்..
@thiru2595
@thiru2595 Год назад
அங்கே தெலுங்கு மற்றும் கன்னட பிராமணர்கள் தான் சங்கரமட சங்கராச்சாரியாராக வர முடியும் தமிழ் அந்தணர்கள் அப்பதவிக்கு வர முடியாது
@5936......
@5936...... 2 года назад
உரக்க சொன்னதிற்கு மக்கள் உங்களை கொண்டாட வேண்டும் ஐயா.
@HAILONNSEKARCOIMBATORE
@HAILONNSEKARCOIMBATORE 2 года назад
கடந்த கால நிகல்வுகளை பிரதிபளித்தமைக்கு நன்றி ஐய்யா உண்மை நிலையை புரிந்து உணர்ந்தேன்
@sdarulmurugan4315
@sdarulmurugan4315 2 года назад
ஐயா... தாங்கள் சொல்லும் அரசியல் நிகழ்வுகள் மிகவும் சுவாரஸ்யமாக உண்மை யாக உள்ளது... நன்றி அய்யா...
@s.kfriendship1687
@s.kfriendship1687 2 года назад
திரு பாண்டியன் அவர்கள் படிக்கவேண்டிய நல்லதொரு புத்தகம்
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 2 года назад
உண்மை உண்மை உண்மை
@rajagopal5851
@rajagopal5851 2 года назад
மிக்க நன்றி பேசு தமிழா பேசு, for this program pandiyan sir ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 expecting more program from pandiyan, தமிழ் தேசியம் ❤️‍🔥
@garavind0074
@garavind0074 2 года назад
ஐயா அவர்களின் பேச்சு மிகவும் பயன் உள்ளதக இருந்து து. நன்றி தமிழா தமிழா 💐💐🙏🙏👀👀👀👌👌👌
@sarathysivarajan9974
@sarathysivarajan9974 2 года назад
This is called conversation. Some illiterate called them self as (m)oootha pathirikaiyalar and vomit some vulgar stuff in other yellow channels. Hats off rajavel for make this conversation happen 👏
@sivananthan3101
@sivananthan3101 2 года назад
PROUD TO BE HINDU AND INDIAN.🙏🙏🙏🙏👍👍👍👍JAI HINDU
@rothschildsshaky7884
@rothschildsshaky7884 Год назад
இந்து, இந்தியன் இந்த இரண்டுமே வெள்ளக்காரன் வைத்த பெயர்கள் இதுல Proud வேற வெட்கமா இல்ல உனக்கு எங்க இருக்கபோது அது மனிதர்களுக்கு உள்ளது
@ravichandran7234
@ravichandran7234 2 года назад
என்னிடமும் பணம்கேட்டாராகள்அதனால்தான் கழகத்தில்இருந்துவிலகினோம்
@nitharsanam630
@nitharsanam630 2 года назад
ஒருமையில் தொடங்கி பண்மையில் முடிகிறதே!
@lv8520
@lv8520 2 года назад
@@nitharsanam630 பண்மை இல்லை. பன்மை. மற்றவர்களை குற்றம் மட்டுமே கண்டு பிடித்து திரியும் கும்பல் முன்னேற முடியாது.
@nitharsanam630
@nitharsanam630 2 года назад
@@lv8520 ஆங்கிலத்தில் படித்ததன் விளைவு
@murugana5091
@murugana5091 2 года назад
அண்ணாமலை தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்
@venkatraja443
@venkatraja443 2 года назад
ஏன் உங்களுக்கு rss மட்டுமே தீவிரவாத இயக்கமாக தெரிகிறது ஏன் கோவை குண்டு வெடிப்பு காரணமான sdbi பற்றி ஏன் பேசுவதில்லை திரு.ராஜவேல் அவர்களே மலபார் கலவரம் நவகாளி கலவரம் பற்றி ஏன் உங்கள் உரையாடல் பகுதியில் கேட்பதில்லை
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 года назад
சரியான கேள்வி
@Eezhathamizhan
@Eezhathamizhan 2 года назад
Rss தீவிரவாத இயக்கமில்லை…தீவிர பயங்கரவாத இயக்கம் என்பதே சரி
@venkatraja443
@venkatraja443 2 года назад
@@Eezhathamizhan அப்புறம் கோவையில் ஆயிரக்கணக்கான பேரை கொன்ற idpi அகிம்சை வாத இயக்கமா?? இந்த வாய் ஏன் மலபார் மாப்ளா கலவரம் நவகாளி கலவரம் பற்றி கருத்து சொல்ல மறுக்கிறது?? Rss மட்டும் இல்லை என்றால் இந்தியாவில் இந்துக்களின் நிலை என்ன?? சோம்நாத் கோயில் போல் காசிவிஸ்வநாதர் கோயில் போல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தஞ்சாவூர் பெரிய கோவில் இடித்து தள்ள பட்டிருக்கும்
@mkmegan16658
@mkmegan16658 2 года назад
கோவை கலவரத்துக்குக் காரணம், ஆர் எஸ் எஸ் தானே...?
@venkatraja443
@venkatraja443 2 года назад
@@mkmegan16658 இது என்ன புது கதை ஆதாரம் இருக்கிறதா
@chandrasekarss6583
@chandrasekarss6583 2 года назад
விடுதலை நாளிதழில் பணியாற்றியவன் நான். பாண்டியன் ஸார் சொல்லும் உண்மைகளைப் பக்கத்தில் இருந்து பார்த்தவன்.
@Arunachalam6775
@Arunachalam6775 2 года назад
பாண்டியன் சார் இந்தனை நாள் தமிழ்நாட்டில் 'குடத்துக்குள் இருந்த விளக்காக இருந்துள்ளார்...
@vasudharaghunathan7181
@vasudharaghunathan7181 2 года назад
சங்கர மடத்தில் அப்பா, மகன் பேரன் ஆசாரியர்கள ஆவதில்லை, பிரம்மச்சாரி கள் தான் அங்கு, தவறாக பதிவு செய்யாதீர்கள் திரு ராஜவேல்
@mathivanan2
@mathivanan2 2 года назад
DMK enna Sankara madama enru kalaingar avargal sonnathe code pannirukkanga.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
வேண்டும் என்றே பதிவு செய்யும் சீமான் குஞ்சுகள். இவர்கள் ஹிந்துக்களுடனேயே இருந்து கொண்டு குழி பறிக்கும் எட்டப்பர்கள். மதம் மாற்றுவதற்கு சைலன்டாக உதவும் பண்ணாடைகள்
@RRR-kv6xz
@RRR-kv6xz 2 года назад
திருட்டு திராவிடம் பற்றி அருமையான விளக்கம் 💯👍
@shobanaramesh9667
@shobanaramesh9667 2 года назад
How u r able to interview contrast personalities viz rengarajan narasimhan and this gentleman with same balance without hurting their sentiments.. great.. keep it up rajavel
@rajeswarisomasundara
@rajeswarisomasundara 2 года назад
Yes. Rajavel is a wonderful journalist
@dsvasan1
@dsvasan1 2 года назад
அண்ணா, சங்கர மடத்தில் வாரிசுக்கு பதவி இல்லைப்பா! திரும்பத் திரும்ப சங்கர மடத்தைக் கூறாதீர்கள். தவறான ஒன்று!
@geethajagadeesan2198
@geethajagadeesan2198 2 года назад
நன்றி அய்யா உரக்க சொன்னதற்கு🙏🙏🙏🙏🙏
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
வேண்டும் என்றே தவறாக பதிவு செய்யும் நாம் தமிழர் என்ற போர்வையில் இருக்கும் பிரிவினைவாதிகள்
@tkv6720
@tkv6720 2 года назад
வாரிசி இல்லை தான். ஆனால் பிராமணர்கள் மட்டும் தான் சங்கர் மடத்தின் தலைவராக முடியும் என்பது அபத்தம்.
@5sundaram405
@5sundaram405 2 года назад
எல்லா பிழைப்பு வாத அரசியல் தான். உண்மையை உரக்க சொன்னீர்கள் பாண்டியன் அவர்களே நன்றி!!
@rajendranr9709
@rajendranr9709 2 года назад
கொள்கையும் இல்லை வெங்காயமும் இல்லை! அருமை ஐயா! நன்றி! மக்களே முடிந்தால் பிழைத்துக் கொள்ளுங்கள்!! இவ்வளவு தான் இந்த அரசியல்!
@raghuramancn6192
@raghuramancn6192 2 года назад
உணர்ச்சிகளை தூண்டி மக்களை பல தலைவர்கள் தன் வசப்படுத்தி கொண்டார்கள்/கொள்கிறார்கள். ஆனால் தெளிவான பொருளாதார அறிவு மற்றும் திட்டம் இல்லாததால் அவர்கள் நீர்த்து போகிறார்கள். சில நாட்கள் என்டர்டெய்னர்களா இருந்து தேய்ந்து போகிறார்கள்.
@nitharsanam630
@nitharsanam630 2 года назад
உங்களது பொரிளாதார திட்டம் என்னவோ?
@raghuramancn6192
@raghuramancn6192 2 года назад
@@nitharsanam630 If you place economy above politics people life will improve. For too long political blightets have been cheating gullible public As a derivates many things can be done. I am not a political leader. Your question is misdirected. Hope you understand.
@sivagnanam5803
@sivagnanam5803 2 года назад
@@raghuramancn6192 .. Are you saying one should not place politics above economy like Kamarajar.But place economy above politics like karunanidhi. ..
@raghuramancn6192
@raghuramancn6192 2 года назад
@@sivagnanam5803 Kamaraj ji did economic improvement of people. He really thought of the welfare of poor people. About Karunanidhi I think he always thought of power , position and making money. A couple of free bees make good politics and bad economic .
@palanichamymm446
@palanichamymm446 Год назад
திரு ராஜவேல் சரியான பாதையில் பயனிக்கிறார்.பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.மேலும்அய்யா பாண்டியன் உண்மையை உடைத்து பேசுகிறார்.. இருவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் . நன்றிகளும்.
@shanthiuma9594
@shanthiuma9594 2 года назад
நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழருக்கு தமிழ் நாட்டிற்கும் சரியான பாதுகாப்பு இதை ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டும் 🙏
@AshokKumar-em9ht
@AshokKumar-em9ht 2 года назад
True, sariyage sonnirgal, ( ntk fan Saudi Arabia)
@shanthiuma9594
@shanthiuma9594 2 года назад
@@AshokKumar-em9ht நன்றி நன்றி உடன் பிறப்புக்கு 🙏
@mytinyworld-mtw
@mytinyworld-mtw 2 года назад
எதார்த்தமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாட்டை ஆளுகின்ற அளவுக்கு அக்கட்சிக்கு இன்னும் உட்கட்டமைப்பு பத்தாது. அதேபோல் நாம் தமிழர் கட்சி ஒரே ஒருவரை மட்டுமே நம்பி இருக்கிறது. சர்வ அதிகாரமாக இல்லாமல் அடுத்த தலைவர்களை சீமான் உருவாக்க வேண்டும்.
@t.selvamt.selvam4521
@t.selvamt.selvam4521 2 года назад
பி டிம் டிஎம்கே
@RameshKumar-bt5zn
@RameshKumar-bt5zn 2 года назад
இதை கேட்க்கும் போது கண்ணீர் தான் வருகிறது உண்மையான போராளிகள் நிலைமை எப்போதும் கவலைக்கிடம் தான்
@iraghul5754
@iraghul5754 2 года назад
He is inclined towards revolutionary thoughts and fascinated through mild terrorism, to be blunt in the past he could have been a naxal or LTTE member or etc, i don't want to criticize him whether he was right or wrong, his experience in certain ideology is not equal to my political experience but what is to be noted is, he is true to what he stood for, which in today's politics is lacked by many politicians!
@tnstock742
@tnstock742 2 года назад
"one man's revolution is another man's terrorism." - Nelson mandela
@nationalistthug4234
@nationalistthug4234 2 года назад
@@tnstock742 Revolution doesn't target innocent lives, but terrorism does.
@tnstock742
@tnstock742 2 года назад
@@nationalistthug4234 even goverments are targeting innocent civilians. That the difference between revolutionary and government sponsored terrorism (isis) difference is clear to eyes of people with good understanding.
@clementgnanapragasam2415
@clementgnanapragasam2415 2 года назад
@@nationalistthug4234 ok bro. Have water instead of KOMIYAM
@nationalistthug4234
@nationalistthug4234 2 года назад
@@clementgnanapragasam2415 Oscar fernandes (congress leader) edhai kuttichi avaroda cancer cure aachinnu RU-vid video thedi Paar, unakku puriyum.
@BalaJi6g
@BalaJi6g 2 года назад
wow... super expose bro... பல உண்மைகள் தெரிந்து கொண்டேன்...
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 2 года назад
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@g.ckrishnan1065
@g.ckrishnan1065 2 года назад
நான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் சீமானால்தான் இன்று பல நூல்களை வாசிகின்றேன். பாவாணர் எழுதிய தமிழர் வரலாறு. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பிற்க்காலசோழர் வரலாறு. க.ப.அறவாணன் எழுதிய தமிழன் ஏன் அடிமையாணான்.ஸ்டீபன்ஹாக்கிங் எழுதிய காலம்.ஜான் பெர்க் எழுதிய பொருளாதார அடியாளின் வாக்குமூலம்.மற்றும் பாவலறேரு பெருஞ்சித்தரனார் எழுதிய ஓ ஓ தமிழர்களே .இந்த பத்தகத்தில் பொழிலன் அய்யா அவர்களிடன் கையொப்பம் வாங்கியுள்ளேன். புலவர் குழந்தை நூல்கள்.பொழிலன் நூல்கள். மயிலை வேஙகடசாமி நூல்கள்.பரணிப்பாவழரின் புகழ்ச்செல்வி மாத இதழ்.அருகோ அவர்களின் எழுகதிர் மாத இதழ். விசிக எம் பி.ரவிக்குமாரின் போதி.தலித் மாத இதழ்கள்.மார்க்சிய எழுத்தாளர் கேசவன் எழுதிய கோவில் நுழைவு போராட்டங்கள்.இன்னும் பல நூற்றுக்கணக்கான நூல்கள்.வீட்டிலேயே ஒரு நூலகம்.அனைத்துக்கு்ம்காரணம் தமிழ்தேசியத்தை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவச்செய்யும்.செந்தமிழன் சீமான்.சீமான்.சீமான்.
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 Год назад
ஆம். அதனால் சிவலிங்கத்தை தலைகீழாய்ப் பிடித்தால் சாமான் என்று சொல்லலாம். பின்பு முப்பாட்டன் என்று சொல்லலாம். ஒரு ஏழை ஈழ விதவைப்பெண்ணை திருமணம் செய்வேன் என்று கனைக்கலாம். பின்பு ஒரு சீமாட்டியை மணம்புரியலாம் கூடங்குளம் ஆபத்து எனலாம். பின்பு அது தரும் மின்சாரத்தை சொகுசாக அனுபவிக்கலாம் இந்தியன் அல்ல என்று சொல்லலாம். இந்திய ராணுவப் பாதுகாப்பில் மானமற்று வாழலாம்
@ealientamil1982
@ealientamil1982 2 года назад
🙏🙏👌👏உன்மையே கடவுள்
@rohinikumar6011
@rohinikumar6011 2 года назад
Thanks for the interview
@ramasamymuthurakkappan4116
@ramasamymuthurakkappan4116 2 года назад
ஐயா பாண்டியன் உண்மையை உரக்க சொல்லியுள்ளார்.
@nandhu3345
@nandhu3345 2 года назад
நாம் தமிழர் கட்சி 🌾 சீமான் 🔥 தமிழ் தேசியம் 🔥
@shankarm439
@shankarm439 2 года назад
நல்ல நேர்காணல்...
@jothisambathkumaran9004
@jothisambathkumaran9004 2 года назад
OhMrRajavel ur traveling in multiple daimention of takinginterview with verious,persons once with Mr Annamalai, next ,with, Sri Rangarajan Narasimhan ,then now with Mr Pandian keep rocking like this we get best info of everything and enjoying have long happy , healthy life thank u
@kasn811
@kasn811 11 месяцев назад
Intense interview. Wonderful RN.
@kasn811
@kasn811 11 месяцев назад
RN's knowledge comes from the varied books he has read since his childhood days. The variety of guests, the incisive questions, the calm m assertive body language are all due to his matured thinking. RN fan🙏
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 2 года назад
அய்யா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை!
@manickavasagam3560
@manickavasagam3560 2 года назад
பாண்டியன் அருமை பேச்சு அய்யா
@mamimamie2130
@mamimamie2130 2 года назад
தல சுத்துது.....யாரைத்தான் நம்புவதோ??????
@tuggawarrior9075
@tuggawarrior9075 2 года назад
Kumuttai ori salan a nambunga.
@senthilkumarramalingam8298
@senthilkumarramalingam8298 2 года назад
Nice conversation
@silambarasanbalasubramani8577
@silambarasanbalasubramani8577 2 года назад
Thanks!
@maramara2777
@maramara2777 2 года назад
ராமசாமியை பார்த்து வளர்ந்த வீரமணி ராமசாமியை போலவே மாரிவிட்டார்
@youthgamessouthindia5568
@youthgamessouthindia5568 2 года назад
தெளிவான விளக்கம் ஐயா..
@s.sankarans.sankaran8069
@s.sankarans.sankaran8069 2 года назад
இந்த கதைகள் எல்லாம் நாங்களும் அப்போவே கேட்டு இருக்கிறோம்.அய்யாஇது வரை எந்த நபர்களும் உங்களை பற்றி கூறியதே இல்லை .உண்மையா இல்லை பொய் ஆ என தெரியவில்லை.
@தமிழன்-ப1ழ
@தமிழன்-ப1ழ 2 года назад
திராவிடம் வேடம் கலைந்து விட்டது.... 😀😀😀🙏
@sarathysivarajan9974
@sarathysivarajan9974 2 года назад
Real journalist vs Real journalist interesting quite interesting. Expecting more like this.
@balasundaramguruswamy9374
@balasundaramguruswamy9374 2 года назад
I admire the knowledge of Mr. pandian about the tamilnadu politics throughly. I prey for good health and long life to mr. pandian
@venkris5226
@venkris5226 2 года назад
Please interview Arvind Neelakandan - author of "ஆழிபெறிது" புத்தகம். Co- author- உடைந்தது இந்தியா - புத்தகம் 🙏🏽
@chandrasekaran1854
@chandrasekaran1854 2 года назад
மறைக்கப்பட்ட பல வரலாற்று நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்த நேர்காணல்.
@surensivaguru5823
@surensivaguru5823 Год назад
Very informative interview great job Sabesan Canada
@rsb9150
@rsb9150 Год назад
நெறியாளர் தேவையில்லாமல் flow தடுக்கிறார்
@ramanim8248
@ramanim8248 2 года назад
திராவிட கழகத்திலிருந்து அண்ணா அவர்கள் பிரிந்ததற்கு காரணமே பெரியாரின் இரண்டாவது திருமணம் தான் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
@ramnallasamy2972
@ramnallasamy2972 2 года назад
எழுத்துக்கும். பேச்சுக்கும் கூட்டம் கூடிய உடனே பெரியார் இடம் வேலை பார்த்த அண்ணா, கருணாநிதி க்கு இந்த கூட்டத்தை ஓட்டு ஆக மாற்றி ஆட்சி அதிகாரத்தில் உட்கார ஆசை வந்து விட்டது. பெரியார் அரசியல் வேண்டாம், இயக்கம் மட்டுமே போதும் என்று கூறினார். இவர்கள் கால, நேரம் பார்த்து கொண்டே இருந்தனர். தக்க சமயம் இது தான் என்று கூறி வெளியேறி விட்டனர்.
@gopinathk4202
@gopinathk4202 2 года назад
ராஜவேல், ஏன் சங்கரமடத்தையும் வீரமணியின் தி.க உடன் compare பண்ணுகிறாய்? சங்கரமடத்தில் பரம்பரை பரம்பரையாக யாரும் பட்டத்திற்கு வருவதில்லை. இதுபோல் தவறான தகவலை பரப்பவேண்டாம்.
@tkv6720
@tkv6720 2 года назад
காலம் காலமாக பிராமணர்கள் மட்டும் தான் தலைமை ஏற்க வேண்டுமா?
@a2zsingapore
@a2zsingapore 2 года назад
கி வீரமணி நீ ரொம்ப நல்லவன்
@yz2073
@yz2073 2 года назад
ஐயா சீதையின் மைந்தனை பேட்டி எடுங்கள் ராஜவேல் அண்ணா
@அச்சகம்
@அச்சகம் 2 года назад
அண்ணன் மாதிரி ஆட்கள் நிறைய அரசியல் அறிவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் அதை பேசு தமிழா செய்ய வேண்டும்
@saravananmoorthy2378
@saravananmoorthy2378 Год назад
தனியா ஐயா பேட்டி கொடுத்தால் எல்லா உண்மையும் சொல்லி விடுவார் without camera
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 2 года назад
என்ன RSS RSS nu பூச்சாண்டி காட்டுரீங்க...?? அப்படி என்ன தப்பு பண்ணாங்க...?? நான் RSS'la இல்ல but தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு.. சேரணும்னு தோணுது நீங்க இப்டி லாம் பன்றதாள...
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 2 года назад
எனக்கும் அதே உணர்வு தான்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
இந்த ஈரவெங்காய தி.க ,திமுக, அமைதி மார்க்கங்கள், பாவாடை சர்ச்சுக்களை விட RSS பல மடங்கு உயர்ந்த நல்ல இயக்கம்.
@gokularamanas7914
@gokularamanas7914 2 года назад
உண்மையை உரக்க சொல்கிறீர்கள்.உண்மை உண்மை உண்மை.
@thamilhumanity324
@thamilhumanity324 2 года назад
அய்யா பாண்டியன் திராவிட கட்சின்னு சொல்லும்போது ஈயம் பூசுனமாதிரி பேசுறீங்க . அந்நீயன் நாயகன் மாதிரி பேசுறீங்க
@sankarraman2143
@sankarraman2143 2 года назад
"திராவிடர் கழகம் பிற மொழியாளர்களின் கூடாரமாகிவிட்டது" மிகப்பெரிய நகை முரண். பெரியார் தமிழனல்லன் அண்ணாதுரை தமிழனல்லன், கருணாநிதி தமிழனல்லன் இவர்கள் தலைமையில் தானே தி.க. பிறந்து வளர்ந்து வலிமையானது. ஏன்யா இப்படி காமிடி பண்றீங்க?
@vijayvijay4123
@vijayvijay4123 2 года назад
குளத்தூர் மணி சுப. வீரபாண்டியன் இராமகிருஷ்ணன் போன்றோர் தமிழர்கள்.
@srisellathurai7939
@srisellathurai7939 2 года назад
சீமான் சொல்வதுதான் உண்மையான தமிழ்தேசிய அரசியல்்் நீங்கள் மிகவும் தவறு ஜயா…
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 2 года назад
This anchor voice is like actor scoundrel parthiban voice. But this anchor seems like genuine and decent person
@pthulasi5152
@pthulasi5152 2 года назад
திராவிட திருடன் கழகம்.
@venkatsubramanian2300
@venkatsubramanian2300 2 года назад
Namaskaram sir Excellent interview What he is telling is 100 percent true Veeramani is a money minded man. But God Is great you can see after the death of. Veeramani Periyars entire money will Go to Government.
@ramasamyreddiar5740
@ramasamyreddiar5740 2 года назад
Panditan is a nice politician like nalla kannu.. great.
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 2 года назад
இவர் சொல்வது பெரும்பகுதி சரிதான்
@mutthukumeran6183
@mutthukumeran6183 2 года назад
Super ராஜவேல் sir
@kseenu6951
@kseenu6951 2 года назад
ஐயா வே.ஆனைமுத்து பற்றி இவரிடம் இன்னும் விரிவாக கேள்வி கேட்க வேண்டும்
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 2 года назад
நாம்தமிழர்
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 2 года назад
உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க தேசப்பற்று மிக்க மனிதர் மாமனிதன் மாவீரன் ராஜவேல் நாகராஜன் பணி தொடர இறைவன் அருளால் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் தேச பக்தி கட்சி பிஜேபி தான் மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது 🇮🇳🇮🇳🌹🌹🌹🇮🇳🤘💯🤩💯🤘🇮🇳🌹🌹🌹🇮🇳🤘💯💯💯💯🤘🇮🇳🌹🇮🇳🤘💯🤘🇮🇳🇮🇳🇮🇳
@FaithManoharan
@FaithManoharan 11 месяцев назад
Super bro 🎉
@mathiazhaganmaruthamuthu700
@mathiazhaganmaruthamuthu700 2 года назад
வாழ்க்கைக்கு பொருளாதாரம் அவசியம். வெற்றுபேச்சு சித்தாங்தங்கள் சோறு போடாது. நேர்வழியில் உழைப்பவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள். குறுக்கு வழியில் பொருள் ஈட்டினால் நிம்மதியாக உறங்ககூட முடியாது
@smpitchai1947
@smpitchai1947 2 года назад
தன் மகன் முதல்வராக வர விரும்பினார் அய்யா இராமதாஸ் அவர்கள் ஏன்?
@smpitchai1947
@smpitchai1947 2 года назад
மிகச்சரி
@CSK33366
@CSK33366 2 года назад
சிறப்பு ஐயா
@mohandassvit
@mohandassvit 2 года назад
Arumaiyana pathivu
@sampathgopal6802
@sampathgopal6802 2 года назад
Red salute pandian sir
@sivagnanam5803
@sivagnanam5803 2 года назад
விடுதலைப் புலிகள் தமிழ் வீரத்தின் அடையாளம்...
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 года назад
முடிவு என்ன ஆனது? வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது பழமொழி அதுதான் உண்மை விஷயம் கூட. துப்பாக்கி தூக்கினால் அதே துப்பாக்கி மூலம் தான் முடிவு என்பது நிதர்சனம், அதுவே நிகழ்ந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று.
@ammaannadar
@ammaannadar 2 года назад
@@natarajansuresh6148 ஆமா சாக்ரடீஸ்
@tamilmaindhan6786
@tamilmaindhan6786 2 года назад
@@natarajansuresh6148 அப்ப ஏன் க்யுபா நாடு மட்டும் விடுதலை அடைந்தது. துரோகிகளால் தற்காலிகமாக வீழ்ந்தார்களை தவிற அவர்கள் செயல்களால் அல்ல...!
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 года назад
@@tamilmaindhan6786 சிறிசபாரத்தினம், அமிர்தலிங்கம், பத்மநாபா, லக்ஷ்மண் கதிர்காமர் மற்றும் பலர் இலங்கை தமிழர்கள் தானே அவர்களை எல்லாம் யார் கொலை செய்தது? சிங்கள ஆட்சியாளர்களா?
@tamilmaindhan6786
@tamilmaindhan6786 2 года назад
@@natarajansuresh6148 தமிழர்கள் என்றால் கடவுள்கள் அல்ல... அவர்களும் மனிதர்கள் தான். எல்லா இனத்தை போல் தமிழினத்திலும் துரோகிகள் இருக்கிறார்கள். அவர்களை தூக்கி கொஞ்சவா முடியும். இந்த அடிப்படை கூட தெரியாதா தங்களுக்கு..?
@RootuThalaVelu
@RootuThalaVelu 2 года назад
திராவிடமும் நாம் தமிழரும் நாட்டுக்கு கேடு
@sukumarant5255
@sukumarant5255 2 года назад
Appo who is good
@RootuThalaVelu
@RootuThalaVelu 2 года назад
@@sukumarant5255 PMK BJP
@maskman2838
@maskman2838 2 года назад
@@RootuThalaVelu அடடே மாட்டுமூத்திரகுடிக்கி என்ன மாறுவேஷத்துல மண்டிபோட வந்துருக்கிங்க போல 😇
@RootuThalaVelu
@RootuThalaVelu 2 года назад
@@maskman2838 தமிழ்தேசிய உண்டியல் குலுக்கியா அட எச்ச
@rapid5208
@rapid5208 2 года назад
Tamil makkalum kaydu dhaan! DK. DMK are the virus spread for last 50 years that destroyed TN.
@muruganjana5992
@muruganjana5992 2 года назад
Ayya old good news
@sridharas4306
@sridharas4306 2 года назад
Mr Rajavel - people like should join with Annamalai & bring TN to new heights. Nation first. Don't take neutral stand. Patriotic people should align in one platform. Best wishes. Concluding with my usual saying - I am simply flat with your voice
@தீனதயாளன்-ர1ற
தமிழர்களின் அரசியல் விடிவுக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே தற்போது உள்ள ஒரே நம்பிக்கை...
@ramankv7717
@ramankv7717 2 года назад
சார் நீங்கள் மட்டுமே நேர்காணல் செய்யுங்கள். வன்மம் வெறுப்பு கொண்டிருக்கும் மகிழ்நன் குழு வேண்டாமே. அவர்கள் உங்கள் சேனலை ban செய்யுமளவுக்கு பிரிவினை மற்றும் தேசத்துரோக கருத்துகளை பேசுகிறார்கள். நன்றி
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
இவன் பேச முடியாததை சிஷ்யர்களை வைத்து செய்கிறான்
@manivelponnusamy1244
@manivelponnusamy1244 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 you are great Sir
@crickettoday1574
@crickettoday1574 2 года назад
Nalla collection aguthu ¥
@meetan-
@meetan- 2 года назад
superb interview..very interesting
@sarathysivarajan9974
@sarathysivarajan9974 2 года назад
Still I differ with the content but I like this way of expression
@drsrinivasanraja4518
@drsrinivasanraja4518 2 года назад
ராமதாஸ் real warrior
@பாரதிராஜாதமிழன்
ஆரியமும் திராவிட மும் ஒன்று
@RAD-ix7rw
@RAD-ix7rw 2 года назад
Please note that in Sankarapuram madam Father son legacy is not maintained. Please learn about the institution or organisation before you make a comment.
@rajur647
@rajur647 2 года назад
பிரச்சினை வந்தபோது கைகொடுத்த பாமக விட்டு விலக உங்கள் பத்திரிக்கை ஆசைதான் காரணம். திருப்தி இல்லை என்று சொல்வது சாக்கு போக்கு காரணம்
@vajiramutility7503
@vajiramutility7503 Год назад
Vendaatha velai yennenna undo athanaiyum panniyirukkiraar mr.paandiyan.....maalan Delhi
@RamKumar-uz6ps
@RamKumar-uz6ps 2 года назад
ஐயா அருமை
@vae2168
@vae2168 2 года назад
ஆமாம். சுவர் எழுத்து சுப்பையா...மகத்தான மாமனிதர். உண்மையான மாபெரும் தொண்டர். ஒன்றுமில்லாமல் வறுமையில் மடிந்த மாமனிதர்...
Далее
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 5 млн
Blue vs Green Emoji Eating Challenge
00:33
Просмотров 2,9 млн
ЛЮБИТЕ ШКОЛУ?😁​⁠​⁠@osssadchiy
00:20
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 5 млн