Тёмный

Subavee Against Any Caste | Suba Veerapandaian Latest Interview | 

Rytham Tamil
Подписаться 6 тыс.
Просмотров 15 тыс.
50% 1

‪@RythamTamil‬ #vallikummiattam #subavee #subaveerapandian #cast #neeyanana | ரிதம் தமிழில் ஒளிபரப்பப்படும் பதிவுகள் அனைத்தும் சமூக கருத்துகை முன்னோக்கியே இருக்கும் அனைத்தும் கருத்து பரிமாற்றமே அனைவரும் தொடர்ந்து எங்களுடைய வலையொளியை பின் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்

Опубликовано:

 

30 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@Eelam666
@Eelam666 6 месяцев назад
லூலூ தலைவர் திருமணம் கடந்த உறவு.
@premraj9938
@premraj9938 6 месяцев назад
😢🔥யப்பா சாதி உண்மையில் ஒரு தீ தான்
@muralirajagopal2593
@muralirajagopal2593 6 месяцев назад
ஆமா,எனக்கு பக்கம் 21 பிடிக்கும்
@tamilulagam3696
@tamilulagam3696 6 месяцев назад
YES
@maleemahalingam3642
@maleemahalingam3642 6 месяцев назад
ஐயா அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@balajibalaji2455
@balajibalaji2455 6 месяцев назад
Lulu group mama ,thalami subavi valga
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 6 месяцев назад
தந்தை பெரியாரை அடியொற்றி நீங்கள் செய்யும் பணி சிறப்புக்குரியது அய்யா. 🎉🎉🎉
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 6 месяцев назад
தந்தை பெரியாரா. ஐயா யாரு அது. எனக்கு என் தந்தை பெரியார். இது என்ன மூடநம்பிக்கை. கண்டவனையும் பெரியார் என சொல்வது தவறு. அதுவும் தந்தை பெரியார். பகுத்தறிவு வேண்டாமா
@iworld3317
@iworld3317 6 месяцев назад
​@@thiyagarajanmadhusudhanan1201ada ada.. pinrapa🎉🎉
@evanooruvan5379
@evanooruvan5379 6 месяцев назад
Ivan telungu chetty ivan pindaatiyum telungu chetty.love marriage
@selvakalai281
@selvakalai281 6 месяцев назад
Happy new year. ( without caste )
@gpremkumar2015
@gpremkumar2015 6 месяцев назад
Yentha saathiya irunthallum naan yerkireanu sollanum.
@sivaprasakam280
@sivaprasakam280 6 месяцев назад
மிக சரியான பேச்சு
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 6 месяцев назад
Kalla uravukku thirumanam kandantha uravu enru artham sonna valluvar - soona Pana
@user-yj3jc5ym7l
@user-yj3jc5ym7l 6 месяцев назад
Unga kudumpatha parunga, poli kolgai pesi ooraankudumpatha kedukkatheenga...😂
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 6 месяцев назад
Balagurusamy caste reservation quota speech hus views he has given.
@alabarsalan186
@alabarsalan186 6 месяцев назад
Thlilth muslim, mudhliyar muslim,nadar muslim ena engavadhu partheerhala subave
@mayan9714
@mayan9714 6 месяцев назад
shia muslim , sunni muslim , ahamadiya
@mayan9714
@mayan9714 6 месяцев назад
ella oruthar mela orutha gunduu vachi appavi makkal la kolalaiya
@alabarsalan186
@alabarsalan186 6 месяцев назад
Adhellam sadhi adukku illai sahodharaa
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 6 месяцев назад
நீங்க மட்டும் உங்க ஜாதியில் திருமணம் செஞ்சிக்குவீங்க அடுத்தவனுக்கு உபதேசம்
@ganesank8803
@ganesank8803 6 месяцев назад
Why doesn't the Dravidian Model government able to liberate atleast a village from untouchability, superstitions, caste atrocities and caste terrorism during their 100 years of governance? Why doesn't the Dravidian Model government have a ministry exclusively to deal with the matter of caste system and its cascading effects of untouchability, superstitions, caste atrocities, and caste terrorism, equality, fraternity and liberty? Why don't DK chief, it's leaders, and followers get No religion-No caste certificates? If DK and it's associate organisations had got No religion-No caste certificates in the beginning of their mission, by this time lakhs and lakhs of people ought or would have obtained No religion-No caste certificates? Why don't these organisations set an example? Is this not double standards?
@mayan9714
@mayan9714 6 месяцев назад
ராமசாமி நாயக்கர்
@maninanmathi866
@maninanmathi866 6 месяцев назад
மிக சிறப்புங்க அய்யா..
@premraj9938
@premraj9938 6 месяцев назад
பாப்பான்னார்களின் சாதி வெறி, வஞ்சனை, மற்ற சாதியினரின் சாதிவெறி, அறியாமை. அருமை ஐயா.
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 6 месяцев назад
இந்த ஆளுக்கே ஜாதி வெறி உண்டே. தெரியாமலே தன்ஸகுடும்பத்தில் அதே ஜாதியில் திருமணம் செய்தவர்
@alawrence5665
@alawrence5665 6 месяцев назад
அருமையான பதிவு அய்யா
@balajib785
@balajib785 6 месяцев назад
What you did
@rangasamy4454
@rangasamy4454 6 месяцев назад
வாழிய உங்கள் சுயமரியாதை பிரச்சாரம் வீழ்க சமாதனம்
@tamilulagam3696
@tamilulagam3696 6 месяцев назад
சமாதனம் இல்லப்பா சனாதனம்
@ramachandran6831
@ramachandran6831 6 месяцев назад
​@@tamilulagam3696திக திமுக இல்லையென்றால் தமிழர்கள் படித்திருக்க முடியாது!
@shanmuganandan30
@shanmuganandan30 6 месяцев назад
ஆனா உன்னோட குடும்பம் சொந்த பந்தம் அத்தன பேரும் செட்டியாரா மட்டுமே இருக்காங்களே எப்படி?
@ganeshsankar8410
@ganeshsankar8410 6 месяцев назад
அவர் குடும்பத்தில் ஒருவர், ஜாதி மறுப்பு திருமணம் செய்துள்ளார்.
@ramachandran6831
@ramachandran6831 6 месяцев назад
தமிழ் நாட்டில் தெலுங்கர்கள் மொழியால் இணைந்து கொண்டு தமிழர்கள் சாதியை மட்டும் பேசும் திருட்டு தனம்!
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 6 месяцев назад
​@@ganeshsankar8410ஏன் மத்தவங்க ஊருக்கு தான் உபதேசம்
@abdulgaffoor7927
@abdulgaffoor7927 6 месяцев назад
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 6 месяцев назад
சாதியை ஒழித்தால் மட்டும் ஏழ்மை ஒழிந்து விடுமா??. பெரியாரின் எண்ணம் மற்றவருக்கு வருமா. சாதியை வைத்து ஆதாயம் தேடுபவர்கள். கலகம் ஏற்படுத்துபவர்கள் சாதி சங்கத்தை எதிர்க்க வேண்டும்.
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 6 месяцев назад
சுப. வி பெரியாரைப் போல உள்ளவர் அல்ல .கருப்பு சட்டைப் போட்டவன் பெரியாராக இருக்க முடியாது. வெள்ளை துணி முக்காடு போட்டவன் வள்ளலலாராக இருக்க முடியாது.
@premraj9938
@premraj9938 6 месяцев назад
😢அன்பார்ந்த கவுண்டர் சாதியினரே இந்த பதிவை ஒரே ஒரு முறை கேளுங்கள்
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 6 месяцев назад
எதுக்கு கேட்கனும் ஐயா. இந்த அசுப கோழ நோண்டி வீட்டில் எப்படி எல்லாரும் செட்டியா இருக்க முடியும்.
@ramachandran6831
@ramachandran6831 6 месяцев назад
​@@thiyagarajanmadhusudhanan1201தெலுங்கு செட்டி தமிழ் செட்டியார்களின் தொழிலை கைப்பற்றி கொண்டார்கள்!
@tamilulagam3696
@tamilulagam3696 6 месяцев назад
@@thiyagarajanmadhusudhanan1201 YES ஊருக்கு உபதேசம்
@masilamani3008
@masilamani3008 6 месяцев назад
Karuppu Shirt potta , Vellai Pantri, Thooo...
@arunagirinandagopal4717
@arunagirinandagopal4717 6 месяцев назад
Dxx
@gpremkumar2015
@gpremkumar2015 6 месяцев назад
Nalla urutturinga. Unga veetla Pillaigal ku vera caste la marriage panirukiya??? Bathil sollu first...
@sajahanmkr16
@sajahanmkr16 6 месяцев назад
... அது என்ன வழிபாட்டு தலம் என்று கூட தெரியாது... கடவுள் என்று வணங்குவான். மதம் அதன் போதனை எல்லாம் ஒன்றும் தெரியாது.... அவ்வளவு தான் கடவுள் பக்தி... கடவுள் பெயரை சொல்லி சக மனிதனை... அன்டை வீட்டுக்காரனை... ஊர்க்காரனை கொல்லும் அளவுக்கு எல்லாம் இந்தியனுக்கு வெறி கிடையாது... அவனை பொறுத்தவரை ஏதோ ஒரு நம்பிக்கை தான் கடவுள். இந்த இந்தியன் மதவெறியோடு பிற இந்தியனை பார்க்க மாட்டான். இந்த இந்தியனை தான் மதவெறி பிடித்தவன் என்று பட்டம் கட்டி EVM ஐ வைத்து தேர்தலில் வெற்றி பெற்று கொண்டு வருகிறது ஒரு கட்சி. சகுனியின் பகடை அவன் உருட்டும் போது அவன் விரும்பும் கட்டங்களை தான் காட்டுமாம்...அப்படி தான் அவன் தர்மத்தை வெற்றி கொண்டது. இவிஎம்மும் அப்படி தான் பாஜகவுக்கு.இவிஎம்மை ஒழிக்க வழி பாருங்கள்.... இல்லை என்றால் தசரதனின் பிள்ளைகளோ ... பாண்டவர்களோ..... காங்கிரஸ் சார்பாக நின்றால் கூட ஜெயிக்க மாட்டார்கள்.... அவர்கள் நினைத்தால் நூறு சத வெற்றியை அதன் மூலம் பெற முடியும். அப்படி என்றால் அவர்கள் கட்சிக்காரனுக்கு அந்த மிசின் மீதும் கட்சி தலைமை மீது அவநம்பிக்கையை வந்துவிடும். ஓரிரு இடத்தில் பிற கட்சிகளை வெல்ல விட்டால் தான் அதை மேற்கோள் காட்டி கட்சிக்காரன் இவிஎம்முக்கு வக்காலத்து வாங்குவான். அதற்காக தான் அவர்கள் எல்லா இடத்திலும் வெல்வதில்லை.... எதிரியின் ஆயுதம் என்ன என்று அறியாமல் அவனோடு சன்டைக்கு போகிறவன் முட்டாள்... ஆகவே இவிஎம்மை ஒழித்து ஜனநாயகம் மலர பாடுங்கள்.... இல்லை என்றால் நாசகார கடசியின் பிடியில்......
@ranjitappathuri3743
@ranjitappathuri3743 6 месяцев назад
Who is this Periyaar kannadaPayallunnukku Thamilana aiAdimaiyai Nadathugirane unnuThamilanEnraunaviilaya
@skygateglobal8013
@skygateglobal8013 6 месяцев назад
திராவிட அரசியல் இருக்கும்வரை சாதியம் ஒழியாது.
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 6 месяцев назад
உண்மை. இந்த ஆள் ஒரு நாளாவது சேகர் பாபு மகள் துடித்த போது என்ன செய்தார்
@user-qz1ue4vr9j
@user-qz1ue4vr9j 6 месяцев назад
மொக்கை😂😂
@crtcrt1086
@crtcrt1086 6 месяцев назад
சபவீ . ராமசாமி நாயக்கர் உறவினர்களை மாற்றாமல். சுபவீ செய்டியார் சமுதாயத்தை மாற்றாமல். தமிழர்களை மட்டும் மாற்றப் போராடுவது ஏன் சு பா.? கொஞ்சம் சொல்லுங்கள்.
@selvamss764
@selvamss764 6 месяцев назад
முட்டாள்தனமான கேள்வி
@crtcrt1086
@crtcrt1086 6 месяцев назад
@@selvamss764 தன் வீட்டை முதலில் சுத்தம் செய்துவிட்டு அடுத்தவீட்டு குப்பையை சுத்தம் செய்யச்சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்கும். அதை விடுத்து ஊரார் குண்டியைக்கழுவிதான் பிழைப்பு நடத்தணுமா? நான் கேட்டதில் என்ன முட்டாள்தனம் இருக்கிறது அறிவாளி அவர்களே?
@logabalan4414
@logabalan4414 6 месяцев назад
சாதி குறித்த உங்களின் பதிவுகள் நேர்மையானதும், உண்மையும் கூட அய்யா.நேர்காணல் செய்த தோழர் மணி அவர்களுக்கும் வாழ்த்துகள்.
@ganeshsankar8410
@ganeshsankar8410 6 месяцев назад
டேய் Fake id, வரலாறு தெரியாமல் இங்கே வந்து உளறாதே.
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 6 месяцев назад
​@@selvamss764எது. ஊரானை பெரியார் என்பதா. அதுவும தக்ஷினாமூர்த்தியாகிய பின்நாளிள் கருணாநிதி சொன்னது போல் குழந்தையே இல்லாவிட்டாலும் தந்தை என சொல்வது.
@padmaraj8210
@padmaraj8210 6 месяцев назад
அப்போ 😄சுப்பு லக்ஷ்மி ரெட்டி ஜி டி நாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ட்டு நாய்ய்ய்ய் யக்கர் மஹால் இது இருந்தா ok தமிழன் சாதி போட கூடாது அதானே 😄😄😄😄
@KUMARKUMAR-xg8ue
@KUMARKUMAR-xg8ue 6 месяцев назад
எல்லோருக்கும் சாதி அடையாளம் வேண்டுமென்றால் பிறகு என்ன மயித்துக்கு தமிழர் எனும் அடையாளம்
@padmaraj8210
@padmaraj8210 6 месяцев назад
@@KUMARKUMAR-xg8ue நீ யாரு தமிழனா??? இல்லை தமிழ் நாட்டில் வாழும் பிற மொழியாலனா????
@ramachandran6831
@ramachandran6831 6 месяцев назад
​​@@padmaraj8210 இவர்கள் மறைந்து வாழ தமிழர்களை சாதி வெறியன் என்று பேசுகிறார்கள்! உங்கள் ஊரில் தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டே இருந்தால் தான்‌ மாற்றம் தெரியும்!
Далее
Minecraft Pizza Mods
00:18
Просмотров 1,1 млн
🅰️ conversation with #PlipPlip - Varun Vlogs
43:19
Minecraft Pizza Mods
00:18
Просмотров 1,1 млн