Тёмный

Tamil Nadu Fastest Top 10 Growing City | தமிழ்நாட்டில் வேகமாக வளரும் முக்கிய Top 10 நகரங்கள் 

Top 5 delivery
Подписаться 13 тыс.
Просмотров 50 тыс.
50% 1

இந்த வீடியோவில் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களை பற்றி இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது
_______________________________________________
நமது சேனலில் இதுபோன்ற கிராமங்கள் மற்றும் மாவட்டங்களில் தமிழ்நாட்டின் முழுவதும் உள்ள சுற்றுலா மற்றும் இன்ட்ரஸ்டிங்கான விஷயங்களை நமது வீடியோவில் பதிவேற்றப்படும்
_______________________________________________
தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் Top 10 நகரங்கள்
01. Chennai || சென்னை
02. Coimbatore || கோயம்புத்தூர்
03. Tiruppur || திருப்பூர்
04. madurai || மதுரை
05. Selam || சேலம்
06. thiruchchirappalli || திருச்சிராப்பள்ளி
07. Vellore || வேலூர்
08. Erode || ஈரோடு
09. Thanjavur || தஞ்சாவூர்
10. tuticorin || தூத்துக்குடி
#tamilnadu #kanyakumari #kanyakumaribeach #kanyakumaritouristplaces #kutralam #kutralamfalls #kutralamtemple #mahabalipurambeach #mamallapuram #mahabalipuram #cavetemple #hogenakkal #hogenakkalwaterfalls #dharmapuritouristplaces #rameshwaram #rameshwaramtouristplaces #rameshwaramtemple #dhanushkodi #dhanushkodibeach #thanjavur #thanjaibigtemple #thanjavurtouristplaces #chennai #marinabeach #chennaitouristplaces #kanchipuram #kanchipuramtemples #kanchipuramtouristplaces #madurai #maduraimeenakshitemple #maduraitemple #maduraitouristplaces #tamil #tamilnadudistricts #chennai #dindigul #dindiguldistrict #dindigultouristplaces #dharmapuri #dharmapuridistrict #dharmapuritouristplaces #krishnagiri #krishnagiridistrict #krishnagiritouristplaces #pudukottai #pudukottaidistrict #pudukottaitouristplaces #salem #salemdistrict #salemtouristplaces ##thuthukudi #thuthukudidistrict #thuthukuditouristplaces #tirpur #tirpurdistrict #tirpurtouristplaces #tiruvannamalai #tiruvannamalaidistrict #tiruvannamalaitouristplaces #erode #erodedistrict #erodetouristplaces #coimbatore #covai #coimbatoredistrict #covaitouristplaces
#top10placesintamilnadu #touristplacesintamilnadu #touristplacesintamil #bestplacestovisitintamilnadu

Опубликовано:

 

14 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 257   
@cyrilrayapan5260
@cyrilrayapan5260 10 месяцев назад
Trichy வளர்ச்சி இப்போது அசுர வேகத்தில் புறப்படு இருக்கு இன்னும் 10 வருடங்களில் மிக அற்புத தொழில் நகரமாகவும் கார் உதிரி பகங்கள் தயாரிப்பின் உச்சத்தில் இருக்கும். 👍👍👍⭐⭐⭐👏🤝
@STKarnanM
@STKarnanM Год назад
கர்ணன் 🔥🔥💯👑தஞ்சாவூர்👑🔥🔥💯 தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். சோழர்களின் சொர்க்க பூமி.
@saravananj7308
@saravananj7308 Год назад
sivaksi
@user-wb3fd2oi8k
@user-wb3fd2oi8k 6 месяцев назад
ஆரணி தான் nerkalachiyam போய் google பாரு தஞ்சாவூர் second place
@veeramaniedits324
@veeramaniedits324 Год назад
தூங்கா நகரம் மதுரை....💛💥💥
@santhoshkumar-wq6kv
@santhoshkumar-wq6kv Год назад
Thanjavur is My city ❤
@top5delivery
@top5delivery Год назад
Super bro
@m_k_s7758
@m_k_s7758 Год назад
Covai 💪🏻🔥🔥
@dhanushrasiganhari_
@dhanushrasiganhari_ Год назад
Selam than mass🔥🔥🔥
@user-cd3bi4tj1m
@user-cd3bi4tj1m Год назад
Coimbatore salem erode Tirupur on 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@selvamagesh94
@selvamagesh94 9 месяцев назад
2 District. 4 city Erode Tiruppur. Coimbatore district
@mdharis2260
@mdharis2260 11 месяцев назад
சேலம் மாநகரம் ஸ்டீல் நகரம் மாம்பழ நகரம் இந்தியாவின் முதல் பெரிய மாவட்டம் இரவில் ஜொலிக்கும் நகரம் தமிழ்நாட்டின் முதல் சினிமா நகரம் ஜவுளி முதல் வர்த்தக நகரம் தட்டு வடை முறுக்கு போன்ற பொருள்களின் முதல் நகரம் இதுவே எமது சேலத்தின் பெருமை
@kishorekumar4416
@kishorekumar4416 10 месяцев назад
Kavery Water distribution to 18 district in Tamil Nadu
@dharanidharani7248
@dharanidharani7248 Год назад
தஞ்சை மாநகரம் பெருமை தஞ்சை பெரியகோவில்❤😊
@top5delivery
@top5delivery Год назад
Yes bro
@sathiyaseelan4169
@sathiyaseelan4169 Год назад
தஞ்சாவூர் சிறப்பு 🔥
@Mr-qz4mv
@Mr-qz4mv Год назад
தஞ்சாவூர் தான் தமிழ்நாட்டின் நெர்களஞ்சியம் ❤
@srk6503
@srk6503 10 месяцев назад
நெற்களஞ்சியம்
@BalaConstruction
@BalaConstruction Год назад
Thanjavur 💥💥
@top5delivery
@top5delivery Год назад
Mass
@aaranakumarasamysumathi570
@aaranakumarasamysumathi570 Год назад
Madurai ❤
@kullavangurusamy5846
@kullavangurusamy5846 Год назад
Coimbatore❤❤❤ The best city of T.N Top 10 city of India🔥🔥🔥
@top5delivery
@top5delivery Год назад
😍😍
@sundaramoorthy5215
@sundaramoorthy5215 11 месяцев назад
❤❤
@user-yj5wl9co7b
@user-yj5wl9co7b Год назад
🔥எமது தஞ்சை சொர்க்க பூமி 🔥விவசாயம் அழியாமல் நெசவு சார்ந்து வளர்ந்தால் மிக்க மகிழ்ச்சி🔥தரணி போற்றும் தஞ்சாவூர் காரண்டா💪⚔️🔥
@user-wb3fd2oi8k
@user-wb3fd2oi8k 6 месяцев назад
first ஆரணி இரண்டாவது தஞ்சாவூர் ❤
@user-yj5wl9co7b
@user-yj5wl9co7b 6 месяцев назад
@@user-wb3fd2oi8k தஞ்சைதான் முதல்💓
@rajaseenivasan8929
@rajaseenivasan8929 Год назад
திருநெல்வேலி தான் ராக்கெட் இஞ்சின் தயாரிக்கிறது நெல்லை மாவட்டம் தான்,கப்பல் படை பயிற்சியும் இங்கே தான். I.S.R.O நெல்லை 🙌🏿
@arunachalam1996
@arunachalam1996 Год назад
மக்களுக்கு அல்வா கொடுக்கிறது ஆரசியல் கட்சிகள் இருண்ட இரக்கமற்ற கட்சிகள் இளஞர்களை சென்னையை நோக்கி விரட்டுகிறது காங் ஆட்சியில் நெல்லையில் கூட்டுறவு நூற்பாலை யில் 5000 பேர் வேலைபார்த்தார்கள் மற்ற நூற்பாலைகளும் இப்போது காணது ஆக்கபட்டதே தவிர இந்ண அரசியல்பிச்சை எடுக்கும் தலைவனுக நெல்லையை புரம் தள்ளிவிட்டானுக .
@selvamagesh94
@selvamagesh94 9 месяцев назад
Tirunelveli listla இல்லையே bro. I am from palaiyamkottai
@AshokKumar-jd5mj
@AshokKumar-jd5mj 10 месяцев назад
ஈரோடு மாவட்டம் மஞ்சள் மாநகரம்... 🔥🔥
@selvamagesh94
@selvamagesh94 9 месяцев назад
ஈரோடு. கோயமுத்தூர் மாவட்டம்
@sathishvaran845
@sathishvaran845 Год назад
தஞ்சாவூர்
@top5delivery
@top5delivery Год назад
🔥🔥💯
@ragunathp5764
@ragunathp5764 Год назад
All areas except the karanthai have developed well
@top5delivery
@top5delivery Год назад
Yes 👍
@user-yj5wl9co7b
@user-yj5wl9co7b Год назад
@@ragunathp5764 நம்ம கரந்தைலயும் நல்ல முன்னேற்றம் உள்ளது. நமது தஞ்சை திருச்சி ரோட்டில் தான் வளரும். பள்ளி அஹ்ரகாரம்,திருவையாறு ரோடு வழியாக வீடுகள் மட்டும் தான் கட்டுவார்கள் சகோ. ஏனால் அது விவசாயப் சார்ந்த பகுதி.
@JohnJohn-ub3hf
@JohnJohn-ub3hf Год назад
Coimbatore big city
@NJ-gw8wh
@NJ-gw8wh Год назад
சேலம் ஜவுளி பட்டு சேலை வெள்ளி கால் கொலுசு போன்ற தொழில்கள் சொல்லவே இல்லை.
@premkumarj234
@premkumarj234 Год назад
I am from Vellore. Vellore specials 1. வெயில்களின் அரசி 2. VIT College 3. CMC HOSPITAL 4. VELLORE JAIL 5. High Government schools 6. Two State borders covered (AP, KA) 7. Vellore FORT 8. Narayani temple (Golden temple 9. Historical place in India 10. Police training 11. Jalagandeshwarar temple 12. Vellore is smart City This is a specisations of Vellore very proud City. Thank you.
@top5delivery
@top5delivery Год назад
Mass bro
@mani.k8656
@mani.k8656 7 месяцев назад
I am proud of vrllorean
@mohammedfaizel9845
@mohammedfaizel9845 9 месяцев назад
தூங்கா நகரம் மதுரை 💯👑💥💪
@Vellore_channel
@Vellore_channel 25 дней назад
VELLORE CITY TN 23 🥰🤗 Vellore, Ranipet, Tirupattur, Tiruvannamalai Engala Pirichalum Nanga Onna Than Irupom ✨ ✨
@nandhanandha1535
@nandhanandha1535 11 месяцев назад
கோவைனா கெத்து ❤
@boy-fv9wy
@boy-fv9wy Год назад
Thanajai 💥💥
@top5delivery
@top5delivery Год назад
Mass bro
@mohammedaliabdulrahman8171
@mohammedaliabdulrahman8171 Год назад
Thanjavur
@rajukutti1970
@rajukutti1970 Год назад
Naan Thanjavur Kaaran.. Varalaatru sirapu mikka Nagaram.. Gramamum, Nagaramum kalantha kalavai ❤️
@top5delivery
@top5delivery Год назад
ஒரே வார்த்தை மாசான வார்த்தை நண்பா
@selvamagesh94
@selvamagesh94 9 месяцев назад
தமிழ்நாட்டில் நெற்கள்சியம் 1 தஞ்சாவூர் 2 திருநெல்வேலி
@saravananpalpandiyan9679
@saravananpalpandiyan9679 Год назад
Thanjavur Big Temple City
@FakkurudernFakkurudeen-ji1nq
Coimbatore 😍♥️
@top5delivery
@top5delivery Год назад
😍
@a.1.murugan702
@a.1.murugan702 Год назад
திரு நெல் வேலி
@123naluanchiaru5
@123naluanchiaru5 Год назад
ஜாதி வெறி ரொம்ப அதிகம் அதில் திருநெல்வேலி ய மிஞ்ச முடியாது .keep it up
@saravanakumars566
@saravanakumars566 Год назад
Valibariyil madurai ya minja mudiyaathu
@bluesky04024
@bluesky04024 Год назад
Automobile hub is primarily CHENNAI and TRICHY just proceeding up..
@user-wo7dv3zu6r
@user-wo7dv3zu6r 9 месяцев назад
திருச்சி மலைக்கோட்டை மாநகரம் 😊
@sherifsherif3564
@sherifsherif3564 Год назад
Iam tirupur
@Akume_93
@Akume_93 Год назад
Emerging Thanjavur ❤
@top5delivery
@top5delivery Год назад
Mass
@myhero2429
@myhero2429 Год назад
Trichy mass...
@lakshmipriyas8398
@lakshmipriyas8398 10 месяцев назад
Trichy malaikottai, 🔥🔥❤️❤️
@srinivasan2735
@srinivasan2735 10 дней назад
Chennai 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kishorekumar4416
@kishorekumar4416 10 месяцев назад
Salem will be next to chennai sooon . It is the fastest growing city nowadays.
@user-ec9tm6zp9t
@user-ec9tm6zp9t 4 месяца назад
Trichy ku aprom tha Salem
@ssrangachari401
@ssrangachari401 Год назад
I come from Erode.Happy to note that Erode is the eighth richest in Tamilnadu 3:29
@sainaveen8862
@sainaveen8862 Год назад
🇸 🇦 🇱 🇪 🇲  💥🍋
@top5delivery
@top5delivery Год назад
Mass bro மாம்பழம் தான் சேலம்
@arumugams2099
@arumugams2099 Год назад
NO 1 சென்னையில் நான்இறுக்கிரேன் ரெம்பநன்றி 🙏
@udhaithanjai4116
@udhaithanjai4116 Год назад
Emerging Thanjavur
@vinoth-ci7hc
@vinoth-ci7hc Год назад
அப்புடினா 🤔
@vijayguna0069
@vijayguna0069 5 месяцев назад
All over tamilnadu ❤❤❤❤
@PradeepKumar-hb6gr
@PradeepKumar-hb6gr Год назад
Where is hosur? 13 th fastest growing city in the world
@top5delivery
@top5delivery Год назад
Hmm 2023 ipadi than iruku
@kathikakarthika5305
@kathikakarthika5305 23 дня назад
Trichy mass
@ibsgamer112
@ibsgamer112 Год назад
Tirupur history full video podunga
@top5delivery
@top5delivery Год назад
Kandipa nanba
@enokkuenokku3305
@enokkuenokku3305 Год назад
கும்பகோணம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
@blackeyblackey-bh7jy
@blackeyblackey-bh7jy 3 месяца назад
List laya illa😂
@skvlogstamil1244
@skvlogstamil1244 Год назад
Kanchipuram
@top5delivery
@top5delivery Год назад
Thanks nanba
@sriragava6517
@sriragava6517 Год назад
IAM FROM COIMBATORE.
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 11 месяцев назад
Tuticorin annual income could have gone more. Politicians worked hard in closing down Steralite Copper plant.
@sarkarvenkat1224
@sarkarvenkat1224 Год назад
Salem😎💥👿
@dhanalakshmis5736
@dhanalakshmis5736 Год назад
I'm salem
@top5delivery
@top5delivery Год назад
🔥🔥
@sathishkumar-zc4dp
@sathishkumar-zc4dp Год назад
Thanjavur Agriculture &temples&traveling easy of busses center places
@rajkumarkrishna3784
@rajkumarkrishna3784 11 месяцев назад
Salem
@VijayKumar-vk3ny
@VijayKumar-vk3ny Год назад
Chennai 💥
@annarojac5651
@annarojac5651 2 месяца назад
Madurai annaroja
@rameshrameshkg2876
@rameshrameshkg2876 2 месяца назад
Madurai. Toonga nagaram
@sid2110
@sid2110 Год назад
Namba Tanjai 😻
@k.sureshkumar8102
@k.sureshkumar8102 Год назад
Tiruppur it's my City
@veerabathiranveera5467
@veerabathiranveera5467 Год назад
Bro Hosur
@creativeofme7818
@creativeofme7818 Год назад
Vellore smart city
@top5delivery
@top5delivery Год назад
Thanks nanba comments
@anjalamr3095
@anjalamr3095 Год назад
Trichy best no 1
@top5delivery
@top5delivery Год назад
Kandipa nanba
@sambamurthy855
@sambamurthy855 Год назад
Sambu bthanjavur. Trichy chennai coimbatore. All city good. Coimbatore house owner. Trichy birth place. Chennai govt work place.
@top5delivery
@top5delivery Год назад
Super bro
@mpvview4628
@mpvview4628 Год назад
சென்னைக்கு அடுத்து அசுர வளர்ச்சி மதுரை 🤦🏼‍♂️
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Год назад
U.tuber ஆண்டு வருமானம்னு சொன்னனாரே. கேக்கலியா? சென்னை 170000 கோடி கோவை 120000 கோடி மதுரை 93000 கோடி. கிட்டதட்ட 27000 கோடி முன்னிலையில் கோவை.அப்புறம் எப்படி மதுரை அசுர வளர்ச்சி?
@saravanakumars566
@saravanakumars566 Год назад
Madurai yil enka daa valarchi irukku tvs tyre compeny yil work athigam salary kammi vest aria
@mpvview4628
@mpvview4628 Год назад
@@saravanakumars566 நீங்கள் திருந்த மாட்டீங்க 😀corporte company இருந்த தான் வளர்ச்சி yaa🤣.. சுயமா முன்னேறும் மதுரை.. Self made city🤣
@saravanakumars566
@saravanakumars566 Год назад
Tvs tyre compeny vest oru elavukkum aakaathu vest ariyaa
@rubanranjith6474
@rubanranjith6474 2 месяца назад
Knitwear capital of India is Tirupur
@Chandru-indh24
@Chandru-indh24 11 месяцев назад
Trichy ❤
@selvamagesh94
@selvamagesh94 9 месяцев назад
தமிழ்நாட்டில் அதிக மாவட்டம் பிரிந்த மாவட்டம் உங்க திருச்சி தான் 1 கரூர் 2 அரியலூர் 3 பெரம்பலூர் 4 புதுக்கோட்டை
@Ravikumar-bb8ws
@Ravikumar-bb8ws 2 месяца назад
Erode fire 🔥
@rohitkhan9970
@rohitkhan9970 Год назад
கோயம்புத்தூர்
@vprajaduraidurai2098
@vprajaduraidurai2098 2 месяца назад
திருநெல்வேலி தமிழகத்தின் ஆறாவது பெரிய நகரம். 1995. ல் இருந்து 6 வது மாநகராட்சி
@imrankhan-wl6ej
@imrankhan-wl6ej 10 месяцев назад
I love Pudukkottai District ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvamagesh94
@selvamagesh94 9 месяцев назад
புதுக்கோட்டை. நகராட்சி திருச்சிராப்பள்ளி மாவட்டம்
@Thevan_da
@Thevan_da 5 месяцев назад
தூத்துக்குடி>>> தெற்குசீமை⚠️ துறைமுகநகரம்💥 முத்து குளித்தலில் முதலிடம் 💯🤟 தமிழ்நாட்டின் நுழைவு வாயில் 👑 கப்பல்தளம், விமானதளம் , ரயில்தளம், விரைவில் ராக்கெட் தளம் வருகிறது 🤟💥⚠️ உப்பு உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது இடம் 💯💎 திருச்செந்தூர், பணிமயமாத கோவில், குலசை முத்தாரம்மன் கோவில் உலக புகழ் பெற்ற தளம் 🙏 மக்ரோம், புரோட்டா , கடலைமிட்டாய் அனைத்தும் பேமஸ் 💯💥 இன்னும் அதிக பெருமை கொண்டது எங்கள் தூத்துக்குடி 🤟⚠️🔰💎
@nasurudeen724
@nasurudeen724 28 дней назад
Tirupur 🔥🔥🔥
@jaijaya5539
@jaijaya5539 Год назад
ஐயா இந்த காஞ்சிபுரம் ஒரு ஊர் இருக்கு அதுல எந்த லிஸ்ட்லையும் வரலீங்களா ஐயா
@MohanP-ur2nu
@MohanP-ur2nu 11 месяцев назад
🎉
@gopikhaiangovan3248
@gopikhaiangovan3248 Год назад
Ramanathapuram
@mpvview4628
@mpvview4628 Год назад
பக்க village ramnad🤣
@GamesVSplayer
@GamesVSplayer 11 месяцев назад
Thanjavur maanagarachi
@Davidratnam2011
@Davidratnam2011 5 месяцев назад
Where is Nellai Tirunelveli pls include
@sumathisumathibalu7047
@sumathisumathibalu7047 2 месяца назад
I am Chennai
@ManojKumar-un1vq
@ManojKumar-un1vq 10 месяцев назад
திருநெல்வேலி ❤💥
@selvamagesh94
@selvamagesh94 9 месяцев назад
திருநெல்வேலிக்கு தான் தூத்துக்குடி இருக்கே
@ManojKumar-un1vq
@ManojKumar-un1vq 4 месяца назад
Ok bro👍
@RajaRajaRajaRaja-hg1nq
@RajaRajaRajaRaja-hg1nq 4 месяца назад
மதுரை மாநகரில்பெரிய பெரிய தொழிற்சாலைகள் இல்லாவிட்டாலும் மதுரையில் சில்வர் பட்டரைகள். குடிசை தொழில்கள் பிளாஸ்டிக். நகை பட்டரைகள். இரும்பு உதிரிபாகங்கள். சிறு குறுந்தொழிகள் நிறுவனங்கள். 1 லட்சத்திற்க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன.. கிழ மாசி வீதி பலசரக்கு வர்தகம்ஜவுளி கடைகள். நகை கடைகள் ஓட்டல்கள் அளவுக்கு அதிக மாக வே உள்ளன பல கோடி வர்தகம் நடை பெறுகிறது.
@abdulrahaman9333
@abdulrahaman9333 Год назад
ROCK FORT CITY TRICHY TN 45
@antonysamy9258
@antonysamy9258 Месяц назад
நான்கு வழிப் பாதை சென்னைக்கு அடுத்து தூத்துக்குடியில் தான் இருக்கிறது
@venkateshvenkatasalam4864
@venkateshvenkatasalam4864 11 месяцев назад
Selam is Best district in Tamil Nadu ,
@karthikeyan6311
@karthikeyan6311 Год назад
கரூர் மாவட்டம் 🔥🔥🔥
@top5delivery
@top5delivery Год назад
Mass
@sarathsk3054
@sarathsk3054 22 дня назад
Thiruppur coimbatore 🔥🔥
@thambidurai5668
@thambidurai5668 Год назад
I am in Chennai Pro
@BackiarajV-sx7pm
@BackiarajV-sx7pm Год назад
கரூர்
@user-tf1td8pe3g
@user-tf1td8pe3g 3 месяца назад
பனியன் நகரம் திருப்பூர் ❤
@mrmagesheditzofficial997
@mrmagesheditzofficial997 Год назад
மதுரை
@top5delivery
@top5delivery Год назад
Mass
@seenuseenu2870
@seenuseenu2870 Год назад
Hosur enga en ungaluku theriele
@user-lb8mc3wf3d
@user-lb8mc3wf3d 17 дней назад
Tirunelveli which number city sollunga?
@user-rx4hk5ws7t
@user-rx4hk5ws7t 5 месяцев назад
I am from tirupur❤❤
@RohithRohith-iy3bq
@RohithRohith-iy3bq 9 месяцев назад
Tirupur love❤
@user-hr4qj2wk4f
@user-hr4qj2wk4f Год назад
Good morning brother but your ranking status is wrong. GDP details check here.
@msuriya2155
@msuriya2155 Год назад
திருநெல்வேலி மாவட்டத்தில் துறைமுகம் அமைக்கவில்லை என்றால் இந்தியாவால் சர்வதேச கப்பல் போக்குவரத்தில் முக்கிய இடம் பிடிக்கவே முடியாது தூத்துக்குடி துறைமுகம் மன்னார் வளைகுடா பரப்பிற்க்குள் இருப்பத்தால் எரிபொருள் நிரப்புவது போன்ற அனைத்து காரணங்களுக்காகவும் சர்வதேச கப்பல்கள் சீனா ஆதிக்கம் செலுத்தும் இலங்கை கொழுப்பு கம்பன்தொடா துறைமுகம் சென்று விடுகின்றனர் 😅 செதுசமுத்திர திட்டம் நிறைவேறினாலும் திருநெல்வேலியில் துறைமுகம் இல்லை என்றால் இந்தியா சர்வதேச கப்பல் போக்குவரத்தில் இடம் பிடிக்கவே முடியாது
@top5delivery
@top5delivery Год назад
Yes bro
@raghur7024
@raghur7024 Год назад
சென்னை தன் ஆக்டோபஸ் கரங்களை கொண்டு அருகில் இருக்கும் நகரங்களையும் தனக்குள் வாரி சுருட்டிக்கொண்டது அதனால் சென்னை எப்பொழுதுமே முதலிடம்தான்.
@vinoth-ci7hc
@vinoth-ci7hc 9 месяцев назад
நேத்து பொறந்த பெங்களூரு சின்ன பயன் 🤣சென்னை யா ஓட விட்டுட்டு இருக்கான் 🤣
@manikandanmurugan1991
@manikandanmurugan1991 Год назад
Coimbatore 120kodiya
@kathirvela5370
@kathirvela5370 Год назад
Iam Trichy district la thuraiyur bro
@top5delivery
@top5delivery Год назад
Mass
@Girinath2008
@Girinath2008 3 месяца назад
Coimbatore
@vhssathishkumar7821
@vhssathishkumar7821 Год назад
Bro hosur main industrial area in TN
@sachinajith3850
@sachinajith3850 Год назад
Ippa dhaan arambhichirukanga 3to 5 years aagum.
@saravanakumars566
@saravanakumars566 Год назад
Hosur salary athikam company work suber
Далее
ТОП 10 Худших игроков Евро-2024
30:22