அப்படி புத்திசாலியாக இருக்கப்போய் தான் கள்ளச்சாராயம் குடிச்சி செத்தா 10 லட்சம் தருவதையும் நாட்டுக்காக உயிர் விட்டால் 2 லட்சம் தருவதையும் கேள்வி கேட்காமல் இருக்கிறார்கள். அப்படி இருக்குறதுனால தான் தன் வீட்டில பழைய கஞ்சி குடிச்சிட்டு நடிகர்களின் கட்அவுட் க்கு பால அபிஷேகம் பண்றானுங்க. புத்திசாலியா இருக்குறதுனால தான் என்னமோ நாட்டுக்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் போராடாம ஜாலியா Happy Street ன்னு சுத்துறானுங்க.
கவர்னர் சார்பாக முதலமைச்சர் மேடையிலேயே முதலமைச்சருக்கு இவ்வளவு நாசுக்காக பதிலடி கொடுத்த மாதிரியே இருந்தது இவர் பேசியது. நல்லா யோசிச்சுப் பார்த்தா புரியும். ஆமா தானேன்னு தோனும்.
Very much impressive of Mr.Chandrasekaran of TATA group and just encouraging and motivate youngsters especially our tamilnadu have so many intelligent guys in particular to make use of them for the best of tamilnadu. I salute to him and all the best to him and we need such a head of a group organisation for the people.