Thavala Vadai or Thavala Adai is made from this batter. Also known as Sokkar adai made during Karthigai deepam. A traditional recipe from the Agraharams of Kallidaikurichi. Enjoy!!
அம்மா நமஸ்தே நலமா நான் you tube ல் முதன்முதலில் வீடீயோ பார்க்க ஆரம்பித்தது உங்களோடது தான் உங்களோட ஆசிர்வாதம் கேட்டாலே மனதுக்கு இதமாக இருக்கும் உங்கள் தங்கை உஙீகளைப்போலவே இருக்கிறார் நன்றி அம்மா
திருநெல்வேலியில் எங்களுக்கு தெரிந்தவர்கள் தவலவடை செய்து மதியம் 3 மணிக்கு கொண்டு வருவார்கள்.சுடசுட காப்பியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இப்போ எல்லாரும் இதுமாதிரி பதார்த்தங்கள மறந்துடடா. முக்காய விஷயம் என்ன என்றால் அவர்கள் செய்யும் தவலவடையில் தேங்காய் பல்லுபல்லாக கீத்திப் போட்டிருப்பா. மத்தப்படி செய்முறை இதுதான். நன்றி சகோதரி. அருமையான செய்முறை விளக்கத்திற்கு.
உங்க ஆத்து மாமாவையும் உங்களையும் பார்க்கும் போது அவ்வளவு ஆசையா இருக்கு...அப்படி ஒரு பாந்தம்...பொருத்தம். எல்லோருடைய முதுமைக் காலமும் இது மாதிரி அமைய வேண்டும் என்ற ஏக்கம் வருது... நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
After long days Uncle saying jorru jorru....😊😊 I have tried this during my school days and later I forgot the recipe...but now aunty u explained so nicely....thank u😊 😊 Torm I will make and give to my husband ..👍👍
Hello mami. My namaskaram to u both.. my father always wanted to eat thos vadai.now I have your recepie I will make. Can I grind previou day &keep then make th wada.
Finally very happy to see mama. Also I had requested this recipe long time back.thank you for posting Mami. Idhe recipe dhane tawa leyum thatti podalam?
Maami namaskaram. Great to see and hear your traditional recipes. Please teach us cooking with varieties of copper bronze brass or lead coated containers. Teach us sraadha samayal also.
Namaskaram Geeta mami..following ur recipies for the past one year..& developed a feel that u r a very close relative.."Canada"& " kalladaikurichi" kitchen r very homely& natural & u also do the items casually talking to Ganesh..but videos from ur sister's place in Hyderabad r lacking ur original style& people r looking grim..excuse me Mami if I'm wrong..love u so much...
Mami, onglodu videos na Ottawa, Canada lengthu religious a pakarein. Romba Romba Thank you! Oru small request; ningal javershi karudam odu recipe video panna mediuma?
Amma uggalai romba miss pannoom. Ippo Masha Allah super. Aana Romba nalla kanoom. Yappo uurku vandiga. Enna uur. Anda story solluga. Lockdown il mattikitigala. Enna
Hello Gita Mami.lam Lakshmi from TVM, native of Tharuvai near Pattamadai . I used to watch ur video s(vlogs)& tried so many recipes.Ilove to watch u (mami) with ur son Ganesh talking.U r great Mami I want to meet U at Kallidai.Any way my
Mami,ur recipes are tasty and come out well.recently came to know about this channel.My mother makes Thavalai Adai very well.she does on Tava like AluTikkis.Yours also I will try.