Тёмный
No video :(

Thiruppugazh Athala Vithala (pazhani) | திருப்புகழ் அதல விதல (பழநி) 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 270 тыс.
50% 1

Thiruppugazh Athala Vithala (pazhani) | திருப்புகழ் அதல விதல (பழநி)
#thirupugazh #thirupugal #murugansong #tamildevotionalsongs #tamildevotional #tamilnadu #pazhanimala #arunagirinathar #yaazhmusic #pazhani
Written by - Saint Arunagirinadhar
Music & Mixing - Karthik Sekaran Instagram @mokkaimouli youtube - / karthiksekaran
Video editing and graphics - Sathesh Kumar. sathesh466@gmail.com 8098416042
Vocals - Venkatesan Thirunaukkarasu
Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com
You can now listen and follow Yaazh Music on…
Spotify - open.spotify.c...
Apple Music - itunes.apple.co...
Amazon Music - music.amazon.c...
JioSaavn - www.jiosaavn.c...
www.kaumaram.c...
அதல விதலமுத லந்தத்த லங்களென
அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம்
உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி
ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி
லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன்
உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்
உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத
திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணக
டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு
பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ...... துங்ககாளி
பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு
கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்
பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே.
athala vithalamutha lanthaththa langaLena
avani yenaamarar aNdaththa kaNdamena
akila salathiyena eNdikkuL viNduvena ...... angibAnu
amutha kathirkaLena anthiththa manthramena
aRaiyu maRaiyenaa runthaththu vangaLena
aNuvi laNuvenani Rainthittu ninRathoru ...... samprathAyam
uthaya mezhairuLvi dinthakka Nanthanili
ruthaya kamalamuki zhangatta vizhnthuNarvi
luNaru manupavama nampetRi dumpadiyai ...... vanthuneemun
uthava iyaliniyal senchoRpra panthamena
mathura kavikaLilma nampatRi runthupukazh
uriya adimaiyunai yanRippra panchamathai ...... nampuvEnO
thathatha thathathathatha thanthaththa thanthathatha
thithithi thithithithithi thinthiththi thinthithithi
thakuku thakuthakuku thanthaththa thanthakuku ...... thinthithOthi
sakaka sakakeNaka thanthaththa kungeNaka
dididi dididididi diNditti diNdididi
thakaka thakathakaka thanthaththa thanthakaka ...... enRuthALam
pathalai thimilaithudi thampatta mumperuka
akila nisisararna dungakko dunkazhuku
pariya kudarpazhuve lumpaippi dungaraNa ...... thungakALi
pavuri yidanaripu lampappa runthiRaku
kavari yidaikalai venRucchi kaNdithanil
pazhani malaiyinmisai vanthutRa inthirarkaL ...... thambirAnE.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 115   
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 Год назад
அழகான காட்சி அமைப்பு. பாடல் இனிமை.சரியாக இந்தத் திருப்புகழ் பொருள் விளங்கியவர்களுக்கே உங்கள் காட்சி அமைப்பு முழுமையாக விளக்கும். உ+ம்-அதல விதல முதல் அந்தத் தலங்கள் என- இவை பூமிக்கு கீழே உள்ள பாதாள உலகங்கள் ஏழு.. அதலம்,விதலம்,சுதலம்,தராதலம்,மஹாதலம்,ரஸா தலம்,பாதாளம்.. அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என....கீழ் பாதாள உலகங்களுக்கு மேல் பூமி உண்டு. பூமிக்கு மேல் புவலோகம்,சுவர்க்க லோகம்,ஜனலோகம்,தபோ லோகம்,மஹர்லோகம்,சத்திய லோகம்.... ...என பூமியுடன் ஏழு உலகங்கள். ஆக மொத்தம் 14உலகங்கள்... ...திருப்புகழ் போல் அருணகிரி நாதர் பாடிய கந்தர் அலங்காரம்,கந்தர் அநுபூதி,விருத்தம்,வகுப்பு,அந்தாதி என எல்லாம் இனிமையும் பக்தியும் நிறைந்துள்ளன. இவற்றை முழுமையாகப் படித்தால் தமிழ் மட்டுமே அல்லாது எமது இந்து சமய தத்துவங்களையும் புரிந்து கொள்ளலாம். இவைபோல தேவாரங்கள்,மற்றத் திருமுறைப் பாடல்கள்..எல்லாவற்றையும் விட மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம் இனிமையானது....ஓம் சரவணபவ. .நமச்சிவாயம். .
@jayanthipon2629
@jayanthipon2629 Год назад
Super sir
@sriks8430
@sriks8430 10 месяцев назад
நன்றி ஸ்வாமி. எனக்கு திருப்புகழ் படிக்க ஆசை. எப்படி முறையாக படிப்பது.
@kalaivaniMVani
@kalaivaniMVani 10 месяцев назад
Thankyou
@sivasangari5987
@sivasangari5987 Год назад
இதுபோன்ற திருப்புகழ் பாடல்களை நீங்கள் மென்மேலும் பதிவிட மனமாற வேண்டுகிறேன் உங்களது பாடல்களை அனைத்தும் மிக மிக அருமை நம் சேனல் மென்மேலும் வளர முருகன் அருள் புரியட்டும்
@senthilkumar8822
@senthilkumar8822 Месяц назад
Plss
@revkrish9836
@revkrish9836 6 месяцев назад
எனக்கு திருப்புகழ் படிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கும் உங்க பாடல் மூலமாக என்னால் எளிதாக கற்றுக் கொள்ள முடிகிறது நன்றி
@dharanivelusamy6476
@dharanivelusamy6476 9 месяцев назад
தனன தனதனன தந்தத்த தந்ததன தனன தனதனன தந்தத்த தந்ததன தனன தனதனன தந்தத்த தந்ததன ...... தந்ததான ......... பாடல் ......... அதல விதலமுத லந்தத்த லங்களென அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம் உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன் உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ் உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோ ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ...... துங்ககாளி பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில் பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே
@deepaamudha
@deepaamudha 7 месяцев назад
நன்றி🎉
@deepaamudha
@deepaamudha 7 месяцев назад
நன்றி🎉
@GkssDd
@GkssDd 6 месяцев назад
அற்புதமான பதிவு
@user-sx2iz3il1c
@user-sx2iz3il1c 4 месяца назад
பாடல் வரிகளை தமிழில் படிவெற்றியதற்கு நன்றி 🙏🙏🙏
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz Год назад
அருணகிரி நாதர் திருமழபாடி முருகனை காண மறந்தாயோ ஐயா நான் உன்னை பாதம் பற்றி இருப்பேன் ஐயா தினமும் காலையில் கேட்டுக்கொள்கிறேன் தாங்களின் பாடல் அண்டம் உடைக்கும் அருளை வழங்கி வருகிறது வீர வேல் மரணம் இல்லா பாடல் திருப்புகழ்
@VishnuKumar-ng7ei
@VishnuKumar-ng7ei Год назад
Try to recipt daily one or two thirupugazh
@Saravanadineshkumar
@Saravanadineshkumar Год назад
தமிழ் கடவுள் முருகன்............🤲🤲
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz Год назад
இருக்கும்வரை திருப்புகழ் காக்கும் துதிக்கும் அடியாருக்கு எனக்கு துணையாக இருக்கும் வீர வேல்
@elumalaithirumurugu6460
@elumalaithirumurugu6460 Год назад
இந்தியாவின் நலனுக்காக அனைவரும் முருகப்பெருமானை வேண்டிக்கொள்வோம்
@nisanthinisanthi9048
@nisanthinisanthi9048 12 дней назад
Especially forTN government people❤
@Aaseevagam741
@Aaseevagam741 Год назад
தமிழா உன் மீசையை முறுக்கு✊ வரலாற்றை மாற்று💪 தமிழரை காப்பாற்று🙏 தமிழே உன் சுவாசக்காற்று😍
@ruthrakumar8001
@ruthrakumar8001 Месяц назад
என் 2-வது மகனுக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா
@Aarooran13
@Aarooran13 Месяц назад
ஓம் நமசிவாய ஓம் முருகா
@puducherryezhilarkalaikoodam
மெய் சிலிர்க்கும் காட்சிகளும் கனமான குரலும் . கண் மூடி கேட்கயில்.... ஆஹா. !! உழைப்பிர்க்கு வாழ்த்துக்கள்
@kalaivanithirumurthy
@kalaivanithirumurthy 8 месяцев назад
அப்பப்பா முருகா என்ன அழகு பாட்டு காட்சி இசை... பிரம்மாண்டமான படைப்பு
@shoprite2015
@shoprite2015 Год назад
ஓம் சரவணபவாய நமஹ
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 4 месяца назад
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@ssridevibalaji7227
@ssridevibalaji7227 6 месяцев назад
இனிமை இனிமை..... மென்மேலும் பல திருப்புகழ் பாடல்கள் பதிவிட வேண்டுகிறேன்
@vigneshrahman9566
@vigneshrahman9566 Год назад
அதல விதலமுத லந்தத்த லங்களென அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம் உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன் உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ் உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோ ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ...... துங்ககாளி பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில் பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே
@vimalasivagnanam9134
@vimalasivagnanam9134 10 месяцев назад
🙏
@Anand13691
@Anand13691 Год назад
அண்ணா நீலங்கொல் மேகத்தின் மயில் மீதே, விரல் மாறைனைந்து பாடல் வேண்டுகிறோம் 🙏🙏
@vijayalakshmiv9307
@vijayalakshmiv9307 4 месяца назад
ஓம் முருகா போற்றி ❤❤❤
@AZAGAPPANKARUPPAIAH
@AZAGAPPANKARUPPAIAH Год назад
Great work !! great effort.. keep it up.. Our devotional songs that have stood the test of time (Panniru Thirumurai, Thiruppugazh, Naalayira Divya Prabhandam, etc) have inherent powers and literary depth which protects as well as guides us through the higher path at the same time. These holy texts which were scattered at multiple places were compiled by scholars to the maximum extent possible at appropriate time, and the same was made as printed books in the age of printing press, and the same were turned into audio recordings in the age of radio. Also, parallely it is to be noted that through spiritual discourses, commentaries, music, dramas, bharatnatyam, etc performances- these texts' crux, lyrics and meaning was being communicated to people. But the television and mass media (cinema, etc) has to an extent focussed on stories relating to these texts, but when it comes to the holy text as such, it has only been re-using the audio recordings of radio and with minimal visual value addition (just lyrics text, display of places, etc). But there is a greater scope which could be fulfilled by the mass media by furthering on the efforts of bharatnatyam, etc in communicating through visual medium, and the same only went on to continue in the age of internet & social media too ! I was always wondering why it was so, as so many stages of value has been added and it is our duty to build on top of it, which becomes all of our responsibility with access to all resources greater than ever, in this social media age, to make it happen. Hence, I tried to make some small contributions (videos on my channel). In that sense, I'm really happy with the work undertaken to bring out this video. Hope this work reaches many people. Big congratulations and All the best! More such channels are required to bring many more visual and audio treats ! Note: Thiruppugazh sung by Sri ArunaGiriNathar in 15th century & compiled & printed in 19th century & set to music and taken to masses in 20th century;
@saralar8110
@saralar8110 Месяц назад
🙏
@mygodmyskills522
@mygodmyskills522 7 месяцев назад
கண்ணீர் பொங்குகின்றது முருகா😭😭😭😭
@sandeepm4
@sandeepm4 Год назад
Visuals meaning super Vera level👌
@rathikhadevit9865
@rathikhadevit9865 4 месяца назад
Hi . My son is 4 years old daily morning he listen to ur thirupuzal songs . His favourite song is santha bandha mundhu .
@Anand13691
@Anand13691 Год назад
அருமை 🙏 மயில் விருத்தம் வேண்டுகிறோம் ஐயா சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச் சரண யுகள அமிர்த ப்ரபா சந்த்ர சேகர மூஷிகா ஆருட வெகு மோக சத்ய ப்ரிய ஆலிங்கன சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரி யம்பக விநாயகன் முதல் சிவனை வலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம் மந்தாகிநி பிரபவ தரங்க விதரங்க வனசரோதய கிர்த்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்தி அ வர அசலன் குலிசாயுதத்து இந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண இகல் வேல் விநோதன் அருள்கூர் இமையகிரி குமரி மகன் ஏறு நீலக்ரீவ ரத்னக் கலாப மயிலே.
@rstime...6581
@rstime...6581 8 месяцев назад
@satheshkumarramayah8567
@satheshkumarramayah8567 10 месяцев назад
Thank you yaazh isai for this beautiful production. This will serve to deliver the EVER Lasting Thirupugal to the next generation.
@seethaseetha116
@seethaseetha116 8 месяцев назад
Please sing these types of thirupughal❤❤❤ Daily heard these songs
@rajasekar2656
@rajasekar2656 5 месяцев назад
நன்றி 🙏🙏🙏🦚🦚🦚🙏🙏🙏
@senthilvelg4851
@senthilvelg4851 Год назад
அன்பரே வணக்கம்.. தங்கள் திருப்புகழ் பாடல்கள் அனைத்தும் அருமை.. ஒரு சிறு வேண்டுகோள்.. முருகப் பெருமானை வணங்கி குழந்தைப்பேறு பெறுவதற்கான திருப்புகழைப் பதிவேற்றம் செய்து, பலரையும் பயனடைய செய்ய வேண்டுகிறேன்..
@YaazhMusic
@YaazhMusic Год назад
Kandipaaga
@sakilas6429
@sakilas6429 Год назад
சொல்வதரற்க்கு வார்த்தை இல்லை 🙏🙏🙏🙏🙏
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 Год назад
Excellent
@divyavictory7389
@divyavictory7389 Год назад
சிறப்பு, அருமையான பாடல். இது போன்று மனதிற்கு இனிய நிறைய பாடல்கள் பதிவிடுங்கள் .நன்றி
@mohanmugunthan2885
@mohanmugunthan2885 Год назад
Super super super bro
@sathishk7818
@sathishk7818 4 месяца назад
Thanks
@priyankap7150
@priyankap7150 Год назад
அருமையான பாடல்கள். முழுமையாக திருப்புகழ் பதிவு இட வாழ்த்துக்கள். நன்றிகள் பல.
@sudhamahidhar5661
@sudhamahidhar5661 Год назад
Super
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Год назад
OM KANTHA KADAMBA KATHIRVELA KARTHIKEYA SHANMUGA MURUGA AROGARA AROGARA AROGARA VEL VEL VETRI VEL 💐💐💐⚘️⚘️⚘️🕉🕉🕉🌹🌹🌹🙏🙏🙏
@maasimani1524
@maasimani1524 11 месяцев назад
இன்னும் நிறைய வரவேண்டும் இதுபோல்..முயற்சிக்கு நன்றி.....முருகா 🙏⚜️🦚 இப்படிக்கு முருக அடியேன்
@user-bh1ob6ny2k
@user-bh1ob6ny2k 3 месяца назад
காட்சி அமைப்பு 👌
@tamilvannan3944
@tamilvannan3944 5 месяцев назад
Pattu koodave meaning potta engaluku porul unarnthu pada useful a irukum
@akilasenthilkumar5000
@akilasenthilkumar5000 Год назад
Thaipoosa spl uh😊😊....
@kalaicheliyan5313
@kalaicheliyan5313 11 месяцев назад
மகிழ்ச்சி அருமை
@Aaseevagam741
@Aaseevagam741 Год назад
தமிழ் இறைவன் முப்பாட்டன் முருகப்பெருமானின் துணை தமிழர்களுக்கு எப்போதும் இருக்கும்.
@velkakkatamilastrology
@velkakkatamilastrology Год назад
Fantastic, please keep post thirupugal. Please do video for vel vaguppu
@prabakaran-yk5fz
@prabakaran-yk5fz Год назад
💞❤️💞❤️💞❤️💞
@SureshSuresh-co5br
@SureshSuresh-co5br Год назад
Om murugan thunai🦚🐓🙏🙏🙏🙏🙏🙏
@callmeshan6087
@callmeshan6087 7 месяцев назад
திகட்டாதநறுமிசை. மீண்டும்கேட்கமனமிழைகிறத. சிவாயநம🎉🎉
@user-yz5so5si9c
@user-yz5so5si9c Год назад
ஓம் முருகா
@chaithrachaithu780
@chaithrachaithu780 Год назад
❤plsss more thirupugal, thiruvasagam, thirumuraigal, abhirami andhanthi plss plsssss❤
@senthamilselvan4335
@senthamilselvan4335 Год назад
அருமையான திருப்புகழ்
@swathialagappan4982
@swathialagappan4982 6 месяцев назад
Fantastic
@Jothi360
@Jothi360 Год назад
Om
@hemalatha9328
@hemalatha9328 9 месяцев назад
Great work . Recently i have watched all your videos. All songs with meaningful picturization. No words to say about your efforts. Keep it up
@mahendranmv2480
@mahendranmv2480 5 месяцев назад
❤❤❤❤. Ithu miga arumai....sollave mudiyathu. Alukai varukirathu saami.. ...❤❤❤❤.....
@beautifulmonths9887
@beautifulmonths9887 Год назад
ரொம்ப நல்லா இருக்குங்க கேட்க பார்க்க 🙏🙏🙏❤
@ritz1510
@ritz1510 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-zy1bj5uv7m
@user-zy1bj5uv7m 7 месяцев назад
🎉
@swathialagappan4982
@swathialagappan4982 5 месяцев назад
Well done
@jsdyoutubechannal4786
@jsdyoutubechannal4786 Год назад
I really became fan of yazh music.. i pray muruga that u should upload all thirupugal songs.. one kind request.. please upload the explanations of thirupugal songs along with lyrics in description box.
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 8 месяцев назад
❤❤❤❤❤❤
@sriramganesh8349
@sriramganesh8349 Год назад
Beautiful rendition 👌
@rajeshm7652
@rajeshm7652 Год назад
அண்ணா உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு நல்லா இருக்கு
@prabakaran-yk5fz
@prabakaran-yk5fz Год назад
Waiting for next one❤️
@vanitham68
@vanitham68 Год назад
அருமையான காட்சிகள். இனிமையான பாடல்
@mukeshsaran3008
@mukeshsaran3008 Год назад
மிக அருமையான பதிவு. நன்றி நன்றி
@gmedias2533
@gmedias2533 Год назад
Arumayaana paaadal... Manam kulirndhathu..
@user-yz5so5si9c
@user-yz5so5si9c Год назад
ஓம் முருகா 🙏
@senthiltamilarasan3018
@senthiltamilarasan3018 11 месяцев назад
Om Saravana bava om🙏
@sivaguru519
@sivaguru519 Год назад
பாடல் அருமை அருமை
@subramaniamthirumeni9867
@subramaniamthirumeni9867 Год назад
🙏
@abigyaabigya9205
@abigyaabigya9205 Год назад
Om saravanabava 🙏
@lavanyar5034
@lavanyar5034 Год назад
Superb quality 👍🏻
@natarajanche741
@natarajanche741 Месяц назад
ஐயா விஜயமங்கலம் திருப்புகழ் பாடி பதிவிடுங்கள்
@gillayaraja4406
@gillayaraja4406 11 месяцев назад
❤kankolakacci.niraya.ethirparkkirenomsaravanabava
@bluestonesolutions-qj8eq
@bluestonesolutions-qj8eq Год назад
Vera level bro keep going 🥳🥳🥳🥳
@arunkumarsampathu
@arunkumarsampathu Год назад
Please do more songs great work🎉
@subramaniamramasamy1035
@subramaniamramasamy1035 Год назад
மிகவும் அருமை, மேலும் ஒவ்வொரு பத்தியை இரண்டு முறை பாடினால் மனதில் பதிய ஏதுவாக இருக்கும்.
@sriks8430
@sriks8430 10 месяцев назад
❤❤
@balamuruganm5451
@balamuruganm5451 Год назад
0m savana bhava🙏
@nihilanhemanth7550
@nihilanhemanth7550 Год назад
Sir please upload திருப்புகழ் பாடல்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@amsavali4099
@amsavali4099 Год назад
Kandha sasthi kavasam podunga pls pls 🙏🙏🙏🔯🦚🦚🔯🙏🙏🙏
@prakashm.prakash1233
@prakashm.prakash1233 Год назад
🦚🙏🏻✨ Murugaaaa
@_HarishP-iv8gq
@_HarishP-iv8gq Год назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ......ஐயா இப்புகழை பதிவேற்றம் செய்ய முடியுமா கேட்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா
@sangamithrats1861
@sangamithrats1861 Год назад
Pls upload thirupugaz full songs as soon as
@parimaladhandapani140
@parimaladhandapani140 6 месяцев назад
Post kandhar alangaram also
@mrudulamonica9998
@mrudulamonica9998 7 месяцев назад
Which Ragam is this sung in please Thanks 🙏🏻
@madeshmadeshwaran6112
@madeshmadeshwaran6112 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AmudhaBarathi
@AmudhaBarathi Год назад
4 months no song why anna
@YaazhMusic
@YaazhMusic Год назад
Hi Amudha, apologize for late release, we are almost done with one song and 2 other are in progress . Hope to release in 2 weeks
@vcr4129
@vcr4129 Год назад
உங்கள் உழைப்புக்கு சேவைக்கு எங்களால் முடிந்த பங்களிப்பை அளிக்க உதவும் வகையில் ..gpay number or any A/C..பதிவு இடவும்...நன்றி..
@YaazhMusic
@YaazhMusic Год назад
எங்களை அங்கீகரித்ததற்கு மிக்க நன்றி @vcr4129. எதிர்கால வீடியோக்களுக்கு பங்களிக்க, வீடியோவின் கீழ் உள்ள "super thanks" விருப்பத்தைப் பயன்படுத்தலாம். இந்த விருப்பம் மொபைலில் டவுன்லோட் பட்டனுக்கு அடுத்து வரும். நீங்கள் இணையத்தில் பார்க்கிறீர்கள் என்றால் "super thanks" க் காண "..." கிளிக் செய்யவும். மீண்டும் நன்றி !
@vcr4129
@vcr4129 Год назад
@@YaazhMusic உங்களை அங்கீகரிக்கும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை... உங்கள் தொண்டு மென்மேலும் சிறப்பாக வளர்க... நன்றி....
@FbDesignStudio
@FbDesignStudio Год назад
Super
@ramyagubri2283
@ramyagubri2283 2 месяца назад
@_HarishP-iv8gq
@_HarishP-iv8gq Год назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ......ஐயா இப்புகழை பதிவேற்றம் செய்ய முடியுமா கேட்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா
@_HarishP-iv8gq
@_HarishP-iv8gq Год назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ......ஐயா இப்புகழை பதிவேற்றம் செய்ய முடியுமா கேட்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா
@_HarishP-iv8gq
@_HarishP-iv8gq Год назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ......ஐயா இப்புகழை பதிவேற்றம் செய்ய முடியுமா கேட்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா
@_HarishP-iv8gq
@_HarishP-iv8gq Год назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ......ஐயா இப்புகழை பதிவேற்றம் செய்ய முடியுமா கேட்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா
@_HarishP-iv8gq
@_HarishP-iv8gq Год назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ......ஐயா இப்புகழை பதிவேற்றம் செய்ய முடியுமா கேட்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா
@_HarishP-iv8gq
@_HarishP-iv8gq Год назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ......ஐயா இப்புகழை பதிவேற்றம் செய்ய முடியுமா கேட்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா
@_HarishP-iv8gq
@_HarishP-iv8gq Год назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ......ஐயா இப்புகழை பதிவேற்றம் செய்ய முடியுமா கேட்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா
Далее
Музыкальные пародии
00:28
Просмотров 22 тыс.
СМАЗАЛ ДВЕРЬ
00:31
Просмотров 252 тыс.