Тёмный
No video :(

Thiruppugazh pAdhimadhinadhi (swAmimalai) | திருப்புகழ் பாதி மதிநதி (சுவாமிமலை) 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 152 тыс.
50% 1

Thiruppugazh pAdhimadhinadhi (swAmimalai) | திருப்புகழ் பாதி மதிநதி (சுவாமிமலை)
#thirupugazh #thirupugal #murugansong #tamildevotionalsongs #tamildevotional #tamilnadu #swamimalai #arunagirinathar #yaazhmusic
Written by - Saint Arunagirinadhar
Music & Mixing - Vijay Veerapandiyan @vijay_pandian_music
Digital Arts - Dheena. instagram - @dheena_tn07
Video editing and graphics - FB Design Studio Adhi @FbDesignStudio
Vocals - Venkatesan Thirunaukkarasu
Produced by - Yaazh Music
You can now listen and follow Yaazh Music on…
Spotify - open.spotify.c...
Apple Music - itunes.apple.co...
Amazon Music - music.amazon.c...
JioSaavn - www.jiosaavn.c...
www.kaumaram.c...
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய ...... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு ...... மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட ...... அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு ...... சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு ...... மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி ...... லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல ...... பெருமாளே.
pAdhi madhi nadhi pOdhum aNisadai
nAdhar aruLiya ...... kumarEsa
pAgu kanimozhi mAdhu kuRamagaL
pAdham varudiya ...... maNavALA
kAdhum oruvizhi kAgam uRa aruL
mAyan ari thiru ...... marugOnE
kAlan enai aNugAmal unadhiru
kAlil vazhipada ...... aruLvAyE
Adhi ayanodu dhEvar surarula
gALum vagai uRu ...... siRai meeLA
Adu mayilinil ERi amarargaL
sUzha varavarum ...... iLaiyOnE
sUdha miga vaLar sOlai maruvu
suvAmi malai thanil ...... uRaivOnE
sUran udal aRa vAri suvaRida
vElai vida vala ...... perumALE.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@nithyans8013
@nithyans8013 Год назад
இதுபோன்று இன்னும் நிறைய திருப்புகழ்களை இந்த வடிவில் வெளியிட வெற்றிவேல் முருகன் என்றும் உங்களுக்கு அருள் புரிவார் 🙏🙏🙏
@alangulamramasamymeena4861
@alangulamramasamymeena4861 8 месяцев назад
Super
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz Год назад
ஐயா வாழ் நாள் முழுவதும் கடமை பட்டு உள்ளேன் திருப்புகழ் எளிதாக குழந்தை பார்க்கும் வண்ணம் உள்ளது ஐயா எனது குழந்தை இரு விணை அஞ்ச என்ற பாடல் அவனிதனி லே என்ற பாடல் பாடுகிறார் எல்லாம் உங்கள் படைப்புகள் மிகவும் தாழ்மையுடன் நன்றி ஐயா
@greenkalaminterior
@greenkalaminterior Год назад
முருகா... கந்தா... நின் திருப்புகழை இவ்வளவு நாட்கள் உணராமல் இருந்து விட்டேன்... என்னை மன்னித்து ஆட்கொண்டு அருள்வாயாக... ஓம் சரவணபவ....
@lovelynilavanban6132
@lovelynilavanban6132 3 месяца назад
நன்றி மனம் குளிர்ந்தது😢❤
@1973raasaasukaran
@1973raasaasukaran Год назад
சூப்பர் சூப்பர் சூப்பர் வித்தியாசமான வழிமுறைகளை பயன்படுத்தி பக்தியும் ஆன்மீகமும் தழைக்க வழி வகை செய்கிறது , உங்கள் இந்த பணி.
@gnanambigais.ambiga2029
@gnanambigais.ambiga2029 11 месяцев назад
முருகன் எல்லா வளங்களையும் உங்களுக்கு அருள வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz Год назад
திருப்புகழ் தினமும் காலையில் கேட்டுக்கொள்கிறேன் தமிழ் மொழி பிரபஞ்சத்தை விட உயர்ந்த நிலையில் உள்ளது தமிழ் கடவுள் முருகா கருணை பொழிந்த அருள்வாய்
@kisomikannan6954
@kisomikannan6954 Год назад
ஆரியம் கலக்காத தூய தமிழ் பாடல்கள் மீண்டும் மீண்டு வருகிறது. யாழ் வாழ் மக்களுக்கு♥️🙏
@tnpscadhimoolam2031
@tnpscadhimoolam2031 Год назад
சிறப்பானது. குழந்தைகளுக்கு பக்தி யை கற்று கொடுக்கலாம். எதிர்கால குற்றவாளிகள் குறைக்க படுவார்கள்
@AR-ou8il
@AR-ou8il Год назад
உங்க தெய்வ பணி மிகவும் சிறப்பு புதிய தலைமுறைக்கு!! மிக்க நன்றி!! என் அய்யன் முருகன் ஆசீர்வாதம் உங்களுக்கும் உங்கள் குழுக்கும் முழுமையாக உள்ளது🙏🏻
@gunalanvignesh9148
@gunalanvignesh9148 Год назад
Waiting for next thirupugazh song
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 Год назад
பொருள் சொல்லாமலேயே படக் காட்சிகள் பொருளை உணர்த்துகின்றது. காக்காசூரன் காட்சி ராமாயணத்தில் இருந்து...மிகவும் அருமை. நன்றி. ஓம் நமசிவாயம்.
@kalpanakarthikeyan2317
@kalpanakarthikeyan2317 11 месяцев назад
Pls pls pls 🙏🙏🙏🙏
@sarapeach2912
@sarapeach2912 7 месяцев назад
Yes, I also liked the picturisation.
@marieswari8735
@marieswari8735 Год назад
அனைத்து திருப்புகழும் அருமை...super image creating
@rmboss89
@rmboss89 Год назад
உங்கள் இறை பணி தொடரட்டும் அய்யா 🙏
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 4 месяца назад
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 3 месяца назад
அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@nihilanhemanth7550
@nihilanhemanth7550 2 месяца назад
அருமை நன்றி 🙏
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH Год назад
படக்காட்சி சிறப்பாக உள்ளது முருகா சரணம் 🙏
@sriharinii559
@sriharinii559 Год назад
Hi azhagu padal Azhagu eraiva Azhagu esai Azhagu pada kachigal Pudumaiyana azhagu Azhago azhagu 🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💐💐💐
@sivaguru9974
@sivaguru9974 Год назад
சுவாமிமலை முருகன் swaminathaswami 🔥🙏
@muthukumar5512
@muthukumar5512 8 месяцев назад
அற்புதம்👌
@balagurucholan6533
@balagurucholan6533 Год назад
மிகவும் அருமை இதுபோன்று சுவாமி மலையில் மற்றொரு திருப்புகழ்களில் ஒன்றான சரண கமலாலயத்தை அரைநிமிஷம் நேரம் மட்டில் தவமுறை தியானம் வைக்க தெரியாத சடக சட மூட மாட்டி... என்ற திருப்புகழுக்கும் உருவம் கொடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் .. இன்ஸ்டாகிராமில் சாமிமலை திருப்புகழ் தயாராகிறது என்று கேட்டதும் நானே..
@YaazhMusic
@YaazhMusic Год назад
நிச்சயமாக...
@nirmalas1440
@nirmalas1440 Год назад
Swami Malai Muruganukku Arohara🙏🙏🙏
@hari.om.2055
@hari.om.2055 Год назад
Nice.murukan Teru.pukalil.sir.wonder.ful.song.murukan.teruvarul.all.person.god.bleesing.muruka.
@hari.om.2055
@hari.om.2055 Год назад
🙏🙏🙏
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Год назад
நன்றி நன்றி நன்றி அருமை👌🌹👌🌹 இன்னும் நிறைய திருப்புகழ் இசைக்க கேட்க காத்து கொண்டு இருக்கிறோம்🦚🦚🦚🦚🦚🦚
@vijiramesh5183
@vijiramesh5183 6 месяцев назад
Great job team❤god bless u
@vasanthkumarj3855
@vasanthkumarj3855 Год назад
பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய ...... குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய ...... மணவாளா காது மொருவிழி காக முறஅருள் மாய னரிதிரு ...... மருகோனே கால னெனையணு காம லுனதிரு காலில் வழிபட ...... அருள்வாயே ஆதி யயனொடு தேவர் சுரருல காளும் வகையுறு ...... சிறைமீளா ஆடு மயிலினி லேறி யமரர்கள் சூழ வரவரு ...... மிளையோனே சூத மிகவளர் சோலை மருவுசு வாமி மலைதனி ...... லுறைவோனே சூர னுடலற வாரி சுவறிட வேலை விடவல ...... பெருமாளே.
@user-yz5so5si9c
@user-yz5so5si9c Год назад
ஓம் முருகா
@priyamphil9230
@priyamphil9230 Год назад
அருமை அய்யா
@hemalatha9328
@hemalatha9328 9 месяцев назад
Really no words to appreciate your efforts... Great work 🙏
@ommuruga6657
@ommuruga6657 Год назад
Mesmerizing song. Wonderful singing. Om muruga sharanam🙏
@muralidharan3563
@muralidharan3563 Год назад
Fb design studio 🤩🔥
@ramyamanavalanramyamanaval4431
✨OM SARAVANABAVA ✨
@chuttybabies
@chuttybabies 6 месяцев назад
Karunai kadalae kandha potri🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhivyasivam3709
@dhivyasivam3709 11 месяцев назад
Super 👌👌👌👌👌👌 murugan song
@tptravelling
@tptravelling Год назад
உங்கள் பணிக்கு நன்றி சொல்லியாக வேண்டும் நன்றி கோடி
@Saravanadineshkumar
@Saravanadineshkumar Год назад
திருபுகழ் முருகா......
@sarasvathy3470
@sarasvathy3470 10 месяцев назад
Romba arumai ragham super enimayaa erukku. Vetrivel muruganukku araharooooooharahaaaa
@vanitham68
@vanitham68 4 месяца назад
தங்கள் இறைப்பணி தொடர வாழ்த்துக்கள்.
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH Год назад
முருகா சரணம் 🙏
@r.periyannanr.periyannan9376
அருமையான திருப்புகழ் வீடியோ சூப்பர்
@srividhyarubini3260
@srividhyarubini3260 6 месяцев назад
Peaceful mind 228
@s.madhan6255
@s.madhan6255 6 месяцев назад
Super excellent brilliant work congratulations 👏👏👏👍👍👍👌👌👌
@raginipremnath8957
@raginipremnath8957 Год назад
அருமை ஓம் சரவணபவ
@r.periyannanr.periyannan9376
முருகா நீயே துணை
@anilparameswaran1512
@anilparameswaran1512 4 месяца назад
Padhi madhi nathi podhum anisadai nadhar aruliyaykumaresa Paagu Kanimozhi madhu kuramagal padham varudiya manavala Kadhaum oruvizhi kaga mura arul mayen ari tiru marugone Kalan enai anugamal unadhiru kalil vazhipeda aruvaye Adhi ayanodu devar surarulagu aalum vagaiuru sirai meela Addum mayilinil Eri amarargal suzha varilauvarum ilaiyone Soodha migavalar solai maruvu swamimalai thanil uraivone Suran udalara vari suvarida velai vidavala PERUMALE
@user-tk6rp9he4w
@user-tk6rp9he4w Год назад
நிறைய திருப்புகழ் பதிவிடுங்கள்
@sahanayks3194
@sahanayks3194 11 месяцев назад
Om vinayaga om murugappatheivanaivalliamma om murugaplavallitheivanaiamma namaga❤
@karthickkarthick0618
@karthickkarthick0618 Год назад
Super❤️❤️❤️❤️❤️❤️❤️intha mathri image enga iruthu eadukringa 💫💫💫💫💫song super
@seshanloganathan6069
@seshanloganathan6069 Год назад
Super very nice thankyou in this video producer and singer and digital effects video producers and sound engineer once again thankyou om murugan saranam
@melodymurali6871
@melodymurali6871 11 месяцев назад
During aadum mayil near 3.40min Murugan is depicted with only 3 hands... If this mistake can be rectified it is a flawless rendering indeed... My best wishes
@YaazhMusic
@YaazhMusic 11 месяцев назад
Good Catch Murali, I have seen this more than 100 times and missed this point, will take care
@muruganalangaram5835
@muruganalangaram5835 Год назад
Vetri vel veera vel
@maheshshrisitaram574
@maheshshrisitaram574 6 месяцев назад
omg
@jegadheesh_b2
@jegadheesh_b2 9 месяцев назад
முருகா 😘😘😍🛐🛐🛐🌎🙏🏻🙏🏻😍🦚
@bhagikrishna5575
@bhagikrishna5575 Год назад
❤️❤️❤️
@premilanithish369
@premilanithish369 Год назад
Awesome 🔥hope next song will be Sivanarmanang kulira #156
@arumugamclaimeck5499
@arumugamclaimeck5499 Год назад
Beautiful voice
@velukalavali9657
@velukalavali9657 Год назад
Please put all thiruppugazh superb murugan blessing always with you
@god_murugan_love_
@god_murugan_love_ Год назад
அருமை🙏🏻 ஓம் ச ர வ ண ப வ🙏🏻
@ganeshmahalakshmi5679
@ganeshmahalakshmi5679 Год назад
Bro expecting more video
@gnanambigais.ambiga2029
@gnanambigais.ambiga2029 11 месяцев назад
Romba varushamaa iruku anna....aadaiyai vilakkiyum..aadiyum paadiyum vedio podubavargaluku like and subscribe one million ah oruku...en sagotharar thirupugazhuku 1k like enbathai parkum pothu....😢😢😢😢😢...
@sarapeach2912
@sarapeach2912 7 месяцев назад
So proud that Murugan’s Thirupugal is presented in modern day music trends. Can you imagine him enjoying Thirupugal in rap format?!
@vidhaitpkm2610
@vidhaitpkm2610 Год назад
Vetri muruganuku arokara
@FbDesignStudio
@FbDesignStudio Год назад
🤝🤝🤝🤝🤝
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Год назад
Very nice song
@dhatchanamoorthi3103
@dhatchanamoorthi3103 Год назад
முருகா
@Nammaunavu
@Nammaunavu 10 месяцев назад
Murugannnnn❤❤❤❤
@hari.om.2055
@hari.om.2055 Год назад
🙏💝❤❣🔥🥰✨🙏
@sanjusanju-gn8jp
@sanjusanju-gn8jp 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@tamilmahalkural
@tamilmahalkural Год назад
Nice
@naangdsnanbanjaiaigdsu9009
@naangdsnanbanjaiaigdsu9009 Год назад
ஓம் சரவணபவ
@dharmag5345
@dharmag5345 11 месяцев назад
@ramalingamr1281
@ramalingamr1281 Год назад
Expecting regular uploads bro
@YaazhMusic
@YaazhMusic Год назад
I will try my best
@kalpanakarthikeyan2317
@kalpanakarthikeyan2317 11 месяцев назад
Innum niraya upload pannunga
@rvraji6041
@rvraji6041 7 месяцев назад
ஐயா இருகுழை யிடறிக் காது மோதுவ இந்த திருபுகழ் உங்க இசையில் வேண்டும் தயவு செய்து வேண்டும்
@terrormapu
@terrormapu Месяц назад
Sambandham gurukkal tune used
@YaazhMusic
@YaazhMusic Месяц назад
Yes , this is based on the legends tune
@ariya123ful
@ariya123ful Год назад
viralmaran ainthu padal podunga
@Jayalakshmi-ku9yt
@Jayalakshmi-ku9yt Год назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ......ஐயா இப்புகழை பதிவேற்றம் செய்ய முடியுமா கேட்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@kuppurajp4233
@kuppurajp4233 Год назад
Pls make a Valli kannavan periya song
@Jayalakshmi-ku9yt
@Jayalakshmi-ku9yt Год назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ......ஐயா இப்புகழை பதிவேற்றம் செய்ய முடியுமா கேட்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா
@Kandhan_pugal
@Kandhan_pugal 3 месяца назад
you can please send the meaning of this thirupugal❤❤❤❤❤❤❤
@MohanKumar-kx3hf
@MohanKumar-kx3hf Год назад
Good initiative to sing Thiruppugazh with modern artful background... But the quality is steadily decreasing from the first few songs.. I don't know the exact musical terms, but I can sense the difference. Please correct it. Good intention should always partner with diligence.
@YaazhMusic
@YaazhMusic Год назад
Thanks for the feedback, Mohan. Every time we strive to increase the quality of the songs, we spend a lot more time and diligence on every song compared to the previous one. sorry that you are feeling this way. We will try to produce songs that meet your standards. Thanks again.
@Indiran2025
@Indiran2025 7 месяцев назад
என்னே எந்தமிழ்!
@gayathri6288
@gayathri6288 Год назад
How many thirupuzh is there...can anyone help me out
@NishanthMurugan24
@NishanthMurugan24 Год назад
thangal arpanipu kaalathukum pokkishamaga irukum
@balajivenkatesh-fw4vl
@balajivenkatesh-fw4vl Год назад
Video super but something is missing
@Jayalakshmi-ku9yt
@Jayalakshmi-ku9yt Год назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ......ஐயா இப்புகழை பதிவேற்றம் செய்ய முடியுமா கேட்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@Jayalakshmi-ku9yt
@Jayalakshmi-ku9yt Год назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ......ஐயா இப்புகழை பதிவேற்றம் செய்ய முடியுமா கேட்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா
@Jayalakshmi-ku9yt
@Jayalakshmi-ku9yt Год назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ......ஐயா இப்புகழை பதிவேற்றம் செய்ய முடியுமா கேட்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா
@Jayalakshmi-ku9yt
@Jayalakshmi-ku9yt Год назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ......ஐயா இப்புகழை பதிவேற்றம் செய்ய முடியுமா கேட்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா
@Jayalakshmi-ku9yt
@Jayalakshmi-ku9yt Год назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ......ஐயா இப்புகழை பதிவேற்றம் செய்ய முடியுமா கேட்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா
Далее
Wife habit 😂 #shorts
00:16
Просмотров 58 млн
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
Просмотров 3,7 млн
Sennikkula Nagar Vaasan - Kaavadi Chindu
5:54
Просмотров 275 тыс.