Тёмный
No video :(

Thiruppugazh Segamayai swAmimalai - திருப்புகழ் செகமாயை உற்று - சுவாமிமலை 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 272 тыс.
50% 1

Thiruppugazh Segamayai utRu swAmimalai - திருப்புகழ் செகமாயை உற்று - சுவாமிமலை
#திருப்புகழ் #murugansong #arunagirinathar #thirupugazh #godmurugansongs
#Segamayai #lordshiva
Written By - Saint Arunagirinadhar
Vocals - Venkatesan Thirunaukkarasu
Music Rearrangment and production - Saikrishnan Sundaram
Mixing and Mastering - Vishwesh T
Arts - Created by Venkatesan Thirunaukkarasu
Swmaimalai Murugan arts - Theena
Video editing and Animation - RamKumar +919791529964
Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com - / yaazhmusic
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram www.kaumaram.com
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப ...... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ...... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி ...... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி ...... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க ...... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த ...... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் ...... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.
sega mAyai utren aga vAzhvil vaiththa
thirumAdhu gerbam ...... udal URi
dhesa mAdha mutri vadivAy nilaththil
thiramAy aLiththa ...... poruLAgi
magavAvin uchchi vizhi Ananaththil
malai nEr buyaththil ...... uRavAdi
madimee dhaduththu viLaiyAdi niththam
maNivAyin muththi ...... tharavENum
muga mAyam itta kuRa mAdhinukku
mulaimEl aNaikka ...... varu needhA
mudhu mA maRaikkuL oru mA porutkuL
mozhiyE uraiththa ...... gurunathA
thagaiyAdh enakkun adi kANa vaiththa
thani Eragaththin ...... murugOnE
tharu kAvirikku vada pArisaththil
samar vEl eduththa ...... perumALE.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 320   
@nithyab9129
@nithyab9129 5 месяцев назад
அசுரனை அலர விட்ட அரன்மகனை அன்னனையாகி சூலில் வளர்த்து அடியவர்கள் மடியில் அளித்து விட்டீர்கள். குமரனை குழந்தை யாக்கி கொஞ்சும் பாக்கியம் அடைந்தோம். இப்பாடலை பார்ப்போர் துயர் நீக்க குமரனை வேண்டுகிறேன்
@ChandrasekarS-tc4vd
@ChandrasekarS-tc4vd 3 месяца назад
அருமை ஐயா
@bharathimurugan2796
@bharathimurugan2796 14 дней назад
தமிழ் கடவுளாம்.முத்தமிழ்தந்த முருகனின்பெருமையைஉணரச் செய்தஅருணகிரிநாதரின்பாதம் தொட்டுவணங்கிஇந்தப் பாடலுக்குஇசைந்தகுழுவினருக்குவாழ்வில்பலஅற்புதங்களைநிகழ்த்துவார்நம்முருகக்கடவுள்ஓம் சரவணபவ❤❤❤❤❤❤
@bharathimurugan2796
@bharathimurugan2796 14 дней назад
.நல்ல விளக்கத்துடன்பாடலுடன்நல்ல காணொளியையும்,எளிதாகமனதில் பதிய வைத்து.திருப்புகழை ....உலகமெங்கும் ...முருகன் புகழ்பரவிடகொண்டாடுவோம்இந்த பாடலைபாடிமுருகனைபோற்றுவோம்🎉🎉🎉🎉
@priyasm7098
@priyasm7098 Месяц назад
முருகா என்னை மாதிரி குழந்தைகாக ஏங்கும் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்...ஓம் சரவணபவ....🙏🙏🙏
@uma3792
@uma3792 22 дня назад
Kandipaga koduppar
@user-yw4hm5ef2q
@user-yw4hm5ef2q 13 дней назад
13 வருடம் வாழ்வில் நான் இழந்தது நிறைய ஆனாலும் எனக்கு ஒரு மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையில் இந்த உயிர் உள்ளது 😢😢😢
@mr.uruttu
@mr.uruttu 6 дней назад
கிடைக்கும்
@raginisaranya7660
@raginisaranya7660 5 месяцев назад
குழந்தை வரம் வேண்டி நிற்கும் எல்லோர்க்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்.ஓம் சரவணபவ முருகா போற்றி
@swapnanambiar2476
@swapnanambiar2476 Месяц назад
🙏🏽
@menagat
@menagat 28 дней назад
Akka🙏🙏
@subabala4823
@subabala4823 4 месяца назад
முருகா நான் பத்து வருடம் கடந்து வந்து விட்டேன் இனியும் பொறுக்க முடியாமல் இருக்கிறேன் சீக்கிரம் என் குழந்தை ஆக என் இல்லம் தேடி வந்து விடுங்கள் முருகா "சண்முகா சரணம்" "அரோகரா"
@auronisolarenergy471
@auronisolarenergy471 4 месяца назад
நிச்சயமாக குழந்தை முருகன் வருவான்
@subabala4823
@subabala4823 4 месяца назад
Thank you so much 🙏🙏🙏
@sathyaraja1743
@sathyaraja1743 3 месяца назад
கண்டிப்பாக உங்கள் வயிற்றில் முருகனே குழந்தை முருகனாக வருவார் ❤. என்ன ஆனாலும் முருகன் மேல் உள்ள நம்பிக்கையை மட்டும் விட்டு விடாதீர்கள். நம்பிக்கை தான் முருகன்❤❤❤ . நமது கருமா கழிந்ததும் உங்களுக்கு குட்டி அழகு முருகன் கிடப்பார். வாழ்த்துக்கள் sister ❤🎉🎉😂😂.
@kavithaabirami4154
@kavithaabirami4154 3 месяца назад
வேல்மாறல் பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
@tamilsudarrtv9443
@tamilsudarrtv9443 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-E1z1NEfVfvg.htmlsi=VWdSARhjq-2gtcIL
@rdpragalyalifestyle2983
@rdpragalyalifestyle2983 4 месяца назад
முருகா நான் 9மாதம் கர்பமாக உள்ளோன் நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகா நான் இழந்த என் மகன் எனக்கு மீ்ண்டும் பிறக்க அருள் புரிவாய் என் அப்பா முருகா
@ramyapranav233
@ramyapranav233 4 месяца назад
Vel undu Venai Illai Kandhan undu kavalai pada vendam.
@tamilsudarrtv9443
@tamilsudarrtv9443 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-E1z1NEfVfvg.htmlsi=VWdSARhjq-2gtcIL
@rdpragalyalifestyle2983
@rdpragalyalifestyle2983 3 месяца назад
நன்றி முருகா எனக்கு ஆண் குழந்தை.பிறந்துள்ளன்
@Kittykookingtinyfood
@Kittykookingtinyfood 3 месяца назад
Vazhthukal... Kanthane vanthuvittan... Ini oru kuraivum varathu ​@@rdpragalyalifestyle2983
@malar5062
@malar5062 5 месяцев назад
இறைவா உன்னை வேண்டி குழந்தை வரம் வேண்டும் அனைவரும் குழந்தை பாக்கியம் தந்தருள் வாயே முருகா 🙏🙏🙏🙏🙏
@nijahcollection1212
@nijahcollection1212 5 месяцев назад
U will get good news soon. No worries
@tamilsudarrtv9443
@tamilsudarrtv9443 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-E1z1NEfVfvg.htmlsi=VWdSARhjq-2gtcIL
@menagat
@menagat 28 дней назад
Akka🙏
@lathu972
@lathu972 3 месяца назад
தனதான தத்த தனதான தத்த தனதான தத்த ...... தனதான ......... பாடல் ......... செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப ...... முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த ...... பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி ...... லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி ...... தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க ...... வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த ...... குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் ...... முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.
@kalavathisubramanian8600
@kalavathisubramanian8600 4 месяца назад
எங்களுக்கு குழந்தை வரம் தந்த கருணை கடவுள்...என்றும் உன் அடிமையாய் இருக்க அருள் வேண்டும் தாயே...
@user-wb3me9wc8v
@user-wb3me9wc8v 4 месяца назад
முருகா சீக்கிரம் எனக்கு நீயே குழந்தையாக பிறக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilsudarrtv9443
@tamilsudarrtv9443 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-E1z1NEfVfvg.htmlsi=VWdSARhjq-2gtcIL
@mrtamilan8631
@mrtamilan8631 5 месяцев назад
எங்கள் வள்ளி தாய் முருகனையும் போற்றி திருப்புகழ் பாடும் உங்கள் குழுவினருக்கு குறவர் மக்கள் சார்பாக கோடி நன்றிகள். வள்ளி வம்சத்தினர் ❤️
@user-yw4hm5ef2q
@user-yw4hm5ef2q 18 дней назад
நான் தாயாகவும் நீயே எனக்கு சேயாகவும் வரம் கிடைக்குமா 😢😢😢 கந்தா நீயே குழந்தையாக பிறக்கனும் என் மகனை உன் கோவிலுக்கு காவடி எடுத்து வருவான்
@SURESHK-zw3fz
@SURESHK-zw3fz 5 месяцев назад
முருகனின் கருணையைப் பெற்றவர்கள் yaazh music குழுவினர்... வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி மென்மேலும் வெற்றியடைய வேலன் அருள் புரிவார்
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 5 месяцев назад
🦚🦚🦚🦚🦚🦚🙏
@jeisricustomerservice4259
@jeisricustomerservice4259 5 месяцев назад
முருகன் அன்பை பெற்றவர்கள்
@lep_officl
@lep_officl 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nishanthp931
@nishanthp931 4 месяца назад
Ama enna voice appa unaku murugan arul unaku endrum undu muruga . Vazhga valamudan
@user-hj4zu1ng2k
@user-hj4zu1ng2k 3 месяца назад
நான் இழந்த என் மகனே எனக்கு மீண்டும் மகனாக பிறக்க அருள்வாய் முருகா... சரணம்
@pandirajendran7280
@pandirajendran7280 2 дня назад
நிச்சயம்நடக்கும்
@sowndharyareddy9564
@sowndharyareddy9564 2 месяца назад
அப்பனே முருகா 🙏🏻😭நான் ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு ஆண் குழந்தை வேண்டும் நீயே என் மகனாக 🙏🏻🦚🐓
@elakiyaprem2583
@elakiyaprem2583 4 месяца назад
சீக்கிரம் என் குழந்தையா வா முருகாஉண்மையா அனுதினமும் நினைக்கிற முருகாசீக்கிரம் எனக்கும் புத்திர பாக்கியத்தை கொடுத்து நீ என் குழந்தையா வா வா முருகா வா முருகா
@elakiyaprem2583
@elakiyaprem2583 4 месяца назад
முருகா சீக்கிரம் எங்களுக்கும் குழந்தையாக முருகாநீயே என் குழந்தையா வா வா முருகா❤
@ipd3988
@ipd3988 5 месяцев назад
திருப்புகழ் கேட்க கேட்க தமிழ் மீதும், என் முருகோனின் மீதும் பற்று பெருகுகிறது.
@mahalakshmignagasubramania6755
@mahalakshmignagasubramania6755 5 месяцев назад
Yes true
@vithyathiruvengadam4090
@vithyathiruvengadam4090 5 месяцев назад
Engaluku kuzhandhai baakiyam murugan arulaal kidaika vendu .ellarum pray pannikonga pls
@G.SenthilVel
@G.SenthilVel 5 месяцев назад
அடுத்த மகாசிவராத்திரி அன்று அவனுடன் மூவராய் ஈசனை நீங்கள் வணங்க முருகப்பெருமானை வேண்டுகிறேன் சகோதரி👨‍👩‍👦..
@jyz_lyricisto
@jyz_lyricisto 5 месяцев назад
Murgan’eh ungeleke Kulandhaiyaga varuvaar❤ Om Saravanabhavaya Namaha😊
@nithyab9129
@nithyab9129 5 месяцев назад
Sashti viradham irungal. Kandippai agappai nirappuvan kandan. Idhu indha kali yugathilum kan kanda unmai
@vithyathiruvengadam4090
@vithyathiruvengadam4090 5 месяцев назад
Nandri …🙏 ellarukum.
@Santhoshjoyvina
@Santhoshjoyvina 5 месяцев назад
Inum 4 months kulla good news varanumnu muruganta vendikirom...
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 5 месяцев назад
கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி தங்கள் இசையில் கேட்க ஆவலுடன் இருக்கிறோம் 🦋🌷🌺🌸💐🌹👑🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@pakkiyadhana8448
@pakkiyadhana8448 4 месяца назад
எங்களுக்கு குழந்தை வரம் தந்த முருகனுக்கு நன்றி......
@VINOTHKUMARSS
@VINOTHKUMARSS 5 месяцев назад
குமரனருள் 🙏 அருமையான குரல் ஸ்ரீ. வெங்கடேசன், நல்ல கைவண்ணம் ஸ்ரீ. தீனா & திறமையான ஸ்ரீ. ராம்குமாரின் படைப்பு கண்களுக்கு இனிமை 🙏🙏🙏
@saisangeetha4506
@saisangeetha4506 2 месяца назад
எனக்கும் பிரபுக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@CINECRUISE
@CINECRUISE 5 месяцев назад
நீங்கள் இசையமத்த‌ பாடல் கொண்டு தினமும் எம்பெருமான் முருகனை வணங்கி வருகின்றேன் பக்திப் பணி தொடரட்டும்
@sumaramesh8301
@sumaramesh8301 18 дней назад
Ennakku kulanthaigha neeyedha varanum murugaiyaa, 16 varshama kaathu thavikindra ennakku nee arulvai varamai varanum appa murugane.. Om Saravana Bhava.......
@elakiyaprem2583
@elakiyaprem2583 4 месяца назад
முருகா சீக்கிரம் எனக்கும் புத்திர பாக்கியத்தைகொடுங்கள் முருகா என் குழந்தையா சீக்கிரமா வா வா முருகா
@chennampattisuperkings1031
@chennampattisuperkings1031 5 месяцев назад
கனவிலும் அவன் வேல் துணை ❤
@elakiyaprem2583
@elakiyaprem2583 4 месяца назад
முருகா சீக்கிரம் எனக்கு குழந்தைவரம் கொடுங்கள் முருகா என்ன போல தவிர்க்க எல்லா பெண்களுக்கும் குழந்தை வரும்கொடுங்கள் முருகா என் குழந்தையா வா வா முருகா
@tamilsudarrtv9443
@tamilsudarrtv9443 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-E1z1NEfVfvg.htmlsi=VWdSARhjq-2gtcIL
@jancykalpana
@jancykalpana 5 месяцев назад
அருமை அருமை... The voice of singer, the creative visualisation, the soft music everything together melting our heart... A standing applause for the entire team..
@mahalakshmisundar2741
@mahalakshmisundar2741 4 месяца назад
முருகா எங்கபொண்ணுமருமகனுக்கு சீக்கிரமாஒருகுழந்தையாக நீயேபிறக்கனும் முருகா 1:16
@balar542
@balar542 5 месяцев назад
Nanri. Arumai . Muruga saranam. Swami malai muruganukku harohara. Muruga saranam
@buvanapandi1097
@buvanapandi1097 5 месяцев назад
முருகா எனக்கு குழந்தை வரம் தாங்க அப்பா 🙏🙏🥺
@santhoshshri7599
@santhoshshri7599 5 месяцев назад
கண்டிப்பாக உங்களுக்கு முருகன் அருள் உண்டு , உங்களுக்கு குழந்தை பிறக்கும்....குருவே சரணம் அப்பா முருகா... அருள் புரியுங்கள்...
@maneeshraji805
@maneeshraji805 5 месяцев назад
Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦
@dharanisammy973
@dharanisammy973 5 месяцев назад
எனக்கு என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை முருகா அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தந்திடு பா🙏🙏🙏
@user-sk3xm5mz3n
@user-sk3xm5mz3n 5 месяцев назад
All ur thirupughaz editings are amazing. Always wil be waiting for ur next songs. Can u also do " சரணகமல ஆலயத்தை "
@user-iv9oh8wr8r
@user-iv9oh8wr8r 3 месяца назад
உங்கள் இனிய குரலில் கேட்க்கும் போது எனக்கு குழந்தை இல்ல தா கவலை மறந்து விட்டேன். முருகனை என் மடியில் தூக் கி விட்டேன்...
@ushagangadharan2555
@ushagangadharan2555 3 месяца назад
Thank you for all the hard work you have put for people to understand tiripugal
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
Thank you 🙏
@vanitham68
@vanitham68 5 месяцев назад
மிகவும் அருமையான பதிவு.குரல் . உச்சரிப்பு இசை மெய் மறக்க செய்கிறது.மிக்க‌நன்றி
@buvanasekar354
@buvanasekar354 6 дней назад
மிக அருமையான இசை,மனதை கொள்ளை கொள்ளும் படங்கள், திருபுகழ் பாடும் அடியவர்க்கு தேவைகள் அனைத்தையும் முருகன் நிறைவேற்றுவார் 🎉🎉 மனதில் நம்பிக்கையுடன் படியுங்கள்... வேலும் மயிலும் துணை 🎉🎉🎉
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 3 месяца назад
Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
@mohansp7818
@mohansp7818 5 месяцев назад
உங்கள் பாடல்கள் அனைத்தும் மிக அருமை பாடல் உச்சரிப்பு புரியும்படி உள்ளது
@suharshanmetawians3688
@suharshanmetawians3688 2 месяца назад
நான் சிறு வயதில் பார்த்து மகிழ்ந்த என் தமிழ் கலாச்சாரத்தை இந்த காணொளி எமக்கு புலப்படுத்துகிறது ❤❤❤🥰🥰🥰🥰..... வாழ்க தமிழ் வளர்க தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் "வெற்றி வேல் முருகனுக்கு அரோஅரா" 🦚🦚🦚📿📿📿⚜️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@komathikomathi1031
@komathikomathi1031 26 дней назад
Appa today delivary needha enaku magana pirrakkanum appa unna dha nambi irukken Appa🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@YaazhMusic
@YaazhMusic 26 дней назад
Stay strong and all will be fine !
@arunysugu1956
@arunysugu1956 19 дней назад
Congratulations I’m waiting to get pregnant also
@Indhusatheesh
@Indhusatheesh 9 дней назад
Murugan varuvarr
@krishmathi369
@krishmathi369 2 месяца назад
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க ❤
@vikkivignesh5541
@vikkivignesh5541 5 дней назад
Appa muruga en irandu aan kulanthai thirumba en maganaaga vanthu neengaley pirakka vendum appa🙏🙏🙏🙏⚜️⚜️⚜️⚜️⚜️
@rajii_rajii
@rajii_rajii 4 месяца назад
தமிழில் விளக்க உரை .... எதிர்பாராத ஒன்று....மிகவும் அவசியமான & பயனுள்ள முயற்சி....இதற்கு கோடான கோடி நன்றி....இனி வரும் எல்லா பதிவுகளிலும் இதனைப் பின்பற்றுமாறு வேண்டுகிறேன்...
@GomathiGoms-lw8vk
@GomathiGoms-lw8vk 4 месяца назад
Om murga potri🙏🙏🙏🙏🙏🙏🙏
@subathra_ak
@subathra_ak 5 месяцев назад
ஓம் சரவணபவ. Beautifully done ,treat for the ears and eyes. It also coincide with women's day.
@meenasathyaraj1903
@meenasathyaraj1903 3 месяца назад
Nambikaiyodu indha padalai padiyungal...nichayam kulanthai bakiyam kidaikum. Anupava poorva unmai.
@VaraLakshmi-up1gw
@VaraLakshmi-up1gw 21 день назад
Murugaaa unnaea nambi irukan yethum vena.. Nee mattum pothum muruga.. Ennodu vanthudu murugaaa😢
@Nammaunavu
@Nammaunavu 5 месяцев назад
Much awaited one. Thanks yazh music team ❤
@dkvlogs5860
@dkvlogs5860 3 месяца назад
ஓம் முருகா🙏🙏🙏 உங்களின் மெனக்கிடல் இந்தப்பாடலை வெளியிடுவதில் மிகவும் அதிகம். ஒரு செய்தியெய்ப் பற்றி இங்கே நான் பதிவிட விரும்புகின்றேன் இக்காலகட்டத்தில் நாம் அனைவரும் தமிழை தங்கிலீஷாக பதிவிடுகிறோம். இது ஒரு காலகட்டத்திற்கு பிறகு நமது மொழியெய் எழுத்தால் எழுதுவதற்கு மறக்கடிக்க கூடும். இதேபொல் தான் பிலிபைன்ச் (Philippines) என்ற நாட்டிற்கு அவர்களின் மொழி வடிவம் மறந்து இப்பொழுது ஆங்கிலத்தில் அவர்களின் மொழியெய் எழுதி வருகிறார்கள் அவர்களுக்கென்றிருந்த தாய் மொழியெய் கற்றுகொடுக்க கூட ஆசிரியர்கள் இல்லாமல் போயிருக்கின்றது. ஆதலால் இந்த பாடலின் வரிகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் பயன்படுத்தியிருப்பது எனக்கு சிறிய அய்யத்தை ஏற்படித்துகின்றது. நன்றி🙏🙏🙏
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
உங்கள் கருத்திற்கு நன்றி. ஆங்கிலத்தில் பதிவிடுவது, மற்ற மொழியினரும் இந்த அற்புதமான திருப்புகழ் பாட வேண்டும் என்பதற்காக மட்டுமே.
@anitha5842
@anitha5842 16 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏
@SarasaGanesh
@SarasaGanesh 3 месяца назад
உங்கள் பாடல் அனைத்தும் பாடுவதற்கு அசையை தூண்டுகிறது மிக்க நன்றி
@rajeshr2559
@rajeshr2559 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sandysakshi6116
@sandysakshi6116 3 дня назад
Manasu valikkuthu thanga mudiyala enakku entha roobathulaiyavathu vanthu aaruthal sollu muruga 🥺😭
@polity007-ns3hl
@polity007-ns3hl 4 месяца назад
அருமையான பாடல் 👏👏
@saranyas8394
@saranyas8394 5 месяцев назад
ungalaku eppdi nandri solla therila. murugan arul enundurum thunai irukum om saravan bava
@alwaysspreadlove369.....
@alwaysspreadlove369..... 3 месяца назад
முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கண்களில் கண்ணீரோடு உன்னை வேண்டுகிறேன் அப்பா எங்களை நல்லபடியாக வாழ வையுங்கள் ஐயா.... எங்களுக்கு துணை உண்மையான துணை நீங்கதான் அப்பா....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshg8755
@rameshg8755 5 месяцев назад
Excellent work. Animation takes more closer to the heart. Kudos team
@nithyarenganathan4127
@nithyarenganathan4127 5 месяцев назад
Muruga un arulal enaku kulanthai varam kedauthuvittathu antha kulanthai 10 masam nalla padiya yaha valarnthu arokiyamana kulanthaiyaga varavendum appane enuyiril kalantha murugane🙏🙏🙏🙏🙏🙏
@vickyram6957
@vickyram6957 2 месяца назад
நன்றி முருகா 😭😭😭😭 உனக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது முருகா நன்றி முருகா முருகா போற்றி ஓம் சரவண போற்றி ஓம் சண்முக போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் குமரா போற்றி 🙏🦶🦶🙌🤲 நன்றி முருகா 🦚🙏🐓
@vengi4607
@vengi4607 2 месяца назад
Baby porandhrukka bro
@vickyram6957
@vickyram6957 11 дней назад
🎉 ஆமாம் சஷ்டிஶ்ரீ ‌‌
@vickyram6957
@vickyram6957 11 дней назад
​@@vengi4607அடுத்து குகன்
@vengi4607
@vengi4607 11 дней назад
@@vickyram6957 congratulations bro... enakku pray pannikonga
@vickyram6957
@vickyram6957 11 дней назад
@@vengi4607 சரிக அண்ணா உங்களுக்கு நீங்கள் நினைத்த பெண் கண்டிப்பா கிடைப்பாங்க உங்கள் இருவருக்கும் முருகனே குழந்தையாக பிறப்பாங்க 🙏🏻🙏🏻😊😊😊
@rishivardhansureshkumar8792
@rishivardhansureshkumar8792 5 месяцев назад
Your voice is very magical and devotional. Art work, everything in this song is too good. May Lord Muruga bless all
@Indhusatheesh
@Indhusatheesh 2 месяца назад
அப்பா எனக்கு ஒரு ஆண் மகனை தருவாயாக அப்பா
@yasodhaprasath6977
@yasodhaprasath6977 5 месяцев назад
Super very good I am waiting for next vide0🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@priyamphil9230
@priyamphil9230 5 месяцев назад
Romba nandri arumaiyana padal
@gomathirajendran4762
@gomathirajendran4762 17 дней назад
Muruga en vaitril Karu nalla padiya valaranum muruga🙏🙏🙏 heart beat ellama nallarukkanum entha prachanai illama neenga tha arul puriyanum 🙏🙏🙏 muruga 🙏🙏🙏 kulanthai kka katthirukkum annaivarukkum seekram kulanthai pakkiyam kedaikka vendum 🙏🙏🙏 muruga
@j.dhanyasree817
@j.dhanyasree817 5 месяцев назад
உயிரிலும் மேலானவர் முருகன்
@vignesh791
@vignesh791 5 месяцев назад
மனம் நிறைவு 💐💐💐 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 5 месяцев назад
வேங்கடேச திருணவுகரச ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் அருணகிரிநாதர் ஐயா அனைவரும் உறவும் திருமழபாடி யின் வாழ்த்துக்கள்
@YaazhMusic
@YaazhMusic 5 месяцев назад
Thankyou
@mahalakshmignagasubramania6755
@mahalakshmignagasubramania6755 5 месяцев назад
Murugappa enna uru inbam❤❤🎉🎉
@vineshsukumaran7097
@vineshsukumaran7097 5 месяцев назад
முருகன் அருளால்....
@sujathas5471
@sujathas5471 5 месяцев назад
Pictures graphics music meaning allure super om saravana bhavaya namaha
@YaazhMusic
@YaazhMusic 5 месяцев назад
Thank you
@hemalatha9328
@hemalatha9328 5 месяцев назад
🙏 அருமை
@Krish-lz3fw
@Krish-lz3fw 2 месяца назад
அருமையான இசை சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க வளர்க
@seethadevi7635
@seethadevi7635 5 месяцев назад
மிக நன்றி
@nandakumaar9181
@nandakumaar9181 5 месяцев назад
அருமையான திருப்புகழ் பாடல் அருமை அருமை 👏👏👏
@ParameshwariSaravanakumar
@ParameshwariSaravanakumar 11 дней назад
muruga neenga kulanthai yenakku pirakkanum om muruga potri
@Mahesh-sy8tc
@Mahesh-sy8tc 5 месяцев назад
Muruga❤❤❤
@kavithakavi3432
@kavithakavi3432 5 месяцев назад
Video s awesome Thank you for your contribution sir 🙏
@thalaajith660
@thalaajith660 5 месяцев назад
Very nice om saravana bava 🙏🙏🙏🙏🙏
@hemalatha-bz6oz
@hemalatha-bz6oz 13 дней назад
எல்லாம் நலமாக நடக்க வேண்டும் முருகா
@rengasamyrajalakshmi8364
@rengasamyrajalakshmi8364 5 месяцев назад
Arumai arumai
@rojaroja2620
@rojaroja2620 3 месяца назад
ஓம் முருகா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@meenumurugaesan4070
@meenumurugaesan4070 4 месяца назад
Nijamave meaning with images oda இந்த video super...
@sailor_indiannavy
@sailor_indiannavy 5 месяцев назад
I am learning thirupugal by your channel bro.. Thank u so much
@piripriya9385
@piripriya9385 27 дней назад
Om Saravana bhava 🌺🌺🌺 appa muruga nan ippo 7 th month neeye maganaga pirakka vendum appa muruga.....🦚🙏🙏🙏🪔
@rajan4037
@rajan4037 3 месяца назад
You are doing such a great work . Words cannot describe your work. Murugar blessings is always there for you
@PalaniSamy-xc7cg
@PalaniSamy-xc7cg 2 месяца назад
❤❤❤ஓம் சரவணபவ போற்றி போற்றி
@sivamurugs-bt2cc
@sivamurugs-bt2cc 5 месяцев назад
Vetrivel muruganuku arokara ❤
@swapnanambiar2476
@swapnanambiar2476 17 дней назад
Muruga please come home soon ❤please bless us with a boy baby Muruga... Om saravana bhava 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@dhatchanamoorthitl8275
@dhatchanamoorthitl8275 5 месяцев назад
@saikrishnantheviolinist631
@saikrishnantheviolinist631 5 месяцев назад
Happy to score music for this lovely track ❤️ thank you yaazh music for this lovely opportunity 🙏 Also, glad that the song is released on Women's day and Maha Shivarathiri 🙏 Om shivaya namaha and happy women's day to all the lovely ladies out there 🙏
@YaazhMusic
@YaazhMusic 5 месяцев назад
Thanks Saikrishna for giving this wonderful track for lord muruga. Especially those brilliant violin sections , I am sure you made many of us melt and shed tears 🙏
@saikrishnantheviolinist631
@saikrishnantheviolinist631 5 месяцев назад
​@@YaazhMusic means a lot thank you 🙏🙏
@G.SenthilVel
@G.SenthilVel 5 месяцев назад
கோடி நன்றிகள்..
@VaraLakshmi-up1gw
@VaraLakshmi-up1gw 29 дней назад
Murugaa yennaku enna tharanumnu unnakea theriyum naan saranam appa
@gillayaraja4406
@gillayaraja4406 5 месяцев назад
Yen.kulanthaiyaakayen.vaitrril.yeppo.varuvaai.muruga
@santhoshshri7599
@santhoshshri7599 5 месяцев назад
கண்டிப்பாக உங்களுக்கு முருகன் அருள் உண்டு , உங்களுக்கு குழந்தை பிறக்கும்....குருவே சரணம் அப்பா முருகா... அருள் புரியங்கள...
@Abarnahari
@Abarnahari 2 месяца назад
முருகா எனக்கு நீயே மகனே வந்து பொறக்கணும் முருகா 😍😍💕💕
@usharanir3659
@usharanir3659 3 месяца назад
Muruga enakku peranaga nee varavendum varuvaya muruga😍
@gillayaraja4406
@gillayaraja4406 8 дней назад
Murugan.yenpaappavai.neethan.kaappathanumavalutaya.vaalkkai.unkaiyil.omsaravanabava.payamaakaullathu.muruga
@sangavimanickam1492
@sangavimanickam1492 2 месяца назад
Balakkumara neeyea enakku kulanthaiyaga varavendum 🙏🙏
@thirumalaikumarmmariappanm7712
@thirumalaikumarmmariappanm7712 5 месяцев назад
First and foremost I'm expressing my gratitude to the Yaazh Music for making this wonderful version of this song in more creative way such that it melts every devotees heart. Our wait for the song has been fulfilled with awesome music and mesmerizing voice. Hearty kudos 💐💐to the entire team. Many of the currect generation feel tough to read Thirupugazh , but your team will make every individual to learn more easily and efficiently. I wish the team to do further blissful creations with the blessings of the Lord Muruga..🙏🙇‍♂️🙏 எனை ஆளும் எம்பெருமான் திருச்செந்திலாண்டவரின் அருளால் உங்களின் இந்தப் புனிதமான பணி தொடரட்டும்.. வெற்றிகள் குவிய எம்பெருமானை வேண்டுகிறேன்.
Далее
Секрет фокусника! #shorts
00:15
Просмотров 29 млн
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
Просмотров 1,7 млн