Тёмный

திருத்தேரில் வரும் சிலையோ | Thirutheril Varum | P. Susheela,S. P. Balasubrahmanyam | Evergreen Song 

Bravo Musik
Подписаться 1,7 млн
Просмотров 42 тыс.
50% 1

Movie : Naan Vazhavaippen
Song : Thirutheril
Star Cast : Sivaji Ganesan,K. R. Vijiya
Singer : P. Susheela,S. P. Balasubrahmanyam
Music Composed by : Ilayaraja
Lyrics written by : Kannadasan
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ
மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் தரும் சுகம்
மணமேடை வரும் கிளியோ
தாலாட்டு கேட்கின்ற மழலை இது
தண்டோடு தாமரை ஆடுது
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களில் மோஹனம் மேகங்களில் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அரங்கேற்றம்
மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் தரும் சுகம்
திருத்தேரில் வரும் சிலையோ
செந்தூர கோவிலின் மேளம் இது
ஸ்ருங்கார சங்கீதம் பாடுது
சில்லென்ற தென்றலின் காலம் இது
தேனோடு செந்தமிழ் பேசுது
தீபம் தரும் கார்த்திகை
தேவன் வரும் மார்கழி
என் தேவன் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
மணமேடை வரும் கிளியோ

Опубликовано:

 

7 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@navaneetha3584
@navaneetha3584 Год назад
பாடல்வரிகள் மிகவும் அருமை
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Год назад
இனிமையை சிதறிய இளையராஜாவின் இசை கருவிகள்.. திருத்தேரில் வந்து நம்மை பார்த்த பாலசுப்பிரமணியம்.. மயக்கம் தந்த சுசீலா..
@C.sankarSankar-tm4wn
🍯 பாலசுப்பிரமணியம் பிசுசீலா சூப்பர் ஹிட் பாடலில் இதுவும் ஒன்று 🍯
@antonyrajan6937
Super Sushila Amma song
@jameskirubairajsoundararaj43
What a wonderful voice music excellent performance 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mnisha7865
@mnisha7865 Год назад
Superb beautiful nice song and 🎶 and lyrics and location and 22.12.22
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 Год назад
மோஹன ராகத்தில் அமைந்த இனிய பாடல்.
@kogilavaani6120
@kogilavaani6120 Год назад
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடனும் நன்றியுடனும் ❤️
@salilnn5662
@salilnn5662 Год назад
Super 👌❤
@gomathyravichandrababu9829
@gomathyravichandrababu9829 Год назад
அருமையான பாடல் வரிகள் 💕💕💕 இசையும் இனிமையாக இருக்கும் மணமும் ஏக்கத்தோடு இருக்கிற மாதிரி ஒரு வலி
@kothandapanijayaraman7047
@kothandapanijayaraman7047 Год назад
Unforgettable song, late 1970s, studying primary school
@suguravi72
@suguravi72 Год назад
Nice bright colours both of them wearing 🤗😅
@elangochellakannu1760
@elangochellakannu1760 Год назад
சென்னை சித்ரா தியேட்டரில் பார்த்த படம்.
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij Год назад
(hi.for.ilayaraja.music.composed.and.spb/p.susheela.voice.very.(nice).tamil.flim/song.date:21/02/2023.)
@Vimala-ii2im
@Vimala-ii2im Год назад
,👌👌👌👌💋
@DeviPraba-bn9im
@DeviPraba-bn9im Год назад
சிவாஜியின்நடையும்அசைவும்சிறப்பானது
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Год назад
(hi.for.ilayaraja.music.composed.and.spb/p.susheela.voice.very.(nice).tamil.flim/song-date:21/02/2023.)
Далее
ХЕРЕЙД БОИТСЯ МОЕЙ СОБАКИ!
37:08
ТОП 10 Худших игроков Евро-2024
30:22
Andhi Varum Neram
5:14
Просмотров 91 тыс.
ХЕРЕЙД БОИТСЯ МОЕЙ СОБАКИ!
37:08