Тёмный
No video :(

Top 5 Different Principles for Success | வெற்றிக்கான வித்தியாசமான 5 கொள்கைகள் 

ENNUVATHELLAM UYARVU
Подписаться 555 тыс.
Просмотров 22 тыс.
50% 1

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@alagarajmohanraj1949
@alagarajmohanraj1949 4 месяца назад
நான் கடந்த ஐந்து வருடங்களாக பொலித்தீன் பிளாஸ்டிக் போத்தல்கள் சின்ன டோப்பீ பேப்பர் கூட வீதியில் மற்றும் பொது வேலியில் வீசியது இல்லை குப்பை தொட்டியில் போடுவன் இல்லாட்டி வீட்ட கொண்டு வந்து போடுவன் என்னோட மற்றவர்கள் வரும் போதும் அவர்களையும் வீதியில் குப்பையை போட விடுவது இல்லை. A.Mohanraj Sri Lanka
@saidev5420
@saidev5420 4 месяца назад
நா கடன் வாங்கினது இல்லை , நா எங்களுக்கு சாப்பாட்டுக்கு அரிசி ஊர வைக்கும் போது தனியா டப்பால இரண்டு கை பிடி அரிசி எடுத்து வைப்பேன் டப்பா நிரைந்தும் ஆசிரமம் இந்த மாதிரி இடத்துக்கு கொடுப்போம்
@vishnuvarathanv4530
@vishnuvarathanv4530 4 месяца назад
உங்க சேனல்ல வர வீடியோ பார்க்கிறதே நல்ல கொள்கையா நினைக்கிறேன்👍
@jcretheeshkanyakumari6677
@jcretheeshkanyakumari6677 3 месяца назад
5வருசமா செய்திகள் பார்ப்பதில்லை. நிம்மதியாக இருக்கிறேன். உலகமே அழகாக அமைதியாக செழிப்பாக இருப்பதுபோன்ற உணர்வு. நம்பிக்கை.
@poovarasan_akbpm
@poovarasan_akbpm 4 месяца назад
EU இடமிருந்து நான் கற்றது. மற்றும் நடைமுறையில் இருப்பது, 1. கூறிய நேரத்தில் சரியாக செல்வது. (Punctuality) 2. சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது. (முடிந்த வரை வார்த்தையை கூறும் முன்பு பல முறை யோசிப்பேன். ) 3. அவற்றில் ஒன்று அவளை தவிர வேறு யாரையும் நேசிக்க மாட்டேன் என்பதால் ஒருத்தியை மட்டுமே நேசிப்பது , அவளே இல்லையென்றாலும்..
@jeyippathunijam944
@jeyippathunijam944 2 месяца назад
"அவளே என்றாலும்" வைர வரிகள்.
@vishnupriya4400
@vishnupriya4400 4 месяца назад
நான் தண்ணீர் சிக்கனமாக உபயோகிப்பேன். No on-line purchase. Only annachikadai
@pjtharaa3628
@pjtharaa3628 4 месяца назад
Naa more thaan 10 years... Carbonated cool drinks consume pandradhilla... Only fresh juice, butter milk, etc...
@ArulRegan-ng1uq
@ArulRegan-ng1uq 4 месяца назад
Every day workout fails walking or Running for past 3 years 2021,2022&2023 ,so far 6500km walking completed and keeps continuing..
@jessieshalini6431
@jessieshalini6431 4 месяца назад
நானும் சின்ன வயசுல இருந்து தண்ணிக்கு கஷ்டப்பட்டு இருக்கோ ஆனா இப்போ தண்ணிக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஆனாலும் இப்பவும் வாலியில் பிடித்து குளிக்கிற பழக்கம் பாத்திரத்தில் பிடித்து பாத்திரம் கழுவுற பழக்கம் இருக்கு
@mkfriendstamil1248
@mkfriendstamil1248 4 месяца назад
Anne enakku 22 vayasu na kadantha 5 varusa munnadi irunthu healer baskar Anne video pathikittu irukken appa irunthu ippa varaikum marunthu mathira side pogave illa,nalla irukken
@nishavarshini6192
@nishavarshini6192 2 месяца назад
Ungal vidiyo parpathal Nala mana nilai urovaguthu
@raguln1456
@raguln1456 4 месяца назад
Daily one page book reading panna pore... ❤
@nilaartist3122
@nilaartist3122 4 месяца назад
Neenka sonna ella visayamum enka veetla regulara chinna vayasula irunthu ipo vara follow panitu irukom en amma neenka sonna ellamae solitae irupaka and ithuvara lifela enka veetla junk food saptathae eilla packet items snacks street food masala items ipdi odamba kedukura ethumae ithuvara nanka yarumae saptathae eilla we r really healthiest family ellamae veetla nankalae panipom home made products like cooking masala items pasumpal herbal bathing powder herbal hair wash powder like 15+products include with shikakai and country vegetables and greens and fruits only allowed in my home not allowed hybrid items ithuvara bottle juices kudichathum eilla kadaila poi fresh juice kudikavum matom because kadaila ice cubes and sugar watery ya irukum veetla fruit la thanni sekama ice sekama sugar sekama apdiyae sapduvom nankalum hospital pakkamae health issues kaka ponathum eilla health issues ithuvara vanthathum eilla 😊foreign items epdi irukumnu kooda enkaluku theriyathu😊
@manickamr3731
@manickamr3731 3 месяца назад
நன்றி சகோ, நாங்கள் சில வருடங்களாக பாலித்தீன் பை, பிளாஸ்டிக் டப்பா போன்ற இயற்கைகு எதிரா உள்ள பொருட்களை பயன்படுத்துவதில்லை. சிறு கடைகள், பெரிய கடைகளுக்கு சென்று முட்டை வாங்கினாலும், தக்காளி வாங்கினாலும் துணி பையை மட்டுமே பயன்படுத்துவாம். மேலும் சில விசயங்கள 1. வாழை இலையில் பூ 2 .டிபன் சென்டரில் வாழை இலையில் உணவு 3. அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் கப், மெழுகு கப் தவிர்த்தல் 4. ஸாம்புக்கு பதிலாக கற்றாழையை தலைக்கு பயன்படுத்தல்
@sangeethavijayakumar9331
@sangeethavijayakumar9331 4 месяца назад
I will never use any bad Words at any cost if loose my temper also
@KalaiyarasuD-rq8gb
@KalaiyarasuD-rq8gb 4 месяца назад
எண்ணுவதெல்லாம் உயர்வு என்றும் வாழ்வில் வராது துயர்வு. 😊 super Anna 👍
@kavingowri2024
@kavingowri2024 4 месяца назад
S...thaniya Vina nanum selavu pana maten....pirarai kaaya padum padi pesa maten...ithanala na neraya kasta patu iruken....bt na apdi than....
@freedom-cx1gl
@freedom-cx1gl 3 месяца назад
Remba nalla irukku indha vedio athuvum indha water saving mood i m very like that
@ainatarajan.g6233
@ainatarajan.g6233 4 месяца назад
I comment Thank you bro in all your videos since one year.
@geethasaravanan1850
@geethasaravanan1850 4 месяца назад
20 years ah thayir satham thanam tharanga.apo avangalukku oru thelivana anupavam kidaithu erukum.athu enna nu kettu share panna mudiuma.enaku therinjikanum.
@kirthicreations626
@kirthicreations626 4 месяца назад
Na cool drinks kudikave mata more than 18years only fresh juice
@santhoshsangan2009
@santhoshsangan2009 4 месяца назад
I will follow many things, but not consistently. Will try to follow regularly. Thank you.❤
@PavithraRaju-hi5um
@PavithraRaju-hi5um 3 месяца назад
Sir Unga motivation really blessings sir Thank you so much
@CvaTricks
@CvaTricks 4 месяца назад
❤ Most valuable video in the internet. Thanks
@alagarajmohanraj1949
@alagarajmohanraj1949 4 месяца назад
மொபைல்ல பேசும் போதும் நேர்ல பேசும் போதும் வணக்கம் என்டும் பேசி முடிய நன்றி என்றும் சொல்லுரது வழக்கம் அது யாராக இருந்தாலும் இங்லீஷ்ல சொன்னாலும் சரி ஒரு சில பேர் நான் சொல்லும் போது திருப்பி சொல்லுவாங்க
@kuttydhanam4415
@kuttydhanam4415 4 месяца назад
Thank you bro,ithu mari nalla visayangala fellow pannanum bro,na follow pannarathu water athigama use panna mata,mrg yella wrk mudichutu pray pannetu tha saptuva,mrg sikiram yenthirichiduven,tv athigama pakka maten,mrg kandipa dog,crowku bisket kuduthuduven ,,mrg first sapadu crow vekkanum vechutu tha yellarum sapduvom
@Jayashree-td3rh
@Jayashree-td3rh 4 месяца назад
Anna, very good morning intha 5 principles la four na pala varushama follow panra,saapadu mattum chance kadaikum pothu kudupa,thank four videos really excellent your voice expression and the content gives us more energy,morning after I finished my yoga l will hear any one video for you then only I will start my daily works your videos are the motivation,enaku entha problem na ungha videos la irunthu I will get the clarity, thank u anna,
@ElavarasiNaresh-dy2dd
@ElavarasiNaresh-dy2dd 4 месяца назад
More then three year my husband give food for unknown cow-agathi keerai per month 3000 dog 🐕 biscuit ,milk , curd rice in hot summer. Monkey - banana . I get married 2 year starting time I get angry but I realized his helping characteristic
@sivaramjig578
@sivaramjig578 4 месяца назад
அந்த மனிதர் அவர் குடும்பம் நூற்றாண்டு வாழ கடவுள் அருளட்டும்❤
@pgvinothinis.1863
@pgvinothinis.1863 4 месяца назад
Super Anna....ethepool ennum mattra nanbargalooda habits aaa video vaa podunga .....na Naangalum follow pandrom.😊
@user-hr4uu7hx4u
@user-hr4uu7hx4u 4 месяца назад
Still now im not buy loan.i bath only half bucket water.im trying to purchase indian oroducts but i cant know the correct details.thank you all.
@44_elamathi.m_aclass74
@44_elamathi.m_aclass74 2 месяца назад
5 year ah regular ah dairy eluthuradhu Monthly 1 book reading 3 years ah regular ah 2 hours workout🏋🚴💪
@maheshbitcse
@maheshbitcse 3 месяца назад
Thank you❤
@brindhad7787
@brindhad7787 2 месяца назад
Thank you sooo much!!!!!!!
@kelango1545
@kelango1545 Месяц назад
Naan saagum varai kudika maaten soodhadamaten
@sivaramanveeran3768
@sivaramanveeran3768 4 месяца назад
Poi solla maten...ellaryum madipen....
@aashikasri557
@aashikasri557 4 месяца назад
Bro nanum 5varudanggala suya olukkam aduthu pothu sevai panmikondu irukken ❤unggal video anaiththum sirapu
@praveenkumar-up6ui
@praveenkumar-up6ui 4 месяца назад
Njan vanthu chinna vayasu iruntha veedulle pasumadu irukku 5 vayasulle irunhtu kaztapaduren pasu madu valakuren. Oru 3 pasu madu unde ipamum .resant ungha vedios njan follow pendren 3 year than.enakukkh govt velai kidachutchu.ipamum kidakure nerathe pasumadu.pullu vetta en velaiya nja oru nallum mathunne ille ellam ipam continues pendren.njan kerala Tamilan Old is gold solluvangha Ennethan govt velai kidachalum Pasu madu valukurethe ennalle nipatte mudiyalle
@arjunanthiruppathi5429
@arjunanthiruppathi5429 Месяц назад
நான் கடந்த 10 வருடமாக TV Serial பார்ப்பதில்லை..
@logeshganesan3724
@logeshganesan3724 4 месяца назад
Neenga sonna antha person mathiri water save pandrathu 5 years mela follow pannituruka.
@mayurisri2019
@mayurisri2019 3 месяца назад
எனக்கு தேவைப்படுகின்ற அனைத்து யார் இடம் கேட்க கூடாது தான கிடைக்கும் இல்லை என்றால் அது எனக்கானது இல்லை எதையும் யார்கிட்டயும் கேட்காக்கூடாது
@sridharganesh1177
@sridharganesh1177 4 месяца назад
I am doing daily basis morning birds mixture 7 am 10 yeary doing
@user-sr3um4ng9w
@user-sr3um4ng9w 3 месяца назад
சாப்பிடும் போதும், மற்றவர்களுடன் பேசும் போதும், மொபைல் உபயோகிக்க மாட்டேன். குப்பையை கண்ட இடங்களில் போடமாட்டேன். தரையில் உட்காந்து மேலே எழுந்துருக்கும் போது கை ஊன்றி எழுந்துருக்க மாட்டேன், கடந்த ஆறு மாதங்களாக பின்பற்றி வருகிறேன்.
@passiontolive9419
@passiontolive9419 3 месяца назад
Last 9 years ha regular ha na Gym exercise painran. Atleast do 10 push ups per day incase of not went to Gym.
@kiruthika3629
@kiruthika3629 4 месяца назад
💙
@vinosathya4772
@vinosathya4772 4 месяца назад
வாழ்க வளமுடன்
@devarajidevaraji6988
@devarajidevaraji6988 4 месяца назад
சிறகை விரிக்கத் தயாராகும் வரை கடவுள் வருவார் என்று காத்திருப்பதை விட, உதவும் மனிதர்களில் கடவுளைக் காணுங்கள். இது ஒன்றும் அஞ்ஞானம் அல்ல வெறும் அனுபவமே...
@freedom-cx1gl
@freedom-cx1gl 3 месяца назад
Apoo namma nattu soap brush perfume ellamey oru list podunga gi we will follow that
@sarithabalaji8572
@sarithabalaji8572 4 месяца назад
Thank you🙏🌹 bro. Vazgha valamudan
@m.g.mohanraj8885
@m.g.mohanraj8885 4 месяца назад
2019 onwards no cool drinks only fresh juice or coconut only 😅
@samuelsamuel9596
@samuelsamuel9596 4 месяца назад
💯 true... my life video 🙏🏻👑
@Kuttykitchensvideos
@Kuttykitchensvideos 4 месяца назад
Anna na pregnancy eruken unga story daily pakuven en babyku use Full erukum Anna 🙏🙏🥺
@vinosathya4772
@vinosathya4772 4 месяца назад
நான் 25 வருடமாக தண்ணீர் சிக்கனத்தை கடை பிடிக்கிறேன் குப்பையை பொது இடங்களில் வீசியதே இல்லை
@user-hm9ew8yl4s
@user-hm9ew8yl4s 4 месяца назад
Anna upsc , group 1 students oru motivation video poduga anna... i am vijay
@MM-sm1hu
@MM-sm1hu 4 месяца назад
Last 6 years aa waste and kuppai lam kuppai thotti lam than poduren.
@srimathifashionjewellery4191
@srimathifashionjewellery4191 3 месяца назад
Naan kadandha moondru varudama morning my first breakfast is only natural food i eating till now.....and no oil fried foods from outside..and no milk related products past 5 yrs. No white sugar I eat past 10 years...
@srimathifashionjewellery4191
@srimathifashionjewellery4191 3 месяца назад
So try to eat alcholine food first avoid acide foods....health is first
@S.ARULJOTHIS.ARULJOTHI
@S.ARULJOTHIS.ARULJOTHI 4 месяца назад
Thank you sir, 🙏🙏🙏
@DhanushreeKS
@DhanushreeKS Месяц назад
hi anna , could you please make videos for students . mainly 11th and 12th ....🙂
@rahulaadimoolam4960
@rahulaadimoolam4960 4 месяца назад
நான் அடுத்த மூன்று வருடம் விரதம் இருக்க போகிறேன்
@m.murali2029
@m.murali2029 4 месяца назад
Exam motivation video poduga anna
@johandewarrior4766
@johandewarrior4766 3 месяца назад
Coke pepsi 2017 la Irundhu kudikavae illa
@mahindranmyinraj622
@mahindranmyinraj622 17 дней назад
Naanum no cold drinks jallikattu issues ku aprm.
@dillibabu2912
@dillibabu2912 4 месяца назад
Welcome bro🎉🎉🎉
@yummyhomecooking519
@yummyhomecooking519 2 месяца назад
Naa oru 15 varudama enga enna saptalum kuppaiya conform ahh dustpin latha poduvaa
@arasuvideos5364
@arasuvideos5364 4 месяца назад
Bro RU-vid also in USA product
@divyasree6877
@divyasree6877 4 месяца назад
I will try all principal inthis vedio, try my best 🎉
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 4 месяца назад
Nice
@gokilasekar233
@gokilasekar233 3 месяца назад
எங்கள் வீட்டில் எட்டு வருடமாக தொலைக்காட்சி இல்லை நாங்கள் சோப்பும் ஷாம்பு எதுவுமே பயன்படுத்துவதில்லை
@TateTate-ss2yo
@TateTate-ss2yo 4 месяца назад
Tnx na
@ganeshk5317
@ganeshk5317 4 месяца назад
Bro iam not take dinner for past 10 years.
@lawrencelawrance5344
@lawrencelawrance5344 4 месяца назад
Namma nattla tharamana porul namaku kidaikuma.? Adu export ahi foreign pogum!... Illa government dhan maliva vika vitturuma....
@maduraimurugeswari3713
@maduraimurugeswari3713 3 месяца назад
நானும் இனிமேல் நீங்கள் கூறுவதை கடைப்பிடிப்பேன் அண்ணா
@suwethasuwetham9593
@suwethasuwetham9593 3 месяца назад
Naanum panna pore
@chandrasekarankannan5918
@chandrasekarankannan5918 3 месяца назад
I am not drinking tea or coffee last 8 years
@iswaryaparthiban9262
@iswaryaparthiban9262 4 месяца назад
I am not using WhatsApp for past three years in my phone...
@engineerrabbitry
@engineerrabbitry 4 месяца назад
நான் குளிப்பதற்கு 10 லிட்டர் தண்ணீர் போதுமானதாக உள்ளது,இதை பார்த்து என் மனைவி கிண்டல் செய்வார்
@ShyamSundar-sm3td
@ShyamSundar-sm3td 4 месяца назад
மூன்றரை ஆண்டுகள் காலமாக சைவ உணவு மற்றும் ஏலு ஆண்டுகாலமாக முகப்பூசு பவுடர் பயன்படுத்த மாட்டேன். 5 ஆண்டுகாலமாக பேஸ்ட் பயன்படுத்த மாட்டேன்
Далее
Cute kitty gadget 💛💕
00:23
Просмотров 7 млн
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28
Просмотров 604 тыс.
TANISHQ Company Different Thinking Story | Tamil
10:33